ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Wed Jan 16, 2013 4:30 pm

luxsan2012 wrote:neobux il cash out seivathu epidi sir pay pal ku epidi inaipathu
paypal அக்கவுண்ட் உருவாக்கிவிட்டீர்களா?

பேபால் அக்கவுண்ட் ஐடி சொல்லுங்கள், எப்படி நியோவில் இணைத்து உடனே பணம் வாங்குவது எனபதனை விளக்கமாகச் சொல்கிறேன்.

என்னும் பேபால் அக்கவுண்ட் செய்யவில்லை எனில் >கோ> viewtopic.php?f=1&t=2705

சென்று 1-ல் சொன்னபடி பேபால் அக்கவுண்ட் உருவாக்கம் செய்யவும்.
luxan29
Posts: 2
Joined: Wed Jan 16, 2013 6:06 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by luxan29 » Wed Jan 16, 2013 6:10 pm

sir apdi online la panam sampathikalam?
athi apdi paypal iku mathi adukerathu?
luxan29
Posts: 2
Joined: Wed Jan 16, 2013 6:06 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by luxan29 » Wed Jan 16, 2013 6:14 pm

sir clicsense il nan veru veru user nameuse panni enathu paypal account moolam maththi kolalama
luxsan2012
Posts: 6
Joined: Thu Nov 29, 2012 10:39 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by luxsan2012 » Wed Jan 16, 2013 6:20 pm

sir enathu paypal id- luxsan_6999@yahoo.com ithan enathu paypal id
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Wed Jan 16, 2013 6:27 pm

luxsan2012 wrote:sir enathu paypal id- luxsan_6999@yahoo.com ithan enathu paypal id
neoவில் லாக்கின் செய்ததும், மேல் டாப்பில் இருக்கும் உங்களது User Name ஐ கிளிக் செய்யுங்கள்.

இப்பொழுது திறக்கும் விண்டோவின் நடுப்பக்கம் ரைட் சைடு ஓரத்தில் பாருங்கள், அதாவது யூசர் நேம்க்கு கொஞ்சம் கீழே பார்த்தால்

Your Payment என்றொரு பட்டன் இருக்கும். அதனை கிளிக் செய்யவும்,

இப்பொழுது எந்த முறையில் பணம் வழங்க வேண்டும் என்று கேட்கும் அப்பொழுது பேபால் என்பதனை தேர்வு செய்யுங்கள்.


இப்பொழுது திறக்கும் பக்கத்தில் உங்களது சரியான பேபால் இமெயில் ஐடி இருக்கிறதா எனப் பாருங்கள். இல்லையெனில் சரியான இதனைக் கொடுத்து, பணத்தினை பெற்றுக் கொள்ளுங்கள்.

============================================================

நீங்கள் எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என நினைக்கிறீர்களோ, அவ்ளவுக்கு அவ்ளவு ஏமாற்றமும் உங்களைத் தேடி வரும்.

:thanks:
luxsan2012
Posts: 6
Joined: Thu Nov 29, 2012 10:39 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by luxsan2012 » Thu Jan 17, 2013 8:01 am

sir thenetjobs.net intha web site il indians maddume velai seija mdium.ithu eamattu thalama
luxsan2012
Posts: 6
Joined: Thu Nov 29, 2012 10:39 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by luxsan2012 » Thu Jan 17, 2013 9:26 am

sir nenkal koorineerkal en moolamaka friend i inaithukolvathan moolam commision kidaikum enderkal.athu patti thelavana vilakam tharamudiuma.nan neobux,clcsense il maddum vew ads job maddume seikiren.padugaiyil gold member aaka aaval.koncham vaparam tharunkal
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Thu Jan 17, 2013 10:24 am

படுகை.காம் பற்றி விவரங்கள் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், தன்னம்பிக்கையுடன் பணத்தினைக்கட்டு கோல்டன் மெம்பர் ஆகினால், உங்களை இணையத்தில் வருவாய்ப் பார்க்க அனைத்து உதவிகளையும் படுகை செய்யும். ஆகையால், தைரியமாக பணத்தினைக் கட்டி கோல்டு மெம்பர் ஆகுங்கள், எப்படி எல்லாம் பணம் சம்பாதிக்கலாம் என்பதனை கற்றுக் கொடுக்கிறோம்.

நீங்கள் சொன்ன தளத்தினைப் இப்பொழுதுதான் பார்த்தேன். அத்தளத்தினைப் பற்றி எனக்குத் தெரியாது. நீங்கள் வேண்டும் என்றால், முயற்சி செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள், எங்களை விட்டுவிடுங்கள். ஏனெனில் எங்களுக்கு தெரிந்த, பணம் வாங்கிக் கொண்டிருக்கும் பெரிய பெரிய சைட் வேலைகளையே செய்ய நேரம் இல்லாமல் இருக்கிறோம்... இதில் புதிய சைட் ... அதுவும் இணையத்தில் ஏமாற்றுத்தளங்கள் பல உருவாக்கிக் கொண்டிருக்கும் வேளையில் கூப்பிடும் விஷப் பரிட்சைக்கு நான் இப்பொழுது வரவில்லை.
luxsan2012
Posts: 6
Joined: Thu Nov 29, 2012 10:39 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by luxsan2012 » Thu Jan 17, 2013 10:45 am

படுகை இல் கோல்ட் மெம்பெர் ஆக உள்ளேன் .நான் ஸ்ரீ லங்காவை சேர்ந்தவன் .உங்களிக்கு தெரிந்த நபர் மூலமாக பணம் அனுபலாமா அல்லது வேறு வழி உண்டா ?நானம் பணம் சம்பாதிக்க வழி காட்டுங்கள் ..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Thu Jan 17, 2013 10:53 am

luxsan2012 wrote:படுகை இல் கோல்ட் மெம்பெர் ஆக உள்ளேன் .நான் ஸ்ரீ லங்காவை சேர்ந்தவன் .உங்களிக்கு தெரிந்த நபர் மூலமாக பணம் அனுபலாமா அல்லது வேறு வழி உண்டா ?நானம் பணம் சம்பாதிக்க வழி காட்டுங்கள் ..
நீங்கள் நியோவில் பணம் வாங்கிவிட்டீர்களா?

அப்படியெனில் அந்த பேபால் பணத்தினைக் கூட எனது பேபால் அக்கவுண்ட்க்கு $37 மாற்றம் செய்து கோல்டு உறுப்பினர் ஆகிக் கொள்ளலாம். பேபாலில் அத்தனை பேலன் இல்லையெனில் தெரிந்த நபர்கள் மூலம் கிரிடிட் கார்டு வழியாக பேபாலுக்கு பணத்தினைச் செலுத்துங்கள்.

பேபால் விவரம் > http://padugai.com/banking.html

கோல்டு உறுப்பினர் ஆனால், படுகையில் என்னும் பல வசதிகள் உங்களுக்கு கிடைக்கும்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”