குறைந்த விலை பிட்காயின் வாங்கி விற்று சம்பாதிப்பது எப்படி?

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

குறைந்த விலை பிட்காயின் வாங்கி விற்று சம்பாதிப்பது எப்படி?

Post by ஆதித்தன் » Wed Mar 08, 2017 6:16 pm

சர்வதேச மார்க்கெட்டில் குறைந்த விலையில் கிடைக்கும் பிட்காயினை உடனே இந்திய மார்க்கெட் வெப்சைட்டில் விற்று இலாபம் பார்க்கலாம்.

இலாபம் சம்பாதிக்க கடைப்பிடிக்க வேண்டியவை,

பிட்காயின் வாங்கினால் அது நம் கைக்கு பயன்பாட்டுக்கு கிடைக்க 3 முதல் 5 மணி நேரம் ஆகலாம். இதற்குள் மார்க்கெட் விலை மாற்றம் ஏற்பட்டால் கொஞ்சம் குறைந்தால் ஆபத்து ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது, அதிகரித்தால் அதிகம் இலாபம் சம்பாதிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

ஆனால், அவ்வாறன ஆபத்தே இல்லாமல் சம்பாதிக்க,

முதலில் ஒர் பிட்காயின் வாங்கி இந்திய மார்க்கெட் சைட்டில் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்...

இரண்டாவது, சர்வதேச மார்க்கெட் விலையில் ஒர் பிட்காயினை குறைந்த விலையில் கிடைக்கிறதா, எனப் பார்த்து வாங்க வேண்டும்..

சர்வதேச மார்க்கெட்டில் வாங்கும் பொழுது, லோகல் மார்க்கெட்டில் இருப்பதனை விற்றுவிட வேண்டும்..

இவ்வாறு ஒரே நேரத்தில் வாங்கி விற்பதால் விலை மாற்றம் என்பது இருக்காது.

அடுத்த மூன்று மணி நேரத்தில் மீண்டும், அடுத்த ரவுண்ட் இருப்பு கண்பார்ம் ஆனவுடன் குறைந்த விலை பிட்காயின் என்ன விலையில் கிடைக்கிறது என்பதனைப் பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும்.

இருப்பு இல்லாமல் வாங்கி விற்பவர்களுக்கு ஆபத்து எப்பொழுதாவது நடக்கலாம்.. உதாரணத்திற்கு நேற்றைய மார்க்கெட் அவ்வாறு சிலர்க்கு இருந்திருக்கலாம்... காரணம் அவர்கள் பிட்காயின் வாங்கிக்கைக்கு கிடைக்கும் இடைப்பட்ட நேர மார்க்கெட் வித்தியாசத்தினை உணராத காரணம்தான்.

500 - 1000 -அல்லது 2000 வித்திசாயத்தில் கிடைக்கும் பிட்காயினை வாங்கி உடனே இலாபம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்..

வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

10000, 20000 என இருக்கும் தொகைக்கு பிட்காயின் வாங்கி விற்று இலாபம் பார்க்கலாம்.


இப்பொழுது கூடுதல் விலை விற்க பயன்படுத்தும் மார்க்கெட் > zappay > http://link.zebpay.com/ref/REF21002567

Get bitcoins worth ₹100 free on your first bitcoin buy or sell with referral code 'REF21002567'. Download the app: http://link.zebpay.com/ref/REF21002567
bharathirajan10
Posts: 40
Joined: Tue Oct 27, 2015 6:25 pm
Cash on hand: Locked

Re: குறைந்த விலை பிட்காயின் வாங்கி விற்று சம்பாதிப்பது எப்படி?

Post by bharathirajan10 » Thu Mar 09, 2017 11:31 am

எந்த வெப்சைட் பிட்காய்ன் வாங்குவதற்கு சிறந்தது தெரியப்படுத்தவும் ஐயா
மிக்க றன்றி
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: குறைந்த விலை பிட்காயின் வாங்கி விற்று சம்பாதிப்பது எப்படி?

Post by ஆதித்தன் » Thu Mar 09, 2017 11:57 am

bharathirajan10 wrote:எந்த வெப்சைட் பிட்காய்ன் வாங்குவதற்கு சிறந்தது தெரியப்படுத்தவும் ஐயா
மிக்க றன்றி

என்னிடம் குறைந்த விலையில் உள்ளது, வேண்டும் என்றால் வாங்கிக் கொள்ளலாம்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”