ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Wed Dec 04, 2013 12:58 am

நான் மற்றொரு தளத்தில் 19 டாஸ்க் செய்துவிட்டு, 50% க்கும் பொழுது, அவர்கள் வெளியேற்றுவதற்கு முன் நானே வெளியே வந்துவிட்டேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Thu Dec 05, 2013 12:30 am

ஆதித்தன் wrote:
Job Recommendations For Executives
பணித்தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob2.html

பணித்தளம் 2-இல் மேல் உள்ள Low Accuracy (50%) ஜாப் காணப்படுகிறது. இது எல்லோர்க்கும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது, ஆனால் சீனியார்ட்டியில் உள்ளவர்களுக்கு கிடைக்க அதிக வாய்ப்பிருக்கிறது.


இதில் ஒருவரது ப்ரோபைல் மற்றும் பணி ட்ரான்ஸ்பர் மூவ்மெண்ட் பார்த்து அவரது நிலைக்கு மார்க் போடுவதுதான் நமது பணி.


இடப்பக்கம் இருப்பதில், அவர் நிறைய கம்பெனிகளில் வேலை செய்ததாக இருந்தால் குட் தேர்வு செய்யுங்கள். கொஞ்சம் குறைவாக காணப்பட்டால், ரீசனபுல் ...

ரொம்ப குறைவாகக் காணப்பட்டால் Terrible எனத் தேர்வு செய்யுங்கள்.


நான்.. சும்மா எல்லாவற்றிற்கும் குட் என்று கொடுத்து 50% அக்குரசி வாங்கி உள்ளே சென்ற கையோடு மூன்று டாஸ்க் செய்து 21 செண்ட் வாங்கிவிட்டேன்.


same job available, but this time required accuracy 70%.

So, Please check that right column with Requirement and compare that with left side profile column people current position and previous position for choosing he/she is right person for that job.


Good Luck :ros:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Thu Dec 05, 2013 9:27 am

Find or Verify Official Company URLS!

Find Official Business Website URLs
Job Site URL > http://padugai.com/genuinejobs/onlinejob2.html

Very simple Mturk Task work available @ FREE APPROVAL, Do it now, and get payout quickly .. No more awaiting...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Fri Dec 06, 2013 11:02 am

Are these YouTube channels categorized correctly?
VERY EASY JOB WITH HIGH PAYMENT, like $0.35 for single task.

Job available @ Mturk alternative site links below

http://padugai.com/genuinejobs/onlinejob1.html

or

http://padugai.com/genuinejobs/onlinejob2.html
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by கிருஷ்ணன் » Fri Dec 06, 2013 6:01 pm

ஆதித்தன் wrote:
Are these YouTube channels categorized correctly?
VERY EASY JOB WITH HIGH PAYMENT, like $0.35 for single task.

Job available @ Mturk alternative site links below

http://padugai.com/genuinejobs/onlinejob1.html

or

http://padugai.com/genuinejobs/onlinejob2.html
இந்த டாஸ்க் நேற்று முன்தினமே எனக்கு கொடுக்கப்பட்டுவிட்டதால் இன்று கிடைக்கவில்லை என நினைக்கிறேன்.ஆதி சார் சொன்னபடி எளிதான டாஸ்க்தான்.எனக்கு ஒரு டாஸ்கிற்கு 0.14$ கிடைத்தது.அக்குய்ரெசி அவுட் ஆகாமல் 80 டாஸ்குகள் வரை முடித்தேன்.அதற்கு மேல் எனக்கு வாய்ப்பு கொடுக்காமல் டாஸ்கினைத் தூக்கிவிட்டார்கள்.எனினும் இந்த ஒரு டாஸ்கில் மட்டும் சுமார் 700 ரூபாய் சம்பாதித்துவிட்டேன்.வழக்கம்போல் இந்த வாரமும் க்ளிக் சென்ஸில் சுமார் 1000 ரூபாய் பே அவுட் கொடுத்துவிட்டேன்.எனவே இங்கு கொடுக்கப்படும் டிப்ஸ்களைப் பயன்படுத்தி CROWD FLOWER TASKகளைச் முயற்சி செய்து பாருங்கள் உங்கள் திறமையினைப் பொறுத்து விடாமல் முயற்சி செய்பவர்களுக்கு இது போன்ற அதிக பேமெண்ட் கிடைக்கும் டாஸ்குகளைத் தேடி வந்து கொடுப்பார்கள்.தொடர்ந்து டாஸ்குகள் செய்வது முக்கியம்.எனது அனுபவ‌த்திற்கு எனக்கு 0.14$ ஒரு டாஸ்கிற்கு கிடைத்துள்ளது.ஆதி சாரின் அனுபவத்திற்கேற்ப 0.35$ /TASKகொடுத்துள்ளார்கள்.எனவே எல்லோரும் டாஸ்குகளை விடாமல் முயற்சி செய்தால் ஆன்லைன் ஜாப்பில் அள்ளிக் குவிக்கலாம்.வாழ்த்துக்கள்.
YT 2.png
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Fri Dec 06, 2013 11:27 pm

wow... great achievement with no.task.


நான் முதல் ஸ்பெல்லில் நன்றாகப் போய்க் கொண்டிருந்தது.. இடையில் கொஞ்சம் வேலை முடித்துவிட்டு மீண்டும் எண்டர் ஆன சிறிது நேரத்தில் அவுட் ஆகி... 35 டாஸ்க் மட்டுமே செய்ய முடிந்தது.

இன்று படுகையில் எந்தவொரு பேஅவுட் ப்ரூப்பும் ரிலீஸ் ஆகவில்லை... ஆனால், கெட்பேய்டு சிஸ்டர் கன்சர்னான கோல்டு டாஸ்க் தளத்தில் 15 செண்ட் பேஅவுட் வாங்கிவிட்டேன்.

தற்பொழுது ப்ரோ & நியோ இன்ஸ்டண்ட் பேமண்ட்ஸ் வெயிண்டிங்கில் இருக்கிறது. அதைப்போல், க்ளிக்சென்ஸூம் பேஅவுட்டுக்காக காத்திருக்கிறது.


அடுத்த மாதத்திலிருந்து பாரக்ஸ் பேஅவுட் ப்ரூப்பும் வெளியாகும் என்று முழுவதுமாக நம்புகிறேன்.


====================================================
Categorize services and products offered by businesses!
14 cents value task available in our no.1 online job site, link http://padugai.com/genuinejobs/onlinejob1.html


select more than 3 category and get easy victory.

I hope, this task details previously updated in this thread, on before a month back.
Good Luck.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by கிருஷ்ணன் » Sat Dec 07, 2013 12:17 am

ஆதித்தன் wrote: ====================================================
Categorize services and products offered by businesses!
14 cents value task available in our no.1 online job site, link http://padugai.com/genuinejobs/onlinejob1.html


select more than 3 category and get easy victory.

I hope, this task details previously updated in this thread, on before a month back.
Good Luck.
Unfortunately there are no tasks available for me.Anyway congrats for availing persons. :ro:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sat Dec 07, 2013 12:27 am

ஆதித்தன் wrote:
Find or Verify Official Company URLS!

Find Official Business Website URLs
Job Site URL > http://padugai.com/genuinejobs/onlinejob1.html

Very simple Mturk Task work available @ FREE APPROVAL, Do it now, and get payout quickly .. No more awaiting...

Task Value - 2 cent

More than 1,00,00 task with divided by 4 project No.s
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sat Dec 07, 2013 10:31 am

Categorize Professional Profiles
Task Available @ http://padugai.com/genuinejobs/onlinejob1.html

Job Work Description:In this task, we want to determine a person’s professional role. To make this determination, please consider the person’s Summary, Skills & Expertise, and Experience, with more weight given to current work experience versus previous work experience.

For this task, we have defined four professional roles that we’re interested in:
Role 1:

May describe role as: Account Executive, Account Manager, Sales Executive, Solutions Engineer, Solutions Consultant, Sales Representative, Pre-Sales, or Specialist.
Responsibilities may include: prospecting, cold calling, qualifying, quota attainment, relationship management, client service, channel management, or partner management.

Role 2:

May describe role as: Sales Operations, Sales Effectiveness, Sales Support, Market Manager, Sales or Channel Enablement, or Sales Excellence.
Responsibilities may include: sales or channel partner training, sales process improvement / implementation, performance measurement, territory management, call planning / management, reporting, analysis, or CRM management.
Prior work experience may include: information technology, engineering, financial services, or management consulting background.

Role 3:

May describe role as: Business Development, Client Development, Corporate Development, Partnerships, or Alliances.
Responsibilities may include: mergers, acquisitions, strategic partnerships, negotiating deals, licensing, or integrations.
Prior work experience may include: financial services (e.g., investment banking, private equity) or management consulting background.

Role 4:

May describe role as: Founder, President, Chief Executive, or Owner of his / her company. May have direct reports or be the sole employee. May have a variety of functional responsibilities (e.g., sales, engineering, finance, partnerships).
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sun Dec 08, 2013 12:59 am

Você consegue encontrar o número de telefone ou endereço providenciados neste site?
Portuguese Language task with simple Phone & Address Verification Work
Você consegue encontrar o número de telefone ou endereço providenciados neste site?

Sim: o nome da Empresa é similar a Milani Di Lui

Sim: o nome da Empresa é quase idêntico a Milani Di Lui

Não: o nome da Empresa é muito diferente de Milani Di Lui
நீங்கள் இந்த தளத்தில் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண் அல்லது முகவரியை கண்டுபிடிக்க முடியும்?

ஆமாம்: நிறுவனத்தின் பெயர் Milani டி Lui ஒத்த

ஆமாம்: நிறுவனத்தின் பெயர் Milani டி Lui கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான்

இல்லை: நிறுவனத்தின் பெயர் Milani டி Lui இருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கிறது


இப்பணி மிகவும் எளிமையானதுதான். இதுபோன்ற அட்ரஸ் வெரிபேகஷன் பணி, படுகையில் க்ரவுடு ப்ளவர் டாஸ்க் அறிமுகம் செய்த வைத்த நாள் முதலிருந்தே அவ்வப் பொழுது கிடைத்து வருகிறது. இடையில் சில ஆங்கிலம் தவிர்த்த மொழிகளிலும் இப்பணி வந்துள்ளது. அதைப்போல், தற்பொழுது போர்ச்சுகீசு லேங்குவேஜில் இருக்கிறது.


லேங்குவேஜ் மாற்றம் என்பதால், நம்மால் முடியாது என்பது இல்லை. படங்களுக்கு மொழி தேவையில்லை என்பது போல, அந்த மொழி எழுத்துக்களையும் படத்தினைப் போல் உருவகம் செய்து, அப்படியே சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

பணிக்கான கூலி - 1 டாஸ்க் = 7 செண்ட். ( ஆங்கிலமாக இருந்தால் 3 செண்ட் கொடுத்திருப்பார்கள்.)

பணி உள்ள தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob1.html
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”