ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Works

Post by ஆதித்தன் » Sat Dec 29, 2012 12:50 pm

எனது மூன்றாவது & நான்காவது பேமண்ட்களைப் பெற்றுவிட்டேன்.

நீங்களும் பேமண்ட் வாங்கியவுடன் கண்டிப்பாக இங்கு சொல்லுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Works

Post by ஆதித்தன் » Tue Jan 01, 2013 4:37 pm

தினமும் காப்பி பேஸ்ட் ஜாப்பினைத் தவறாமல் செய்யுங்கள் .... அப்பொழுதுதான் தினம் 100 டாலர் சம்பாதிக்க முடியும்.

நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Works

Post by ஆதித்தன் » Wed Jan 02, 2013 11:32 pm

Find and capture an image url

We need your help locating images associated with awesome deals advertised on websites. Please go to the deal website below. Then, locate the main image associated with the deal on that website and copy/paste the image url.

வொர்க் 1 & 2 வில் புதியதாக வர இருக்கும் பணி/task/m.jobs.

இது மிகவும் எளிதாக இருக்கும் என்பதே என் கணிப்பு. ஆகையால் நாளை காலை முதலே ஆரம்பித்து, இதுவரை பேமண்ட் வாங்காதவர்களும் இதனைச் செய்து கண்டிப்பாக பணத்தினை வாங்கிவிடுங்கள். அப்பொழுதுதான் விரைவாக படுகை கோல்டு மெம்பர் ஆகி நிறைய சம்பாதிக்க முடியும்.


:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Works

Post by ஆதித்தன் » Thu Jan 03, 2013 11:08 am

Pick the Best of 2 Categories (5)

In this job, we'll present you with a product listing consisting of a Product Title and a Product Image. Based on this information, we'll then ask you to determine the best classification for the product. For this job, 'best' means both accurate in all respects and the most specific/detailed.

என்ற புதிய பணி 1 & 2 ல் புதியதாக இணைக்கப்பட்டுள்ளன.
உடனடியாக சேர்ந்து பயனடையுங்கள்.

நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Works

Post by ஆதித்தன் » Thu Jan 03, 2013 1:01 pm

Pick the Best of 2 Categories (5)

இப்பணி மிகவும் எளிமையாகவும் இருக்கிறது, நமது சந்தேகத்தினைத் தீர்க்க ebay.com உதவவும் செய்கிறது. ஆம், எதனை தேர்ந்தெடுக்க என்ற குழப்பம் இருந்தால் உடனே , இபே சென்று தேடுங்கள், அவர்கள் கொடுத்ததை நீங்கள் கொடுங்கள்.

இபேயில் தேடினால், இடப்பக்கம் மேல், எந்த கேட்டகிரி என்பது கொடுக்கப்பட்டிருக்கும்.

இதனைச் செய்து இன்று ஒர் நாளில் 5 - 10 டாலர் சம்பாதிக்க முடியும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Works

Post by ஆதித்தன் » Sun Jan 06, 2013 1:56 pm

$0.04
5959 available

Find Chinese and Taiwanese Phone Number and Email Address and Verify Official website.

Please help us find information about Chinese and Taiwanese hotels.


பணி 1 & 2 இல் புதியதாக இப்பணி இணைக்கப்பட்டுள்ளது.

விரைவாக செய்து தங்களது பணத்தினைச் சம்பாதியுங்கள்.

நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Works

Post by ஆதித்தன் » Mon Jan 07, 2013 10:25 am

ஆதித்தன் wrote:$0.04
5959 available

Find Chinese and Taiwanese Phone Number and Email Address and Verify Official website.

Please help us find information about Chinese and Taiwanese hotels.


பணி 1 & 2 இல் புதியதாக இப்பணி இணைக்கப்பட்டுள்ளது.

விரைவாக செய்து தங்களது பணத்தினைச் சம்பாதியுங்கள்.

நன்றி.
நேற்று ஆரம்பித்த பணி, உடனே டெக்னிக்கல் பிரச்சனையால் மூடப்பட்டது. இப்பொழுது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

எளிமையானது தான்.

டிப்ஸ்:
1. வெப்சைட் லிங்கிற்குள் சென்று, டைட்டில் நேம், அட்ரஸ் கரெக்ட்டா எனப் பார்த்து ஒகே கொடுங்கள்.

2. இமெயில் அட்ரஸ் இருக்கா எனப் பார்த்து காப்பி பேஸ்ட் பண்ணுங்க ...

அவ்ளதான்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Works

Post by ஆதித்தன் » Tue Jan 08, 2013 1:32 pm

பணி 1-ல் இன்று இணைக்கப்பட்டுள்ள எளிமையான பணி > Find Prices for PC Computers (Easy!)

டிப்ஸ் > படத்திற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை சொடுக்கி, கொடுக்கப்பட்ட பெயரினுடைய பொருளின் விலை என்ன கொடுக்கப்பட்டுள்ளது என்பதனை சரி பார்க்க வேண்டும்.

சரியாக இருந்தால், யெஸ்.

தவறாக இருந்தால் நோ + பார்த்த ரேட் கொடுக்க வேண்டும்.

ரேட்டே இல்லை இன்றால், நோ ப்ரைஸ்

லிங்கே திறக்காவிட்டால், page not found என்பதனை தெரிவு செய்ய வேண்டும்.

இப்படி சரியானதினை கொடுத்தால் போதும்.


குறிப்பு : சிலதில் உங்களையே விலை என்ன கொடுத்துள்ளது எனப் பார்க்க சொல்லலாம். கவனமாக படித்து செய்யுங்கள்

Task எளிதாக உள்ளது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Works

Post by ஆதித்தன் » Wed Jan 09, 2013 10:22 am

இன்று நிறைவான பணிகள் 1 & 2 இல் இணைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொன்றிலும் முயற்சி செய்தால் கூட முதல் பேமண்ட் வாங்கிவிடலாம். ஆகையால், இன்றாவது யாராவது பணம் வாங்கிய மகிழ்ச்சிச் செய்தியினை பதிவிடுவார்கள் என நம்புகிறேன். அதைப்போல் நானும் எனது 5வது பேமண்டை வாங்கிவிடுவேன் என உறுதியாக நம்புகிறேன்.

நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Wed Jan 09, 2013 12:45 pm

இப்பதிவில் கொடுக்கப்பட்ட பணிகள் மூலம் நான் எனது 5வது பேமண்டினை ஒர் மாதத்திற்குள் பெற்றுவிட்டேன். அதற்கான இன்றைய பேமண்ட் ப்ரூப் போட்டோ காப்பி கீழே இணைத்துள்ளேன் பாருங்கள்.

5th payment from task no.3 .

See the payment proof of paypal account screen shoot. It's real, not fake.

Join today and earn real money from your home, like comfortable place & time to work and earn money.

Thanks.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”