ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Thu Jan 10, 2013 10:42 am

Tasks available
earn
8
cents
6505 available

Is This the Most Appropriate Category for this Product? (2)

In this job, we'll present you with a product listing consisting of a Product Title and a Product Image. Based on this information, we'll then show you a few different classifications for the product, the first of which we have selected as the best match. Your task is to determine if we were correct with the best match. For this job, 'best' means both accurate in all respects and the most specific/detailed.
earn
8
cents
7700 available

Is This the Most Appropriate Category for this Product? (2)

In this job, we'll present you with a product listing consisting of a Product Title and a Product Image. Based on this information, we'll then show you a few different classifications for the product, the first of which we have selected as the best match. Your task is to determine if we were correct with the best match. For this job, 'best' means both accurate in all respects and the most specific/detailed.


முதல் பக்கம் கொடுக்கப்பட்டுள்ள No.2 & No3 பணித்தளங்களில் மேலுள்ள எளிதான பணி இணைக்கப்பட்டுள்ளது. விரைவாக செய்ய ஆரம்பித்தால் இன்று ஒரே நாளில் 5 டாலர் குறைந்தப் பற்றம் வருவாய் பார்க்க முடியும். இப்பொழுதே செய்ய ஆரம்பித்து, விரைவாக கோல்டு மெம்பர் ஆகுங்கள். அப்பொழுதுதான் கூகுள் ஆன்லைன் ஜாப் மூலம் தினம் 100 டாலர் சம்பாதிக்க முடியும்.



மேலும் இப்பணி மிகவும் எளிதான ஒன்று, உங்களுக்கு ஏதேனும் பொருளினை எந்த வகையில் சேர்ப்பது என்ற சந்தேகம் வரின், உடனே ebay.com சென்று அங்கு எந்த வகையில் சேர்த்திருக்கிறார்களோ, அதே வகையினைச் சேர்த்துவிடுங்கள்.

அங்கு இல்லை எனில், நீங்களாக ஒர் சரியான தேர்வினைக் கொடுத்துவிடுங்கள்.

கண்டிப்பாக எல்லோரும் செய்யவும் .... உடனே உங்களது பேமண்டினை வாங்கிக் கொள்ளவும்.

நன்றி.
mdsivakumar
Posts: 50
Joined: Thu Nov 29, 2012 1:52 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by mdsivakumar » Thu Jan 10, 2013 1:34 pm

ஆதி சார்! பைசா லைவ்லில் என்னுடைய அக்கவுண்டில் 551.30
என வந்திருக்கிறது.
வித்ட்ரா பைண்ட் கொடுத்தால் ஒரு மாதம் கழித்து வெரிபை செய்து தருகிறேன்
என சொல்கிறார்கள். அதிலுள்ள சிம்பிள் இங்கிலீசை என்னால் புரிந்துகொள்ள
முடியவில்லை.

அப்புறம் இமெயிலைகிளிக் செய்தால் கிளிக் கியர் டூ ரிஜிஸ்டர்
என வருகிறது. அப்படி வரும் மெயிலை எவ்வாறு அணுகுவது? பெரும்பாலும்
ஏர்டெல் 5 ரூபாய் மெயிலை நான் இதுவரை சம்பாதித்ததில்லை. பண்ட்ஸ் புரோமசன்
என்ற மெயிலை கிளிக் செய்தவுடன் காசு அக்கவுண்டில் ஏறிவிடுகிறது. ஆனால் அந்த
மெயிலையும் ஏதாவது ரிஜிஸ்டர் செய்யனுமா? நிறைய சந்தேகங்கள் எனக்கு. அதனால்
பொதுவாக பைசா லைவ் பற்றி ஒரு சின்ன கட்டுரை மாதிரி ஏதாவது சொல்லுங்களேன்!
mdsivakumar
Posts: 50
Joined: Thu Nov 29, 2012 1:52 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by mdsivakumar » Thu Jan 10, 2013 2:20 pm

"முதல் பக்கம் கொடுக்கப்பட்டுள்ள No.2 & No3 பணித்தளங்களில் மேலுள்ள எளிதான பணி இணைக்கப்பட்டுள்ளது. விரைவாக செய்ய ஆரம்பித்தால் இன்று ஒரே நாளில் 5 டாலர் குறைந்தப் பற்றம் வருவாய் பார்க்க முடியும். இப்பொழுதே செய்ய ஆரம்பித்து, விரைவாக கோல்டு மெம்பர் ஆகுங்கள். அப்பொழுதுதான் கூகுள் ஆன்லைன் ஜாப் மூலம் தினம் 100 டாலர் சம்பாதிக்க முடியும்."

ஆதி சார்! மேலே உள்ள நீங்க சொன்ன ஆன்லைன் ஜாப் வெப் சைட் பெயர் என்ன?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Thu Jan 10, 2013 2:27 pm

mdsivakumar wrote:ஆதி சார்! பைசா லைவ்லில் என்னுடைய அக்கவுண்டில் 551.30
என வந்திருக்கிறது.
வித்ட்ரா பைண்ட் கொடுத்தால் ஒரு மாதம் கழித்து வெரிபை செய்து தருகிறேன்
என சொல்கிறார்கள். அதிலுள்ள சிம்பிள் இங்கிலீசை என்னால் புரிந்துகொள்ள
முடியவில்லை.
paisalive என்ற தளத்தில் படுகை உறுப்பினர்கள் 3+ நபர்கள் செய்து எவரும் பணம் பெற்றதாக சொல்லவில்லை. எல்லோருமே எப்படி பணம் பெறுவது என்ற கேள்வியினைத்தான் கேட்டுள்ளார்கள். அதில் நீங்களும் ஒருவர். ஆகையால், அந்த தளத்தில் செய்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

இங்கு நான் கொடுக்கும் தளங்கள் அனைத்தும், மிகவும் நம்பகமான தளங்கள். ஆகையால் முதலில் viewtopic.php?p=11911&f=1#p11911 இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள 2 வது மற்றும் 3 வது தளங்களில் இணைந்து கொள்ளுங்கள்.

அங்கு அவ்வப் பொழுது மிக எளிதான YES / NO ... Simple address finding போன்ற பணியினைக் கொடுப்பார்கள். அப்படி என்ன பணி கொடுக்கிறார்கள் என்ற டிப்ஸ் நான் கொடுத்துக் கொண்டே வருகிறேன்,

அதனைத் தெரிந்து கொண்டு நீங்கள் முயற்சி செய்தால் கூட உங்களது பர்ஸ்ட் பேமண்ட் வாங்கிவிடலாம்.

ஆமாம், இங்கிலீஸ் நாலேஜ் இல்லாவிட்டாலும் சும்மா முயற்சி செய்யுங்கள், தவறு ஆகியினும் ... முயற்சித்துக் கொண்டே இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அமவுண்ட் ஏறி ... 2 டாலரில் பேமண்ட் ப்ரூப் வாங்கிவிடலாம்.

அப்படி நீங்கள் செய்துவிட்டால், நம்பிக்கையாக பிற நபர்களுக்கு சொல்லலாம். அதன் மூலமும் நாம் வருவாய் பார்க்கலாம்.

விரைவாக சேர்ந்து பேமண்ட் வாங்குங்கள்... வாங்கியச் செய்தியினை இங்கும் பதிவிடுங்கள்...

உங்கள் வெற்றியினைக் காண நானும் ஆசையாக உள்ளேன்.

:thanks:

mdsivakumar wrote:"முதல் பக்கம் கொடுக்கப்பட்டுள்ள No.2 & No3 பணித்தளங்களில் மேலுள்ள எளிதான பணி இணைக்கப்பட்டுள்ளது. விரைவாக செய்ய ஆரம்பித்தால் இன்று ஒரே நாளில் 5 டாலர் குறைந்தப் பற்றம் வருவாய் பார்க்க முடியும். இப்பொழுதே செய்ய ஆரம்பித்து, விரைவாக கோல்டு மெம்பர் ஆகுங்கள். அப்பொழுதுதான் கூகுள் ஆன்லைன் ஜாப் மூலம் தினம் 100 டாலர் சம்பாதிக்க முடியும்."

ஆதி சார்! மேலே உள்ள நீங்க சொன்ன ஆன்லைன் ஜாப் வெப் சைட் பெயர் என்ன?
viewtopic.php?p=11911&f=1#p11911

இந்த லிங்கிற்குள் சென்றால், பணி 2 & 3 என்பதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கிற்குள் போய் பாருங்கள்.... கொடுத்துள்ள லிங்க் வழியாகவே சேருங்கள்.

பின், எப்பொழுதும் 2 எந்த தளம், 3 எந்த தளம் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

நன்றி.
mdsivakumar
Posts: 50
Joined: Thu Nov 29, 2012 1:52 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by mdsivakumar » Thu Jan 10, 2013 6:40 pm

ஆதி சார். இந்த இரண்டு தளங்களிலும் நான் ஏற்கனவே இணைந்திருக்கிறேன். பாஸ்வேர்டு மறந்து போய் சமீபத்தில் விட்டுவிட்டேன். ஆபிஸ் கம்ப்யூட்டரை தான் வேலை நேரம் போக கதை எழுத கவிதை எழுத ஆன்லைன் வேலை செய்ய (முயற்சி செய்ய) பயன்படுத்தி வருகிறேன்.

கேள்வி 1. மீண்டும் உங்கள் லிங்க் ரெபரலா அது அதன் வழியாக போய் உறுப்பினராக ஆகிக்கொள்ளலாமா?

கேள்வி 2. எனது ஆபிஸ் கம்ப்யூட்டரை இன்னும் இரண்டு நாள் கழித்து புல் பார்மட் செய்ய இருக்கிறார்கள். அதன்பின் உங்கள் ரெபரல் வழியாக இணைந்து கொள்ளலாமா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Thu Jan 10, 2013 6:48 pm

இப்பொழுதே இணைந்து கொள்ளுங்கள்.

பார்மெட் செய்தப் பின்னும் அதே பாஸ்வேர்டு/யூசர் நேம் தானே. ஆகையால், தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இன்று இணைந்தால், இப்பொழுது செய்ய ஆரம்பித்தால் கூட, நீயோ மூலம் பர்ஸ்ட் பேமண்ட் எடுத்துவிடலாம். ஏனெனில் என்னும் 5000 டாஸ்க் உள்ளது, ஒன்றுக்கு 8 செண்ட் வீதம் 25 செய்தால் பேமண்ட்... வாங்கிவிடலாம்.

சரியாக 2 மணி நேரம் தான் ஆகும்.

விரைவாக செய்தே இன்றே பேமண்ட் வாங்கி, உங்களது மகிழ்ச்சியினை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.


நான் இன்று 11 மணிக்கு ஆரம்பித்து .... இதுவரைக்கும்... 5 மணி நேரத்தில் 4 டாலர் பெற்றுள்ளேன்... இடையில் பவர் கட் வேறு...

விரைவாக சேருங்கள் ..மினிமம் பேஅவுட் 2 டாலர். ஆகையால் உடனே செய்து வெற்றி பெறுங்கள்.

எனெனில் இந்த டாஸ்க் அடுத்து என்று வரும் என்று சொல்ல முடியாது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Fri Jan 11, 2013 9:59 am

FIND AN ADDRESS ON A WEBSITE!! (International)

You’ll be provided a website for an business, including its name and address. Your goal is to decide whether or not the website is the official website of the business.
இன்று கொடுக்கப்பட்டுள்ள பணி மிகவும் எளிதானது. மேலும் 10,000 டாஸ்க் உள்ளது. இப்பணியினைச் செய்துதான் எனது முதல் பேமண்ட் வாங்கினேன். அதன் பின்னர், பணிகள் மாறி மாறிச் செய்து, 5 பேமண்ட் வாங்கிவிட்டேன். 6 வது பேமண்ட் வாங்க என்னும் முக்கால் டாலர் சேர்ந்தால் போதும். ஆகையால் இன்று இரவே எவ்வளவு சேர்ந்தாலும் 6வது பேமண்ட் பெற்றிடுவேன்.

இன்றைய பணியினைச் செய்து எளிதாக உங்களது ஆன்லைன் ஜாப் பணிக்கான பணத்தினைப் பெற்றுக் கொள்ளுங்கள். பணத்தினைப் பெற்றதும், உடனே இங்கு சொல்லுங்கள்.

வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க இது மிகவும் எளிதானது, செய்ய முடியாவிட்டாலும் கேளுங்கள்... எப்படி எளிமையாக செய்து சம்பாதிக்கலாம் என்ற டிப்ஸ் கொடுக்கிறோம்.

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Fri Jan 11, 2013 1:19 pm

உங்களுக்கு மற்றொமொரு சுமால் டிப்ஸ் கொடுக்கிறேன்.

அதாவது, 2 & 3 ஆகிய பணித்தளங்களில் கிடைக்கும் டாஸ்க் ஆனவை பெரும்பாலும் ஒன்றே. ஆகையால், ஒர் இடத்தில் பயிற்சியினை ஆரம்பித்து தோலிவியுற்றால், உங்களது தவறான பதில்களை அவர்களே லிஸ்ட் போட்டுக் காட்டுவார்கள். அதனை அப்படியே திறந்து வைத்துக் கொண்டு, இப்பொழுது மற்றொரு தளத்தில் அதே டாஸ்க்கினை தொடங்குங்கள். இப்பொழுது, உங்களுக்கான பயிற்சி கேள்விகளில், முந்தைய தளத்தில் கேட்கப்பட்டது வரலாம். ஆகையால் அதில் என்ன சரி என்று சொன்னார்களோ, அதனை இங்கு கொடுத்து, பயிற்சியில் பாஸ் ஆகிவிடுங்கள்.

பயிற்சியில் பாஸ் ஆகிவிட்டால் கண்டிப்பாக ஃபெயில் ஆவதற்குள் 50 செண்ட் எடுத்துவிடலாம். இவ்வாறாக முதன்மைக்கட்ட முயற்சியிலேயே நீங்கள் பர்ஸ்ட் பேமண்டினை வாங்கிவிடலாம்.


இதனை ஏன் சொல்கிறேன் என்றால், என்னும் ஒருத்தர் கூட நான் பணம் வாங்கிட்டேன் என்று சொல்லவில்லை... மற்றும் எளிதாக இருக்கிறது, நான் செய்து கொண்டிருக்கிறேன் என்று கூட வாய்த்திரக்க்வில்லை அதனால் தான் சொல்கிறேன்.

செய்யுங்கள், உங்களது வெற்றியினை இங்கு பதிவிடுங்கள்.

நான் 6வது பேமண்ட் வாங்க குறைந்தப் பற்ற தொகையினை சம்பாதித்துவிட்டேன். இப்பொழுது 7வது பேமண்ட்டுக்காக செய்து கொண்டிருக்கிறேன்.

நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sat Jan 12, 2013 11:32 am

Find Chinese and Taiwanese Hotel Email Addresses (2b)
இப்பணி 2 & 3 இல் கொடுக்கப்பட்டுள்ளன.

இது பார்க்க கொஞ்சம் கஷ்டமாகத்தான் தெரியும். ஆனால், நாம் பேமண்ட் வாங்கினால் தான் நமக்கு கீழ் உள்ளவர்கள் செய்வார்கள் என்ற ஒர் ஆர்வமும் முயற்சியும் இருந்தால் இதன் மூலம் எளிதாக 1/2 டாலர் வாங்கிவிடலாம். தளத்திற்கு 1/2 டாலர் வீதம் 1 டாலர் சம்பாதித்துவிடலாம்.

இப்படி நீங்கள் கஷ்டப்பட்டு செய்துவிட்டால், பின் வருபவர்கள் பர்ஸ்ட் பெஞ்ச் மாணவர்களாக இருக்கும் பற்றத்தில் அவர்கள் எளிதாக 10 டாலர் சம்பாதித்துவிடுவார்கள். 10 டாலர் என்றால் உங்களுக்கு 1/2 டாலர் கமிஷன். இந்த 1/2 டாலரைச் சம்பாதிக்க நீங்கள் செய்ய வேண்டியது, அவர்கள் கொடுத்திருக்கும் விளம்பரத்தினை மட்டும் தினம் 10 நிமிடம் பார்த்தால் போதும். விளம்பரம் பார்ப்பதுதான் ரொம்ப லேசும், 10 நிமிடத்தில் முடிந்துவிடுவதுமான பணி. இதனைச் செய்ய கஷ்டமா என்ன???

ஆனால் உங்களுக்கு கீழ் பர்ஸ்ட் பெஞ்ச் மாணவர்களை சேர்த்துவிட வேண்டும். அப்பொழுதுதான் ஒவ்வொருவரிடம் இருந்தும் கொஞ்சம் கொஞ்சம் கமிஷன் என்று ... ஒரே நாளில் 1 டாலர் முதல் 10 டாலர் +++++ என கமிஷன் வாங்க முடியும். அப்படி பிறரைச் சேர்த்துவிடத்தான், படுகையில் உங்களைப் பதிவிடச் சொல்கிறேன். இது எனக்காக இல்லைங்க .... உங்களுக்காகத்தான்.

நீங்கள் பதிவிடும் பொழுது, உங்களது கையொப்பப் பகுதியில் விளம்பரம் செய்து கொள்ளலாம். அந்த விளம்பரத்தினைப் பார்த்து பிறர் இணைவார்கள். ஆகையால், நீங்கள் தினம் நிறையப் பதிவு செய்யுங்கள், நல்லா செய்யத் தெரிந்தவர்களை உங்களுக்கு கீழ் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்ளதான்.

குறிப்பு : பிறரை சேரச் சொல்வதற்கு முன் நீங்கள் ஒர் பேமண்டாவது வாங்க வேண்டும். வாங்கியதினை இங்கு பதிவிடுங்கள். அப்பொழுதுதான் உங்களை நம்பி பிறர் இணைவார்கள்.



நான் நேற்று 2 டாலர் சம்பாதித்தேன். இது குறைவு தான். ஆனால், ஒருவனே செய்து பெற்றது.

முந்தாநாள் 5.5 டாலர் சம்பாதித்தேன். அன்று பணி மிகவும் எளிமையாக இருந்தது.

இன்று நேற்றையது போல பணி கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது, ஆனாலும் செய்து 2 டாலர் வாங்கிவிடுவேன், ஏனெனில் நிறையப் பணிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும், கொஞ்சம் கொஞ்ச நேரம் செய்து, 2 டாலர் வாங்கிவிடுவேன்.


நீங்களும் இன்றாவது கஷ்டப்பட்டு முயற்சி செய்யுங்கள். ஒன்றில் பயிற்சியில் பாஸ் ஆக முடியவில்லை என்றால் அவர்கள் நாம் செய்த தவறினை லிஸ்ட் போட்டு காண்பிப்பார்கள். அந்த விண்டோவினை அப்படியே திறந்து வைத்துக் கொண்டு, மற்றொரு தளத்தில் அதே பணியினை செய்ய ஆரம்பியுங்கள். இப்பொழுது அந்த தளத்தில் கேட்ட கேள்வியும் வரலாம். ஆகையால் அங்கு சொன்ன அன்ஸ்வரை இதில் கொடுத்து எளிதாக பாஸ் ஆகிவிடுங்கள்... அப்புறம் 5 டாஸ்க் எளிதாக தவறாக கண்ணை மூடிக் கொண்டு டிக் செய்து கூட கடந்துவிடலாம். இப்படி ஒவ்வொன்றிலும் 5 டாஸ்க் செய்தால் கூட முதல் பேமண்ட் வாங்கிவிடலாம்.

விரைவாக வாங்கிவிட்டு சொல்லுங்கள் . :ros:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sat Jan 12, 2013 11:52 am

மற்றுமொரு முக்கிய சின்ன லக்கி குறிப்பு:::

2& 3 இல் கொடுக்கப்பட்டுள்ள
Find Chinese and Taiwanese Hotel Email Addresses (2b)
என்ற பணியின் பயிற்சி & ட்ரெயினிங்க் டெஸ்ட் கேள்விகள் அனைத்திற்கும் நோ என்ற ஒரே பதிலைக் கொடுத்தே நான் ட்ரெயினிங்க் மோடினைக் கடந்து, பணப் பணியினைத் தொடங்கிவிட்டேன்.


இனி ஒர் பேஜ்க்கு ஒர் டெஸ்ட் கேள்வி என, 4 வது பேஜ்ஜில் தான் என்னை வெளியேற்றுவார்கள் ... நான் தவறாகவே எல்லாவற்றையும் செய்தால் .... அந்த நான்கிற்குள் எனது கணக்கில் 16 செண்ட் விழுந்துவிடும்.


ஆனால், நான் அப்படி எல்லாவற்றையும் தவறாக செய்யமாட்டேன். கூகுள் சர்ச் லிங்க் அனைத்தையும் பார்த்துவிட்டுத்தான் செய்வேன். ஆகையால், அப்படி ஒன்றும் 4 லேயே வெளியில வந்திடமாட்டேன்.

உங்களுக்கு ஒர் எளிமையான கண்மூடித்தனமான லக்கி ஐடியா இருக்கா என்பதற்காகவே, இப்பொழுது அவ்வாறு அனைத்திற்கு NO கொடுத்துப் பார்த்தேன். அதில் கேட்கப்பட்டிருக்கிற்கு கொஸ்டினும் அப்படியானதுதான். பெரும்பாலான சைனிஸ் தளங்கள் ஆங்கிலத்திலேயே இல்லை, பின் எப்படி இமெயில் ஐடி. ஆகையால் தான் யெஸ் என்பதற்கு பதிலாக நான் நோ என்பதனை தேர்ந்தெடுத்து, கொடுத்தேன்.

இப்படி ஒர் குருட்டு லக்கி ஐடியா இருந்தாலும், நீங்கள் கண்டிப்பாக கூகுள் சர்ச் லிங்கை மட்டுமாவது பார்த்துவிட்டு செய்யுங்கள்.

:thanks:
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”