Page 4 of 5

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவ

Posted: Thu Oct 09, 2014 12:13 am
by raguveer23
நன்றி ஐயா எனக்கு பொறுமையாக சொல்லி தாருங்கள் உங்களை சந்திக்க அனுமதி தந்ததுக்கு நன்றி சார்

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவ

Posted: Sat Jan 17, 2015 4:55 am
by ஆதித்தன்

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவ

Posted: Sun Jan 25, 2015 6:52 pm
by ASVM
cilxsense யில் computer ரிப்பேர்ஆனதால் 3 மாதம் work செய்யவில்லை ஆதனால் username,password வரவில்லை .
புதியதாக create பண்ணினாலும் already user email என்று வருகிறது.என்ன செய்வது? pls

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவ

Posted: Sun Jan 25, 2015 7:02 pm
by ஆதித்தன்
ASVM wrote:cilxsense யில் computer ரிப்பேர்ஆனதால் 3 மாதம் work செய்யவில்லை ஆதனால் username,password வரவில்லை .
புதியதாக create பண்ணினாலும் already user email என்று வருகிறது.என்ன செய்வது? pls
Forgot Password என்பதனைக் கொடுத்து தங்களது இமெயில் ஐடி கொடுத்தால் புதிய தகவல் அனுப்புவர்கள் .. அதனைக் கொண்டு .. அக்கவுண்டினை ரி-அக்டிவேட் செய்து கொள்ளவும் ..


fogot password page link > click

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவ

Posted: Sun Jan 25, 2015 7:25 pm
by ASVM
USERNAME EMAIL கொடுத்தால் Please enter only either your username or email address.என்று வருகிறது

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவ

Posted: Sun Jan 25, 2015 8:00 pm
by ஆதித்தன்
ASVM wrote:USERNAME EMAIL கொடுத்தால் Please enter only either your username or email address.என்று வருகிறது
இரண்டில் ஏதாவது ஒன்று மட்டும் கொடுக்கவும் ...

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவ

Posted: Thu Mar 12, 2015 10:40 pm
by India
India

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவசம்!

Posted: Wed Jun 10, 2015 7:51 pm
by priyaabhi
appa thala suthuthu ,yeathai padika yeathula earn pannA onnum puriyala

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவசம்!

Posted: Wed Jun 10, 2015 7:56 pm
by ஆதித்தன்
priyaabhi wrote:appa thala suthuthu ,yeathai padika yeathula earn pannA onnum puriyala
காலம் நிறைய இருக்கு.... இருக்கிற வரைக்கும் படிச்சிக்கிட்டாலும் தப்பே இல்ல.

அதனால், ரொம்ப சுற்றி சுற்றிப் படிச்சி தலையை சுற்ற வைக்காமல் .. நிதானமாக ஒவ்வொன்றாக இருந்து படியுங்கள்.

குறிப்பாக பயிற்சிப் பணிகளைப் படியுங்கள்.

தினசரி புதிய டாபிக் எத்தளத்தினை மையப்படுத்தி வருதோ.. அதனை செய்து பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

குறிப்பாக தற்பொழுது பேமண்ட் வழங்கும் எளிமையான ஜாப்ஸ் >

http://www.padugai.com/clixsense

http://www.padugai.com/neo

http://www.padugai.com/genuinejobs/onlinejob2.html

மற்றும் பல புதிய டாபிக் பார்த்து செயல்பட ஆரம்பியுங்கள்.

டாபிக் எழுதுவதனை முக்கியப் பணியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவசம்!

Posted: Fri Jun 12, 2015 2:16 pm
by priyaabhi
clixsense username priyaraviptc
sir as u said please help me to earn 16$