ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sat Jan 12, 2013 12:14 pm

கொடுமையிலும் பெரும் கொடுமை .....

எல்லாவற்றுக்குமே நோ தான் மேல் சொன்ன ப்ராஜக்ட்டின் நிலைமையாக இருந்துள்ளது. நான் உண்மையை கண்டு, 5 டாஸ்க் செய்து முடிப்பதற்குள் ப்ராஜக்ட் ஓவர்.


இப்பொழுது அடுத்தது செய்கிறேன்.
Find Directory Business Listings (with descriptions) (Intl)
இதுவும் மிகவும் எளிதான பணி.

இதில் கொடுத்தப்படியான அட்ரஸ் சர்ஸ் லிஸ்டில் இருக்கா எனப் பாருங்கள்.

இருந்தால் யெஸ் & அந்த சர்ச் ரிசல்டை ஒபன் செய்து, அந்த தளத்தில் URL கொடுங்கள்.

இல்லை என்றால் நோ கொடுத்துவிட்டு அடுத்ததுக்கு போங்கள்.

அவ்ளதான் மிகவும் எளிதான பணி. சீக்கிரம் செய்யுங்கள் 500 தான் இருக்கிறது...

========================================

படுகை பயிற்சியில் இமேஜ் URL எடுப்பது, விடியோ URL எடுப்பது எனச் செய்பவர்களுக்கு இது உடனே புரியும்.... அதுபோல, இது வெப்பேஜ் URL எடுப்பது.

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sun Jan 13, 2013 2:05 pm

நேற்று குறைவான பணிகள் இருந்தமையாலும், இன்றும் எனக்குத் தகுந்த எளிமையான பணி இல்லாமையாலும், நேற்று காலை வரை சம்பாதித்தப் பணத்தினை இப்பொழுதுதான் வித்ட்ராவல் செய்திட்டு வர்றேன்.

அதனுடைய போட்டோ காப்பி கீழே இணைத்துள்ளேன் பாருங்கள்.

இன்று ஒர் பணி உள்ளது , 8 செண்ட்.

அதில் அவர்கள் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைக் கொடுத்து என்னால் பாஸ் ஆக முடியவில்லை. ஆகையால் போனால் போகட்டும், அடுத்த பணி வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டு, அடுத்ததான எளிதான பணியினை செய்து கொண்டிருக்கிறேன்.

அதென்ன எளிதான பணி?

அதாங்க Ads Posting Job & காப்பி பேஸ்ட் ஜாப்.


விபரமாக சொல்லலுணும்னா ... ரெபரல் பேனரை எனது கையொப்பப் பகுதியில் இணைத்துவிட்டு/ விளம்பரத்தினை எனது சிக்னேச்சரில் இணைத்துவிட்டு, விளம்பரத்தினை மற்றவர்களை அடைவதற்காக புதிய பதிவுகள் செய்து கொண்டிரிக்கிறேன்.

இதனால் என்ன பலன் என்று கேட்டால், வரும் புதியவர்கள், அந்த விளம்பரத்தினைப் பார்த்து கிளிக் செய்து சேர்ந்தால் எனக்கு 5% கமிஷன் கிடைக்கும்.

இவ்வாறாக நான் சேர்த்து விடுவதன் மூலமாக தினம் 5 செண்ட் சும்மா கிடைக்குது. 5 செண்ட் 10 நபர்களின் அக்டிவிட்டியால். அப்படின்னா 30 நாளைக்கு 1 1/2 டாலர்.

அடுத்த 30 நாளில் என்னொரு 10 நபர்களைச் சேர்த்துவிட்டுட்டேன்னா... அடுத்த மாதம் 3 டாலர்.

இப்படி ஒவ்வொரு மாதமும் கமிஷன் கூடிக் கொண்டே செல்லும்.

அதுவும் தினமும் இணையத்திற்குள் ஆன்லைன் ஜாப் தேடி வருபவர்கள் 100 நபர்கள். இது தமிழர்கள் கணக்கில். அதுவே உலகம் முழுக்க கணக்கீடு செய்தால் 1,00,000 பேர்க்கும் அதிகம்.

இவ்வளவு பேர் ஆன்லைன் ஜாப் தேடிக்கிட்டு இருக்கும் பொழுது, நம்மால் இந்த இலவச ஆன்லைன் ஜாப்புக்கு மாதம் 30 பேரை சேர்த்துவிட முடியாதா?


முடியும். அதற்கு நீங்கள் உங்கள் நண்பர்களிடமோ ... தெரிந்தவர்களிடமோ சொன்னால் முடியாது.

தினம் தினம் புதிய பதிவுகள் செய்து கொண்டே செல்ல வேண்டும். அப்படி பதிவுகள் செய்வதால் மட்டுமே பிறரை விளம்பரம் வாயிலாக இணைத்துக் கொள்ள முடியுமே தவிர நாம் நேராக யாரிடமும் சொல்லி சேர வைக்க முடியாது.

ஆகையால் இப்பொழுதே உங்களது இரண்டாம் பணியில் விளம்பரத்தினை உங்களது கையொப்பப் பகுதியில் இணைத்துக் கொள்ளுங்கள்.

இதன் மூலம் நீங்கள் தினம் விளம்பரத்தினை மட்டும் பார்த்துக் கூட சம்பாதிக்க முடியும். ஏனெனில் நீங்கள் அவர்கள் கொடுக்கும் பணியினைச் செய்ய முடியவில்லை என்பதற்காக உங்களுக்கு கீழ் உள்ளவர்கள் செய்ய முடியாது இருக்க மாட்டார்கள். நான் தினமும் டாஸ்க் செய்து ஏதேனும் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அதைப்போல், பிறரும் செய்து சம்பாதிக்கிறார்கள்.

நான் வாரம் 10 டாலர் சம்பாதிக்கிறேன். அப்படின்னா என்னை ரெபர் செய்தவர் வாரம் 50 செண்ட் பெறுகிறார். மாதம் என்னால் மட்டும் 2 டாலர் பெறுகிறார். இப்படி 100 நபர்களை அவர் ரெபர் செய்திருக்கும் பற்றத்தில், அவர் எந்த பணியினையும் செய்யாலமே 200 டாலர் சம்பாதிக்க முடிகிறது. (தினம் விளம்பரத்தினை மட்டும் பார்த்து)

ஆகையால் இப்பொழுதே ... நீங்கள் விளம்பரத்தினை செய்ய ஆரம்பியுங்கள்.

படுகையில் நிறைய பதிவுகள் செய்யுங்கள்.

எப்படி ரெபரல் லிங்க் எடுப்பது என்பதனைப் பார்க்க >

[youtube]http://www.youtube.com/watch?v=VZifLoDf2x0[/youtube]

அவ்ளதான் ஜாப்.

இப்படி நீங்க எவ்வளவு டாபிக் உருவாக்கிறீங்களோ, அவ்ள பணம் கிடைக்கும்.


ஆகையால் தினம் 100 டாபிக் செய்யுங்க.... தினம் 100 வாசகர்ளைப் பெற்றால் 1 ரெபரல்


1,000000 டாபிக் 1 மாதத்தில் செய்தால் 100 ரெபரல்

100 ரெபரல் என்றால் 200 டாலர் பணம் > 10,000 ரூபாய்

3 மாதத்தில் 300000 டாபிக் செய்துவிடுவீர்கள் > 300000 ரூபாய்

6 மாதத்தில் 600000 டாபிக் ஆகிவிடும் >... பணமும் கூடிக் கொண்டே போகும்.


வாருங்கள் எளிதாக தமிழில் செய்தும் சம்பாதிக்கலாம்.


இதில் எல்லோரும் நானும் செய்திருக்கிறேன் எனப் பார்க்கிறார்கள்.

அப்படியில்லை, நீங்களும் செய்யலாம். உங்கள் பதிவுகள் அதிகம் ஆகும் பொழுது, உங்கள் கையொப்பப் பகுதி தான் பலருக்குத் தெரியும்.

ஆகையால் யார் நிறைவாகப் பதிவிடுகிறார்கள் என்பதே ஆன்லைனில் வெற்றிக்கு வழி.

ஆகையால் பதிவிடுவதனை முக்கியப் பணியாகச் செய்யுங்கள்.

:thanks:


நன்றி.
:thanks:
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by RukmaniRK » Tue Jan 15, 2013 9:42 pm

நான் probux'ல் 5 $ சம்பாதித்தேன். பிறகு cashout option மூலம் என் paypal account'ற்கு அனுப்பினேன். ஆனால் அந்த பணம் என் paypal accountஇற்கு வரவில்லை.

paypal account ஆரம்பித்த பின் நான் முதன் முதலில் செய்த transaaction இது தான்.

paypal account premier account ஆக verified செய்யபட்டுள்ளது.

இப்போது probux admin'ற்கு mail அனுப்பியிருக்கிறேன். என்ன செய்யலாம்?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Tue Jan 15, 2013 10:29 pm

RukmaniRK wrote:நான் probux'ல் 5 $ சம்பாதித்தேன். பிறகு cashout option மூலம் என் paypal account'ற்கு அனுப்பினேன். ஆனால் அந்த பணம் என் paypal accountஇற்கு வரவில்லை.

paypal account ஆரம்பித்த பின் நான் முதன் முதலில் செய்த transaaction இது தான்.

paypal account premier account ஆக verified செய்யபட்டுள்ளது.

இப்போது probux admin'ற்கு mail அனுப்பியிருக்கிறேன். என்ன செய்யலாம்?
மன்னிக்கவும்,
ப்ரோபக்ஸ் நான் தான் உங்களுக்கு அறிமுகம் செய்துவிட்டேன் என்றாலும், அதன் நம்பகத்தன்மை மீது எனக்கு சந்தேகம் வந்தமையால், அதனை செய்யவும் இல்லை. இங்கு கொடுத்த லிங்கையும் எடுத்துவிட்டேன். பேமண்ட் வாங்கிவிட்டு பதிவு கொடுக்கலாம் என்றுதான் எங்கும் பதிவிடவும் இல்லை.


பேபால் மெயில் ஐடி கரெக்ட் தானா என்று பாருங்கள். சரியான பற்றத்தில் பணத்தினைக் கொடுத்துவிட்டால் இவர்கள் சரியானவர்கள் என்று நானும் செய்கிறேன், இல்லாவிட்டால் ஸ்பேம் சைட் என்று விட்டுவிட வேண்டியதுதான். ஏனெனில் இவர்கள் ஸ்பேம் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார்கள், அப்படியிருந்தும் ஒர் சிலர் பணம் வாங்கியதாலும், தமிழர் ஒருவர் என்னிடம் பணம் வாங்கிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னதால் தான் நான் ஜாயின் செய்தேன், லிங்கையும் ஒர் இரண்டு நாள் கொடுத்துவிட்டேன்.


பக்ஸில் 20 சேர்ந்தால் டேலி வருவாய் வந்திடும் என நினைக்காதீர்கள், பெரும்பான்மையானவை.... பேமண்ட் கொடுப்பதில்லை. ஆகையால் உறுதியான ஒர் சிலவற்றிற்கு 100 பேரை கஷ்டப்பட்டு சேர்த்துவிட்டோமா ... தினம் 30 நிமிடத்தில் வருவாய் பார்த்தோமா என்று இருக்கணும்.

நியோ & கிசென்ஸ் நம்பகமான கம்பெனி மற்றும் நான் பேமண்ட் பல முறை வாங்கியது. அதில் கவனம் செலுத்தினாலே தின வருவாய் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Tue Jan 15, 2013 11:15 pm



$0.03
1967 available

Find Number of Rooms in Chinese and Taiwanese Hotels!

Please help us find the number of rooms in Chinese and Taiwanese hotels.
பணி எண் 2 இல் தற்பொழுது எளிமையான மேலுள்ளப் பணி இணைக்கப்பட்டுள்ளது.

மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளதால், இப்பொழுதே செய்து பயன் பெறவும்.

:thanks:
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by RukmaniRK » Wed Jan 16, 2013 8:31 am

தகவலுக்கு நன்றி ஆதித்தன் சார்... இது போல spam சைட் என தெரிந்தால் முன்னமே அறிவிக்கவும் .... நன்றி
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Wed Jan 16, 2013 10:26 am

Find Directory Business Listings (with descriptions) (Intl)

In this task we need your help finding websites that have descriptions or keywords that describe what that company does.


ஏற்கனவே செய்து பயிற்சிப் பெற்ற பழைய பணிகள் இன்று 2 & 3 -இல் இணைக்கப்பட்டுள்ளன.

விரைவாக செய்து வருவாய் பாருங்கள்.

பணிக்களம் 3 -இல் செய்தால் 2 டாலரில் பேமண்ட் வாங்கிவிடலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Wed Jan 16, 2013 11:15 am

அதிர்ஷ்ட தேவதையை கும்பிடி போட்டுட்டு.....

NO ...

No

என எல்லாவற்றுக்கும் கொடுத்திடுங்க... கீழ் உள்ள பணியினை எப்படி செய்ய வேண்டும் என்பதனை தெரியாவிட்டால் கொடுத்துவிடுங்கள்.

சப்மிட் கொடுக்கும் பொழுது, அடுத்தப் பாகம் செல்லாமல், அப்படியே ரெட் மார்க் சர்ச் லிங்கில் காட்டினால், அவற்றின் தலையில் ஒர் கொட்டு/ அதாங்க ஒர் கிளிக் பண்ணிவிட்டுட்டு

No

No

என்ற ஆப்சனை தேர்வு செய்துட்டு சப்மிட் செய்யுங்கள்.

80% லக்கி வொர்க்...

பணி பெயர்
Find Weibo Account Names for Chinese and Taiwanese Hotels!

இது ஒர் அதிர்ஷ்டத்தினை நம்பி செய்வது, கிடைத்தால் 50 செண்ட் , இல்லைன்னா இல்லை.

தெரியலை என்பதற்காக செய்யாமல் விடுவதற்கு பதில், இப்படி ஏதேனும் ஒர் குருட்டு அதிர்ஷ்டத்தினை நம்பியாவது ஒர் பேமண்ட் வாங்கிவிடுங்கள்.

பணி 3 தளத்தில் செய்யுங்கள், அப்பொழுதுதான் விரைவாக பேமண்ட் வாங்க முடியும்.

நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Wed Jan 16, 2013 11:58 am

No.... No.... சொல்லி 0.60 டாலர் வந்துடுச்சி.... அப்புறம் என்ன செய்வது, சரி படுகையில் பதிவிடுவோம் என செய்ய ஆரம்பிச்சாச்சி... அந்த கேப்பில் பணித்தளம் 2-இல் கொடுக்கப்பட்டுள்ள ClixGrid என்ற கேம் விளையாட ஆரம்பித்தேன்... ஒர் வாரமாக 15 செய்து கொண்டிருக்கிறேன் ... ஏனெனில் 10க்கும் மேற்பட்ட டாஸ்க் செய்திருந்தால் போனஸ் பாயிண்ட் கிடைக்கும். அதற்கு இதில் 15 க்ளிக் பண்ணியிருக்க வேண்டும். அதற்காக செய்ய ஆரம்பிக்கப் போய்.. இன்று இதிலும் ஒர் 10 செண்ட் ப்ரைஸ் விழுந்திடுச்சி.... அதிகபட்சம் 5 டாலர் வரைக்கும் ப்ரைஸ் இருக்கும்.


சும்மா விளையாடியும் அதிர்ஷ்டம் வருது.... நாள் நல்ல நாள்.
luxsan2012
Posts: 6
Joined: Thu Nov 29, 2012 10:39 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by luxsan2012 » Wed Jan 16, 2013 3:49 pm

neobux il cash out seivathu epidi sir pay pal ku epidi inaipathu
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”