Page 5 of 5

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவசம்!

Posted: Fri Jun 12, 2015 8:37 pm
by ஆதித்தன்
priyaabhi wrote:clixsense username priyaraviptc
sir as u said please help me to earn 16$
இது காலாவதியாகிவிட்ட ஒன்று.

தினம் படுகை வருவீர்கள் அல்லவா, வரும் நாட்களில் எப்படியும் ஒர் சில பெரிய ஆபர் வரும், அதனை பதிவில் சொல்வேன். சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Re: $1000 Earned :: மாதாம் ரூ. 10,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவசம்!

Posted: Thu Dec 31, 2015 11:50 pm
by ஆதித்தன்
am earned 1000 $ (Rs.65000) in this Free job site...

க்ளிக்சென்ஸ், க்ரவுட்ப்ளவர் பணிதளம்

Posted: Thu Jan 21, 2016 12:24 am
by Dhan17
சார், க்ளிக்சென்ஸில் உள்ள க்ரவுட்ப்ளவர் பணிதளத்தில் எவ்வாறு பணியாற்றுவது.
நான் க்ரவுட்ப்ளவரிலும் அக்கவுண்ட் ஓப்பன் செய்துள்ளேன்.

ஆனால் நான் task ஐ ஓப்பன் செய்தால் ""You don't meet the qualifications for this task.
Many of our tasks require that you have special qualifications before you can work on them. It seems you don't quite have all of the qualifications this task requires.""" இவ்வாறே வருகிறது.?

Re: $1000 Earned :: மாதாம் ரூ. 10,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவசம்!

Posted: Wed Jan 27, 2016 5:08 pm
by wahidfhs
sir ithil task kidaika just register seithal mattum pothuma.and nan get paid il joint panni ithu waraikum task kidaikawe illai..

Re: $1000 Earned :: மாதாம் ரூ. 10,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவசம்!

Posted: Wed Jul 27, 2016 5:59 am
by arjunan1893
athi sir clixsensla sernthu 2 matham ageevitathu enum task varavillai surve varugirathu nan yenn pann vendum sir pls ethukan pathilai mail ku anupung arjunan1893@gmail.com nan ungaluku kela pala panegalula sernthu senchukitu eruken help

Re: $1000 Earned :: மாதாம் ரூ. 10,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவசம்!

Posted: Tue Feb 14, 2017 2:28 pm
by vk90923
ஆதி சார் வணக்கம், உங்கள் படுகையில் கோல்டு மெம்பர் ஆவது எப்படி?

Re: $1000 Earned :: மாதாம் ரூ. 10,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவசம்!

Posted: Thu Feb 16, 2017 12:53 pm
by ஆதித்தன்
எளிமையான சர்வே ஒன்று தற்பொழுது கிடைக்கிறது.

சர்வே ஜாப் சர்ச் சம்பந்தமான, மான்ஸ்டர், நாக்ரி, ஷைன், லிங்க்டுஇன் போன்ற தளங்களை மையப்படுத்தி. வேலைக்கு ஆள் எடுப்பவர்கள்(ஹைச்-ஆர்) நபர்களுக்கான சர்வே.

சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.