வலைப்பேச்சு பேசி பல ஆண்டுகள் கடந்தபின் மீண்டும் பேசி கரெக்ட் பண்ணலாம்னு பழையபடி தொடங்க முயற்சிக்கும் பொழுதுதான் தெரியுது விட்டது பேச்சை மட்டும் இல்லை, பேசவே இல்லை என்ற நிலைமை தான் இப்போதைய நிலை. கூகிளார் நீங்க யாருனே தெரில என்று சொன்ன பின்னர் பிறர்க்கு எப்படி தெரியும். ஆகையால் , எதுவுமே தெரியாது என்று சரண்டர் ஆவதுதான் சிறப்பு. தெரியாது என்று சொல்வதும் பெரிய வெற்றி தான், அது முதல் அனுபவத்தில்தான் தெரிந்து கொள்ள முடியுமான பெரியது. ஆகையால் எதுவோ அதுவோன்னு குழப்பம் இல்லாமல் தெளிவா தெரியாததிலிருந்து தொடங்குவோம்.
வீடியோ ஜாப் தொடங்கலாம்னு முதல்ல இருந்து ஆரம்பித்தால், ஆரம்பமே பெரிய கஷ்டம்பா ... ஆயிரம் சப்கிரைப்பர் எளிமையா இருக்கும்னு பார்த்தால் ... அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் போராடிட்டுத்தான் இருக்கேன் . இன்னும் ௧௦௦௦ தொடல... பலர்க்கும் இப்படியான கஷ்டம் இருந்திருக்கும் . கஷ்டமா இருக்குனு விட்டிட முடியாது .. வேற வேலை தெரியாது. இதுதான் தெரியும்னு தொடங்கினாலும் , தெரில . அதுக்கு என்ன பண்றது ... போராடி தெரிஞ்சிக்க வேண்டிதான்.
அது இதுன்னு போராட தெரில .. தெரிந்ததா செய்றேன் ... கண்டிப்பா ௧௦௦௦ தொட்டிடுவேன்.
இது கஷ்டம்னாலும் செய்திடலாம் . ஆனால், நேரம் இருக்கே . அது ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கும்னு இப்பவே தெரியுது . அதுக்காண்டி விட போறது இல்ல. கண்டிப்பா .. வீடியோ ஜாப்ல காசு பார்க்கிறோம் , காரு வாங்குறோம். கோடி கோடினு கூவி கூவி , இன்னும் அழுக்கு ஆகல , அதற்க்குள், இப்போ கார் கார்னு கூவ ஆரம்பிச்சாச்சு .
கோடி கிடைக்கிறதுக்கு முன்னால கார் கிடைச்சிடலாம். ஏன்னா , கோடிக்குள்ள கார் அடக்கம் . கார்க்கு பண்ற வேல கோடிக்கு சேரும் .
கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்க முடியாம படாத பாடு படுறோம். ஆனால் ஈஸியா , பணம் கட்டுனா நிறைய பணம் கிடைக்குனு பணத்தை கொடுத்து ஏமாந்து போகுது பல அப்ரண்டிசு ... வேல செய்தால் பணம் கிடைக்கும் .. சரியா செய்னும். அது தெரியாம இவ்ளோ நாளா செய்றேன் .. தேடுறேன் . வலைல சிக்கலை . சரியா செய்யவே தெரியாம பணம் எப்படி கிடைக்கும் . அதனால .. இன்னைக்கு வரைக்கும், சரியா எனக்கு செய்ய தெரில ...
அப்படி சொல்லாம , இந்த வீடியோ ஜாப் செய்யற வேல எனக்கு பிடிக்கல .. பிடிச்ச மாதிரி செஞ்சா பணத்துக்கு லாய்க்கு இல்ல.
பணத்துக்கு தகுந்த மாதிரி , பிடிச்ச மாதிரின்னு கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வர்றேன் .பணம் சம்பாதிக்கல , அதனால் இது சரினு சொல்ல முடில . முயற்சி தொடர்ந்து நடக்குது.
ஜாப் பத்தி பதிவிட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சு , அதனால் இப்போ நிலை என்னனு சொல்லிருக்கேன்.
வரும் வருடம் சிறப்பு . பண மழை கொட்டுமாம் .. அதனால் , தெரியாடினாலும் செய்தால் பணம் கிடைக்கலாம் . எதாவது செய்தால் தானே காரணம் கிடைக்கும் .
உங்களுக்கு தெரிந்தாலும் சொல்லுங்க, அது பிடிக்குதான்னு பார்த்து செய்றேன்.
- Forex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க பணம் சம்பாதிக்கலாம் வாங்க
-
- It is currently Tue May 21, 2024 8:56 pm
- All times are UTC+05:30
விட்டதை வலை வீசி தேடி கிட்டியது பணமா?
வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”
Jump to
- Forex Online Home Business Website
- ↳ ONLINE JOB PAYMENT PROOFS
- ↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்
- ↳ IndianCashier Currency Exchange
- ↳ இலட்சமே இலட்சியம்
- ↳ விளம்பரமும் பணமும்
- ↳ செய்தால் உடனடி பணம்
- ↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்
- ↳ டிஜிட்டல் மார்க்கெட்டிங்
- ↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்
- ↳ படுகை உறவுப்பாலம்
- ↳ படுகை ஓரம்
- ↳ உதவிக் களம்
- ↳ குப்பைத் தொட்டி
- ↳ பழமைச் சுவடுகள்
- ↳ படுகை பரிசுப் போட்டி மையம்.
- ↳ நம் வீட்டுச் சமையலறை
- ↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!
- ↳ சக்தி இணை மருத்துவம்
- ↳ ஆன்மிகப் படுகை
- ↳ Forex Trading Tutorial & Signal
- ↳ Free Online Job Resources
- ↳ To be become a Millionaire
- ↳ Digital Currency Exchange
- ↳ Support Forum
- ↳ Online Job Free Tutorial
- ↳ Home Business & Jobs Talk
- ↳ Mobile, Computer & Internet World
- ↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்
- ↳ கவிதை ஓடை