கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.400 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.400 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

Post by ஆதித்தன் » Fri Jul 08, 2016 3:42 am

பணம் அள்ளிக் கொடுக்கும் கேஸ் பீடர்

[youtube][/youtube]

ஏழைகளை இலட்சாதிபதி ஆக்க வந்திருக்கும் மேட்ரிக்ஸ் பீடர்


மிக விரைவாக இலட்சாதிபதி ஆக வேண்டும் என்ற கனவினை உறுதியாக்க, மிக எளிமையான மேட்ரிக்ஸ் கேஸ் பீடர் திட்டத்தினை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இத்திட்டத்தின் மூலம், வெறும் ரூ.400 மட்டும் செலவு செய்து, தங்களது நம்பகமான உழைப்பின் மூலம் உறுதியாக இலட்சாதிபதி ஆக முடியும்.
ஒரே வரியில் இந்த ஜாப்பினைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றுச் சொன்னால், நான்கு நபர்களாக இருக்கும் கேஸ் பீடர் டீம் லீடரோடு நீங்களும் சேர்ந்து கொள்ளுங்கள். ரூ.400 கட்டி ஒர் டீமோடு சேர்ந்து கொள்வதே கேஸ் பீடர் ஜாப்.
ரூ.400 செலவு என்பது ஒர் நல்லதொரு செலவு. அதாவது நம் அறிவை வளர்க்கும், ஆன்லைனில் எவ்வாறு பணத்தினை சம்பாதிப்பது என்பது பற்றிய இரகசியங்கள் அடங்கிய பல டிஜிட்டல் புத்தகங்கள் வாங்கிக் கொள்வது. இதன் மதிப்பு எப்படியும் ரூ.1800-க்கு மேல் தான் இருக்கும். ரூ.1800 மதிப்புள்ள புத்தகம் மட்டுமில்லாமல் பேனர் அட்ஸ் கிரிடிட்டும் கொடுக்கிறார்கள். வாங்கிய புத்தகங்கள் மற்றும் அட்ஸ் கிரிடிட் உரிமம் மூலமாகத்தான் அட்ஸ் புக்கிங் செய்து, பெற்ற உரிமத்தினை இலாவகமாக கைமாற்றுவதன் மூலம் உடனுக்கூடன் பணத்தினை வாங்கிக் கொள்ளலாம். ரூ.400-க்கான பர்சேசிங்கிற்கு அட்ஸ் புக் செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.2520.

வந்த வருவாய்த் தொகையில் ஒர் சிறிய பணத்தில் மீண்டும் ரூ.650 அட்ஸ் பேக்-2 வாங்கிக் கொள்வதன் மூலம், அடுத்தடுத்து இலாப வருவாய் பெருகிக் கொண்டே செல்லும். இவ்வாறு மொத்தத் தொகையாக ரூ.1,40,000 // ஒர் இலட்சத்தி நாற்பதாயிரம் வரை சம்பாதிக்க முடியும். இதற்காக நீங்கள் பெரிதாக உழைக்க வேண்டுமா என்றால் அதுவும் கிடையாது. கொஞ்சம் நேரம் அட்ஸ் புக்கிங் செய்தால் போதும், ரூ.400 கட்டி ஒர் டீமோடு சேர்ந்து கொண்டால், அடுத்தக்கட்டமாக அட்ஸ் புக் செய்வது எப்படி என்று சொல்லித் தர, டீம் லீடர்கள் இருக்கிறார்கள். அடுத்தடுத்து பல அட்ஸ் புக்கிங் சரியாக செய்துவிட்டீர்கள் என்றுச் சொன்னால் நீங்களும் ரூ.1,40,000// இலட்சத்திற்கு முதலாளி ஆகக் கூடிய தகுதி கொண்ட ஒர் நபர் ஆகிறீர்கள்.

ரூ.400 கொண்டு ஒர் அட்ஸ் வாங்கி புக் செய்வதன் மூலம் இலட்சாதிபதி ஆக, நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான ஒன்றே ஒன்று உங்களுக்கு அட்ஸ் புக்கிங் செய்ய உதவும் நல்ல டீம் லீடர்க்கு கீழ் சேர்ந்து கொள்ள வேண்டும். ஆன்லைன் பிசினசில் நல்ல அனுபவமும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் செயல்படுவருமான நல்லதொரு டீம் லீடர்க்கு கீழ் நீங்கள் சேர்ந்து கொள்வதுதான், இலட்சம் சம்பாதிக்க கேஸ் பீடர் ஆன்லைன் ஜாப்பில் மிக முக்கியமானது. அதில் நீங்கள் முதன்மையாக சேர்ந்து கொண்டால் நாற்பது இலட்சத்தினையும் வாங்கிக் கொள்ளலாம்.
Image
இலட்சாதிபதி ஆக வேண்டும் என்ற இலக்கோடு இருக்கும் உங்களுக்கு ரூ.400 செலவு செய்வது ஒன்றும் ஒர் கடினமானது கிடையாது. இப்பொழுதே ஐந்து நிமிடத்தில் ஆன்லைன் மூலம் பணம் கட்டிச் சேர்ந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ரூபாய் கட்டியவுடன் செய்ய வேண்டிய வேலை மிகவும் எளிதான அட்ஸ் புக்கிங் என்று முன்னமே சொன்னதுதான். அதனைச் செய்வது மிகவும் எளிது, 10 நிமிடத்தில் செய்துவிடலாம். உங்களுக்கு முன்னரே பல நபர்கள் இந்த ஜாப்பில் சேர்ந்து பணம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். எல்லோரும் எளிதாகச் செய்யக்கூடிய ஒர் பணிதான் இந்த கேஸ் பீடர் அட்ஸ் புக்கிங் ஜாப்.

மிக எளிதான இந்த ஜாப்பினை எவ்வாறு செய்தல் வேண்டும் என்ற தகவல்கள் அனைத்தும் தமிழில் விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. உறுதியாக வருவாய்க் கொடுக்கக் கூடிய நம்பகமான வேலை என்பதனை மீண்டும் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன்.

அடிப்படையாக கேஸ் பீடர் ஜாப் பற்றிய டிடெயில் விடியோ பாருங்கள்:
[youtube][/youtube]

ஈசியான ஜாப் தாங்க .... ரூ.400 செலவு செய்து ஒர் அட்ஸ் பேக் வாங்கி புக் பண்ணிப் போடுங்க... கண்டிப்பாக இலட்சாதிபதி ஆகிடலாம்.. சேர்ந்ததும் அட்ஸ் லைன் கொடுத்திடுவாங்க... அந்த விளம்பர யூக்தியின் மந்திரப்பேச்சு, உங்களை இலட்சாதிபதி ஆக்கிவிடும்... கவலையை விடுங்க... சொல்லிக் கொடுத்த பேப்பரினை கையில் வைத்துக்கூட அட்ஸ் புக் செய்துவிடலாம். விடியோ கூட இருக்கும் அதனைப் பார்த்துச் செய்துக்கலாம்... அவ்ளோதான்.

இலட்சம் சம்பாதித்துத் தரக்கூடிய தொழிலில் 30 நிமிடம் தயங்காமல் வேலை செய்வதில் மிக்க மகிழ்ச்சியாகவே இருக்கும். ஏனெனில் ஒவ்வொரு அட் புக்கிங்கும் நமக்கு வருவாய் தரக்கூடியது.. தானும் இலட்சாதிபதி ஆக வேண்டும் என்ற ஆர்வத்தோடு செய்யலாம். அதுமட்டுமில்லாமல், இலட்சத்தினைச் சம்பாதிக்க விரும்பமுள்ள நபர்களோடு சேர்ந்து செய்வதில் இலட்சம் சம்பாதிக்க வேண்டும் என்ற இலட்சிய உறுதிப்பாடும் இரட்டிப்பாகிவிடுகிறது. ஒருவருக்கு ஒருவர் என்று பல நபர்களாய் சேர்ந்து செய்யும் இந்த பணியின் மூலம் நமது வருவாயும் பல்கி பெருகும் வகையில் அமைக்கப்பட்ட மேட்ரிக்ஸ் யூக்தியே நமது கேஸ்பீடர் ப்ரோக்கிராமின் வருவாய் சூத்திரம்.

கையில் மண்வெட்டிப் பிடிச்சி உழைச்சாலும் சரி, மாட்டைப் பிடிச்சி ஏரோட்டினாலும் சாதிக்க முடிக்காததை வெள்ளையும் சுள்ளையுமா சுற்றிக் கொண்டு பேசிப் பேசியே சாதிச்சி ஏரேப் பிலேனில் பறப்பவர்கள் பலர். அவ்வாறு பேச்சில் இருக்கும் பெரும் வருவாயினை, நீங்கள் கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள். இவர்களை பிசினஸ் மேக்னெட் என்றுக் கூட சொல்வார்கள், ஜஸ்ட் இலாவகமாகப் பேசி வேலையை முடிச்சிட்டு போய்ட்டே இருப்பாங்க. அதிலிருக்கும், ஒர் சில யூக்திகளில் ஏதேனும் ஒன்றுதான் உங்களுக்கான அட்ஸ் பேக்கேஜில் கிடைக்கும். அதனைப் பயன்படுத்தித்தான் கேஸ்பீடர் ப்ரோக்கிராம் வழியாக நாற்பது இலட்சம் சம்பாதிக்க இருக்கிறீர்கள்.

ஒர் டீம் லீடர் வழியாக கேஸ் பீடர் ஜாப்பில் ரூ.400-ஐக் கட்டிச் சேர்ந்து கொள்வதன் மூலம் ரூ.1,40,000 சம்பாதிப்பது என்பது மிகவும் எளிது. இன்றே நீங்களும் சேர்ந்து கொள்ளுங்கள், வருவாயினை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் விளக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளதனைப் படியுங்கள், விடியோ கொடுத்துள்ளேன் பாருங்கள், பார்த்துவிட்டு ஆதித்தன் - 9003032100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு "கேஸ் பீடர்" என்றுச் சொல்லி சேர்ந்து கொள்ளுங்கள்.

ரூ.400 -ஐ பயனுள்ளச் செலவாகச் செய்வது என்பது ஒர் பெரிய காரியமல்ல ... சும்மா டீக்காசு மாதிரி. ஒர் நாள் டீப்பார்ட்டி மாதிரிதான்.

டீக்காசு ரூ.400-ஐ கேஸ் பீடர் மேட்ரிக்ஸ் அட்ஸ் திட்டத்தில் போட்டுவிட்டு, கொஞ்சம் அட்ஸ் புக் செய்துவிட்டால் ... அது தானாக வருவாய் கொடுக்க ஆரம்பித்துவிடும். அதுவும் அடுத்தடுத்த அட்ஸ் பேக் வாங்கிவிட்டால்.. கொஞ்சம் கொஞ்சம் என வந்து வங்கி அக்கவுண்டில் இலட்சமாகச் சேர்ந்துவிடும். ஆகையால், ரூ.400 மட்டும் செலவிட்டு, ரூபாய் 1,40,000 / நாற்பது இலட்சம் சம்பாதிக்கும் வாய்ப்பினை இன்றே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

கேஸ் பீடர் அட்ஸ் புக் ஜாப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் பணம் அனுப்பியவுடன் என்னிடம் போன் பண்ணி சொல்லிவிட்டால் அக்கவுண்ட் அக்டிவேஷன் விவரம் எல்லாம் கொடுத்து, சேர்த்துவிடுவதோடு.. அடுத்தக்கட்ட அட்ஸ் புக்கிங் விவரங்களும் இலட்சம் சம்பாதிக்கக் கொடுக்கப்படும்.

பணத்தினை எனது வங்கிக் கணக்கிற்கு அனுப்பியும் அக்டிவேட் செய்து கொள்ளலாம். எனது வங்கி விவரம், Name : Selva Athithan K
Account Number : 31204941684 , IFSCode : SBIN0006495 , SBI Bank.

இலட்சம் சம்பாதிக்கக் கூடிய இந்த வாய்ப்பினை நழுவ விடாதீர்கள் .... பாக்கெட்டில் இருக்கும் பணத்தினை ஒர் சிறியச் செலவாக நினைத்துப் போட்டுச் செயல்படுங்கள். கண்டிப்பாக நீங்களும் இலட்சாதிபதிதான்.

பாக்கெட்டில் பணம் உள்ளவர்கள், இந்த லிங்கினைக் க்ளிக் செய்து முதல் ஆளாக ரிஜிஸ்டர் செய்து முன் அணியில் இடம் பிடித்துக் கொள்ளுங்கள்.

கண்டிப்பாக கீழ் உள்ள படுகை கேஸ் பீடர் டீம் லிங்க் வழியாகச் சேர்ந்து கொள்ளுங்கள்.

Link > http://www.cashfeeder.net/?richman

முதலில் செய்ய வேண்டியது,

மேல் உள்ள படுகை வழிநடத்தும் டீம் லிங்கினைக் கிளிக் செய்து கேஸ் பீடர் தளத்தில் ரிஜிஸ்டர் செய்துவிட்டீர்கள் என்றுச் சொன்னால் அடுத்தக்கட்டமாக தங்களது மெம்பர் பகுதிக்குள் சென்று, Payment Info என்றப் பகுதியில் உங்களது வங்கி விவரம் கொடுத்துக் கொள்ளுங்கள். Request Bank a/c என்றப் பகுதியில் உங்களது பேங்க் அக்கவுண்ட் விவரமாக, Bitcoin Wallet Address விவரத்தினை கொடுத்துவிடுங்கள்

உங்களது மொபைல் எண்ணைக் கண்டிப்பாகக் கொடுத்துவிடுங்கள். மற்றவர்கள் உங்களைத் தொடர்பு கொண்டு விவரம் கேட்க வசதியாக இருக்கும்.

பேங்க் அக்கவுண்ட் எவ்வாறு கொடுக்க வேண்டும் என்பதனை விடியோவில் சொல்லியிருக்கிறேன், பார்த்துக் கொள்ளுங்கள்.
பிட்காயின் பேங்க் அக்கவுண்ட் இல்லாதவர்கள், கூகுளில் Bitcoin Wallet என கொடுத்தால் பல தளங்கள் வரும் அதில் ஏதேனும் ஒன்றில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு https://holytransaction.com/ என்ற தளத்தில் பிட்காயின் வாலட் உருவாக்கிக் கொள்ளலாம்.


இரண்டாவது செய்ய வேண்டியது,

Purchase Positions என்றப் பகுதிக்குள் சென்று உங்களுக்கான டிஜிட்டல் பீடர் அட்ஸ் 5 டாலர் (ரூ.360) மதிப்புள்ள பேக்கினை பர்சேஸ் கிளிக் செய்துவிடுங்கள்.

பர்சேஸ் செய்துவிட்டீர்கள் என்றுச் சொன்னால் அதற்கான பணத்தினை அனுப்பி அட்ஸ் அக்கவுண்டினை அக்டிவேட் செய்வதற்காக, Pending Payments என்றப் பகுதிக்குள் செல்லுங்கள், அங்கே பணம் கட்டுவதற்கான பிட்காயின் வங்கி அட்ரஸ் விவரம் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த வாலட் அட்ரஸ்க்கு டாலர் பணத்தினை அனுப்பிவிட்டு தகவலை பதிவு செய்துவிட்டால் அல்லது என்னிடம் போன் பண்ணி சொல்லிவிட்டால் உடனே அக்டிவேட் செய்யப்பட்டுவிடும்.

அக்கவுண்ட் அக்டிவேட் செய்யப்பட்டதும், உங்களுக்கான அட்ஸ் புக்கிங் விவரம் டிஜிட்டல் புக்ஸ் டவுன்லோடிங்க் பகுதியில் கிடைக்கும்... அதனை டவுன்லோடிங்க் செய்து, கொடுத்துள்ள விவரங்களைப் படித்து பணியினை ஒர் மணி நேரத்தில் செய்ய ஆரம்பித்துவிடலாம். உங்களுகு உதவ டீம் லீடர்களும் இருக்கிறார்கள். ஆகையால், கொடுக்கப்பட்டதில் உள்ள சந்தேகங்களை டீம் லீடர்களிடம் கேட்டுச் செய்து கொள்ளலாம்.

நீங்கள் சரியாக அட்ஸ் புக்கிங் செய்யும் பற்றத்தில் வரும் நபர் உங்களது வங்கிக்கு பணத்தினை அனுப்பி வைப்பார். அதனைச் சரிபார்த்து, அவரது கணக்கினையும் அக்டிவேட் செய்து, உங்களது அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

வெறும் ரூ.400 ஐ செலவாகச் செய்து, அட்ஸ் புக்கிங்க் ஜாப்பில் சேர்ந்து கொள்வதன் மூலம் ஒர் அணியாக வளர்ந்து கேள்விகளோடு வரும் புதிய நபர்கள் ஒவ்வொருவருக்கும் சொல்லிக் கொடுத்து பணியினைச் செய்வதன் மூலம் கிடைக்கும் ரூ.200... 600 என வங்கிக் கணக்கு இலட்சத்தினை விரைவாக எட்டிவிடும். விரைவாகச் சேர்ந்து கொள்பவர்களுக்கு 90 நாட்களில் இலட்சத்தினை வருவாயாகப் பெற்றாலும் ஆட்சர்யப்படுவதற்கில்லை. ஏனெனில், இன்று வேலை தேடி வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துவிட்டது, அதிலும் ஆன்லைன் வேலை தேடிபவர்களின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.. அத்தோடு சேர்ந்து நமது ஆன்லைன் வங்கி சேமிப்புப் தொகையும் வளர்ந்து, ஆன்லைன் அட்ஸ் புக்கிங் சிறுதொழிலில் இலட்சாதிபதிகளையும் வளர்க்க இருக்கிறது.

இது 70% இலாபம் கொடுக்கும் அப்ளிகேட் தொழில் யூக்தித் திட்டம். விளம்பர வருவாயில் கூகுள் தற்பொழுது முதன்மையாக இருப்பதோடு, போதிய அளவில் அட்ஸ் டெலிவரி செய்ய முடியாத அளவுக்கு வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்கும் அளவிற்கு ரொம்ப பிசியாகவும் இருக்கிறார்கள். ரூ.500-இல் அவர்கள் அட்வர்ட்ஸில் விளம்பரத்தினை புக் செய்வதனை எடுத்துக் கொண்டாலும் டெலிவரி என்பது அதிகப்படியான தொகையை வழங்குபவர்களுக்கு மட்டுமே உடனுக்கூடன் கிடைக்கிறது. ஆகையால் புதியதாக தொடங்கப்படும் ஸ்டார்ட்டப் கம்பெனியில் விளம்பரத்தினை புக் செய்வதற்கு என்று பலர் காத்திருக்கிறார்கள்.. அதனையும் நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் இதிலிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், ஆன்லைன் புதியதாக வருபவர்கள் பலரும் ஆன்லைனில் வருவாய் பெறுவது கற்றுக் கொள்ள விருப்பத்துடன் இருக்கிறார்கள். அவர்களுக்கான டிஜிட்டல் புக்கும் இருக்கிறது. இந்த வாய்ப்புகளை நாம் சரியாக அட் புக்கிங்கில் பயன்படுத்தும் பொழுது அட்ஸ் பேக்கேஜ் வருவாயும் உடனுக்கூடன் நமது வங்கிக்கே வந்துவிடும்.

70% வருவாய் என்பதால் இரண்டு நபர் அணியில் சேர்ந்து கொண்டாலும், செலவாகச் செய்த ரூ.400 நமது வங்கிக்கே திரும்ப வந்துவிடும். அடுத்தடுத்த அட்ஸ் பேக்கேஜ் என்று 2,3,4,5 & 6 என ஆறு அட்ஸ் பேக்கேஜ்களையும் வாங்கும் பொழுது, ஒவ்வொரு பேக்கேஜிலும் நபர்களின் எண்ணிக்கை கூடுவதால் தொகையும் பெருகி இலட்சமாகிவிடுகிறது. இவ்வாறு பெருக்கிக் கொடுக்கும் மேட்ரிக்ஸ் தொழில் யூக்தி ஏழைகளுக்கான வரப்பிரசாதம் என்றுச் சொல்லலாம். ஏனெனில், ரூ.400 இல் இலட்சத்தினை விரைவாகச் சம்பாதிக்கக் கூடிய ஒர் தொழில்..அதுவும் எளிமையான தொழில் தொடங்க முடியுமா என்ன, ஆகையால் வாய்ப்பினை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

MLM Leaders என்றுச் சொன்னால் ரூ.3050 செலுத்தி சேர்ந்து கொண்டால், 100 நபர்களைச் சேர்த்தாலே ஒர் இலட்சம் சம்பாதித்துவிடலாம் , விவரம் விடியோவில் பாருங்கள்.
[youtube][/youtube]

மற்றவர்களைப்போல் உங்களுக்கும் இலட்சாதிபதி ஆக வேண்டும் என்ற ஆசை இருக்குல்ல ஆகையால், அனைவரும் இதனையும் ஒர் துணை வருவாய்த் தளமாக வரிசையில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் இலட்சத்தினை நமது சரியான உழைப்பினை ஒர் மூன்று மாதம் செலவிட்டால் போதும் அப்படியே இலட்சத்தினை கைக்கொள்ளலாம். திட்டத்திற்கான விளக்கத்தினை மேலும் தெளிவாக கொடுத்துள்ளேன், படியுங்கள்.
Image
அட்ஸ் பேக் செலவு மற்றும் வருவாய் வாய்ப்புகள்:
1 நிலை டிஜிட்டல் அட்ஸ் = Give $5- Get $ 35 - (ரூ.360, செலவில் வருவாய் ரூ.2520)
2 நிலை டிஜிட்டல் அட்ஸ் = Give $9 - Get $630 - (ரூ.650, செலவில் வருவாய் ரூ.45360)

இரண்டு நிலைகள், ஒன்றினை முடித்தவுடன் மீண்டும் வாங்குவது என, அதே நபர்களின் மீண்டும் வருவாய் பெறுதல் என மூன்று சுற்றாக மொத்தம் 6 பேக்கேஜ் மூலம் மொத்தம் $1995


மொத்த வருவாய் : $1995 = ~1,43,640 (ஒர் இலட்சத்தி நாற்பத்தி முன்றாயிரத்து அறுநூற்று நாற்பது ரூபாய்)

வெறும் ரூபாய் 400 செலவு செய்து, ஒர் இலட்சத்தி நாற்பதாயிரம் ரூபாய் வருவாய் பார்க்கலாம் என்றுச் சொன்னால் நம்ப முடியவில்லை என்று நினைப்பவர்கள் கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் .... முடியாது என்று இதில் சொல்வதற்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லை என்பதனை நன்றாக அறிவார்கள். இருந்தாலும் நானும் உங்களுக்குச் சொல்கிறேன்.

மேலே 2 நிலை, மூன்று சுற்று வருவாய் சொன்னேன்... அவை அனைத்தும் மேட்ரிக்ஸ் அணிப்படி ஒருவர்க்குப் பின் ஒருவர்க்குப் பின் என சேருபவர்கள் எண்ணிக்கைக் கொண்டு ஒவ்வொருவர் மூலம் கிடைக்கும் வருவாய் தொகையினை பெருக்கிக் கணக்கிடப்பட்டத் தொகை. அதனை நாம் சரியாக வசூலித்துவிட்டால், அம்புட்டும் நமக்கே.
Image
அதாவது 10 X 2 அணி (Matrix) வகைப்படி, உங்களுக்கு கீழே முதல் வரிசையில் 10 நபர்கள், அடுத்த இரண்டாம் வரிசையில் 100 நபர்கள், என மொத்தம் ஒருவர்க்கு கீழே 110 நபர்கள் அமைவார்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் உங்களுக்கு வந்து சேரவேண்டியத் தொகையை வசூலித்துவிட்டால் போதும், உங்களுடைய மொத்த வருவாய் 1, 43, 640 ரூபாய். கூட்டிக் கழிச்சி.. கொஞ்சம் கொசுறு போனால் போகட்டும் என்று விட்டுவிட்டால் கூட, ரூபாய் இலட்சம் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஒருவர்க்கு கீழே மொத்தம் 110 நபர்களை அணிவகுத்துக் கொண்டால், அவர் 10X2 அணியினை பூர்த்தி செய்து கொள்வதோடு, ரூ. இலட்சத்திற்கு சொந்தக்காரர் ஆகிறார்.

உங்களுக்கு எந்த நிலையில் உள்ள நபர்கள் வருவாய் கொடுக்கிறார்கள் என்றுப் பார்த்தால், அந்தந்த நிலையில் இருப்பவர்களே அந்தந்த லெவலுக்கான அட்ஸ் பேக்கேஜ் பணத்தினைக் கொடுப்பார்கள்.

Your 1st tier 10 people pay you $3.5 each (totaling $35 X 3 = 105)
Your 2nd tier 100 people pay you $6.3 each (totaling $630 X 3 = 1890)


Total Potential Earnings : $1995 = ~Rs.1,43,640/=
Image

110 நபர்களை அணிக்குள் கொண்டு வரவேண்டுமா? என்ற மலைப்பு வேண்டாம். ஒர் தொழிலில் நாம் பார்க்க வேண்டியது நெகட்டிவ் + பாசிட்டிவ். அதாவது எந்தத் தொழில் எடுத்துக் கொண்டாலும் 100% பாசிட்டிவ் என்று இருக்கவே இருக்காது. கண்டிப்பாக எல்லா தொழிலிலும் ஒர் சிறிய நெகட்டிவ் இருக்கும், அதனைக் கடந்து எவ்வளவு பாசிட்டிவ் இருக்கிறது என்றே பார்த்து, அதில் செயல்பட்டு இலாபம் பார்க்கிறார்கள். அதைப்போல,

இந்த மேட்ரிக்ஸ் சிறுதொழிலில் நீங்கள் 110 நபர்கள் என்று மலைப்பதில் அர்த்தமே இல்லை. நீங்கள் கையில் இருந்து செலவிடுவது ரூ.400 மட்டுமே. ஒர் இரண்டு நபர்க்கு சரியான பதிலைச் சொன்ன பொழுதே நீங்கள் செலவிட்ட ரூ.400 வந்துவிட்டது. ஆக நெகட்டிவ் என்பது நமது கைச் செலவான ரூ.400-க்கு பாதகம் நடக்குமோ என்ற அச்சம் வரும் பொழுதுதான்... ஆனால் இங்கு இருக்க வாய்ப்பில்லை... இலட்சக்கணக்கான மக்கள் வேலை தேடிக் கொண்டிருக்கும் பொழுது, படுகை வழியாக சேரும் நீங்கள் ஒர் சிறிய எண்ணிக்கையே.. ஆக.. மீதம் இருக்கும் நபர்கள் மூலம் ஒவ்வொருவருக்கும் வருவாய் வர இருக்கிறது.

இன்னும் சுருக்கமாகச் சொல்லப் போனால், இதனை 99.99% பாசிட்டிவ் பிசினஸ் என்றே சொல்லலாம். இப்படி ஒர் சிறுதொழில் வாய்ப்பில் இறங்க அச்சப்படவோ, தயங்கவோ தேவையில்லை.

ஒர் வேளை உங்களுக்கு இந்த மேட்ரிக்ஸ் சிறுதொழிலைப் பற்றித் தெரியாமல் இருந்தாலும், இருக்கிறதிலேயே எளிமையானப் பணி என்ன எனக் கேட்டால், அது பணம் வாங்குவதாகிய இந்த மேட்ரிக்ஸ் ஜாப் மட்டும் தான். அதுவும் ஒர் அணி லீடர் கூட சேர்ந்து கொண்டாலே பணம் வாங்கும் ஒர் வாய்ப்பு கிடைக்குமா? என்றுக் கேட்டால் அது இது போன்ற வழியில் மட்டும் தான் உங்களுக்கு இந்த ஆன்லைன் டிஜிட்டல் உலகம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. இதனை நீங்கள் சேர்ந்த ஒர் நாளில் கற்றுக் கொள்ள முடியும். அதற்கான அனைத்துத் தகவல்களும் பணத்தினைக் கொடுத்து அக்டிவேட் செய்தவுடன் கிடைக்கிறது. ஆகையால், அதிகம் வருவாய்க் கொடுக்கக்கூடிய இந்த எளிதான மேடிரிக்ஸ் கேஸ்பீடர் பணியினைக் கற்றுச் செய்யுங்கள்.. இலட்சத்தினைச் சம்பாதியுங்கள்.

சரி, நானும் சேர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன், அடுத்து எனன் செய்ய வேண்டும்?

உங்களிடம் ஒர் ஆன்லைன் பிட்காயின் பேங்க் அக்கவுண்ட் இருக்க வேண்டும்... அதனை உடனே ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து கீழ் கொடுத்துள்ள, லிங்க் வழியாகச் சென்று கேஸ் பீடர் மேட்ரிக்ஸில் மெம்பர் லிங்கில் ஒன்றினை தேர்ந்தெடுத்து ஒர் அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்யுங்கள்.

Link > http://www.cashfeeder.net/?richman

ரிஜிஸ்டர் செய்தப் பின்னர் அக்கவுண்ட் உள்ளே லாக்கின் ஆகுங்கள்.

Payment Info பகுதிக்குள் சென்று, பிட்காயின் பேங்க் வாலட் அட்ரஸ் விவரம் கொடுத்துவிடுங்கள்.

Purchase Positions என்றப் பகுதிக்குள் சென்று டைனி பீடர் டிஜிட்டல் அட்ஸ் 5 $ (ரூ.360) பர்சேஸ் செய்துவிட்டு, அதற்கான பணத்தினை Pending Payments பகுதிக்குள் சென்று, கொடுக்கப்பட்ட வங்கிக்கு 5 டாலர் பணத்தினை அனுப்புங்கள். அனுப்பிவிட்டு, அருகே கொடுத்துள்ள பாக்சில் ட்ரான்ஸ்சாக்சன்... உங்களது அட்ஸ் பேக்கினை அக்டிவேட் செய்துவிடுவார்கள்.

அடுத்ததாக, உங்களுக்கான அட்ஸ் பேக்கினை விளம்பரப்படுத்த தேவையான தகவலை அக்கவுண்ட் பகுதியில் கொடுக்கப்பட்ட பகுதியில் சப்மிட் செய்துவிடுங்கள் மற்றும் விவரங்களையும் டீம் லீடரிடம் பெற்று கொள்ளுங்கள்.

நீங்கள் சரியாக ஒர் டீம் லீடரைத் தேர்ந்தெடுத்துச் சேர்ந்து கொள்ளுங்கள், டீம் லீடர்கள் சொல்கிறபடி சரியாக அட்ஸ் புக்கிங் செய்வதன் மூலம் சேரும் 10 நபர்கள் முதல்கட்ட வருவாய் 2520 ரூ. பார்க்க முடியும். அதற்கும் மேல் வருவாய் பார்க்க வேண்டும் என்றுச் சொன்னால், அடுத்ததாக டிஜிட்டல் அட்ஸ் பேக் 2 - ஐயும் பணம் கொடுத்து வாங்க வேண்டும். முதல் அட்ஸ் பேக் மூலம் உங்களுக்கு ரூ.2520 வருவாய் வந்திருக்கும் அதில் ரூ.630 மட்டும் கொடுத்து, 2வது பேக்கினையும் முதல் பேக்கினை பர்சேஸ் செய்தது போல, Purchase Positions பகுதிக்குள் போங்க மெகா பீடர் Ads $9 என்பதனை பர்சேஸ் கொடுங்க, Pending Payment பகுதிக்குள் சென்று கொடுக்கப்பட்ட வங்கிக் வாலட்டிற்கு காயின் பணத்தினை அனுப்பிவிட்டு, ட்ரான்சாக்சன் ஐடி சப்மிட் செய்துவிடுங்கள், ஒர் நாளில் அக்டிவேட் ஆகிவிடும்

இரண்டாவது பேக் வாங்கி அக்டிவேட் செய்துவிட்டால், உங்களது அணியில் சேர்ந்த பத்து நபர்கள் வாயிலாக 100 நபர்கள் வந்திருப்பார்கள். அவர்கள் உங்களிடம் இரண்டாம் கட்ட அட்ஸ் பேக்கினை பணம் அனுப்பி வாங்கிக் கொள்வார்கள், இந்த 100 நபர்களும், ஏற்கனவே மற்றொரு நபரிடம் நிறைய கேள்விகளைக் கேட்டு அட்ஸ் புக்கிங் எவ்வாறு செய்வது என்று தெரிந்தவர்களாகவே இருப்பார்கள். ஆகையால் உங்களிடம் அதிகமாக கேள்வியே கேட்கமாட்டார்கள், உடனே பணத்தினை அனுப்பிவிடுவார்கள்.... முதல்கட்டத்தில் வரும் 100 நபர்களுக்கு மட்டும் நீங்கள் அட்ஸ் புக்கிங் செய்ய உதவினாலே இலட்சம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உருவாகிவிடும். இரண்டாவது அட்ஸ் பேக் மூலம் கொஞ்சம் பணம் வந்ததும், மீண்டும் டைனி பீடர் & மெகா பீடர் அட்ஸ் பேக் வாங்கிவிடுங்கள்.

இன்னொரு முக்கியமான விடயம், சில நேரம் உங்களுக்கு கீழே சேர்ந்தவர்கள் வேகமாக ஒரே நாளில் 4 நபர்களுக்குச் சொல்லிக் கொடுத்து அட்ஸ் புக்கிங் பண்ண வைத்துவிட்டார்கள் என்றுச் சொன்னால அவர்கள் விரைவாக வருவாய் பார்த்துவிடுவார்கள். வருவாய் பார்த்தவர்கள் உடனே அடுத்த பேக் வாங்கி அதிகம் சம்பாதிக்க நினைப்பார்கள்... அவர்களில் மூன்றாவது ஒருவரும் இவ்வாறு ஒரே நாளில் நாலு நபரிடம் பணம் வாங்கிவிட்டார் அடுத்து இரண்டாவது அட்ஸ் வாங்கி, மூன்றாவது அட்ஸ் பேக் வாங்கப் போகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்... அந்த நேரத்தில் நீங்கள் மூன்றாவது அட்ஸ் பேக் வாங்கியிருக்காவிட்டால், அவரால் உங்களுக்கு கொடுக்க முடியாது. அவர் மற்ற நபரிடம் வாங்கிவிடுவார். ஆகையால், மீதம் இருக்கும் பேக்குகளையும் வாங்கிவிடுங்கள்.

இதைப்போல் ஒவ்வொரு பேக்கினையும் முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அல்லது ஆறு அட்ஸ் பேக்கின் மொத்த விலை 42$ (ரூ.3030) தான்/.. மொத்தமாக எல்லா பேக்கிற்கும் பணத்தினைக் கொடுத்து வாங்கி, Leaders பேஜில் இடம் பிடித்துக் கொள்ளுங்கள். லீடர்ஸ் பேஜில் இடம் பிடித்துக் கொண்டால், ஆன்லைன் ஜாப் விருப்பம் உள்ளவர்கள் உங்களை நாடி வருவதோடு, விரைவாக அணி விரிவாகி இலட்சாதிபதி ஆகிவிடலாம்.


இன்னும் சுறுங்கச் சொன்னால், ரூ.1,43,640 சம்பாதிக்க வெறும் பத்து நபர்களை மட்டும் சேர்த்தால் போதும்.. இப்படி ஒவ்வொரு நபரும் தனக்கான பத்து நபரினைச் சரியாக சேர்த்துக் கொள்வதோடு லெவல் அப்கிரேடிங்க் செய்துக் கொண்டே இருந்தால் போதும், வருவாய் தானாக நமது ஆன்லைன் பேங்க் அக்கவுண்டுக்கே நேரடியாக வந்து கொண்டிருக்கும்.


கணக்கினை உயர்நிலைப்படுத்துதல் - LEVEL UPGRADE


1 லெவலில் $5 (ரூ.360) பணம் செலுத்தி இணைகிறீர்கள்.

2 லெவலை, தங்களுக்கு கீழே 4 நபர்கள் சேர்ந்தவுடன் அப்கிரேடிங்க் செய்துவிடுங்கள்.

பணம் வர வர, இருக்கும் தொகைக்கு ஏற்ப அத்தனை பேக்கினையும் ஆரம்பத்திலேயே வாங்கிவிடுங்கள்.

ஒவ்வொரு லெவலையும் அடுத்தடுத்து வரும் வருவாய் காசினைக் கொண்டு செய்துவிடுங்கள். பணம் இருப்பவர்கள் மொத்த பேக்கினையும் ரூ.3030 கொடுத்து முதலிலேயே வாங்கிவிடுங்கள். ஏனெனில், சேரும் உறுப்பினர்கள் அப்படியே மொத்தமாக அப்கிரேடு செய்யும் வாய்ப்புள்ளதால், நீங்களும் லெவல் அட்ஸ் பேக் வாங்கி வைத்திருந்தால் அதன் பணத்தினை பெற்றுக் கொள்ள முடியும்..

மூன்றாம் நிலையை அடைந்துவிட்டாலே வெற்றி உறுதி!!! :great:


கேஸ்பீடர் ஜாப்பில் ரூ.400 கொடுத்து அக்டிவேட் செய்தவர்கள், எந்தவொரு சந்தேகம் இருந்தாலும் என்னிடம் கேட்டு தெளிவுப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு கொள்ள > ஆதித்தன் - 9003032100 (கேஸ் பீடர் என்று தெளிவாக விவரத்தினைச் சொல்லிப் பேசவும்)

உறுதியாக இலட்ச ரூபாயினை பார்ப்பதற்கான குபேரனின் தாரக மந்திரம் - நானும் இலட்சாதிபதி:

நீங்கள் கண்டிப்பாக குபேரனின் தாரக மந்திரமான நிதி மந்திரத்தினை மூளையில் தினமும் ஒர் முறைக்கு பத்து முறைச் சொல்லிக் கொண்டால் போதும், கண்டிப்பாக நீங்களும் இலட்சாதிபதி.

இன்று அனைத்து ஏழைகள் கையிலும் ரூ.500 இருக்கிறது, அந்த ஐநூறை இலட்சமாக மாற்றும் திறமை உண்டா? என்பது மட்டும் கேள்வி.

திறமையிருந்தால் எவரும் ஏழையில்லை, நீங்களும் பணக்காரர் தான்... இலட்சாதிபதிதான்.

அனைவரும் ப்ரோபைல் பகுதியில் உங்களது போன் எண்ணைக் கொடுத்துவிடுங்கள். போன் பண்ணி விவரம் கேட்டு சேர்ந்து கொள்ள வசதியாக இருக்கும்.


பலரும் இலட்சாதிபதி ஆக வாழ்த்துகள்.

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

கேஸ் பீடர் மூலம் இலட்சாதிபதி ஆக ட்ரிக்ஸ்

Post by ஆதித்தன் » Sun Jul 10, 2016 5:29 pm

கேஸ் பீடர் மூலம் இலட்சாதிபதி ஆக ட்ரிக்ஸ்
கேஸ் பீடர் அட்ஸ் புக்கிங் ஜாப்பில் பலரும் ஆர்வத்துடன் இணைந்து வருகின்றனர்.

இணைந்த பலர் உற்சாகத்துடன், ரூ.500 கட்டிச் சேர்ந்தால் நாற்பது இலட்சம் கிடைக்கும் என்றும் பலரிடம் சொல்லித் தனக்குக் கீழே அணியில் சேர்க்க முற்பட்டு வருகின்றனர்.

தெரிந்தவர்க்கும் தெரியாதவர்க்கும், அறிந்தவர்க்கும் அறியாதவர்க்கும், புரிந்தவர்க்கும் புரியாதவர்க்கும் பல வித்தியாசங்கள் உண்டு.

அறிந்தவர்க்கு ரூ.நாற்பது இலட்சம் என்பது எவ்வாறு வருகிறது என்பது மிகத் தெளிவாகத் தெரியும்.

புரிந்தவர்கள் அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பதற்கான திட்டப்படி செயல்பட்டு நல்ல ஒர் வருவாயினைப் பெறுவார்கள்.

தெரிந்தவர்கள் 7 டாலர் கொடுத்து சேர்ந்ததோடு மட்டுமில்லாமல், அதனை 28 டாலராகவும் மாற்றிவிடுகின்றனர்.

கேஸ் பீடர் தளத்தில் பலர் இவ்வாறு தனது 7 டாலரினை 28 டாலராக மாற்றியிருக்கின்றனர்.

தற்பொழுது இவர்களுக்கு இருக்கும் பிரச்சனை தனது இரண்டாம் லெவல் விற்பனையை விரைவாகச் செய்து வருவாய் பார்க்க வேண்டும் என்பதுதான். ஆனால், சேர்ப்பவர்களை 7 டாலரில் சேர்க்கும் பொழுது, அந்த பேமண்ட் அவர்களது முதல் நிலையில் உள்ள நபர்க்கே போய்விடுகிறது, இவர்களுக்கு எந்தவொரு தொகையும் கிடைப்பது இல்லை.

கொஞ்சம் கடினப்பட்டு, 16 நபர்களை இரண்டாம் லெவல்க்கு சேர்த்துவிட்டாலும், அவர்கள் பேமண்ட் தர, மேலும் ஒவ்வொர்த்தருக்கும் 4 நபர்கள் என லீடர் தன் பணியாக பின்தொடரும் பொழுதே சரியாக இரண்டாம் லெவல் பேமண்ட் கிடைக்கும்.

மூன்றாம் லெவலுக்கான நபர்களைச் சேர்க்க ஆரம்பிக்கும் பொழுதே இரண்டாம் லெவலுக்கான பேமண்ட் கிடைக்கும். ஆகையால் தனக்கு கீழ் 7 டாலர் கொடுத்து சேர்பவர்களாக இருந்தால் இரண்டாம் லெவலில் சேர்ப்பதற்கு பதில் மூன்றாம் லெவலில் சேர்த்துவிட்டால் விரைவாக இரண்டாம் லெவல் பேமண்ட் கிடைக்கும்.

மூன்றாவது லெவல் பேமண்ட் வேண்டும் என்றுச் சொன்னால் ஆறாவது லெவலில் 7 டாலர் கட்டிச் சேர்பவர்களைச் சேர்த்தல் வேண்டும். அப்பொழுதுதான் மூன்றாம் லெவலில் இருப்பவர்க்கு இரண்டாம் லெவல் விரைவாகக் கிடைக்கும், இரண்டாம் லெவல் பேமண்ட் கிடைக்கும் பொழுது, தனது மூன்றாம் நிலை பேமண்டினை வாங்கிவிடுவார்கள்.

இப்படி ஒவ்வொரு லெவலையும் பூர்த்தி செய்து வாங்குவது என்பதனை மேட்ரிக்ஸில் பின்பற்றினால் சில பேமண்ட் விட்டுப்போகும் என்பதால் கொஞ்சம் விரைவாக வாங்குவதற்கு ஏற்ற தொகை வந்தவுடன் வாங்கி வைத்துவிட வேண்டும் என்று பின்பற்றச் சொல்வதால், 2 பேமண்ட் வந்தாலே இரண்டாம் லெவல் வாங்கலாம். அதாவது ஒர் இரண்டாம் லெவல் பேமண்ட் வாங்க, மூன்றாம் லெவலில் இருவரைச் சேர்த்தாலும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

கீழ் லெவலில் புதியவர்களைச் சேர்த்துவிடும் முறையினைப் பின்பற்றித்தான், விரைவாக பல லீடர்கள் 3-ஆம் நிலை வரை கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.
Image
7 டாலரினை ரொட்டேட் செய்யும் மேட்ரிக்ஸ் திட்டத்தினை அறிந்தவர்கள் முயற்சித்தாலும் அடுத்தடுத்து கீழே போகப் போக கொஞ்சம் கடினமாகிறது.

கடினமாக இருக்கிறது என்பதனைப் புரிந்தவர்கள், அதனையும் கொஞ்சம் திட்டமிட்டு எளிமைப்படுத்தும் பொழுது விரைவாக இலட்சம் சம்பாதித்துவிடலாம்.

அதாவது, ரூபாய் 500 என்று விற்பனை செய்வது முதல் லெவல் இடத்தில் இருக்கும் நான்கு காலியிடத்தினை மட்டுமே நீங்கள் அவ்வாறு நிரப்புதல் வேண்டும்.

இரண்டாம் லெவல் இடங்களை நிரப்ப, ரூ.1100 என்று சேர்த்தல் வேண்டும், அப்பொழுதுதான் உங்களுக்கான இரண்டாம் லெவல் ரூ.600 கிடைக்கும். மூன்றாம் லெவல் காலியிடத்தினை ரூ.2200 என்றும், நான்காம் லெவலை ரூ.4400 என்றும், ஐந்தாம் லெவலை ரூ.8000 என்றும் விற்பனை செய்வதன் மூலம் விரைவாக நாற்பது இலட்சத்தினைச் சம்பாதித்துவிடலாம்.

இவ்வாறு ஒவ்வொரு லெவலுக்குத் தகுந்தவாறு தொகையினை நாம் அதிகப்படுத்தி விற்பதன் வாயிலாக, நேரடி விற்பனையாக நமக்கான வருவாயினை நாம் உறுதி செய்து கொள்ள முடியும் என்பதோடு, பல்லாயிரம் நபர்கள் சேர வேண்டும் என்பதும் கிடையவே கிடையாது, ஒர் லீடர்க்குத் தேவையான 1364 நபர்கள் மட்டுமே போதும்.

நமது இலக்கு 1364 நபர்களை மையப்படுத்தியே அமைய வேண்டும். அப்பொழுதுதான் நாற்பது இலட்சத்திற்கான இலக்கினை நோக்கிய பயணம் அமையும்.

அதிலும் குறிப்பாக நமது விற்பனை என்பது, ரூ.8000 - ஐ மையப்படுத்தி ஐந்தாம் லெவல் காலியிடங்களை நிரப்புவதாகவே இருக்க வேண்டும்.

ஏனெனில், ஐந்தாம் லெவலில் தான் நமக்கான தொகை 50 டாலர் என்பதோடு, 1024 காலியிடங்களும் இருக்கின்றன.

நாம் ஐந்தாம் லெவல் காலியிடத்தினை ரூபாய் 8000 என்று விற்பனை செய்யும் பொழுது, நமக்கான ஐந்தாம் லெவல் தொகையாக ரூ.3750 கிடைப்பதோடு, ஆட்டோமெட்டிக்காக பணம் வரும் என்று முதல் லெவலில் சேர்த்த நபர்க்கு நான்காம் நிலை பணமும், நமது இரண்டாம் லெவலில் இருக்கும் நபர்க்கு மூன்றாம் நிலை பணமும், நமது மூன்றாம் நிலையில் இருப்பவர்க்கு இரண்டாம் நிலை பணமும், நான்காம் நிலையில் இருப்பவர்க்கு முதல்நிலை பணமும் என்று ரூ.8000 பங்கிடப்படுகிறது.

இலட்சங்களை சம்பாதிக்க வேண்டும் என்று உறுதி கொண்டவர்கள், இதனைப் புரிந்து கொண்டு தானும் ரூ.8000 செலுத்தி சேர்ந்து கொள்வதோடு, பிறரையும் ரூ.8000 செலுத்தி சேர்ந்து கொள்ளச் சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் விரைவாக இலட்சங்களைக் கடந்து நாற்பது இலட்சத்தினைச் சம்பாதிக்க முடியும்.

இவ்வாறு ரூ.8000 என்று சேர்க்கும் பொழுதுதான் ஆட்டோமெட்டிக் கேஸ் பீடர் என்ற வார்த்தை செயல்பட்டு மற்ற நான்கு லெவலில் இருக்கும் நபர்களுக்கு பேமண்ட் செல்கிறது.

ஒவ்வொருத்தரும் நான்கு நபர்களை மட்டுமே சேர்க்க முடியும். அவ்வாறு ஒவ்வொருவரும் நான்கு நபர்களைச் சேர்த்துவிட்டாலே அணி 1364 நபர்களைப் பெற்று பூர்த்தி ஆகிவிடும், நாற்பது இலட்சங்களையும் சம்பாதித்துவிடலாம்.

ரூ.8000 செலுத்தி சேர்பவர்கள் கேஸ் பீடர் தளத்தின் லீடர் ஸ்பான்சர் லிங் வழியாக நான்கு நபர்களைப் பெற்றுவிடுவார்கள்.

ஆன்லைனில் இலட்சம் நபர்கள் இருக்கிறார்கள் என்றுச் சொன்னாலும், அவர்களை கேஸ் பீடர் புரோக்கிராமுக்குள் கொண்டு வர வேண்டும் என்றுச் சொன்னால், சிலர் இலட்சாதிபதி ஆகியிருக்க வேண்டும்.

ஒர் லீடர் ஆனவர் ஒர் 30 நபர்களை தனது ஐந்தாம் லெவலில் சேர்த்துவிட்டாலே 30 X 3750 = 112500 = ரூபாய் ஒர் இலட்சத்தி பன்னிரெண்டாயிரத்து ஐநூறு சம்பாதித்துவிடுகிறார்.

30 நபர்களை தனது ஐந்தாவது லெவலில் சேர்த்தாலே இலட்சாதிபதி ஆகிவிட முடியும்.

ரூ.500 கொடுத்து சேர விரும்புவர்கள் எல்லோரும் கேட்கும் முக்கிய கேள்வி, எவ்வளவு சம்பாதித்திருக்கிறார்கள்??? யாராவது இலட்சாதிபதி ஆகியிருக்கிறார்களா???

வருவாய் வாய்ப்பினை வழங்கும் கேஸ் பீடர் பொறுத்தவரைக்கும் மிகச் சரியாக நேர்மையாக செயல்படும். அந்த வகையில் இவர் இவ்வளவு சம்பாதித்தார் என்ற லிஸ்டினையும் டாப் யர்னர்ஸ் என்றப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒருவர்க்கு ஒரு ஐபிக்கு ஒர் கணக்கு மட்டுமே என்ற ரூல் எப்பொழுதும் நிகழ்வில் இருக்கும் என்பதோடு, உண்மையாக விற்பனை செய்பவர்கள் இலட்சாதிபதியாகும் வாய்ப்பினை கேஸ் பீடர் புரோக்கிராம் கொடுத்துள்ளது.

ரூ.500 கட்டிச் சேர்ந்த ஒருவர் பேமண்ட் வாங்க ஆரம்பித்துவிட்டால், அந்த நபர் இரண்டு நபர்களைச் சேர்த்துவிடுவார்.

ஒருவர் இலட்சாதிபதி ஆகிவிட்டால் பலரும் ரூ.8000 செலுத்தி தனது நிலையினையும் ஐந்தாம் லெவல் வரை உயர்த்திக் கொள்வார். இதுதான் இன்றைய மக்கள் அனைவரது மனநிலையும்.

முதலில் 30 நபர்களை சேர்ப்பது மட்டும் தான் கஷ்டமே தவிர... அதன் பின்னர் தானாக நம்ம அழைத்து சேர்ந்து கொள்ளும் நபர்கள் தினமும் பலராக இருப்பார்கள்.

ஆகையால் இலட்சங்களைச் சம்பாதிக்க ரூ.8000 செலுத்தி சேரும் 30 நபர்களை இலக்காகக் கொண்டு செயல்படுங்கள்.

30 நபர்களைச் சேர்த்தாலே இலட்சம்....அதுவே உங்களுக்கு பல இலட்சங்களுக்கு வித்தாகி இலட்சாதிபதியாகவும் மாற்றிவிடும்.

விற்பனைக்கு ஏதுவாக,

1 லெவலில் ரூ.500-க்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் & கேஸ் பீடரில் சம்பாதிப்பதற்கான யுக்தி பாடப் புத்தகம்(e-book)

2 லெவலில் ரூ.600-க்கு பாரக்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான பயிற்சி புத்தகம்(e-book),

3 லெவலில் ரூ.1100-க்கு கூகுள் அட்சன்ஸ் மூலம் பணம் சம்பாதிக்க வழிமுறை புத்தகம் (e-book)

4 லெவலில் ரூ.2200-க்கு அப்ளிகேட் மார்க்கெட்டிங் மூலம் பணம் சம்பாதிக்க வழிமுறை புத்தகம் (e-book)

5 லெவலில் ரூ.3750-க்கு ஆன்லைன் பிசினஸ் செய்ய ஏதுவான மணி மேக்கிங் வெப்சைட் ஸ்கிரிப்ட், பாரக்ஸ் ரோபட் ஸ்கிரிப்ட் (Forex EA)

என விற்பனைக்கு ஏதுவாக மேலும் பல டிஜிட்டல் புத்தகங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

கேஸ் பீடர் மூலம் கண்டிப்பாக இலட்சங்களைச் சம்பாதிக்க முடியும்.

இன்றூ பலரும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்ற கோர்ஸ்க்கே ரூ.5000-க்கும் மேல் செலுத்தி படித்துக் கொண்டிருக்கிறார்கள். கூகுள் அட்ஸ்சன்ஸ் என்ற ஒன்றிற்காக ரூ.1000-க்கும் மேல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள், பாரக்ஸ் என்பதற்காக பயிற்சிக்கு பல ஆயிரமும்..... வர்த்தகத்திற்கு பல இலட்சங்களையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாரக்ஸ் செய்ய விரும்பும் 30 நபர்களைப் பிடித்தாலே ரூ.8000 உடனே கொடுத்து சேர்ந்து கொள்வார்கள். ஏனெனில் இன்று பாரக்ஸ் என்றாலே இலட்சங்களை முதலீடு செய்ய வேண்டும் என்று அறிந்த..... இழந்த நபர்கள் ஏராளம்.

திட்டமிட்டு, மக்களின் மனநிலையையும் புரிந்து விற்பனை செய்யும் பொழுது இலட்சங்கள் கேஸ் பீடர் புரோக்கிராம் மூலம் சம்பாதிப்பது என்பது எளிது மட்டுமில்லாமல், சாத்தியப்படக்கூடிய உண்மை ஆகும்.

வாய்ப்பினை பயன்படுத்தி இப்பொழுதே லீடராகி தங்களுக்கான இடத்தினை புக் செய்து வைத்துக் கொண்டால் கேஸ் பீடர் ஆட்டோ ஸ்பான்ஸர் லீடர் பேஜ் மூலம் 4 நபர்களையும்.... ஏதேனும் ஒர் லீடர் இலட்சாதிபதி ஆகும் பொழுது ஏற்படும் விற்பனையால் நடக்கும் வாய்ப்பினையும் பயன்படுத்தி நீங்களும் இலட்சாதிபதி ஆகும் வாய்ப்பிற்கு வித்திட்டு வையுங்கள்.

:thanks:
rajijesus
Posts: 63
Joined: Wed Jan 27, 2016 12:21 pm
Cash on hand: Locked

Re: கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

Post by rajijesus » Mon Jul 11, 2016 11:01 am

srilankan joint panala ma sir
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

Post by ஆதித்தன் » Mon Jul 11, 2016 11:42 am

rajijesus wrote:srilankan joint panala ma sir

Yes, சேர்ந்து கொள்ளலாம்.

டாலர் ஆன்லைன் வாலட்டில் இல்லை என்றால் பணம் அனுப்புவதற்கான இலங்கை வங்கி எண் தருகிறேன். அதன் வழியாக பே பண்ணி ஜாயின் பண்ணிக்கலாம்..

1000 LKR (7$)
rajijesus
Posts: 63
Joined: Wed Jan 27, 2016 12:21 pm
Cash on hand: Locked

Re: கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

Post by rajijesus » Mon Jul 11, 2016 3:05 pm

ok sir but enkita dollar iruku payza account la..athila irunthu send paniduran
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

Post by ஆதித்தன் » Mon Jul 11, 2016 5:49 pm

rajijesus wrote:ok sir but enkita dollar iruku payza account la..athila irunthu send paniduran

Okey.... Goood
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

Post by ஆதித்தன் » Tue Jul 12, 2016 12:43 am

[youtube]https://www.youtube.com/watch?v=U6mqYsLCNuk[/youtube]

நமது கேஸ்பீடர் அணி மிகவும் வேகமாக 200 நபர்களைத் தாண்டிச் செல்லும் என்பது மட்டுமில்லாமல், தினமும் படுகையில் சேரும் புதிய உறுப்பினர்கள் வழியாக ஆயிரம் நபர்களுக்கும் மேலாக விரைவாக எட்டும் என்பது உறுதி என்பதனை எனது தற்போதைய முயற்சியின் வேகத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஒர் அணியினை உருவாக்குவது என்பது எனக்கு கஷ்டமான காரியமில்லை.... இலட்சம் வருவாய் கிடைக்கும் என்பதனை மனதில் உறுதி செய்துவிட்டால், அதனை அடைவதற்கான சாத்திய வேலைப்பாடுகள் அனைத்தியினையும் திட்டமிட்டு முடிந்தவரை வெற்றியினை எட்டுவதே எனது இலக்கு.

இலட்சமே இலட்சியம் என்ற இலக்கோடு உருவாக்கப்பட்ட துணைக்களமும், அதற்கு பெரிதும் துணையாக நின்ற GBDgift ப்ரோக்கிராம் அனுபவமும், முந்தையே ஃபீடர் மேட்ரிக்ஸ் ப்ரோக்கிராமும் கொடுத்த அனுபவமும், கேஸ்பீடரில் சற்று கூடுதல் மாறுதலைக் கொடுத்து, உறுதியாக நாற்பது இலட்சத்தினை அடையும் வகையில் அமைந்துள்ளது.

முதன்மையாக சேர்பவர்கள் முதன்மையாக இலட்சத்தினை அடைவார்கள் என்பது யாவரும் அறிந்ததே.... அந்த வகையில் முதன்மையாக சேர்ந்து தனது வருவாய் வாய்ப்பினை உறுதி செய்து கொண்டுள்ளனர், இருவர்..

அடுத்தடுத்து, சேர்வதற்கு விருப்பம் தெரிவித்து பலரும் பேசியுள்ளனர்.. விரைவில் பல டீம் லீடர்கள் உருவாகுவதோடு.... எனது இலக்கான எங்கும் கேஸ்பீடர் விளம்பரம் என்ற நோக்கமும் வெற்றியடைந்துவிடுமாயின்..... விளம்பரமே டீமிற்கான கால்களை உருவாக்குவதோடு, வருவாய் ஆதாரமாகவும் அமைந்துவிடும்.

ஆளுக்கு ஐந்து விடியோ செய்துவிட்டாலே போதும்... நமது அணி பெரும் அணியாக மாறி இலட்சம் இலட்சமாக பணம் கொடுக்கும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

Post by ஆதித்தன் » Tue Jul 12, 2016 9:43 pm

[youtube]https://www.youtube.com/watch?v=FwU7n6xO2Xg[/youtube]

CASH FEEDER டீம் வெகு விரைவாக வளர்ந்து கொண்டிருக்கிறது... அடுத்தடுத்து இணைவதற்கு விருப்பம் தெரிவித்து பலரும் தொடர்பு கொண்டிருக்கின்றனர்.

படுகை.காம் தொடங்கிய நாள் முதல் இன்று வரையிலும் ஒவ்வொரு நாளும் புதிய நபர்களை உறுப்பினராகப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தற்போதைய தினசரி சாராசரி 4 நபர்கள் என்ற வீதம் படுகையில் புதிய உறுப்பினர்கள் சேர்ந்து கொண்டிருக்கின்றனர்.

படுகை உறுப்பினர்கள் தினம் ஒருவர் சேர்ந்தாலும், அதன் மூலம் உருவாகும் விளம்பரங்கள் கூகுளையும் இடம் பிடித்துவிட்டால், மேலும் பல உறுப்பினர்களை கேஸ் பீடர்க்கு கொண்டு வந்துச் சேர்க்கும்.

இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, படுகை அணியில் மூத்த உறுப்பினர்கள் டாப்பில் தனது இடத்தினைப் பிடித்துக் கொண்டால், பரவலாகச் செல்லும் நிலையில் இலட்சத்தினை வருவாயாகப் பார்த்துவிடலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

Post by ஆதித்தன் » Sat Jul 16, 2016 1:02 am

[youtube]https://www.youtube.com/watch?v=Ay0dNyeJvws[/youtube]

நமது அட்ஸ் புக்கிங் ஜாப்பில் புதியதாக டீம் லீடராக இணைந்திருப்பவர், MakeMoneyDollars.com அட்மின் திருமூர்த்தி, ஈரோடு, தமிழ்நாடு.

இணையதளத்தினை நடத்துபவர்கள் மூலம் 10 நபர்களுக்கு மேலும் எளிதாக ஒர் ஜாப்பில் இணைத்துவிட முடியும். ஆனால், கேஸ்பீடர் ஜாப்புக்குத் தேவையோ, 4 நபர்கள் மட்டுமே. ஆகையால், கூடுதலாக தன் கைவசம் இருக்கும் நபர்களை, தனது அணியில் சேர்ந்த நபர்க்குக் கீழே சேர்த்துவிட்டுவிடுவார்கள்.

மேக்மணிடாலர்ஸ் அட்மின் க்ரூப்பில் இணைத்தும், எளிதாக ஆட்சேர்ப்பினை நடத்திக் கொள்ள முடியும்.

தொடர்ந்து அட்ஸ் புக்கிங் செய்து கொண்டே இருந்தால், அணியின் வளர்ச்சியும், வருவாய் பெருக்கமும் உறுதி.

நேற்று இணைந்த, சென்னை & நியூசிலாந்து நபர்களின் டிடெயில் நாளை பார்க்கலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.500 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்

Post by ஆதித்தன் » Sat Jul 16, 2016 9:04 am

[youtube]https://www.youtube.com/watch?v=ZXukiEMjeS8[/youtube]

ரிச் மேன் கேஸ் பீடர் அட்ஸ் புக்கிங் ஜாப் அணியில் புதியதாக சென்னையிலிருந்து Mrs.சித்ரா தேவி இளங்கோவன் அவர்கள் ரூ.500 கட்டி தனது அட்ஸினை புக் செய்திருக்கிறார்கள்.

அதிகரித்து வரும் அட்ஸ்களின் எண்ணிக்கையினால் நமது கேஸ் பீடர் தளம் கூகுள் மற்றும் இணைய அளவில் பல இடங்களிலும் பரவலாக இடம் பெற்றுவிட்டது.

அடுத்தடுத்து புக் ஆகும் விளம்பரம் பாசிட்டிவ் ரிவிவ் மூலம் டீம் லீடர்ஸ் எளிதாக வருவாய் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.

ரிச் மேன் குழுவில் சேர்ந்து ரூ.500 இல் டாப் இடத்தில் அட்ஸ் புக் செய்து கொண்டால், ஆட்டோமெட்டிக் வருவாயினை விரைவில் உண்மையாக அனுபவிக்கலாம்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”