ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works
Very Simple job available @ superpay site, link http://padugai.com/genuinejobs/onlinejob5.html
Job Title > "Help us Identify Author"
If you don't known about this task work, read it
கொடுக்கப்பட்ட லிங்கினைனைக் கிளிக் செய்து, ஆர்ட்டிகளா? எனச் சரிபார்த்து டிக் செய்துவிட்டால்... பின் கொடுக்கப்பட்ட ஆதர் நேம் இருக்கிறதா? எனப் பாருங்கள்... கண்களுக்குத் தெரியவில்லை என்றால் ஒர்முறை CTRL+F ப்ரஸ் செய்து ஆதர் நேமினை அந்த பேஜ்ஜில் டைப் செய்து சர்ச் செய்து பார்த்துக் கொள்ளுங்கள். இருந்தால் யெஸ், இல்லைன்னா நோ.
அவ்ளதான்... ஈசியா, YES / No என சரிபார்த்து டிக் செய்து கொண்டே சென்றாலும் இன்று ஒர் பேஅவுட் வாங்கிவிடலாம்.. ஏனெனில் பணி 1,00,000-க்கும் மேல் இருப்பதோடு, ஏற்கனவே நீங்கள் கொஞ்சம் பேலன்ஸ் வேற சேர்த்து வைத்திருக்கிறீர்கள்.. ஆகையால் சீக்கிரம் செய்து பயன்பெறுங்கள்.

- sarjan1987
- Posts: 213
- Joined: Mon Jun 10, 2013 11:40 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works
சார், clixsence ல 6 டாலர் மதிப்பிலான ஒரு சர்வே job இருக்கிறது. எவ்வாறு செய்வது?
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works
நான் செய்துவிட்டால் கண்டிப்பாக சொல்வேன்.sarjan1987 wrote:சார், clixsence ல 6 டாலர் மதிப்பிலான ஒரு சர்வே job இருக்கிறது. எவ்வாறு செய்வது?
தெரியாததை சொல்வதில்லை.
- கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works
ஆதித்தன் wrote:நான் செய்துவிட்டால் கண்டிப்பாக சொல்வேன்.sarjan1987 wrote:சார், clixsence ல 6 டாலர் மதிப்பிலான ஒரு சர்வே job இருக்கிறது. எவ்வாறு செய்வது?
தெரியாததை சொல்வதில்லை.
நான் இதனைச் செய்து அவுட் ஆகிவிட்டேன்.5 என்டிரிகள் வரை கொடுத்து உள்ளே நுழைந்தேன்.6 வது என்ட்ரியில் மிஸ்ஸாகி விட்டது.கிடைப்பவர்கள்ம் 5 என்டிரி வரை கொடுத்து 6வது என்டிரியில் நான் செய்த தவறினை நீங்கள்சர் செய்து கொண்டால் மேலும் போக வாய்ப்பு உள்ளது.
EMPLOYEE- FULL TIME MORE THAN 32 HOURS
2.TYPE OF POTION-CEO LEVEL,IT INDUSTRIES
3.WORKING PEOPLE -MORE THAN 50000
4.AGE -35
5.MALE
6. YOUR COMPANIES BUSINESS
I ANSWER- IT AND BUSINESS CONSULT
BUT IT WAS WRONG
I THINK" NONE" WOULD BE CORRECT ANSWER.
KEEP TRY
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works
Simple Task available in Reward Site , Link > http://padugai.com/genuinejobs/onlinejob7.htmlFind Hotel Websites (International -- Chrome or Firefox browsers only)
Task info,
Finding official website address.
Tips,
if there official website link available,
yes then click and give that same URL with YES answer
No, , dick No Answer
No, then click first search link and check first three links.. that's look official site, give answer S and copy paste that Site URL, or simple give answer to NO.
mostly official links are right, and search links are No
BUT, Test questions are always comes with Official link and search link, So don't forget to check both.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works
Find The Expiration Date for Using ALREADY PURCHASED Daily Deals
Simple Task available in Reward Site , Link > http://padugai.com/genuinejobs/onlinejob7.html
Task Value : 3 cents (3000+ task available)
The Goal:
In this job you will find the expiration date for using/redeeming daily deals that have already been purchased (vouchers).
Most deals go bad after a while, this makes it so that you can’t buy a deal now and then take a really long time to use it. Often a purchased deal is called a voucher or is referred to as the promotional value and the date that deals go bad is called the voucher or promotional value expiration date.
We provide:
Link to the deal website.
Example deal sites in the instructions for you to review.
Your task:
Click on the deal link and look over the terms of the voucher.
Identify the expiration date of the voucher:
This will be the date the deal "goes bad", the deal has to be used before this date
The date might be found under the "Fine Print" or "Terms and Conditions" sections. It may also be elsewhere on the site.
Look for words like "good through", "valid through", "expires on", "use by", etc.
We do NOT want the expiration date for buying or purchaisng the deal. This is often shown with a time or a countdown clock with text that says "Time Left".
Since expiration date for using the deal is usually much later than the expiration for buying the deal expiration, A good rule of thumb is that if two dates are visible, whichever is later in time is the one we want.
Once you have the expiration date, enter it into the task using the drop down menus.
Please review the following examples carefully.
Here are four examples:

Get quotes for airfares from Ryanair website (December#3 2013)
Go to the Ryanair website http://www.ryanair.com and check the total one way ticket price (fare) for the route, date and time requested.
பணித்தளம் ,
http://padugai.com/genuinejobs/onlinejob6.html
அல்லது
http://padugai.com/genuinejobs/onlinejob2.html
இப்பணியில் டெஸ்ட் கொஸ்டின் விடைகள் தவறாக இருக்கலாம். ஆகையால், தவறாக விடை கொடுத்திருக்கிறீர்கள் என்று கூறி தங்களிடம் ஆலோசனை கேட்கும் பற்றத்தில், மீண்டும் ஒர்முறை நாம் சரியாகத்தான் கொடுத்திருக்கோமா என சரிபார்த்துவிட்டு, நாம் கொடுத்தது சரி எனில், உடனே அவர்கள் கொடுத்துள்ள அதே டாஸ்க்கில் பார்மில், It's Okay என்பதற்கு கீழ் இருக்கும் This test question is unfair or incorrect! என்பதனை தேர்வு செய்து, " Please Recheck now, test answers is wrong" என்று கொடுத்து சப்மிட் செய்துவிடுங்கள்.
இவ்வாறு கொடுப்பதன் மூலம் அவர்கள், அதனை சரிபார்த்து ஒகே கொடுப்பதுடன், நம் அக்குரசியும் உயர்ந்துவிடும்.
ஏன் சொல்கிறேன் என்றால், நேற்று நான் செய்யும் பொழுது தவறான டெஸ்ட் கொஸ்டினால் 63% அக்குரசி வாங்கி வெளியேறினேன்.... ஆனால், நான் எதிர்த்து முறையிட்டதால்.... அடுத்த ஒர் மணி நேரம் கழித்து செக் செய்யும் பொழுது... 90% அக்குரசியுடன் பணி செய்யும் நிலையில் காணப்பட்டது.
இதைப்போல், இடை இடையே வரும் டெஸ்ட் கொஸ்டினும் தவறாக இருக்கலாம். அதற்கும் சரிபார்த்து, எதிர்ப்பினை புக் செய்துவிடுங்கள்.
- கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works
இந்த தவறு எனக்கு ஏற்கனவே போனமாதம் பல முறை நடந்திருக்கிறது.முதல் டாஸ்கினை மிகச் சரியாகச் செய்தும் நாலைந்து தவறுகள் காட்டி முதல் டாஸ்கிலேயே வெளியேற்றபட்டேன்.எல்லா தளங்களிலும் இதுதான் நடந்தது.நான் டிக்கெட் மேல் டிக்கெட் அனுப்பியும் அவர்கள பதில் சொல்லி அக்குய்ரெசி அப்டேட் செய்வதற்குள் எல்லாம் காலாவதியாகிவிட்டது.இப்பொழுது இந்த டாஸ்க் எனது IP ADDRESS லேயே எந்த தளத்திலும் தோன்றவில்லை.இந்த டாஸ்க்கில் எனக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை.ஆனால் வேண்டா வெறுப்பாகச் செய்யும் பல டாஸ்க்குகள் அள்ளித் தந்திருக்கின்றன.எனவே எதுவும் PERFECT ஆக இல்லை. வாய்ப்பு கிடைத்துள்ளவர்கள் காற்று உள்ள போது தூற்றிக்கொள்ளுங்கள் .அவ்வளவுதான்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works
பணித்தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob2.htmlJob Recommendations For Executives
பணித்தளம் 2-இல் மேல் உள்ள Low Accuracy (50%) ஜாப் காணப்படுகிறது. இது எல்லோர்க்கும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது, ஆனால் சீனியார்ட்டியில் உள்ளவர்களுக்கு கிடைக்க அதிக வாய்ப்பிருக்கிறது.
இதில் ஒருவரது ப்ரோபைல் மற்றும் பணி ட்ரான்ஸ்பர் மூவ்மெண்ட் பார்த்து அவரது நிலைக்கு மார்க் போடுவதுதான் நமது பணி.
இடப்பக்கம் இருப்பதில், அவர் நிறைய கம்பெனிகளில் வேலை செய்ததாக இருந்தால் குட் தேர்வு செய்யுங்கள். கொஞ்சம் குறைவாக காணப்பட்டால், ரீசனபுல் ...
ரொம்ப குறைவாகக் காணப்பட்டால் Terrible எனத் தேர்வு செய்யுங்கள்.
நான்.. சும்மா எல்லாவற்றிற்கும் குட் என்று கொடுத்து 50% அக்குரசி வாங்கி உள்ளே சென்ற கையோடு மூன்று டாஸ்க் செய்து 21 செண்ட் வாங்கிவிட்டேன்.
- கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works
உங்களது Trail experiance எனக்கு டாஸ்குகளை கவன்முடனும் சிறப்பாகவும் செய்ய உதவியது.வேகமாகச் செய்தால் அக்குயுரெசி போய்விடும் என சற்று நிதானமாகவே செய்தேன்.ஆனால் 71% அக்குயுரெசியுடன் 19 டாஸ்குகள் முடித்த நிலையில் சுமார் 1400 டாஸ்குகள் மீதம் இருந்தும் You Have completed all works எனக் கூறி டாஸ்க்கினையே தூக்கிவிட்டார்கள்.எப்படியோ அரை மணி நேரத்தில் 1.14$ பார்த்துவிட்டேன்.நன்றி சார்!