இலட்சங்களாய் மாத வருவாய் தரும் பல்பொருள் அங்காடி கம்பெனி
-
- Posts: 85
- Joined: Wed Apr 06, 2016 9:51 am
- Cash on hand: Locked
Re: இலட்சங்களாய் மாத வருவாய் தரும் பல்பொருள் அங்காடி கம்பெனி
படுகையில் தள நிர்வாகம் சுரான்.அவர்களுக்கு வழங்கப்பட்டதான தகவல் பலகையில் இல்லை.என்னை ஐாக்கிறதை, எச்சரிக்கை என்கிறார்.நிர்வாகி நினைத்தால் தளத்தில் உள்ள என் தலை துண்டிக்கப்படும் என்கிறார். பெருந்தன்மை இங்கே இருப்பதால் நான் தப்பித்துக் கொண்டிருகிறேன் என்றும் பதியவிடுகிறார்.உண்மை நிர்வாகி அவர்களே எனக்கு கண்டிப்பாக பின் ஓட்டம் தரப்படும் என்றுச் சொல்லி தொடர்ந்து நடந்ததை மறந்து எனக்கு மீண்டும் ஆதரவை நல்கிய பிறகு வால் ஆடுகிறது. வழக்கை சந்திக்கலாம் என்கிறது. மேலே போகும் வழியில் நீங்களும் நிமிருங்கள்.
-
- Posts: 85
- Joined: Wed Apr 06, 2016 9:51 am
- Cash on hand: Locked
Re: இலட்சங்களாய் மாத வருவாய் தரும் பல்பொருள் அங்காடி கம்பெனி
மின்னலே, அண்ணலே,
- sundararajan
- Posts: 170
- Joined: Tue Feb 09, 2016 8:17 pm
- Cash on hand: Locked
Re: இலட்சங்களாய் மாத வருவாய் தரும் பல்பொருள் அங்காடி கம்பெனி
மதிப்புக்குறிய திரு kumarsvm அவர்களே
சம்பந்தம் இல்லத பதில் அளிக்கிறிர்கள். முதலில் படுகை.காம்மில் ஒவ்வோருவரும் உறுப்பினர் ஆவதின் நோக்கம் நாம் சம்பாதிப்பது மற்றவர்களையும் சம்பாதிக்க வைப்பது.
படுகையில் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு தெரிந்த வேலையை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்வது.
இதில் ஏற்படும் அணைத்து சந்தேகத்தையும் டாலர்களாக கி்டைக்கும் ஊதியத்தை நம்நாட்டு பணமாக மாற்றி தந்தும் நம்பிக்கையான ஊதியம் கி்டக்கும் வேலையையும் நமக்கு சொல்லியும் மதிப்புக்குறிய ஆதி சார் அவர்கள் செய்கிறார்கள்
இதில் தாங்களும் ஒரு உறுப்பினர் தங்களுக்கும் ஒரு பங்கு உள்ளது. இனியாவது தேவையில்லாத வற்றில் நேரத்தை செலவிடாமல் நல்ல பயன்தரும் நமிடங்களா மற்றுங்கள்.

சுத்தத் தமிழ் வேண்டும் பராசக்தி சுத்துகின்றதும் தரனும் என்பஈர்.மின்னல் சுழலாது.ஆனால் வெட்டும்.இவர் கனவில் தள நிர்வாகத்தை எடுத்துக்கொண்டதாகவும் உண்மை நிரவாகி அவர்களிடம் நான் கோரிக்கை வைத்தால் எமது சிரம் மேலேச் சொல்லிய மின்னல் போல் வெட்டப்படும் என்றும் முரசு கொட்டுகிறார் சுரா அவர்கள்.உண்மையான தளத்தை உறுவாக்கிய உத்தமர் கண்டிப்பாக என் தமிழை தளத்தில் பதிய வாய்ப்பளிக்கப்படும் என்று அனுமதி தந்த பிறகு என் கண்களை கண்ணாடியால் காத்துக்கொள்கிறேன்.ஏனென்றால் அடுத்து மின்னல் தமிழ் வெட்டப்போகிறது.
- sundararajan
- Posts: 170
- Joined: Tue Feb 09, 2016 8:17 pm
- Cash on hand: Locked
Re: இலட்சங்களாய் மாத வருவாய் தரும் பல்பொருள் அங்காடி கம்பெனி
தாங்கள் அணுப்பவும் அதற்கு பதில் அணுப்பவும் இது ஒன்றும் SMS இல்லை. நீங்களதான் ஒவ்வோரு நிமிடத்தையும் வினடிப்பிர் நான் அப்படிஇல்லை
-
- Posts: 85
- Joined: Wed Apr 06, 2016 9:51 am
- Cash on hand: Locked
-
- Posts: 85
- Joined: Wed Apr 06, 2016 9:51 am
- Cash on hand: Locked
Re: இலட்சங்களாய் மாத வருவாய் தரும் பல்பொருள் அங்காடி கம்பெனி
உயரத்துரு கிளாசில்,
வெற்று வேட்டு வெற்றிடம் சொல்லி கோடி பெறுவைதத் தடுக்காதிர். நீர் வேண்டாம் என்றால் வழிவிட்டுவிடு ஒதிங்கி நின்று நடக்கப்போவதை தடுக்காமல் இருங்கள். நிர்வாகி, ஒரு நாள், நான் பதிவிட்டதை ஆதரிப்பார்கள்.நம்பிக்கை வீண் போகாது. நீங்கள் 1 படுகைக்கு மட்டும் உறுப்பினர். நான் 100 வெப்.காம், தளத்தில் உறுப்பினர். என்னை பத்து லட்சம் பேர் தொடர்கிறார்கள் வெவ்வேறு வெப்.காம்மில்.

ம....கி அவர்களுக்கு வெ.....க.....ட் அவர்கள் தன் நிலை உணர்ந்தவர்கள் இறங்கி வரக்கூடாது.விட்டுவிடுங்கள் என்று கூறலாம்.ஆனால் நி......கி அவர்களிடமும் சொல்லும் வல்லமை அவருக்குத்தான் உண்டு என்று கண்டிப்பாக ஒத்துக் கொள்வார்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: இலட்சங்களாய் மாத வருவாய் தரும் பல்பொருள் அங்காடி கம்பெனி
நீர் என்று அந்த 70 லைனை பதிவிடுவீர்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறேனே தவிர, நீர் ரூம் போட்டு யோசிக்க வேண்டியவரே தவிர இவ்வாறு பொது இடத்தில் வந்து பேசுவதற்கு தகுதி அற்றவர் என்பதனை மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்து கொண்டிருக்கிறரே தவிர வேறு ஒன்றும் இல்லை.kumarsvm wrote:உயரத்துரு கிளாசில்,
வெற்று வேட்டு வெற்றிடம் சொல்லி கோடி பெறுவைதத் தடுக்காதிர். நீர் வேண்டாம் என்றால் வழிவிட்டுவிடு ஒதிங்கி நின்று நடக்கப்போவதை தடுக்காமல் இருங்கள். நிர்வாகி, ஒரு நாள், நான் பதிவிட்டதை ஆதரிப்பார்கள்.நம்பிக்கை வீண் போகாது. நீங்கள் 1 படுகைக்கு மட்டும் உறுப்பினர். நான் 100 வெப்.காம், தளத்தில் உறுப்பினர். என்னை பத்து லட்சம் பேர் தொடர்கிறார்கள் வெவ்வேறு வெப்.காம்மில்.
யோசித்தல் என்பது அடிப்படையாக அனைத்து காரியத்தினையும் செய்யும் முன் மூளையிடம் நிதானமாக பதில் கேட்டுவிட்டு செய்தல் வேண்டும் என்பதற்காக சொல்லப்படும் வார்த்தை.kumarsvm wrote:ரூம் போட்டு யோசிக்க நான் சினிமா கதாசிரியர் அல்ல. உடன் உங்கள் பதிவு படித்த அக்கணத்திலிருந்து தொடர்கிறேன்.கத்துக்குட்டியை கதற கதற விட்டீர்கள் .30 வரி பதிவை 3 முறை தட்டச்சு .செய்ததால் விரல்கள் எல்லாம் வலி. வலி எனக்கு பெரிதல்ல.என் பதிவின் மொத்த வரிகள் 7.3 . உங்கள் பதிவு 24.1 வரிகள் .மீண்டும் என் பதில் பதிவு சுடச்சுட. ஏன் என்றால் சுட்டுவிட்டீர்கள் ஒரு மேல் நிலை ஆசிரியராக.கவலைப்படவில்லை. என் பதிவில் கேள்வியே நான் கேட்கவில்லையே. பின் ஏன் வரிக்கு வரி.நீங்கள் போகின்ற வழி எப்படி சரியோ அதே வழி தான் என் வழியும்.சிறிது நேரம் இடைவேளை கொடுங்கள். இன்னும் 34 வரிகள் உள்ளது. நன்றி.
இதற்கு நீர் கதை ஆசிரியர் மட்டும் தான் யோசிப்பார், தான் ஏன் யோசித்து ஒர் காரியத்தினை செய்தல் வேண்டும் என்றுச் சொன்னால் ஒர் காலத்திலும் நீர் தன் நிலையினை கொஞ்சமும் உயர்த்தப் போவதில்லை, தவறினை உணரப் போவதமும் இல்லை.
என்னைப் பொறுத்த வரைக்கும், இங்கு சிரிப்பலைக்காக வந்த நபர் என்றே தோன்றுகிறது.
-
- Posts: 85
- Joined: Wed Apr 06, 2016 9:51 am
- Cash on hand: Locked