பிட்காயின் சந்தை வாய்ப்பினை பயன்படுத்தி தினம் 1000 - 10000 பணம் சம்பாதிக்க வாய்ப்பு

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பிட்காயின் சந்தை வாய்ப்பினை பயன்படுத்தி தினம் 1000 - 10000 பணம் சம்பாதிக்க வாய்ப்பு

Post by ஆதித்தன் » Sat Mar 04, 2017 7:33 am

Image
பிட்காயின் கரன்சி தற்பொழுது மிகப்பெரிய வளர்ச்சியினை அடைந்துவிட்டதோடு, அதனை இந்தியாவில் வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.

குறிப்பாக, பணத்தடையின் பொழுது அறிவிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளால் இந்திய வங்கியில் பணத்தினை வைத்திருந்தவர்கள் மாற்றாக தங்கம் மற்றும் பிறவற்றினை வாங்கி சம்பாதித்த பணத்தினை உபயோகப்படுத்தினர். அதில் சில முதலைகள் பிட்காயின் கரன்சியையும் வாங்கிக் குவித்தது.

இந்திய மக்கள் பிட்காயினை தனது இந்தியா ரூபாய் கொண்டு, பிட்காயின் விற்பனை செய்யும் ஒர் சில இணையதளங்களில் வாங்கினர்.

பிட்காயின் தேவைப்பாடு அதிகரித்தமையாலும், மக்களால் டாலராக இந்திய ரூபாயாக மாற்ற முடியாத சூழலையும் பயன்படுத்திக் கொண்ட பிட்காயின் விற்பனை தளங்கள், சர்வதேச மார்க்கெட் நிலவரத்தினைக் காட்டிலும் அதிக விலைக்கு விற்று பெரிய அளவில் பணம் சம்பாதித்தனர்.

இன்றளவிலும் அவ்வாறே பிட்காயின் அதிக விலைக்கு விற்பனை செய்வதும் வாங்குவதுமாய், செய்து கொண்டிருக்கின்றனர்.

அதாவது, தன்னால் ஒர் அளவுக்கு மேல் டாலர் வாங்க முடியாது என்பதால் பிட்காயினும் வாங்க முடியாது. ஆகையால், பிறரை டாலர் கொண்டு பிட்காயினை வாங்க வைத்து, அந்த பிட்காயினை அதனைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு வாங்கி, பின்னர் அதனைக்காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.

உதாரணத்திற்கு பிட்காயின் தற்போதைய மார்க்கெட் விலை, 1280 டாலர். இதனை டாலர் கொடுத்து வாங்க வேண்டும் என்றால் கட்டணத்துடன் தோராயமாக 1320 டாலர் ஆகும்.

1320 இந்திய ரூபாயின் மதிப்பு - Rs. 88500

இந்திய ரூபாயினை டாலராக மாற்றினால் தான் பிட்காயின் வாங்க முடியும் என்பதால், முதலில் இந்திய ரூபாயை டாலராக மாற்ற ஆகும் கட்டணத்துடன் சேர்த்து, 1320 டாலர் என்பது, 91000 மட்டுமே.

சர்வதேச சந்தை மதிப்பில் கட்டணத்துடன் பிட்காயின் விலை ரூ.91000.

ஆனால், இந்திய மார்க்கெட்டில், பிட்காயினை ரூ.92500-க்கு வாங்கிக் கொள்கிறார்கள். பின்னர் அதனை, பிறரிடம் ரூ.99000 விற்றுவிடுகிறார்கள்.

இந்திய மார்க்கெட்டில் பிட்காயின் 92500-க்கு வாங்கிக் கொள்வதால், சர்வதேச மார்க்கெட்டில் பிட்காயினை வாங்கி, உடனே விற்று ரூ.1000 முதல் 2500 உடனே ஒர் பிட்காயின் மூலம் இலாபம் பார்க்கலாம்.

எல்லோருக்கும் பிரச்சனை டாலர் வாங்குவதில்தான். ஆனால், தற்பொழுது எனக்கு குறைந்த விலையிலான டாலர் டீல் கிடைத்துள்ளது. அதனைப் பயன்படுத்தி என் கையில் இருந்த பணத்திற்கு எல்லாம் டாலரை வாங்கி பிட்காயின் வாங்கி விற்பனை செய்து கொண்டிருக்கிறேன்.

கைவசம் மாட்டியுள்ள நபரிடம் உள்ள டாலர் அனைத்தையும் கையகப்படுத்தி, கூடுதல் பணத்தினை சம்பாதிக்க வேண்டும். அதற்கு மார்க்கெட் விலையில் விற்று பணம் கிடைக்கும் நேரத்தினைக் காட்டிலும் விரைவாக பணத்தினைக் கொடுத்து டாலரை வாங்க வேண்டும்.

அதனைக் காட்டிலும் மிக முக்கியம், இப்படியான மாற்று வழி இருக்கிறது என்பது தெரிவதற்கு முன்னர், வங்கியிடம் கொடுத்தால் அவர்கள் கொடுக்கும் விலையைக் காட்டிலும் அதிக விலையினைக் கொடுத்து உடனே வாங்கிக் கொள்ள வேண்டும்.

பாரக்ஸ் சில நேரம் மிகப் பெரிய வெற்றியினைக் கொடுக்கும். அதிலும் தற்போதைய மார்க்கெட் ட்ரம்ப் நிர்வாகத்தினை மையப்படுத்தி திட்டமிட்டப்படி இலக்குகளை மிகச் சரியாகத் தொட்டதால், ப்ரோக்கர் தளங்கள் தனது தளத்தின் வி.ஐ.பி உறுப்பினர்களுக்கு அதிக இலாபத்தினை உருவாக்கிக் கொடுக்க முடிந்துள்ளது.

ஒர் மாதமாக ஒரே திசையில் இருந்தமையால், 10000 டாலர் 100000 டாலர் என்று போட்ட வி.ஐ.பி உறுப்பினர்கள், பலமடங்கு இலாபத்தினை அள்ளிவிட்டனர்.

தற்பொழுது பாரக்சில் கிடைத்த இலாபத்தினை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆகையால் அந்த வாய்ப்பினை பயன்படுத்தி டாலரினை இந்திய ரூபாயாக மாற்ற, வங்கிக்கு நேரடியாக வித்ட்ரா கொடுப்பதால் ஏற்படும் கால தாமத்தினையும், வங்கிகள் கொடுக்கும் குறைந்த விலையையும் சாதகமாகப் பயன்படுத்தி, வங்கியைக் காட்டிலும் கூடுதல் தொகை மற்றும் உடனடி பணம் என்ற ரீதியில் டீல் பேசி, கடந்த ஒர் மாதமாக இலாபம் சம்ப்பாதித்துக் கொண்டிருக்கிறேன்.

தற்பொழுது கூடுதல் டாலர் வரத்தொடங்கியுள்ளதால், படுகை உறுப்பினர்களுக்கு ஒர் வாய்ப்பாக இந்தத் தகவலைக் கொடுத்துள்ளேன்.

பணம் இருப்பவர்கள் என்னிடம் குறைந்த விலையில் டாலர்/பிட்காயின் வாங்கி வாய்ப்பினைப் பயன்படுத்தி பணம் சம்பாதித்துக் கொள்ளலாம்.

தங்கம் விலையைக் காட்டிலும் கூடுதல் விலையில் மார்க்கெட்டில் வர்த்தகம் ஆகிக் கொண்டிருக்கும் பிட்காயின், எளிதாக இலாபம் சம்பாதிக்கக் கொடுத்துள்ள வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Bitcoin - உடனே பிட்காயினை விற்று இலாபம் பார்க்க, கீழுள்ள பிட்காயின் எக்சேஞ்ச் வெப்சைட்டில் அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.
Image

சர்வதேச மார்க்கெட்டில் குறைந்த விலையில் கிடைக்கும் பிட்காயினை உடனே இந்திய மார்க்கெட் வெப்சைட்டில் விற்று இலாபம் பார்க்கலாம்.

இலாபம் சம்பாதிக்க கடைப்பிடிக்க வேண்டியவை,

பிட்காயின் வாங்கினால் அது நம் கைக்கு பயன்பாட்டுக்கு கிடைக்க 3 முதல் 5 மணி நேரம் ஆகலாம். இதற்குள் மார்க்கெட் விலை மாற்றம் ஏற்பட்டால் கொஞ்சம் குறைந்தால் ஆபத்து ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது, அதிகரித்தால் அதிகம் இலாபம் சம்பாதிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

ஆனால், அவ்வாறன ஆபத்தே இல்லாமல் சம்பாதிக்க,

முதலில் ஒர் பிட்காயின் வாங்கி இந்திய மார்க்கெட் சைட்டில் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்...

இரண்டாவது, சர்வதேச மார்க்கெட் விலையில் ஒர் பிட்காயினை குறைந்த விலையில் கிடைக்கிறதா, எனப் பார்த்து வாங்க வேண்டும்..

சர்வதேச மார்க்கெட்டில் வாங்கும் பொழுது, லோகல் மார்க்கெட்டில் இருப்பதனை விற்றுவிட வேண்டும்..

இவ்வாறு ஒரே நேரத்தில் வாங்கி விற்பதால் விலை மாற்றம் என்பது இருக்காது.

அடுத்த மூன்று மணி நேரத்தில் மீண்டும், அடுத்த ரவுண்ட் இருப்பு கண்பார்ம் ஆனவுடன் குறைந்த விலை பிட்காயின் என்ன விலையில் கிடைக்கிறது என்பதனைப் பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும்.

இருப்பு இல்லாமல் வாங்கி விற்பவர்களுக்கு ஆபத்து எப்பொழுதாவது நடக்கலாம்.. உதாரணத்திற்கு நேற்றைய மார்க்கெட் அவ்வாறு சிலர்க்கு இருந்திருக்கலாம்... காரணம் அவர்கள் பிட்காயின் வாங்கிக்கைக்கு கிடைக்கும் இடைப்பட்ட நேர

மார்க்கெட் வித்தியாசத்தினை உணராத காரணம்தான்.

500 - 1000 -அல்லது 2000 வித்திசாயத்தில் கிடைக்கும் பிட்காயினை வாங்கி உடனே இலாபம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்..

வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


இப்பொழுது கூடுதல் விலை விற்க பயன்படுத்தும் மார்க்கெட் > zappay > http://link.zebpay.com/ref/REF21002567

Get bitcoins worth ₹100 free on your first bitcoin buy or sell with referral code 'REF21002567'. Download the app: http://link.zebpay.com/ref/REF21002567
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”