ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Wed Nov 13, 2013 10:28 am

Help us validate Authors and Articles
Easy Task Available in Reward & offer site

Site Links >
http://padugai.com/genuinejobs/onlinejob7.html
http://padugai.com/genuinejobs/onlinejob8.html
http://padugai.com/genuinejobs/onlinejob6.html
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Fri Nov 15, 2013 10:02 pm

ஆதித்தன் wrote:
Youtube Categorization

இப்பணி எளிதாகத்தான் இருக்கும், ஏனெனில் எந்த கேட்டகிரி என்று தேர்வு செய்துவிடுவதுதான்.

ஆனால் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு நிதானமாக சப்மிட் செய்யுங்கள். அதற்காக இப்பணிக்கு 8 செண்ட் கொடுக்கிறார்கள்.

நிதானமாக விடியோவினைப் பார்த்து, இது நியூஸ் கேட்டகிரியா, ஸ்போர்ட்ஸ் கேட்டகிரியா, ஹெல்த் சம்பந்தப்பட்ட விடியோ சேனல் கேட்டகிரியா, ஃபன் சம்பந்தப்பட்ட சேனல் கேட்டகிரியா என நிதானமாக... ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்சனை தேர்வு செய்யுங்கள். பெரும்பாலும் சந்தேகம் அடைந்தால், அந்த கேட்டகிரியினையும் டிக் செய்துவிடுங்கள்.


டாஸ்க் உள்ள தளம் : http://padugai.com/genuinejobs/onlinejob7.html
Use Google Translate to Categorize these Japanese Youtube Videos!


முன்பு வந்த அதே பணி, தற்பொழுது ஜப்பான் லேங்குவேஜில் வந்திருக்கிறது. அதே நேரத்தில் மொழி தெரியாத நம்மையும் கூகுள் ட்ரான்ஸ்லேட் பயன்படுத்தி செய்ய அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.

டாஸ்க்கிற்கான வேல்யூ அதிகம் என்பதால், நிதானமாக ஒர் 12 டாஸ்க் செய்தாலும் உடனே 1 டாலர் பேஅவுட் வாங்கிவிடலாம். 12 டாஸ்க் செய்ய 1 மணி நேரம் தான் ஆகும்.


விரைவாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sat Nov 16, 2013 10:40 am

Match the personal information given to the NPI database!
பெர்சனல் இன்போவினை NPI database வெப்சைட்டில் சர்ச் செய்து கன்பார்ம் செய்யும் எளிமையான பணி கீழ் உள்ள தளத்தில் உள்ளது. 8 செண்ட் ஒர் டாஸ்க். 1 மணி நேரத்தில் 20+ டாஸ்க் செய்ய முடியும். விரைவாகச் செய்து பலன் பெறுங்கள்.

எவ்வாறு செய்வது என்ற விளக்கத்தினை ஸ்டெப் பை ஸ்டெப்பாகக் கொடுத்திருப்பதால், அதன்படி எளிதாக செய்து, டிக் செய்து கொண்டே சென்றால் போதும், கணக்கில் பேலன்ஸ் ஏறிக் கொண்டே போகும்.

பணித்தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob2.html


==============================================================

Help us validate Authors and Articles

என்ற எளிமையான பணி, ரிவார்டு சைட், ஆபர்வால்>க்ரவுடுப்ளவர் ஜாப் பகுதிக்குள் காணப்படுகிறது. நேற்றிலிருந்தே இருக்கும் இப்பணி, தற்பொழுது 4000 டாஸ்க் மட்டுமே உள்ளது, விரைவாகச் செய்து உடனே பண வருவாய் பெறுங்கள்.

பணித்தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob7.html
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sun Nov 17, 2013 12:22 pm

Find company Dun & Bradstreet pages
இப்பணி மிகவும் எளிதான சர்ச் ஜாப் தான். இதற்கான மதிப்பு 4 செண்ட். ஆகையால், விரைவாகச் செய்து பயன்பெற்றுக் கொள்ளுங்கள்.

இப்பணி உள்ள தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob2.html

==================================================
பணியிருக்கிறது தெரியுது. ஆனால் எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாமல் அவுட் ஆகிறோம் என்று நினைத்தீர்கள் என்றால், எங்களுடைய டிப்ஸ் பயனுள்ளதாக இருக்கிறது என நினைத்தால் கண்டிப்பாக இங்கே பின்னூட்டம் கொடுங்கள்.

======================================================

மேல் உள்ள பணியினை எவ்வாறு செய்வது என்பதற்கான டிப்ஸ்:

நாம் கண்டுபிடிக்க வேண்டியது, http://www.dandb.com/ என்ற தளத்தின் ட்ரைக்ட்ரியில் கொடுக்கப்பட்ட பிசினஸ் இணைக்கப்பட்டுள்ளதா என்பதுதான்.

நமக்கு கம்பெனி பெயர் & அட்ரஸ் + போன் நம்பர் கொடுத்துவிடுகிறார் மற்றும், இந்த தளத்தில் இருக்கிறதா எனப் பார்த்து, இருந்தால் பேஜ் URL +சம்திங்க் கேட்கிறார்கள். ஆக, நாம் தேட வேண்டியது dandb.com என்ற தளத்தில் அந்த பிசினஸ் எந்தப் பேஜில் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான். அதனை எவ்வாறு செய்வது?


ஸ்டெப் 1 : கோ http://www.google.com

ஸ்டெப் 2 : சர்ச் சைட் + கீ என்ற முறையில் site:http://www.dandb.com + Company Name எனக் கொடுத்து சர்ச் செய்யுங்கள். இப்பொழுது எளிதாக, அந்த கம்பெனி பற்றிய பதிவு அந்த தளத்தில் கண்டு கொள்ளலாம்.

ஒவ்வொரு லிங்காகச் சென்று, கொடுக்கப்பட்ட அட்ரஸ் உடன் மேட்ச் ஆகுகிறதா? எனப் பாருங்கள். ஒகே என்று சொன்னால் யெஸ் எனக் கொடுத்துவிட்டு, அப்படியே ஒவ்வொரு பாக்சினையும் நிரப்பிவிடுங்கள்.

சில நேரம் அட்ரஸ் இல்லாமல் இருக்கலாம், ஆனால் போன் நம்பர் இருக்கும். போன் நம்பர் மேட்ச் ஆனாலும் யெஸ் கொடுத்து, மேலும் விவரங்களை காப்பி பேஸ்ட் செய்துவிடுங்கள்.

யெஸ் கொடுத்தீர்கள் என்றால், முதலில் அந்த பேஜ் URL கொடுங்கள், அடுத்து Founded, Annual Revenue, Employee count, Contacts என கேள்வி நீளும்... இவை எல்லாம் நீங்கள் சரி எனத் தேர்ந்தெடுத்தப் பகுதியில் இருக்கும், அப்படியே ஒவ்வொரு அன்ஸ்வரையும் காப்பி பேஸ்ட் செய்துவிடுங்கள்.

இல்லை என்றால் இல்லை கொடுத்துவிட்டு அடுத்ததுக்கு போய்விடுங்கள்.

சர்ச் செய்யும் பொழுது வரும் முதல் பக்க ரிசல்டினை மட்டும் சரிபார்த்தால் போதும், இரண்டாம் பக்கம் போய் பார்க்க வேண்டிய அவசியமில்லை.


================================================

உதாரணம் :
searched in GOOGLE,
site:http://www.dandb.com DEVON HUGHES CONSTRUCTION

FOUND : http://www.dandb.com/businessdirectory/ ... 19560.html

=======================================

site:http://www.dandb.com PEDERSEN CONSTRUCTION

http://www.dandb.com/businessdirectory/ ... 22345.html
=======================================

site:http://www.dandb.com Tub Cove Inc

http://www.dandb.com/businessdirectory/ ... 18501.html

===================================================

site:http://www.dandb.com LABOR PRO INC
http://www.dandb.com/businessdirectory/ ... 77799.html


===================================================================

இப்பணியினைச் செய்ய தெரிந்து கொண்டால் இதனைப் போலவே,

Find company Manta pages என்ற டாஸ்க்கினையும் எளிதாக செய்யலாம்.


வாழ்த்துகள்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by கிருஷ்ணன் » Sun Nov 17, 2013 1:05 pm

தெளிவான விளக்கங்கள் ஆதி சார்.இந்த பதிவினைப் ப்டிப்பதற்கு முன்பே செய்து பார்த்ததால் 3 டாஸ்கிலேயே அவுட் ஆகிவிட்டேன்.எல்லாம் சரியாக இருந்தும் சில கம்பெனிகளின் அட்ரஸ் சரியல்லை,பெயர் மாறிவிட்டது எனக் கூறி அவுட் செய்து விட்டார்கள்.பதிவினைப் படிக்காமல் அவசரப்பட்டு அக்குயுரெசி இழந்துவிட்டேன்.இன்று அதிர்ஷ்டம் இல்லை.ஆனால் இன்று அதிகாலை சுமார் 2.30 மணிக்கு மேல் HELP US TO FIND HOTELS CATEGORY (INDIPENDETN,TAKENAWAY OR CHAINS,OTHER)என்ற ஒரு குறிப்பிட்ட எளிதான சுமார்0.04$ மதிப்புடைய டாஸ்க்குகள் 17000 வரை கொடுத்திருந்தார்கள்.அதில் ஏனோ தானோ என்று குத்து மதிப்பாக செய்ததில் அக்குயுரெசியே அவுட் ஆகாமல் NEO,CLIX,GETPAID மூன்று தளங்களிலும் சுமார் 4$ வரை (100 TASKS) பார்த்தேன்.இவர்களின் SYSTEM SETTINGS ஐக் கணிக்கவே முடியவில்லை.கிடைத்தவரை லாபம்.
User avatar
சுவேநிசா
Posts: 33
Joined: Sat Oct 05, 2013 12:42 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by சுவேநிசா » Mon Nov 18, 2013 9:43 am

இன்று கிளிச்சென்ஸ் ஆபர் பகுதியில் மிக எளிதான ஆபர் ஒன்று உள்ளது

Tips

Age:35

Living Cat:6

Education: Gratuate
No body work with IT field

Jod: Officer/Executive jounior level

Focun on : Chat on Messenger

Full agree with chaton.

http://padugai.com/tamilonlinejob/posti ... =28&t=2705#
அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் .
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by கிருஷ்ணன் » Mon Nov 18, 2013 10:43 am

தகவலுக்கு நன்றி.உங்கள் பதிவைப் பார்த்தவுடனே CLIX OFFERஆஃபர் பகுதியில் சென்று பார்த்தேன்.உடனடியாக எனக்கும் சர்வே கிடைத்தது.கவனமாக செய்து CONGRATULATIONSபெற்றுவிட்டேன்.நன்றி.இதனை CLIXCENT OFFER பகுதியில் தெரிவித்தால் சர்வே பற்றிய தகவல்களை அறிய நினைப்பவர்களுக்கு கோர்வையாக இருக்கும்.
:thanks:
User avatar
சுவேநிசா
Posts: 33
Joined: Sat Oct 05, 2013 12:42 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by சுவேநிசா » Mon Nov 18, 2013 2:52 pm

நான் போர்டல்க்கு புதிது தவறினை திருத்திகொள்கிறேன்.
நன்றி
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Fri Nov 22, 2013 6:56 am

Ayúdennos a validar autores y artículos (Spanish)
English Translation : Help us to validate authors and articles
தற்பொழுது இப்பணித்தளத்தில், http://padugai.com/genuinejobs/onlinejob7.html

ஏற்கனவே நாம் ஆங்கிலத் தளங்களில் செய்த, Validate Author & Article என்ற எளிமையான பணி வந்துள்ளது.

தற்பொழுது ஸ்பேனிஷ் மொழியில் இருந்தாலும், நமக்கு எந்தவொரு சிரமமும் இல்லை. எப்பொழுதும் போல கொடுக்கப்பட்ட லிங்கினைனைக் கிளிக் செய்து, ஆர்ட்டிகளா? எனச் சரிபார்த்து டிக் செய்துவிட்டால்... பின் கொடுக்கப்பட்ட ஆதர் நேம் இருக்கிறதா? எனப் பாருங்கள்... கண்களுக்குத் தெரியவில்லை என்றால் ஒர்முறை CTRL+F ப்ரஸ் செய்து ஆதர் நேமினை அந்த பேஜ்ஜில் டைப் செய்து சர்ச் செய்து பார்த்துக் கொள்ளுங்கள். இருந்தால் யெஸ், இல்லைன்னா நோ.


அவ்ளதான்... ஈசியா, YES / No என சரிபார்த்து டிக் செய்து கொண்டே சென்றாலும் இன்று ஒர் பேஅவுட் வாங்கிவிடலாம்.. ஏனெனில் பணி 1,00,000-க்கும் மேல் இருப்பதோடு, ஏற்கனவே நீங்கள் கொஞ்சம் பேலன்ஸ் வேற சேர்த்து வைத்திருக்கிறீர்கள்.. ஆகையால் சீக்கிரம் செய்து பயன்பெறுங்கள்.


இப்பணியினைச் செய்வதற்கு முன்னர், SURVEY பகுதிக்குள் இருக்கும், 0.33 மதிப்புடைய Daily Survey Router சர்வேயினை செய்ய மறக்காதீர்கள்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by கிருஷ்ணன் » Sat Nov 23, 2013 10:06 am

CLIX SENSE ல் தற்பொழுது அதிக பேமெண்ட் தரும் எளிதான டாஸ்குகள் உள்ளன.நிதானமாக செய்தால் குறைந்தது 3 முதல் 5 டாலர் வரைப் பார்க்கலாம்.SPECIAL TASKS இந்த தளத்தில் மட்டும் வந்து கொண்டேயிருக்கின்றன.எனவே இந்த தளத்தினை எப்பொழுதும் கவனித்துக் கொண்டே இருந்தால் ஏராளமாக சம்பாதிக்கலாம்.கடந்த திங்கள்தான் 8$ பே அவுட் கொடுத்தேன்.நேற்று ஒரே நாளில் 15$ பேஅவுட் கொடுத்து அவை என் கணக்கிலும் வந்துவிட்டது.நேற்று சுமார் 3.14$ மதிப்புள்ள ஒரு சர்வே டாஸ்கும் கிடைத்தது.படம் பார்த்து விமர்சனம் செய்தால் முடிவில் ஒரு CODEகொடுப்பார்கள் அதனை C&P செய்து ஒட்டினால் டாஸ்க் பேமெண்ட் கிடைக்கும்.ஆனால் எனக்கு சர்வேயில் சரியாக பதிலளிக்கவில்லை என வெளியேற்றிவிட்டார்கள்.எனினும் நானாக ஒரு CODE போலியாகக் கொடுத்தேன்.டாஸ்குகள் முடிவடையும் தருவாயில் இருந்ததால் பேமெண்ட் ஹிட் ஆகி விட்டது.இதுதான் அனுபவத்தில் கிடைக்கும் ட்ரிக்ஸ்.மேலும் இதுவரை டாஸ்குகள் செய்து 50$ பண்ணியுள்ளதால் போனாஸாக 5$ம் கிடைத்தது.நேற்றும் இது போன்ற அதிக பேமெண்ட் உடைய எளிதான டாஸ்குகள் கிடைத்தன. எனவே வாய்ப்புகள் கிடைக்கும் பொழுது பயன்படுத்தி கொள்ளுங்கள்..கீழ்கண்ட பேனரை சொடுக்கி இணைந்து சம்பாதியுங்கள்.டிப்ஸ் மற்றும் சர்வே, டாஸ்க் அலெர்ட் உங்கள் கணக்கிலேயே மெசேஜாக அனுப்பி வைக்கப்படும். வாழ்த்துக்கள்.
Image


TIPS FOR GOOGLE BUSINESS SEARCH TASKS

DO WITH PATIENT. DONT URGE.THE TASKS ARE NOT REDUCING FASTLY.

READ THE NAME OF COMPANY

MAXIMUM TIME YOU CAN CATCH THE BUSINESS FROM TITLE IT SELF

EX:- ABC SCHOOL, ABC UNIVERSITY
BOTH ARE IN THE SAME EDUCATION BUSINESS. SO TICK SAME.
NEED NOT TO SEARCH THE GOOGLE.

SOME TIME DIFFERENT BUSINESS ARE IN SAME NAME

EX: ABC ,ABC INC

SEARCH THROUGH GOOGLE AND FIND THE BUSINESS AND ANS "DIFF"


MIN ACCURACY 85% ONLY.SO DONT MISTAKE MORE THAN TWO OR THREE.

THERE IS LOT OF TIME AND TASKS AND TIME REMAINING. KEEP IT UP. :rock: :rock: :rock:
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”