$1000 Earned :: மாதாம் ரூ. 10,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவசம்!

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவ

Post by ஆதித்தன் » Mon Nov 04, 2013 11:59 am

ASVM wrote:username :ASVMOORTHI
TrialPay Offerwall also added with Clixcent offers wall area. Nothing big, But, all of the people get instant payout from this single offer, like Godady Domain Purchase offers.

7$ Purchase - Instance Return Profit $16.20. So purchase your Online Identity and get Double Big Rewards. (www.yourname.com For Free)

CLick > http://padugai.com/genuinejobs/onlinejob1.html

இந்த ஆபரினைச் செய்யும் பொழுது கவனிக்க வேண்டியது...

அவர்களது லிங்கினைக் கிளிக் செய்துதான் போக வேண்டும்.

க்ளிக் செய்து போன 2 மணி நேரத்திற்குள் பர்சேஸ் செய்துவிட வேண்டும்.

பர்ஸேஸ் செய்ய உங்களிடம் டெபிட் கார்டு இருக்க வேண்டும்.

கோடேடியில் ஏற்கனவே கஷ்டமராக இருத்தல் கூடாது.

வாங்கும் டொமைன் 7 டாலர் = ரூ. 500 ரூபாய்க்கு குறைவாக இருத்தல் கூடாது.


ஒர் க்ளிக்கில் சென்று, அந்த விண்டோவினை மூடாமல், ஒர் டொமைனை வாங்கிவிட்டால் உங்களுக்கு 16 டாலர் போனஸ் வழங்குப்படும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவ

Post by ஆதித்தன் » Sat Nov 09, 2013 3:01 pm

இப்பணித்தளம் மூலம் இன்றும் நான் ஒர் பேமண்ட் வாங்கியிருக்கிறேன்... இப்படி பல பேமண்ட்களை இந்த ஒர் தளத்தில் மட்டுமல்லாது, பல ஆன்லைன் ஜாப் தளங்களிலிருந்தும் பெறுவதால், மாதம் ரூ.25,000 என்பது மிகவும் எளிதாக இருக்கிறது. ஆகையால் படுகையில் சொல்லப்பட்டுள்ள அனைத்து ஆன்லைன் ஜாப் தளங்களிலும் இணைந்து கொள்வதன் மூலம் மாதம் ரூ.25000-க்கும் மேல் சம்பாதிக்கலாம்.

இந்த ஆன்லைன் ஜாப்பில் இலவசமாக சேர்ந்து கொள்ள > http://padugai.com/genuinejobs/onlinejob1.html

[youtube]http://www.youtube.com/watch?v=S6JSOr0dY3k[/youtube]
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவ

Post by ஆதித்தன் » Sat Nov 23, 2013 10:23 am

Image
இப்பணித்தளத்தின் மூலம் இன்று வாங்கிய பேமண்ட் ஆதாரம் ரூ.540 (9டாலர்)


என்னும் நிறைய பணிக்கள் உள்ளன, இன்றே உங்களுக்கு தெரிந்ததனை செய்யுங்கள். அதைப்போல், படுகையில் கொடுக்கப்பட்ட பிற பணித்தளங்களில் உள்ள பணிகளையும் செய்தால், மாதம் ரூ. 25000க்கும் மேல் சம்பாதிக்கலாம்.
User avatar
kannan77
Posts: 34
Joined: Thu Mar 06, 2014 4:00 pm
Cash on hand: Locked

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவ

Post by kannan77 » Mon Mar 24, 2014 1:49 pm

ஆதி சார்

CLIXSENSE ல் சேர்ந்துவிட்டேன்.ஒவ்வரு view ad க்கும் ௦.௦௦1 $ தான் தருகிறார்கள்.விரைவாக சம்பாதிக்க என்னை trik ,சொல்லிதாருங்கள்

நன்றி

என் user name :kannan77
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவ

Post by ஆதித்தன் » Mon Mar 24, 2014 2:11 pm

kannan77 wrote:ஆதி சார்

CLIXSENSE ல் சேர்ந்துவிட்டேன்.ஒவ்வரு view ad க்கும் ௦.௦௦1 $ தான் தருகிறார்கள்.விரைவாக சம்பாதிக்க என்னை trik ,சொல்லிதாருங்கள்

affiliate என்ற ரெபரல் வொர்க் செய்வதன் மூலம் தான் அதிகம் சம்பாதிக்க முடியும். இதற்கான பார்முலா ட்ராபிக் = பணம்.

ஆகையால் முதலில் உங்களுக்கான ஒர் வலைப்பூ/blogger.com site ஒன்று ரெடி செய்து கொள்ளுங்கள். அதில் தங்களது ஆன்லைன் ஜாப் பற்றிய கட்டுரைகள் மற்றும் வேலை செய்து பெற்ற பண ஆதாரம் என செய்ய ஆரம்பித்தீர்கள் என்றால், விரைவாக கூகுளில் இடம்பிடித்து, அதன் மூலம் டவுன்லைன் வர ஆரம்பித்துவிடுவார்கள்.

எவ்வளவு நபர்களை நமக்குக் கீழ் சேர்க்கிறோமோ அவ்வளவுக்கு அவ்ளவு வருவாய் பெருகும்.


இதில் முக்கியம், பணி செய்பவர்களால் தான் நமக்கு பலன். ஆகையால், எண்ணிக்கைக்கு சேர்ப்பதனை விடுத்து, இப்படி வேலை செய்தால் தான் சம்பாதிக்க முடியும் என வேலை செய்வதில் ஆர்வம் உள்ளவர்களைச் சேர்த்தீர்கள் என்று சொன்னால், க்ளிக்சென்ஸ் மின் ஜாப் ஆபர்கள் மூலம் அவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவுக்கு சம்பாதிக்கிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவுக்கு நமக்கு வருவாய்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவ

Post by ஆதித்தன் » Tue Oct 07, 2014 9:47 am

Image
க்ளிக்சென்ஸ் தளத்தில் தற்பொழுது தினமும் $1.00-க்கு மேல் வருவாய் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு காரணம், Premium மெம்பராக $17/வருடத்திற்கு அப்டேட் செய்து கொண்டதால் தான்.

ப்ரிமியம் மெம்பராக அப்டேட் செய்தக் காரணத்தினால் எனக்கு தினம் 4 செண்ட் விளம்பரம் கிடைக்கிறது, ரெபரல் கமிஷன் 10% கொடுக்கிறார்கள், அப்கிரேடு கமிஷன் $2 கொடுக்கிறார்கள், அக்டிவ் மெம்பர்களுக்கு $1 கொடுக்கிறார்கள் என ப்ரிமியம் மெம்பர்க்கான கமிஷன் தொகை அதிகமாக இருப்பதால் தினம் தினம் என்னால் எளிதாக 1 டாலர்க்கு மேல் சம்பாதிக்க முடிவதோடு, நிலையான வருவாய் தளமாகவும் இதில் டாஸ்க் செய்து வருவாய் பார்த்துக் கொள்ளலாம்.

நீங்களும் ப்ரியம் மெம்பர் ஆகுங்கள். தினம் தினம் நிறையச் சம்பாதியுங்கள்.
raguveer23
Posts: 36
Joined: Tue Sep 02, 2014 11:43 am
Cash on hand: Locked

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவ

Post by raguveer23 » Wed Oct 08, 2014 12:59 pm

clixsence தவறாக sign in செய்து விட்டேன் திரும்ப sign in ஆகவில்லை என்னே செய்வது சார் , மேலும் முயற்சித்தேன் signin ஆகவே இல்லை என் தவறுதான் என்னே செய்வது சார், இது படுக்கைல சேருவதற்கு முன்பு செய்தேன் இப்போது எந்த user name password என்று மறந்துவிட்டேன் உதவ முடிமா சார்,, :Bcry: :Bcry: :Bcry:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவ

Post by ஆதித்தன் » Wed Oct 08, 2014 1:56 pm

raguveer23 wrote:clixsence தவறாக sign in செய்து விட்டேன் திரும்ப sign in ஆகவில்லை என்னே செய்வது சார் , மேலும் முயற்சித்தேன் signin ஆகவே இல்லை என் தவறுதான் என்னே செய்வது சார், இது படுகைல சேருவதற்கு முன்பு செய்தேன் இப்போது எந்த user name password என்று மறந்துவிட்டேன் உதவ முடிமா சார்,, :Bcry: :Bcry: :Bcry:

மீண்டும் இந்த லிங்கினைக் க்ளிக் செய்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் ... http://padugai.com/genuinejobs/onlinejob1.html
raguveer23
Posts: 36
Joined: Tue Sep 02, 2014 11:43 am
Cash on hand: Locked

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவ

Post by raguveer23 » Wed Oct 08, 2014 11:36 pm

நாளை மறுநாள் வெள்ளி கிழமை தங்களை சந்திக்க முடிமா நான் கும்டிப்பூண்டி வரலாமா சார் அனுமதி தாருங்கள் ,,,,,,,,,,,,,
:mudi: :mudi: :mudi: :mudi: :mudi: :mudi: :mudi: :mudi: :mudi: :mudi: :mudi: :mudi: :mudi: :mudi: :mudi: :mudi: :mudi: :mudi:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவ

Post by ஆதித்தன் » Thu Oct 09, 2014 12:07 am

raguveer23 wrote:நாளை மறுநாள் வெள்ளி கிழமை தங்களை சந்திக்க முடிமா நான் கும்டிப்பூண்டி வரலாமா சார் அனுமதி தாருங்கள் :
வரலாம் :ro:
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”