ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sat Dec 15, 2012 9:35 pm

Image
எளிமையான ஆன்லைன் வேலைகள்
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Works
ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க பல வழிகள் இருக்கின்றன. அவற்றினைப் பற்றிய முழுமையான விவரத்தினை பயிற்சிப் பணிகள் வாயிலாகக் கூறியுள்ளேன். ஆகையால், முதலில் பயிற்சிப் பணிகள் 20-ஐயும் படித்துத் தெரிந்து கொண்டதோடு மட்டும் அல்லாமல், ஒர் 500 டாபிக் செய்துப் பார்த்துவிட்டு, இதனைத் தொடருங்கள். இன்னும் பயிற்சியையே படிக்கவில்லை என்றால் முதலில் "பயிற்சி பணிகள்" அனைத்தையும் செய்துவிட்டு பணம் கொடுக்கும் இப்பணிகளைச் செய்ய ஆரம்பியுங்கள்.

மேலும் இப்பகுதி அவ்வப் பொழுது புதிய பணித்தளத்துடன் அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கும். ஆகையால் வரும் பின்னூட்டங்களை கண்டிப்பாகப் பார்த்து புது வரவுகளைத் தெரிந்து கொள்ளுங்கள். அதைப்போல், நீங்கள் இத்தளங்கள் வாயிலாக பணம் பெற்ற மகிழ்ச்சியான தருணங்களை உடனே இங்கு சொல்லுங்கள். நாங்களும் உங்களோடு சேர்ந்து மகிழ்ச்சியடைவோம்.


இணையத்தில் பணம் சம்பாதிக்க நினைத்துவிட்டால் முதலில் நமக்குத் பணத்தினை கைக்கு வாங்குவது எப்படி தேவை என்பதனை அறிந்து கொள்வது. உங்களிடம் வங்கிக் கணக்கு இருக்கும் என நினைக்கிறேன், இல்லாவிட்டால் வீட்டில் உள்ளவர்களின் வங்கிக் கணக்கு அல்லது புதியதாக உங்களுக்கு ஒர் வங்கிக் கணக்கினை தொடங்கிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த வங்கிக் கணக்கை, இலவச ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட் ஒபன் செய்து அதுனுடன் இணைத்து வைத்துக் கொண்டால், ஆன்லைனுக்கு வரும் பணம் உங்களது அருகாமையில் இருக்கும் வங்கிக்கு வந்துவிடும். நீங்கள் ATM card மூலம் பணத்தினை எடுத்துக் கொள்ளலாம். ஆகையால் முதலில் உங்களுக்கான ஒர் ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட் ஒபன் செய்யுங்கள்.

1. ஆன்லைன் வங்கிகள்::

A. Create your Free Online Bank Account with Paypal.com > விவரம் > Click viewtopic.php?f=28&t=2647

B. Create Perfect Money Dollar Account with PerfectMoney.com > விவரம் > Click http://padugai.com/tamilonlinejob/viewt ... 46&t=12335

C. Open Bitcoin Digital Currency Wallet :: > விவரம் > CLick http://padugai.com/tamilonlinejob/viewt ... 46&t=11800

இணையத்தில் ஆன்லைன் வேலை மூலம் மாதம் ரூபாய் 30,000 சம்பாதிப்பது என்பது மிக எளிது. முதலில் பணிகளைக் பணிகளைக் கொஞ்சம் கஷ்டமாகத் தெரியலாம். அடிப்படையான சின்னச் சின்னப் பணிகளைச் செய்து கற்றுக் கொண்டுவிட்டால் பின்னர் எளிதாகிவிடும். எளிதான ஆன் லைன் வேலைத்தளங்கள் பல கீழே கொடுத்துள்ளேன், அவற்றில் முதலில் சேர்ந்து பணிகளைக் கற்றுக் கொள்ள ஆரம்பியுங்கள். உங்களுக்கு ஆன்லைன் வேலையை பற்றிய விவரம் தெரிந்தால் ஒரே நாளில் 2 டாலர் சம்பாதித்து, அப்பணத்தினை உங்களது வங்கிக்கும் பெற்றுக் கொள்ளலாம். பணத்தினை வாங்கிவிட்டீர்கள் என்றுச் சொன்னால் உங்களுக்கு ஆன்லைன் ஜாப் பற்றிய ஒர் உண்மையும், தெளிவும், நம்பிக்கையும் கிடைக்கும். பின்னர் படுகை கோல்டு மெம்பர் ஆகி மேலும் பல ஆன்லைன் ஜாப் விவரங்களைக் கற்றுக் கொண்டு தினம் ஆயிரத்திற்கும் மேல் சம்பாதியுங்கள்.


இலவச ஆன்லைன் ஜாப் தளங்கள்:
https://s3.amazonaws.com/PaidSocialMedi ... y250_s.jpg[/fi]

2. Easy Survey, Offers, Affiliate & Ads CLicks - daily ரூ.100 > viewtopic.php?f=28&t=2947 (Genuine)
இது எளிமையான பணிகள் உள்ள தளம். தினமும் புதிய பணிகள் வந்து கொண்டே இருக்கும். ஆகையால் தினம் இத்தளத்தின் மூலம் 1 மணி நேரத்தில் ரூ.100 சம்பாதிக்க முடியும்.


3. Very Easy Online Job Free 2 - Daily .10 $ > http://padugai.com/paidverts (Paying)
தினம் $10.00 எப்படி சம்பாதிப்பது என்பதனைத் தெரிந்து கொள்ள > http://padugai.com/tamilonlinejob/viewt ... 28&t=13256

4. Bitcoin Collecting Job $ > (INSTANT PAYMENT) - http://padugai.com/tamilonlinejob/viewt ... 46&t=12575
எளிமையான கேப்சா டைப்பிங்க் மூலம் பல தளங்களில் வொர்க் செய்து பிட்காயின் கலெக்ட் செய்வதன் மூலம் ஒர் சிறிய தொகை சம்பாதிப்பதோடு, பயிற்சியாக அமையும்.


5. Daily Tea Cash Online job Details > http://padugai.com/tamilonlinejob/viewt ... 2b6c531f07
இப்பணித்தளத்தில் 50 ரூபாய் சம்பாதித்தாலும் உடனடியாக ஆன்லைன் பேங்க் மூலம் உங்களது வங்கிக்கு பெற்றுக் கொள்ளலாம்.

6. Easy ads click job > http://padugai.com/tamilonlinejob/viewt ... 2b6c531f07
தினம் ஐந்து நிமிடம் விளம்பரம் கிளிக் செய்வதன் மூலம் காசு சம்பாதிப்பதோடு, இன்ஸ்டண்டாக பேமண்ட் பெற்றுக் கொள்ளலாம்.

7. Simple Cash Link Job Site > - http://padugai.com/genuinejobs/onlinejob2.html
இத்தளத்தில் அப்ளிகேட் செய்தால் தினம் ரூ.500-க்கும் மேல் சம்பாதிக்கலாம்.. விவரம் பார்க்க > https://www.youtube.com/watch?v=Fb_4bsVT888

பல ஆயிரம் சம்பாதிக்க சில முதலீட்டுத் தளங்கள்

8. Simple Cash Rewards Job Site > - http://www.GBDgift.com

9. Make Money with Marketing > - http://www.cashfeeder.net

10. Invest and Get Pay > மெர்சண்ட்ஷேர் -

11. Easy Copy Paste Jobs செய்ய - $10+ > http://padugai.com/tamilonlinejob/viewt ... 28&t=11763 (Required Smart work - விவரம் கோல்டன் பகுதியில் )

12. Google.com Online Job > daily $10 ++ - > கோல்டன் பகுதியில் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

13. Forex Share Trading - கரன்சி பங்குச் சந்தை டிப்ஸ் & ட்ரிக்ஸ் > daily Rs.1000 ++(2%/day= 2 lacச் = 4000/day income) - >
பாரக்ஸ் பற்றிய முழுமையான விவரங்கள் & ட்ரிக்ஸ் படிக்க > viewtopic.php?f=32&t=4524
படுகை கோல்டு மெம்பர்களுக்கு இலவசமாக ஆன்லைன் கரன்சி மார்க்கெட் மூலம் வீட்டிலிருந்தப்படியே தினம் ரூ.1000-க்கும் மேல் சம்பாதிக்க ட்ரேடிங்க் Buy & Sell Tricks கற்றுக் தரப்படும்.


30 நாட்களுக்கும் மேலாக ஒவ்வொரு தளத்திலும் பணிகள் செய்து முயற்சித்தாலும், எப்படி தினம் ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பது என்பது தெளிவாகவில்லையா????
படுகை கோல்டன் மெம்பர் ஆகுங்கள், அனைத்து விவரமாக மிக எளிதாக சொல்லித்தரப்படும். பின்னர், எளிதாக உங்களால் சம்பாதிக்க முடியும்.


Details > viewtopic.php?f=32&t=2948
[youtube]http://www.youtube.com/watch?v=jZ_HfMaJ-4k[/youtube]
http://www.redhotmailer.com/images/email-earth.jpg[/fi]ஒரே நாளில் $20.00 / ரூபாய் 1100 சம்பாதிக்கலாம் என்று சொல்வது வெறும் விளம்பரம் என்று நினைக்கிறீர்களா? இதோ நான் 6 மணி நேரத்தில் 20 டாலர் பணத்திற்கான டாஸ்க் செய்ததற்கான விடியோ காட்சி நிரூபணம். மேலும், இது ஒர் பக்கம் தான், மற்றொருப் பக்கத்தில் 10 டாலர், ஆக 8 மணி நேரத்தில் 30 டாலர் சம்பாதித்துள்ளேன். இது சும்மா டாஸ்க் செய்தால் கிடைக்காது, இதெற்கென ஒர் ட்ரிக்ஸ் பார்முலா இருக்கு. அதெல்லாம் படுகை கோல்டு மெம்பர் ஆனால் தான் பார்க்க முடியும். சரி விடியோவினைப் பாருங்கள்.
[youtube]http://www.youtube.com/watch?v=WsvTjujq-Lw[/youtube]

:great:


இதனை தினமும் செய்து கொண்டே வாருங்கள் .. அடுத்தது விரைவாக ... எவ்வாறு தினம் 100$ சம்பாதிக்கலாம் என்பதனைப் பார்க்கலாம்...


:thanks:

Online Job Free Online jobs for Indians, jobs providing website from USA. Payment Guarantee, secure server site, Instant payment option, Payment through via our bank - DATA ENTRY< ADS POSTING< COPY PASTE JOBS, FORUM POSTING WORK.
sk3662
Posts: 727
Joined: Sat Dec 08, 2012 8:31 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Works

Post by sk3662 » Sat Dec 15, 2012 10:07 pm

இன்றைய...வேலையை..செய்தேன் ...நன்றி ...சார்...............................................................!
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Works

Post by ஆதித்தன் » Sat Dec 15, 2012 10:48 pm

sk3662 wrote:இன்றைய...வேலையை..செய்தேன் ...நன்றி ...சார்...............................................................!
இன்றைய வேலை என்று அல்ல, அதில் எப்பொழுதும் வேலை இருக்கும்.

குறிப்பாக நியோபக்ஸ் லாக்கின் ஆகிவிட்டீர்க என்றால், மேலிருக்கும் ஆப்ர்ஸ் என்னும் இடத்தில் மினி ஜாப்ஸ் என்றொரு ஆப்சன் இருக்கிறது பாருங்கள். அதனைக் கிளிக் செய்து சின்னச் சின்னப் பணிகளைத் தேர்வு செய்து செய்து கொண்டே இருக்கலாம்.

ஒரே நாளில் அல்லது இரண்டு நாளில் 2 டாலர் சம்பாதித்துவிடலாம்.

:thanks:
sk3662
Posts: 727
Joined: Sat Dec 08, 2012 8:31 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Works

Post by sk3662 » Sun Dec 16, 2012 8:30 am

காலை வணக்கம் சார்....
நன்றி.....தங்கள் கூறியது போல் செய்கின்றேன்....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Works

Post by ஆதித்தன் » Tue Dec 18, 2012 11:03 pm

நியோபக்ஸ் மூலம் நான் இரண்டாவது பேமண்டையும் (4 டாலர்) பெற்றுவிட்டேன்.... நீங்களும் பணத்தினைப் பெற்றிருந்தால் உடனடியாக இங்கு சொல்லுங்கள்.

நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Works

Post by ஆதித்தன் » Tue Dec 25, 2012 3:25 pm

3. Easy Click to Income > http://padugai.com/genuinejobs/onlinejob1.html
நீயோபக்ஸில் வேலை இல்லை என்றால் உடனே இங்கு சென்று பணியினை ஆரம்பியுங்கள். இங்கும் அதே பணிதான், தளம் தான் வேறு.

மிகவும் நம்பகமான கம்பெனி. என்னும் சில தினங்களில், இத்தளத்திலும் நான் பேமண்ட் வாங்கிவிடுவேன்.. அதற்காகவே நான் அதில் வொர்க் செய்து கொண்டிருக்கிறேன் ...

நீங்களும் செய்து ஒர் இரண்டு பேமண்ட் வாங்கிவிட்டால் ..எளிதாக ஆன்லைன் ஜாப்பில் வேலை செய்தால் பணம் கிடைக்கும் என்ற நம்பகத்தன்மையை உருவாக்கிவிடலாம்.

பின்னர், நமக்கு கீழ் உறுப்பினர்களைச் சேர்ப்பதன் மூலம் அதிகமாகச் சம்பாதிக்க முடியும். அதற்கு நீங்கள் பேமண்ட் வாங்கியிருக்க வேண்டும், அதுதான் முக்கியம்.

ஆகையால் கஷ்டத்தினைப் பார்க்காமல், ஒர் வாரம் செய்தால் போதும் ரூ.500 நம் பேங்கிற்கு வந்துவிடும்.

எப்படி செய்வது என்பது தெரியவில்லை என்றால் கேட்க கேட்கவே பதில் கிடைக்கும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Works

Post by ஆதித்தன் » Wed Dec 26, 2012 10:34 pm

இதிலும் நீங்கள் இணைந்து கொண்டால்... தினம் 5$ சம்பாதித்துவிடலாம்/

Easy way to earn money with simple jobs ..


பேமண்ட் ப்ரூப் இரண்டு நாளில் காண்பிக்கிறேன்.. :thanks:
sk3662
Posts: 727
Joined: Sat Dec 08, 2012 8:31 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Works

Post by sk3662 » Thu Dec 27, 2012 6:44 pm

மாலை வணக்கம் சார்,
தங்களின் ...பதிலை பார்த்தேன்...மிக்க நன்றி...
மிநிஜோப்ஸ் இல்லாமல் வேறு எப்படி செல்வது....என்பது தெரிந்தால் சொல்லுங்கள்
விளம்பரம் பார்த்து கிளிக் செஇவதுமட்டும் தான் செய்கின்றேன்...வேறு எப்படி என்ன செய்வது என்பது விளக்கவும் சார்.
நன்றி..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Works

Post by ஆதித்தன் » Thu Dec 27, 2012 7:50 pm

sk3662 wrote:மாலை வணக்கம் சார்,
தங்களின் ...பதிலை பார்த்தேன்...மிக்க நன்றி...
மிநிஜோப்ஸ் இல்லாமல் வேறு எப்படி செல்வது....என்பது தெரிந்தால் சொல்லுங்கள்
விளம்பரம் பார்த்து கிளிக் செஇவதுமட்டும் தான் செய்கின்றேன்...வேறு எப்படி என்ன செய்வது என்பது விளக்கவும் சார்.
நன்றி..
மினி ஜாப்ஸ் செய்வது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் ஒர் பேமண்ட் ப்ரூப் வாங்கினால்தான் நாம் அடுத்தவர்களிடம் தைரியமாகச் சொல்ல முடியும். ஆகையால், கொஞ்சம் கஷ்டப்பட்டு ஒர் பேமண்ட் ப்ரூப் வாங்கிவிடுங்கள்.

அதன் பின்னர், அதில் ரெபரல் லிங்க் கொடுத்திருப்பார்கள். அதனை உங்களது ஆர்ட்டிகளில் இணைத்து பப்ளிசிட்டி/அட்போஸ்டிங்க் வாயிலாக விளம்பரப்படுத்துவதன் மூலம், சேரும் நபர்கள் ஒவ்வொருவரின் வாயிலாக உங்களுக்கு கமிஷன் கிடைக்கும்.

நீங்கள் செய்து வெற்றி பெற்றால் தான் அடுத்தவர்கள் உங்களைப் பார்த்து செய்வார்கள், அப்படி ஒவ்வொருவரும் செய்தால் தான் கமிஷன் வரும்.

இப்படி கஷ்டப்பட்டு கொஞ்சம் நபர்களை சேர்க்க வேண்டும். இதற்கு உங்களது வலைப்பூவினையும் தயார் செய்யலாம்.

வலைப்பூவில் தினமும் பதிவுகள் இட்டுக் கொண்டே இருங்கள். அதில் உங்களது பேமண்ட் ப்ரூப், அட்வர்டைஸ்மண்ட் ஆகிய இரண்டையும் கொடுத்தால் பிறர் சேருவார்கள். ஆகையால் தான் உங்களை பர்ஸ்ட் ஒர் பேமண்ட் வாங்கச் சொல்கிறேன்.

கொஞ்சம் இருங்கள் ... அடுத்ததாக, எப்படி கூகுள் அட்சன்ஸ் அப்ரூவல் வாங்க செயல்படுவது என்பதனைச் சொல்கிறேன்... அது இத்தனை கஷ்டமாக இருக்காது.
sk3662
Posts: 727
Joined: Sat Dec 08, 2012 8:31 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Works

Post by sk3662 » Sat Dec 29, 2012 10:30 am

காலை வணக்கம்

தங்களின் பதில் கிடைத்தது...மிக்கநன்றி..தொடர்ந்து செய்துவருகின்றேன்...என் பணியை
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”