பெட் கட்டி பணம் சம்பாதிக்கலாம் - ICC WorldCup ஜெயிக்கப்போவது யார்?

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பெட் கட்டி பணம் சம்பாதிக்கலாம் - ICC WorldCup ஜெயிக்கப்போவது யார்?

Post by ஆதித்தன் » Thu May 23, 2019 4:54 pm

பணம் சம்பாதிக்க பல வழிகள். அதிலும் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கவும் பல வழிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் பெட் கட்டி பணம் சம்பாதிப்பது.

பெட் கட்டி பணம் சம்பாதிப்பது என்பது புதியது அல்ல. கோழி மீது பந்தயம் கட்டுதல், குதிரை மீது பந்தயம் கெட்டுதல் என பல வருடங்களாக மக்கள் பழக்கத்தில் உள்ள முறைதான் இதுவும். ஆன்லைனில் இதுபோன்ற பந்தயத்தளங்கள் பல இருந்தாலும் நம்பகமான தளத்தில் சேர்ந்தால் தான் வெற்றி பெற்ற பந்தயப் பணத்தினை பெற்றுக் கொள்ள முடியும்.

4 வருடங்களாக பிட்காயின் இலவசமாக வழங்கி பேமண்ட் வழங்கிக் கொண்டிருக்கும் பிரி பிட்காயின் தளம் தற்பொழுது பந்தய முறையினை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் தெரிந்த விடயங்களில் பெட் கட்டி எளிதாக நமது பணத்தினை பலமடங்கு பெருக்கிக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு, ஐசிசி வேர்ல்ட் கப் 2019 இந்தியா வெல்லும் என்று 1000 ரூபாய் பெட் கட்டினால், வெற்றி பெற்றால் 4 மடங்காக கிடைக்கும். இல்லை, இலங்கை வெல்வதற்காக வாய்ப்பிருக்கிறது, அந்த டீம் மீது பெட் கட்டினால், இதனைக் காட்டிலும் கூடுதல் தொகை கிடைக்கும். ஏனெனில், பெரும்பான்மையானவர்கள், ஆஸ்திரேலியா டீம் வெல்லும் என்று பெட் கட்டியிருக்கிறார்கள், இரண்டாவது பெட் வாய்ப்பில் இந்தியா இருக்கிறது.

இப்படி பெட் கட்டப்பட்ட மொத்த பணத்தினையும் கணக்கில் கொண்டு, வெற்றி பெற்ற டீம் மீது பெட் கட்டியவர்களுக்கு, தோல்வியுற்ற மற்ற அனைத்து டீம் பெட் பணமும் பகிர்ந்து கொடுக்கப்படும். ஆகையால், எதிர்பாராத விதமாக குறைந்த அளவில் பெட் கட்டப்பட்ட டீம் கப்பை வெற்றி பெற்றிவிடும்.

அதுமட்டுமில்லாமல், கிரிக்கெட் விளையாட்டினைப் பற்றி நன்றாகத் தெரியும் என்பதால், தற்போதைய நிலையில் எந்த டீம் வெல்லும் என்ற கணிப்பில் சரியாக பெட் கட்டி வெல்லவும் முடியும்.

கிரிக்கெட் மட்டுமல்ல, பிட்காயின் விலை அடுத்த மாதம் எந்த விலை நிலையில் இருக்கும். அமெரிக்க தேர்தலில் யார் ஜெயிப்பார்? கால்பந்து ஆட்டத்தில் வெல்லப்போவது யார்? என பலவிதமான பெட் வாய்ப்புகள் இருக்கிறது.

ஆகையால், பெட் கட்டி சம்பாதிக்க விரும்புவர்கள், இலவச பிட்காயின் ஜாப் சைட்டில் சேர்ந்து பெட் கட்டி சம்பாதிக்கலாம். மேலும், இத்தளத்தில் அதிகப்படியான உறுப்பினர்கள் இருப்பதால் அதிகத் தொகை பந்தயத்தில் கட்டப்படும். அதிக தொகை பந்தயத்திற்கு வந்தால், வருவாய் மல்ட்டி ஆகும்.

தளத்தில் சேர்ந்து கொள்ள > Betting Game Money Making Site Click to Register

இத்தளத்தில் இலவசமாக பிட்காயின் கலெக்ட் செய்து கொள்ளலாம் என்பதால், அந்த பிட்காயின் பணத்தினையே நீங்கள் பெட் கட்டிக் கொள்ளலாம்.

நான் இந்தியா கிரிக்கெட் கோப்பை வெல்லும் என்று அங்கு சம்பாதித்த பிட்காயினை பெட் கட்டியுள்ளேன். அதைப்போல், உலகப்கோப்பை கால்பந்திலும் பெட் கட்டியுள்ளேன்.

வருகிற இலவச பிட்காயினை, பெட் மூலம் பல மடங்கு அதிகரித்துக் கொள்ளலாம் என்ற ஆசை.

நீங்கள் சேர்ந்து முயற்சியுங்கள்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”