ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Mon Dec 09, 2013 10:32 am

Help us validate Authors and Articles
Task Payment Value Increased to 2 cents.

எளிதான இப்பணி தற்பொழுது மூன்று தளங்களில் கிடைக்கிறது,

http://padugai.com/genuinejobs/onlinejob1.html

http://padugai.com/genuinejobs/onlinejob2.html

http://padugai.com/genuinejobs/onlinejob6.html

இதனைக்காட்டிலும் கூடுதல் பேமண்ட் கொடுக்கும் டாஸ்க்கும் இருந்தாலும், இந்த எளிதான பணி எல்லோர்க்கும் கிடைக்கும் என நம்புகிறேன்.. இந்த டாஸ்க் பற்றிய விவரம் முன்பைய பதிவுகளில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. பழையவர்கள் எளிதாக செய்து கொள்ளுங்கள். புதியவர்கள் (கோல்டு), இந்த டாஸ்க் விவரம் எங்கிருக்கிறது என தேட முடியாவிட்டால், சஸ்ட் ஒர் க்கோட் செய்து கேளுங்கள்... லிங்க் கொடுக்கிறேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Tue Dec 10, 2013 1:55 pm

Task Available Sites > http://padugai.com/genuinejobs/onlinejob1.html

and

http://padugai.com/genuinejobs/onlinejob6.html

job Title
Find or Verify Official Company URLS

Find Official Business Website URLs
பணி விவரம் :

கொடுக்கப்பட்ட சைட் லிங்கினைக் கிளிக் செய்து, திறக்கும் வெப்சைட் நேம், கொடுக்கப்பட்ட பிசினஸ் நேமும் ஒன்றாக இருக்கிறதா எனச் சரிபார்ப்பதோடு, அத்தளத்தில் அட்ரஸும், கொடுக்கப்பட்ட பிசினஸ் அட்ரசும் சரியாக இருக்கிறதா என்றும் பார்த்தல் வேண்டும்.

பெயர் & அட்ரஸ் சரியாக இருந்தால் முதல் ஆப்சனில் க்ளிக் செய்யுங்கள்.

பெயர் சரியாக இருந்து அட்ரஸ் மாற்றமாக இருந்தால் இரண்டாவது ஆப்சன் டிக் செய்யுங்கள்

பெயரே தவறுதலாக இருந்தால்/ பேஜ் திறக்கவில்லை என்றால், மூன்றாவது ஆப்சனை க்ளிக் செய்யுங்கள்.


மூன்றாவது ஆப்சனைக் க்ளிக் செய்தால், அடுத்து கூகுள் சர்ச் லிங்க் கொடுப்பார்கள். அதில் முதல் லிங்கினை மட்டும் க்ளிக் செய்து, அந்த பிசினஸ் நேம் ஆபிசல் சைட் கிடைக்கிறதா எனப் பாருங்கள்.

டெஸ்ட் கொஸ்டினில் கண்டிப்பாக ஒர் சர்ச் ரிசல்ட் சரியாக ஆபிசல் சைட் கொண்டிருக்கும். அதைப்போல், ஆபிசியல் சைட் இல்லாமல், ட்ரக்ட்ரி சைட் லிங்க் கொண்ட ரிசல்ட்டும் இருக்கும். ஆகையால், ஆபிசியல் சைட் கிடைத்தால், யெஸ் கொடுத்து, அந்த URL -ஐ காப்பி பேஸ்ட் செய்யுங்கள்... ட்ரக்ட்ரி என்றால், Can't find. என்று கொடுத்துவிட்டு அடுத்த வொர்க்கிற்குள் செல்லுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Thu Dec 12, 2013 9:52 am

More Easy Task available @ http://padugai.com/genuinejobs/onlinejob1.html
Answer one Question About A Business's Address! (Intl) (Easy!)
3 cent
Find Directory Business Listings (with descriptions) (Intl)
5 cent
Find or Verify Official Company URLS!
3 cent
Is this 'Company Name' actually a Person's Name? (EASY!)
1 cent
What is the correct category for this business (Intl)?
6 cent

What is the correct category for this business (Google Chrome / Firefox Translation Extension Required) (Directory) (Intl)?
5cent
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sun Dec 15, 2013 4:51 pm

Basic Demographic Survey

Complete a basic survey.
Task Value 5 cents.

டாஸ்க் சைட் : @ http://padugai.com/genuinejobs/onlinejob1.html

இந்த டாஸ்க் தங்களுக்கு எந்த பணித்தளத்தில் கிடைக்கிறது என்று தெரியாது. ஆனால் மேல் உள்ள தளத்தில் பெரும்பான்மையானவர்களுக்கு கிடைக்கலாம். கிட்டத்தட்ட 7000+ டாஸ்க் இருந்தாலும், ஒரே ஒர்முறை மட்டுமே சப்மிட் ஏற்றுக் கொள்ளும், மாதிரி விடை இல்லாத டாஸ்க். ஆகையால், எண்டர் ஆகிற அனைவருக்கும் 5 செண்ட் உறுதி.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by கிருஷ்ணன் » Sun Dec 15, 2013 9:10 pm

I have completed two days before in clixsense.Thanks. :thanks:
nathankp
Posts: 81
Joined: Sat Nov 16, 2013 8:13 am
Cash on hand: Locked

சந்தகம் :amount add ஆக வில்லை

Post by nathankp » Sun Dec 15, 2013 10:49 pm

வணக்கம் ஆதி சார்,.
நான் சில நாட்கள்க neobux.com clixsense.com site இல் ad ptc ads click செய்து வருகிறான் ஆனால் என் accountil மாற்றம் இல்லையே என்ன தவறு
என்று தெரிய வில்லை உங்கள் உதவி வேண்டும் ,.
clicsence webil ௦.1440
neobuxil ewbil ௦.147 என்று கட்டுகிறது எப்போது $1 டாலராகும்,.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சந்தகம் :amount add ஆக வில்லை

Post by ஆதித்தன் » Sun Dec 15, 2013 11:25 pm

nathankp wrote:வணக்கம் ஆதி சார்,.
நான் சில நாட்கள்க neobux.com clixsense.com site இல் ad ptc ads click செய்து வருகிறான் ஆனால் என் accountil மாற்றம் இல்லையே என்ன தவறு
என்று தெரிய வில்லை உங்கள் உதவி வேண்டும் ,.
clicsence webil ௦.1440
neobuxil ewbil ௦.147 என்று கட்டுகிறது எப்போது $1 டாலராகும்,.

அக்கவுண்டில் என்ன மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்???


தினசரி நாம் சம்பாதிக்கும் தொகையினைப் பொறுத்து, 1 டாலர் என்பது ஒரே நாளிலும் ஏறலாம்... பல நாட்களும் ஆகலாம்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by கிருஷ்ணன் » Tue Dec 17, 2013 11:51 pm

இன்று CLIXSENSEல் மிக எளிதான ANGRY BIRD SENTIMENT ANALYSIS TASKS சுமார் 5000 டாஸ்க்குகளுக்கும் மேல் கிடைத்தது.பதிவு அப்டேட் கூட‌ செய்ய முடியாத அளவு பிஸியாகிவிட்டேன்.மிக எளிதான டாஸ்க்தான்.பெரும்பாலான பதில்கள் irrelvantதான்.100% அக்குய்ரெசி குறையாமல் சுமார் 257 டாஸ்குகள் முடித்து மூன்று மணி நேரத்தில் 257 x 0.03$ = 7.71$ =சுமார் 500 ரூபாய் வரை சம்பாதித்து விட்டேன்.என‌வே கிடைக்கும் டாஸ்க்குகளை முதலில் நிதானமாகச் செய்து அனுபவம் பெற்று விட்டால் பின்னர் ஜெட் வேகத்தில் டாஸ்குகள் செய்யும் திறமை,அனுபவம்,ட்ரிக்ஸ் எல்லாம் உங்களுக்கே புலப்பட்டு விடும். மேலும் டாஸ்குகள் செய்யச் செய்யத்தான் உங்களுக்கு அதிக பேமென்ட் தரும் டாஸ்குகளும் கிடைக்கும்.எனவே விடா முயற்சியுடன் டாஸ்குகளில் ஈடுபட்டால் உங்கள் திறமைக்கு ஏற்ப சம்பாதிக்கலாம்.வாழ்த்துக்கள்.
:ros: :ros:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Thu Dec 19, 2013 5:01 pm

Find or Verify Official Company URLS (Easy)
Task Value 3 cents.

டாஸ்க் சைட் : @ http://padugai.com/genuinejobs/onlinejob1.html


இப்பணி மிகவும் எளிதான ஒன்று. இதற்கு முன்பைய பதிவுகளில் விவரம் கொடுத்திருப்பேன் என நம்புகிறேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sat Dec 21, 2013 10:30 am

Help us validate Authors and Articles
ஆர்ட்டிகள் & ஆதர் வெரிபிகேஷன் பணி தற்பொழுது 50,000 டாஸ்க் உள்ளது. இதற்கான பேஅவுட் 1 செண்ட். எளிமையாக இருப்பதால் எல்லோராலும் செய்ய முடியும். விரைவாக செய்து இன்றே நல்ல பலன் பார்த்துக் கொள்ளுங்கள்.

டாஸ்க் உள்ள தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob1.html

இப்பணித்தளத்தில் ரேடியம்ஒன் பகுதியில் 2 செண்ட் விடியோ ஒன்றும், டோக்கன் அட்ஸ் பகுதியில் 1 செண்ட் விடியோ ஒன்றும் காணப்படுகிறது. ஆகையால் இதனையும் மிஸ் செய்துவிடாதீர்கள்.

Verify Websites and Find Contact Information!
இப்பணியும் மிகவும் எளிதான ஒன்று. இப்பணியினைப் பற்றிய விளக்கமும் இத்தொடரில் காணப்படுகிறது. இதற்கான பேஅவுட் 4 செண்ட். ஆகையால் இப்பணியினை முதலில் முயற்சித்து செய்துவிட்டு, பின்னர் மேல் உள்ள குறைந்த வேல்யூ ஜாப்பினைச் செய்யுங்கள். கிட்டத்தட்ட 30000 டாஸ்க் உள்ளதால், நல்ல வாய்ப்பினை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”