Page 1 of 5

$1000 Earned :: மாதாம் ரூ. 10,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவசம்!

Posted: Sat Dec 29, 2012 12:42 pm
by ஆதித்தன்
Image
ஆன்லைன் ஜாப் செய்ய கட்டணம் கட்ட வேண்டுமா? எவ்வளவு கட்ட வேண்டும்? ஏமாற்றிவிட மாட்டார்களா!!! என்ற கேள்விதான் முதன் முதலில் எல்லோர் மனதில் தோன்றுகிறது. ஆனால் அப்படியல்ல, ஆன்லைன் பணிகள் பல இலவசமாக கிடைப்பதோடு கை நிறைய சம்பாதிக்கவும் முடியும்.

இந்த இலவச ஆன்லைன் ஜாப் சைட்டில் எவ்வளவு சம்பாதித்திருக்கிறேன் என்று மேளே ரிப்போர்ட் கொடுத்துள்ளேன்.. அதனையும் பாருங்கள். நான் தினம் ஒர் 30 நிமிடம் வொர்க் செய்து ரூ.100 முதல் ரூ.400 வரை வாங்குகிறேன். சில நாட்கள் டாஸ்க்கும் கிடைத்தால் ரூ.1000-க்கும் மேல் வருவாய் ஆகிவிடும். அதனைப் பற்றிய தகவல் கீழே கொடுத்துள்ளேன்.. சரியாகப் பின்பற்றி செய்யுங்கள்.

இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது.
1. முதலில் மேல் உள்ள பட்டனைக் கிளிக் செய்து, இலவசமாக இணைந்து கொள்ளுங்கள்.

2. சேர்ந்தவுடன், அத்தளத்திற்குள் லாக்கின் ஆகுங்கள். View Ads என்றொரு பட்டன் மேலிருப்பதனைப் பார்த்து கிளிக் செய்யுங்கள். அதில் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள் அனைத்தையும் பாருங்கள். அதைப்போல் தினமும் விளம்பரத்தினைப் பார்த்துவிடுங்கள்.

3. அடுத்து, Task என்றொரு பட்டன் இருப்பதனைப் பாருங்கள். அதனைக் கிளிக் செய்து ஏதேனும் பணியினைத் தேர்ந்தெடுத்து செய்யுங்கள். ஒர் பணியினை செய்ய முடியவில்லை என்றால் அடுத்ததைச் செய்யுங்கள்.

4. இவ்வாறு அனைத்து பணியினையும் முயற்சி செய்து கற்று செயல்படுங்கள், தினம் 10 டாலர் (ரூ.650) , அதற்கு மேலும் சம்பாதிக்கலாம்.

5. இன்று செய்துவிட்டீர்கள் என்றால், மீண்டும் அடுத்த நாள் அதைப்போல் விளம்பரத்தினை பார்த்துவிட்டு, Task பணியினைச் செய்ய ஆரம்பியுங்கள். ( நேற்று செய்த பணியாக இருந்தாலும் இன்று திறந்து செய்யுங்கள், இன்று விடாவிட்டால் நாளையும் திறந்து முயற்சியுங்கள், இப்படி தினம் தினம் முயற்சித்து கற்றுக் கொள்ளுங்கள்.)

6. இவ்வாறு தினம் தினம் முயற்சித்து பணியினைச் செய்ய கற்றுக் கொண்டால் 4 வது நாள் முதல் உங்களுக்கு தினம் தினம் பணியினைக் கொடுப்பார்கள். அதைப்போல், நீங்கள் இதுவரைக் கற்றுக் கொண்டதற்கும் பணம் கொடுத்துவிடுவார்கள். உங்களுக்கு எந்த டாஸ்க்கினையும் செய்யத் தெரியாவிட்டாலும் தினசரி படுகைக்கு வந்து ஏதேனும் எளிமையான டாஸ்க் வந்திருக்கிறதா, மற்றும் அந்த டாஸ்க்கினை எப்படி செய்ய வேண்டும் என்ற விவரத்தினை தமிழில் படித்துவிட்டு செய்யுங்கள்.பெரும்பான்மையான டாஸ்க்குகள் YES/NO டிக் ஜாப்பாகவே இருக்கும். கொஞ்சம் நிதானமாக படித்துச் செய்தால், சரியாக நோ/யெஸ் டிக் செய்து பணம் சம்பாதித்துவிடலாம். அதுவும், வாரத்தில் ஒர் நாள் மிகவும் எளிதான ஜாப் கிடைப்பதால் உறுதியாக மாதம் ரூ.5000 அனைவராலும் சம்பாதிக்க முடியும். நல்ல திறமையானவர்கள், தினசரி டாஸ்க் செய்வதன் மூலம் மாதம் ரூ.25,000-க்கும் மேல் சம்பாதிக்க முடியும்.

7. தினசரி காலை மாலை Surveys பகுதியில் கொடுக்கப்பட்ட Opinion World & Your Surveys -ஐ க்ளிக் செய்து சர்வே வாய்ப்பினை முயற்சிக்க மறக்காதீர்கள். ஏனெனில் தினம் 5 சர்வே புதியதாக இணைக்கப்படுவதுடன்... அதில் நமக்கு வாரத்தில் 4 சர்வே கிடைக்க அதிக வாய்ப்பிருக்கிறது. ஆகையால், தினம் சர்வே வாய்ப்பினை பயன்படுத்துவதன் மூலம் வாரம் 10 டாலர் கிடைக்கும். அதைப்போல், பிற ஆபர்ஸ் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள இலவச ஆபர்களை மட்டும் தேர்ந்தெடுத்து செய்து கொண்டாலும் 3 டாலர் வரை உடனடியாக சம்பாதித்துக் கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல், தினசரி புதியதாக என்ன ஆபர் வந்திருக்கிறது என்ற தகவல் படுகைக்கு வந்து தெரிந்து கொள்ளுங்கள்.

சர்வேக்கள் புதியவர்களுக்கு அதிகமாக கிடைப்பதில்லை. ஒர் மாதம் அக்டிவ் நபராக அட்ஸ் கிளிக் செய்பவர்களுக்கு நிறைய சர்வேக்கள் கிடைக்கிறது. அதிலும் சர்வே என்பது எளிதாக நமது கருத்தினை டிக் செய்து வருவாய் கொடுக்கக்கூடிய ஒர் வாய்ப்பு. ஆகையால் அந்த வாய்ப்பினை நீங்களும் பெற தினந்தோறும் சரியாக அட்ஸ் கிளிக் செய்வதோடு, காலை மாலை என்ற இரண்டு வேளையில் சர்வே ஆபர்களை சரி பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் விரைவாக சர்வே கொடுக்க ஆரம்பிப்பார்கள்.

8. பேமண்ட் வாரந்தோறும் வழங்கப்படும். ஆகையால் ஒரே வாரத்தில் 8 டாலர் சம்பாதித்து பேபால் வழியாக உங்களது வங்கிக்கு பெற்றுக் கொள்ளுங்கள். பேபால் அக்கவுண்ட் இல்லை என்றால், அதன் பற்றிய விவரம் பார்க்க >



நன்றி.
SITE LINK > http://padugai.com/genuinejobs/onlinejob1.html
online job payment proof real onlinejobs.png
இந்த மாதத்தில் மட்டும் நான் பெற்ற சில பண விவரங்கள். மேலும் பேமண்ட் ப்ரூப் உள்ளே இருக்கிறது.

நான் ஒரே நாளில் $20.00 சம்பாதித்தற்கான ஆதார வீடியோ.
[youtube]http://www.youtube.com/watch?v=WsvTjujq-Lw[/youtube]
Easy online jobs task - mturk online jobs clixsense work easy daily 15 dollars free jobs.jpg
உங்களால் ஒர் டாலர் கூட சம்பாதிக்க முடியாவிட்டாலும், கோல்டன் மெம்பர் ஆகினால் எப்படி எளிமையாக காப்பி பேஸ்ட் ஜாப் செய்து சம்பாதிக்க வைத்துவிடுவோம்.

மேல் பாருங்கள், நான் வெறும் 60 டாஸ்க் தான் செய்துள்ளேன், ஆனால் பலர் 400, 500, 450 என ஒரே நாளில் செய்துள்ளார்கள். ஒர் நாளைக்கு 500 டாஸ்க் என்றால் 20 டாலர் > 1100 ரூபாய். இது பணிக்கு கிடைத்தது மட்டும், இன்னும் கமிஷன், Prize, Offers இவற்றினை எல்லாம் கணக்கீடு செய்தால், ஒரே நாளில் ரூ.1500/ சம்பாதிப்பவர்களும் அங்கு இருக்கிறார்கள்.

[youtube]http://www.youtube.com/watch?v=S6JSOr0dY3k[/youtube]
Image
க்ளிக்சென்ஸ் தளத்தில் தற்பொழுது தினமும் $2.00-க்கு மேல் வருவாய் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு காரணம், Premium மெம்பராக $17/வருடத்திற்கு அப்டேட் செய்து கொண்டதால் தான்.

ப்ரிமியம் மெம்பராக அப்டேட் செய்தக் காரணத்தினால் எனக்கு தினம் 4 செண்ட் விளம்பரம் கிடைக்கிறது, ரெபரல் கமிஷன் 10% கொடுக்கிறார்கள், அப்கிரேடு கமிஷன் $2 கொடுக்கிறார்கள், அக்டிவ் மெம்பர்களுக்கு $1 கொடுக்கிறார்கள் என ப்ரிமியம் மெம்பர்க்கான கமிஷன் தொகை அதிகமாக இருப்பதால் தினம் தினம் என்னால் எளிதாக 2 டாலர்க்கு மேல் சம்பாதிக்க முடிவதோடு, தினம் கிடைக்கும் சர்வேக்கள் செய்வதன் மூலம் எனக்கு நிலையான வருவாய் கொடுக்கும் தளமாகவும் உள்ளது.

நீங்களும் ப்ரியம் மெம்பர் ஆகுங்கள். தினம் தினம் நிறையச் சம்பாதியுங்கள்.

:thanks:

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவ

Posted: Fri Jan 04, 2013 11:14 pm
by soundrapandian
நீங்கள் கூறுவது போல் பெரும்பாலான PTC தளங்கள் போலிதான்,நான் paidtoclick.com என்ற ptc தளத்தில் சேர்ந்தேன், ஒரு click க்கு 0,0003 டாலர், minimum payout 0.5 டாலர் என்பதால் கவரப்பட்டேன், 90 கிளிக் செய்தபோது "நீங்கள் தொடர்ந்து விளம்பரங்களை பார்க்க வேண்டுமெனில் 1,5 டாலர் கட்டுங்கள்" என message அனுப்பினார்கள்,(கொடுமை கொடுமை என கோயிலுக்கு சென்றால்,,,,,,,,,,,,,,,),
தற்போது clicksenseல் இணைந்துள்ளேன், task எப்படி செய்வது? அவர்கள் கொடுத்துள்ள instructions ஒன்றும் புரியவில்லை, புரியும்படியாக step-by-step வீடியோ அல்லது போட்டோ மூலம் தயவு செய்து விளக்கவும் , நன்றி,

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவ

Posted: Sat Jan 05, 2013 10:30 am
by ஆதித்தன்
soundrapandian wrote:நீங்கள் கூறுவது போல் பெரும்பாலான PTC தளங்கள் போலிதான்,நான் paidtoclick.com என்ற ptc தளத்தில் சேர்ந்தேன், ஒரு click க்கு 0,0003 டாலர், minimum payout 0.5 டாலர் என்பதால் கவரப்பட்டேன், 90 கிளிக் செய்தபோது "நீங்கள் தொடர்ந்து விளம்பரங்களை பார்க்க வேண்டுமெனில் 1,5 டாலர் கட்டுங்கள்" என message அனுப்பினார்கள்,(கொடுமை கொடுமை என கோயிலுக்கு சென்றால்,,,,,,,,,,,,,,,),
தற்போது clicksenseல் இணைந்துள்ளேன், task எப்படி செய்வது? அவர்கள் கொடுத்துள்ள instructions ஒன்றும் புரியவில்லை, புரியும்படியாக step-by-step வீடியோ அல்லது போட்டோ மூலம் தயவு செய்து விளக்கவும் , நன்றி,
பேய்டு டூ க்ளிக்ஸ் தளங்கள் பெரும்பான்மையானவை போலியானவைதான். அவை அவ்வப்பொழுது பெயரினை மாற்றம் செய்து கொண்டு வந்து கொண்டே இருக்கும்.

ஆனால் நியோபக்ஸ் & க்ளிக் சென்ஸ் ஆகிய இரண்டும் நான் 2009 ஆம் ஆண்டிலே சேர்ந்தவை, இன்றும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.


இவை வழங்கும் டாஸ்க் எனும் 3டு பார்ட்டி பணி மூலம் தினம் 10 டாலர் வரை சம்பாதிக்க முடியும், அதிலும் மிகவும் எளிதான பணி தான். கொஞ்சம் நாலேஜ் மட்டும் இருந்தால் போதும் எளிதாக டிக் செய்து பாஸ் ஆகிக் கொண்டே போகலாம்.

அதனை எவ்வாறு புரிந்து செயல்படுவது என்று தெளிவாகச் சொல்லலாம் என்றால், அது ப்ராஜக்ட். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மெத்தட் மாறிக் கொண்டே இருக்கும். ஆகையால், அவ்வப் பொழுது புதிய டாஸ்க் என்ன அதில் என்ன புரிந்து கொள்ள வேண்டியுள்ளது என்பதனை, அந்த டாஸ்க்கை நான் செய்து பார்த்தப் பின்னரே சொல்ல முடியும்.

நான் இங்கு சொல்லிய 10 மணி நேரத்திற்குள் அனைவரும் சேர்ந்து அப்பணியினை செய்து முடித்துவிடுகிறார்கள். ஆகையால் விடியோ எடுத்து போடுவது எல்லாம், சரி பட்டு வராது.

நான் சொல்வது போல், உங்கள் கையொப்பப் பகுதியில் தங்களது க்ளிக்சென்ஸ் ரெபரல் இமேஜினைப் போடுங்கள், தினமும் நிறைவாக பதிவிடுங்கள்.

கண்டிப்பாக உங்கள் லிங்க் வழியாக சேர்பவர்கள் மூலம் உங்களுக்கு 5% கமிஷன் கிடைக்கும். ஆக, 100 பேர் அக்டிவ் பிபியுள் சேர்த்துவிட்டால் போது 5 டாலர் ஆச்சி... நாம வெறும் விளம்பரம் மட்டும் பார்த்தால் போதும்.

ஆனால், இப்படி ஒர் பணியிருக்கிறது. இதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்பதற்கு நீங்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டு ஒர் பேமண்ட்டாவது வாங்க வேண்டும். அப்பொழுதுதான் உங்கள் வழியாக பிறர் சேர்வார்கள்.

ஆகையால், தொடர்ந்து இங்கு பதிவிடுவதனையே பணியாகச் செய்யுங்கள். அதன் மூலம் தான் உங்கள் விளம்பரத்தினை வெளிக் கொண்டு செல்ல முடியும்.

இப்போது உங்களுக்கு முழுமையாக தெரிந்திருக்கும்... விளம்பரமே இணையத்தின் முதன்மையான பண வருவாய் வாய்ப்பு. ஆகையால், அந்த விளம்பரத்தினை முன்னெடுத்துச் செல்ல நீங்கள் நிறைவாக பதிவிடுங்கள்.


மேலும், டாஸ்க் என்ன கொடுத்திருக்கிறார்கள், எப்படி செய்யலாம் என்ற சின்ன டிப்ஸ் viewtopic.php?f=28&t=2705 இப்பகுதியில் பின்னூட்டமாக அவ்வப்பொழுது வந்து கொண்டே இருக்கும்.

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவ

Posted: Sat Jan 05, 2013 7:58 pm
by soundrapandian
நீங்கள் செய்த(செய்யப் போகும்) tasks களில் ஏதேனும் ஒரே ஒரு task ஐ படத்துடன் விளக்குங்கள் போதும். உங்களுக்கு புண்ணியாமாக போகும்,

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவ

Posted: Sun Jan 06, 2013 9:43 am
by soundrapandian
உண்மையில் நீங்கள் ஒரு genius தான்,இது கடினமான பணி, ஆனால் எப்படி சரியாக செய்கிறீர்கள்? ஆச்சிரியமாக உள்ளது, நான் தற்போது training mode ஐந்து செய்தேன், அனைத்தும் தவறு, தொடர்ந்து செய்து வருகிறேன், training mode ல் தான் உள்ளேன், எப்போது எனக்கு உண்மையான task தருவார்கள்?

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவ

Posted: Sun Jan 06, 2013 11:02 am
by ஆதித்தன்
soundrapandian wrote:உண்மையில் நீங்கள் ஒரு genius தான்,இது கடினமான பணி, ஆனால் எப்படி சரியாக செய்கிறீர்கள்? ஆச்சிரியமாக உள்ளது, நான் தற்போது training mode ஐந்து செய்தேன், அனைத்தும் தவறு, தொடர்ந்து செய்து வருகிறேன், training mode ல் தான் உள்ளேன், எப்போது எனக்கு உண்மையான task தருவார்கள்?
training mode -ல் 5 சரியாக டிக் செய்துவிட்டாலே, ட்ரையினிங்க் பைசா + உண்மையான டாஸ்க்கும் கோர்வையாக தொடங்கிவிடும்.

என்ன, 2 செட்டுக்கு ஒர் முறை,, 3 செட்டுக்கு ஒர்முறை என, விடை தெரிந்த பார்மினையும் கொடுப்பார்கள். அதனையும் சரியாக செய்து கொண்டே சென்றால், ஒவ்வொரு செட் முடிக்க முடிக்க காசு அக்கவுண்டில் ஏறிக் கொண்டே வரும்.

தற்பொழுது இருக்கும் பணி உண்மையிலேயே கடினமானது. என்னாலும் 10 செட்டுக்கு மேல் போக முடியவில்லை.

அடுத்து கொடுப்பது எளிமையாக இருக்கும்.

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவ

Posted: Fri Feb 01, 2013 1:20 pm
by redroses
An error has occurred while attempting to create your account.
(clixsense la error காமிக்குது
please report error #43963 to support here)

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவ

Posted: Fri Feb 01, 2013 1:24 pm
by ஆதித்தன்
புதியதாக ஒர் இமெயில் ஐடி கிரியேட் செய்து, அதன் வழியாக சைன் அப் செய்யுங்கள் மேடம்.

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவ

Posted: Tue Feb 12, 2013 10:53 am
by ஆதித்தன்
இத்தளத்தில் இன்று நான் பெற்ற பேமண்ட்.

பணம் குறைவாக இருந்தாலும் உறுதியாக சம்பாதித்து வருகிறேன். அதிலும், உங்கள் நம்பிக்கைக்காக, இதிலும் செய்து சம்பாதிக்க முடியும் என்பதற்காக, அவ்வப்பொழுது இப்பணியினையும் செய்து பணத்தினை பெற்று ஆதாரத்தினை காட்டி வருகிறேன். மற்றபடி, அதிக வருவாய் கொடுக்கும் பணிகளையும் நான் செய்து கொண்டுதான் இருக்கிறேன். இப்படி நான் பல பணிகளைச் செய்து, பல வருவாய் பெற்று வருகிறேன்.

நம்பிக்கையுடன் செய்யுங்கள்... பணம் கண்டிப்பாக கொடுப்பார்கள்.

Re: மாதாம் ரூ. 25,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவ

Posted: Fri Apr 19, 2013 1:47 am
by ஆதித்தன்
Decide "Yes" or "No" for Product Manuals: Manufacturer Information

In this job you will be asked to find information from a product manual.
இப்பணித்தளத்தில் எளிதான யெஸ் / நோ கொஸ்டின் ஆன்லைன் ஜாப் வழங்கப்பட்டுள்ளது.

என்னும் 4000 டாஸ்க் மீதம் இருப்பதால், விரைவாகச் செய்து ஒர் தொகையினை வருவாய் பார்த்துக் கொள்ளுங்கள்.