Online teacher Job - மனம் மயக்கும் ஆசிரியர் பணி: Tamil Teacher Job!

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Online teacher Job - மனம் மயக்கும் ஆசிரியர் பணி: Tamil Teacher Job!

Post by ஆதித்தன் » Wed Mar 14, 2012 7:35 am

Image
மனதை மயக்கும் ஆசிரியைப் பணியும்! மாற்று பாதையும்!!

"வலை (கடல்) வீசினாலும் பணம்.
வலையில் (Internet) சிக்கினாலும் பணம்".
மனம் மயக்கும் ஆசிரியர் பணி: Tamil Teacher Job!

நம் மொழியாம் தமிழ் மொழி, தாய் மொழி, தனிச் செம்மொழி போற்றும் பணி ஆசிரியர் பணி.

பல ஆயிரம் நூற்றாண்டுகளாய் உயர்வாய் மதிக்கப்பட்ட ஆசிரியர் பணி, இன்றைய பணத் தேடலின் மத்தியிலும், அரசால் ஓர் பணச் செழிப்புடன் கூடிய பணியாக, அதன் மீது பலருக்கு மோகமும், தாக்கத்தையும் உண்டாக்கியது.

இன்றும் பல பெற்றோர்களின், மாணவர்களின் கனவாக ஆசிரியர் பணி அமைத்துள்ளது என்பதை எவராலும் மறுக்கவும் முடியாது.

ஆம், இன்று அரசு ஆரம்ப நிலைப் பள்ளிகளில் 2 -ம் வகுப்பு ஆசிரியையாய் பணிபுரியும் 12 -ம் வகுப்பு முடித்து ஆசிரியர் பணிக்கான ஒரு வருட பட்டயப் பயிற்சி முடித்த பெண் / ஆண் -ன் மாத சம்பளம் 12,000/- க்கும் மேல்!!! இவர்களுக்கே இவ்வளவு என்றால் அதற்கும் மேல் வகுப்பை நிர்வகிக்கும் ஆசிரியரின் சம்பளம்? அதற்கும் மேல்.....

ஆம், கற்றதை அவ்வாறே திரும்ப சொல்லும் இந்த அமைதியான, எளிமையான, ஏணிப் பணிக்கு கிடைக்கும் சம்பளமும், மரியாதையும் அதிகமாய் இருப்பதினால் தான் நம் சமுதாயத்தில் இன்று ஆசிரியர் பணியின் (பொதுவாக அரசு பணி) மீதான மோகம் பரவிக்கிடக்கிறது. அதனால், ஆசிரியர் பணி என்ற மோகத்தில் ரூபாய் 1500-க்கும் 2000-க்கும்மாய் தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் B.Sc.,/M.Sc.,/M.A.,/B.Ed., போன்ற மேற்படிப்பு படித்த பெண்களையும் பார்க்கும் அவலமும் நம் தேசத்தில் தான் நடக்கிறது.

தனியார் பள்ளி ஆசிரியர்களின் அவ சம்பளம்:

நம் தமிழகம், அனைவருக்கும் கல்வி என்ற குறிக்கோளுடன் தனியர்களுடன் இணைத்து 90%-க்கும் மேலாக எல்லோர்க்கும் தரமான கல்வியை வழங்குவதிலும், சிறந்த இளைஞர் பட்டாளத்தை உருவாக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

நாட்டின் வளர்ச்சிக்கும் குழந்தையின் கல்வி என்பது முக்கியம். இன்று நம் நாட்டில் கல்வி வளர்க்கிறோம் என்று பல தனியார் கல்வி நிறுவனங்கள் தோன்றியுள்ளன. ஆனால் தனியார் பள்ளி நிறுவனங்கள் லாப நோக்கத்துடன் மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்தாலும், அப்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளமோ மிகக் குறைவுதான். (Rs.1500/-++ Only)

"காதல் போதை சாதி, மதம் அறியாது.
ஆசிரியர் பணி மோகத்திற்கு வரவு தெரியாது"

ஆனால், வாழ்க்கை செலவிற்கு பணம் வேண்டும் அல்லவா ?
ஆசிரியர்ப் பணி என்ற மோகப் போதையில் சிக்கிய, இளைஞர்கள், அரசு பணி கிடைக்கவிட்டாலும், அந்த மயக்கத்தில் தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் பணியில் குறைந்த சம்பளத்தில் சிக்கி வாழ்க்கையில் பண மனப் போராட்டத்திற்கு உள்ளகின்றனர்.
Image

ஆசிரியர் பணிக்கு மாற்றுப்பாதை:

ஆசிரியர் பணி, ஓர் எளிமையான அமைதியான பணி. அந்த பணியினை ஈடு செய்யும் அதற்கும் மேலாக சம்பாதிக்க வைக்கும் பணி, வீட்டில் இருந்து கொண்டே சுமார் 2 மணி நேரம் வேலை செய்து மாதம் ரூபாய் 30 ஆயிரத்துக்கும் மேலும் கொடுக்க வல்ல பணி, இணையதள ஆன்லைன் ஜாப்(Home Based Online Google Job).

ஆன்லைன் ஜாபிர்க்கு +2 கல்வித் தகுதியே போதுமானது. ஆனால் ஆசிரியர் பணிக்கான உங்கள் கல்வித் தகுதி இந்த இலவசமான(Register Fee Rs.1000/-only. After No Charges), ரொம்பவும் சுலபமான Online Job-ற்கு ஓர் மகுடம் மட்டும் அல்லாமல் உங்களுக்கு மாதம் லட்சத்திற்கும் அதிகமான பணத்தை கொட்ட தயாராக உள்ளது. அதற்கு நீங்கள் அர்ப்பணிப்புடன் வேலை செய்ய வேண்டும்.

Online Job என்றால் ஓர் ஏமாற்று வேலை என்பார்கள். ஆம், வேலை செய்யாமலே பணம் தருகிறோம் என்று சொல்வதை நீங்கள் நம்பும் பொழுது.

ஆனால், இங்கே நாங்கள் கூறும் Online Job, 2 KM சுற்றளவில் ஒரு லட்சம் பேர் அறிந்த பள்ளியின் வேலை அல்ல......

உலகம் அறிந்த.... Online உலகின் மனனான Internet என்றவுடன் எல்லோரும் தட்டும் http://www.google.com" onclick="window.open(this.href);return false; கம்பெனியில் வேலை. ஆம் No.1 Online MNC-ல் நீங்கள் வீட்டிலிருந்தே உங்கள் விருப்ப நேரத்தில் பணிபுரியும் வாய்ப்பு....

ஆசிரியர் பணியைக் கட்டிலும் பன்மடங்கு வருமான வாய்ப்பு...

Online Job -ல் நீங்கள் இன்றே இணைய செய்ய வேண்டியது ரூபாய் ஆயிரம்(Rs.1000/-) கட்டி படுகை.காம் வாயிலாக முழுப் பயிற்சிப் பெற்றுக் கொள்வதுதான். பயிற்சி பெற்ற அனைவருக்கும் பணி உறுதி.

muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: Online teacher Job - மனம் மயக்கும் ஆசிரியர் பணி: Tamil Teacher Job!

Post by muthulakshmi123 » Wed Mar 14, 2012 11:09 am

சார் நான் மிகவும் நன்றாக பாடம் எடுப்பேன்...என் வகுப்பை மாணவ மாணவியர் மிகவும் விரும்பினர்..ஆன் லைனில் பாடம் எப்படி எடுப்பது யாராவது உதவுங்களேன்...

எனக்கு தெரிந்தது...

கீபோர்ட்----

ஹிந்தி..

தமிழ்----

அபாகஸ்----
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Online teacher Job - மனம் மயக்கும் ஆசிரியர் பணி: Tamil Teacher Job!

Post by ஆதித்தன் » Wed Mar 14, 2012 8:41 pm

படுகையில் ஒர் டீச்சரைப் போன்று பாடம் நடத்த வேண்டும் என்றால், முதலில் ஒர் புத்தகத்தை மாடலாகக் கொள்ள வேண்டும்.


அதாவது, ஒர் புத்தகத்தை பார்த்தால் முதலில் டைட்டில் இருக்கும். = டாபிக் டைட்டில்

ஒர் பக்கத்தை புரட்டினால், இண்டக்ஸ் பேஜ் அல்லது சப் டைட்டிலுடன் பக்க எண் இருக்கும் = டாபிக்கை கிளிக் செய்தால் முதல் பதிவில் சப் டைட்டில் அண்ட் அதற்கான பதிவு உள்ள பக்கத்தின் லிங்க்.

இவ்வாறக ஒர் டாபிக்கை எடுத்து பின்னூட்டம் வாயிலாக சப் டைட்டிலை எழுதிக் கொண்டே வர வேண்டும். எழுதியதும், முதல் பதிவில் எடிடி செய்து லிங்கை இணைக்க வேண்டும்.

அவ்ளதான், நீங்கள் தெளிவாக விளக்க பதிவு கொடுத்தால் விரைவில் மாணவர்கள் உங்களைத் தொடர ஆரம்பிப்பார்கள்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: Online teacher Job - மனம் மயக்கும் ஆசிரியர் பணி: Tamil Teacher Job!

Post by muthulakshmi123 » Thu Mar 15, 2012 8:41 pm

Athithan wrote:படுகையில் ஒர் டீச்சரைப் போன்று பாடம் நடத்த வேண்டும் என்றால், முதலில் ஒர் புத்தகத்தை மாடலாகக் கொள்ள வேண்டும்.


அதாவது, ஒர் புத்தகத்தை பார்த்தால் முதலில் டைட்டில் இருக்கும். = டாபிக் டைட்டில்

ஒர் பக்கத்தை புரட்டினால், இண்டக்ஸ் பேஜ் அல்லது சப் டைட்டிலுடன் பக்க எண் இருக்கும் = டாபிக்கை கிளிக் செய்தால் முதல் பதிவில் சப் டைட்டில் அண்ட் அதற்கான பதிவு உள்ள பக்கத்தின் லிங்க்.

இவ்வாறக ஒர் டாபிக்கை எடுத்து பின்னூட்டம் வாயிலாக சப் டைட்டிலை எழுதிக் கொண்டே வர வேண்டும். எழுதியதும், முதல் பதிவில் எடிடி செய்து லிங்கை இணைக்க வேண்டும்.

அவ்ளதான், நீங்கள் தெளிவாக விளக்க பதிவு கொடுத்தால் விரைவில் மாணவர்கள் உங்களைத் தொடர ஆரம்பிப்பார்கள்.
நீங்கள் சொல்வது கொஞ்சம் புரிகிறது..எப்படி செய்வது என்பது விளங்கவில்லை..நான் ஆன் லைன் பாடம் என்றவுடன் வெப் காமெராவில் நடத்தனுமோ என நினைத்தேன்..(இந்த ஸ்கைப் என்கிறார்களே அது என்ன0
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Online teacher Job - மனம் மயக்கும் ஆசிரியர் பணி: Tamil Teacher Job!

Post by ஆதித்தன் » Thu Mar 15, 2012 9:18 pm

muthulakshmi123 wrote: நீங்கள் சொல்வது கொஞ்சம் புரிகிறது..எப்படி செய்வது என்பது விளங்கவில்லை..நான் ஆன் லைன் பாடம் என்றவுடன் வெப் காமெராவில் நடத்தனுமோ என நினைத்தேன்..(இந்த ஸ்கைப் என்கிறார்களே அது என்ன0
முன்பு போட்டோஷாப் பாடம் எல்லாம் நடத்தினோம் அல்லவா , அதைப் போல் நடத்த முயற்சியுங்கள்.

அல்லது,

புத்தகம் எழுதுவது போன்று உங்கள் சொந்த விளக்கவுரையுடன் எழுதுங்கள், நான் அதனை சரியாக வடிவமைத்து கொடுத்து, அப்படியே உங்களுக்கும் அதனை எப்படி செய்வது எனச் சொல்லிக் கொடுக்கிறேன்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: Online teacher Job - மனம் மயக்கும் ஆசிரியர் பணி: Tamil Teacher Job!

Post by muthulakshmi123 » Thu Mar 15, 2012 9:23 pm

முயற்சி செய்து பார்க்கிறேன்..இன்னும் ஒரு வாரத்தில் ....
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”