ஆன்லைன் ஜாப் வேண்டுமா? முதலில் உங்களை சுயபரிசோதனை செய்வோம்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஆன்லைன் ஜாப் வேண்டுமா? முதலில் உங்களை சுயபரிசோதனை செய்வோம்

Post by ஆதித்தன் » Wed Mar 14, 2012 7:23 am

ஆன்லைன் ஜாப்பில் ஏகப்பட்ட ஏமாற்று வேலைகள் இருக்கின்றன. அவ்வாறான தளத்தில் நானும் முயற்சி செய்கிறேன் என்று காலத்தை வீணடிப்பதை விட , ஆன்லைன் ஜாப் மூலம் தன்னால் சம்பாதிக்க முடியுமா, எனக்கு தகுதி இருக்கிறதா என்று சுய பரிசோதனை செய்துவிட்டால், கண்டிப்பாக உங்களாலும் மாதம் ரூபாய் 40,000க்கும் மேல் சம்பாதிக்க முடியும்

எங்களால் முயற்சி செய்யப்பட்டு , வேலைக்கான பணத்தையும் பெற்று இன்றும் பணிக்கான பணத்தை பெற்றுவரும் சில தளங்களில் நீங்களும் விடா முயற்சி செய்தால் கண்டிப்பாக பணம் சம்பாதிக்கலாம்.

அதுமட்டும் அல்ல படுகை மூலமாகவும் மாதம் ரூபாய் 10,000 க்கும் மேலாக சம்பாதிக்க முடியும். அதற்கு நீங்கள் ஒர் இரண்டு மணி நேரம் பணி செய்தால் போதும்.

நான் சம்பாதித்த தளங்கள் : கூகுள்.காம், ம்ஜின்ஜர்.சொம்,ஃப்ரண்ட்ஃபைண்டர்.காம், நியோபக்ஸ், ஆன்பக்ஸ் மற்றும் சில ....

உங்களது சுய பரிசோதனைக்காகவே, இணையப்பணிகளை 20 ஆக பிரித்து அதைப்பற்றிய எளிய விளக்கமும், பயிற்சியையும் கொடுத்துள்ளேன். உங்களால் பயிற்சி பணியை செய்ய முடியும் என்று செய்து காட்டிவிட்டால். நான் உங்களை தினம் ஆயிரம் சம்பாதிப்பதற்கான வழிமுறையை காட்டுகிறேன்.

ஆன்லைன் ஜாப் பய்ற்சி பணி http://padugai.com" onclick="window.open(this.href);return false;

விவரம் : படுகை.காம் (கூகுளில் தேடுங்க பக்கம் கிடைக்கும்)

மீண்டும் சொல்கிறேன், இணையம் மூலம் நாமும் சம்பாதிக்க முடியும் அதற்கு விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் வேண்டும். அதற்காக எல்லா தளங்களிலும் சம்பாதிக்க முடியும் என்றில்லை. என்னால் பரிசோதனை செய்யப்பட்ட சில வலைமனைகள் மூலம் கண்டிப்பாக உங்களால் சம்பாதிக்க முடியும்.

நான் சம்பாதித்ததில் முதன்மையானது கூகுள்.காம்/அட்சன்ஸ்.

நாம் செல்லும் எந்தவொரு பிரபல தளங்கள் சென்றாலும் கூகுள் அட்சன்ஸ் விளம்பரத்தை போட்டுள்ளது பாருங்கள். ஆகையால், எல்லோரும் நம்பிக்கையுடன் செய்துவரும் பணியினை நாமும் செய்து மாதம் பணம் பணமாய் சம்பாதிப்போம்.

சோ, இது உண்மையானது.. பலராலும் சம்பாதிக்கப்படுகிற வேலை.

ஆனால், அதைப் பற்றி மூழுமையாக தெரியாமல் உங்களால் ஒர் காசோலை கூட சம்பாதிக்க முடியாது. ஆகவே .. உங்களுக்கு பயிற்சி பணி கொடுத்துள்ளேன். (படுகை.காம்)

அனைத்திற்கும் பயிற்சி வேண்டும், கல்லூரி படிப்பை பணம் செலவழித்து படிக்கிறீர்கள்.

இங்கு, இணையம் மூலம் சம்பாதிக்க தேவையான பயிற்சியை இலவசமாகவே படித்து பயிற்சியும் பெற்று , தினம் தினம் ஆயிரம் சம்பாதிக்கலாம்.

ஆனால், கண்டிப்பாக பயிற்சி பணியை படித்தால் போதும் என்றில்லாமல், உடனே செய்து சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

பயிற்சி பணிகளில் உங்களுக்கு பிடித்தமான ஏதேனும் ஒர் சில பணிகளை தினம் செய்து வந்தாளே போதும் .. தினம் ஆயிரம் சம்பாதிக்கலாம்.

பயிற்சி பணி : http://padugai.com" onclick="window.open(this.href);return false;

நன்றி.

அருசுவை உறுப்பினர்களுக்கும், நடத்துனர்க்கும் என் முன்பதிவின் விளக்கத்தை தெரிவிக்கவே! மீண்டும் பதில் இடுகிறேன். அதாவது நேற்று காலை 8 மணி அளவில் கீழே கொடுத்தள்ள பதிவுக்குப் பின்னர் கிட்டத்தட்ட 15க்கும் மேற்ப்பட்டவர்கள் எனது படுகை.காம் இணைந்துள்ளனர். அதனை நேற்று இரவு 7 மணி அளவிலேயே தெரிந்து கொண்டு இங்கு வந்து பார்த்த பொழுது ஒருவர், அப்பாவியாய்... ஒவ்வொரு பணிக்கும் 100,500,1000, 10,000 , 25,000 என கொடுத்துள்ளீர். இத்தனை எளிமையான பணிக்கு யார் இத்தனை பணம் கொடுப்பார்? நீங்களும் ஏமாற்றுகிறீர்களா? எனக் கேட்டிருந்தார். அதற்கு பதிலிடலாம் என்றால் அந்நேரம் பார்த்து கரண்ட் ஆப் ஆகிவிட்டதால், இப்பொழுது வந்தேன் ...

ஆனாலும், என் பதிவிற்கு மரியாதை கொடுத்து சேர்ந்த நண்பர்களுக்கு மரியாதை நிமித்தமாகவும், அவரது ஏமாற்று வேலையா? என்ற கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால்.... மீண்டும் புதிய இப்பின்னூட்டம்.

நண்பர்களே!
மீண்டும் ஒருமுறை, கீழ் கொடுத்துள்ள என் முதல் பதிவை படியுங்கள். நான் எங்காவது, நான் கொடுத்துள்ள 20 பயிற்சி பணிகளுக்கு பணம் வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளேனா? இல்லை. அப்பயிற்சியை செய்தால், நீங்களும் கண்டிப்பாக பிற தளம் மூலம் சம்பாதிக்கலாம் என்றுதான் கூறுகிறேன். மொத்தத்தில், ஆன்லைன் ஜாப் என்று தேடுவதை விட, முதலில் ஆன்லைன் ஜாப் பற்றி ஒர் மாதம் காலம் பயிற்சி எடுங்கள், கண்டிப்பாக உங்களாலும் தினம் 1000 சம்பாதிக்க முடியும் என்பதுதான் என் பயிற்சியின் நோக்கம்.

அவர் நேற்று, நீங்கள் ஒர் ஸ்பேமா? என்று கேட்ட கேள்வியை படித்தவுடன் எனக்கு சிரிப்பாய் தான் வந்தது. ஆகையால் நகைச்சுவையாகவே எனது விளக்கத்தையும் கொடுக்கிறேன்;

நானும் பள்ளிக்கூடம் என்று படித்தேனுங்க... அதாங்க ஒன்பதாம் படிக்கும் பொழுது ...எங்க அம்மா ..நூறு மார்க் எடுக்கணும் என்று சொல்லிக்கிட்டே இருப்பாங்க.... நானும் பரிட்சைக்கு புக் எடுத்து படிக்க ஆரம்பித்தேன்..
பத்து பாடம் > முதல் பாடத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்> அதில் பயிற்சி வினா விடைகள் என்று > ஒரு மார்க்கில் 13 ? 3மார்க்கில் 12 ? 5 மார்க்கில் 7 ? 10 மார்க் கேள்வியில் 3 என 100 மார்க்குக்கும் மேற்பட்ட பயிற்சி வினா விடைகள் > அம்மா நூறு மார்க் தானே எடுக்கனும்னு சொன்னாங்கன்னு அதில் ஒர் 100 மார்க்குக்கு நல்லா படிச்சிட்டு பரிட்சைக்கு சென்றேன் > பாவம் > பரிட்சை கேள்வித்தாளில் முதல் பாடத்தில் இருந்து வந்ததோ, வெறும் 14 மார்க்த்தான் நான் படித்ததில் இருந்து, அதிலும் பிழை, திருத்தம் என்று கிடைத்த மார்க் வெறும் 9 > முடிவு பெயில்.

இதிலிருந்து என்ன தெரிகிறது?
"DEMO WORKS" செய்தால் படுகை.காம் பணம் வழங்காது.
"Paid Works' & "Paid Contest" செய்தால் மட்டும்தான் பணம் வழங்கப்படும்.

ஆனால், பரிட்சையில் அதிக மார்க் எடுக்க வேண்டும் என்றால், புத்தக பயிற்சி வினா விடைகள் அனைத்தையும் படித்திருக்க வேண்டும், மேலும் இம்பார்ட்டண்ட் கேள்வி பதிலை நுனியில் வைத்திருக்க வேண்டும், அப்பொழுதுதான் நூறு மார்க் எடுக்க முடியும்.

அதைப்போலவே ! நானும் இணையதள வேலையை 20 ஆக பிரித்து எளிமையாய் ஆரம்பித்து அதில் உள்ள மிக கடினம் வரை கொடுத்துள்ளேன். முதல் பணி முதல் 7 வது பணி வரை உங்களுக்கு மிக எளிமையாய் இருக்கலாம். ஏன் எனில்? உங்களுக்கு ஒர் ஆர்வம் உருவாக. ஆனால் , அதற்க்கும் மேலான பயிற்சி பணிகளை செய்வதற்கு மிகவும் கடினம். ஆகவே, பலர் தன்னால் முடியாமல் ஆன்லைன் ஜாப் ஒர் ஏமாற்று வேலை என்று பல முயற்சிக்கு பின்னர் வெளியேறுகின்றனர்.

ஆனால், நீங்கள் எனது படுகை.காம் பயிற்சி பணிகளை செய்தால், என் தளத்தில் மட்டும் அல்ல நான் சுட்டிக்காட்டும் பல வலை மனைகள் மூலம் உண்மையாக சம்பாதிக்கலாம். அதற்காகவே நான் உங்களை நான் வழிநடத்துகிறேன்.

மேலும் குறிப்பாக சொன்னால்: படுகை.காம்-ல் 1000 பதிவுகளை இட்டால், உங்களால், கூகுள்.காம். அட்பிரைட்.காம். நியோபக்ஸ், ஆன்பக்ஸ்,ம்ஜின்ஜர் என நான் சம்பாதித்து வரும் அனைத்து தளங்கள் மூலமாக உங்களால் சம்பாதிக்க முடியும்.
மூன்றரை வருடமாய் இவ்விணையதள பணியில் செயல் பட்டு வருகிறேன் . நான் ஏமாந்ததும் பல பல தளங்களில் . நான் சம்பாதித்தது சில சில தளங்களில்.

Payment proof : forum8.html

நம்பினார் கைவிடப்பட மாட்டார்.


முதல் பதிவு : ஆதித்தன்!
================================================
ஆன்லைன் ஜாப்பில் ஏகப்பட்ட ஏமாற்று வேலைகள் இருக்கின்றன. அவ்வாறான தளத்தில் நானும் முயற்சி செய்கிறேன் என்று காலத்தை வீணடிப்பதை விட , ஆன்லைன் ஜாப் மூலம் தன்னால் சம்பாதிக்க முடியுமா, எனக்கு தகுதி இருக்கிறதா என்று சுய பரிசோதனை செய்துவிட்டால், கண்டிப்பாக உங்களாலும் மாதம் ரூபாய் 40,000க்கும் மேல் சம்பாதிக்க முடியும்

எங்களால் முயற்சி செய்யப்பட்டு , வேலைக்கான பணத்தையும் பெற்று இன்றும் பணிக்கான பணத்தை பெற்றுவரும் சில தளங்களில் நீங்களும் விடா முயற்சி செய்தால் கண்டிப்பாக பணம் சம்பாதிக்கலாம்.

நான் சம்பாதித்த தளங்கள் : கூகுள்.காம், ம்ஜின்ஜர்.சொம்,ஃப்ரண்ட்ஃபைண்டர்.காம், நியோபக்ஸ், ஆன்பக்ஸ் மற்றும் சில ....

உங்களது சுய பரிசோதனைக்காகவே, இணையப்பணிகளை 20 ஆக பிரித்து அதைப்பற்றிய எளிய விளக்கமும், பயிற்சியையும் கொடுத்துள்ளேன். உங்களால் பயிற்சி பணியை செய்ய முடியும் என்று செய்து காட்டிவிட்டால். நான் உங்களை தினம் ஆயிரம் சம்பாதிப்பதற்கான வழிமுறையை காட்டுகிறேன்.

ஆன்லைன் ஜாப் பய்ற்சி பணி http://padugai.com" onclick="window.open(this.href);return false;

விவரம் : படுகை.காம் (கூகுளில் தேடுங்க பக்கம் கிடைக்கும்)

மீண்டும் சொல்கிறேன், இணையம் மூலம் நாமும் சம்பாதிக்க முடியும் அதற்கு விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் வேண்டும். அதற்காக எல்லா தளங்களிலும் சம்பாதிக்க முடியும் என்றில்லை. என்னால் பரிசோதனை செய்யப்பட்ட சில வலைமனைகள் மூலம் கண்டிப்பாக உங்களால் சம்பாதிக்க முடியும்.

நான் சம்பாதித்ததில் முதன்மையானது கூகுள்.காம்/அட்சன்ஸ்.

நமது அறுசுவையும் கூகுள் அட்சன்ஸ் விளம்பரத்தை மேல் வலப்பக்கத்தில் போட்டுள்ளது பாருங்கள்.

சோ, இது உண்மையானது.. பலராலும் சம்பாதிக்கப்படுகிற வேலை.

ஆனால், அதைப் பற்றி மூழுமையாக தெரியாமல் உங்களால் ஒர் காசோலை கூட சம்பாதிக்க முடியாது. ஆகவே .. உங்களுக்கு பயிற்சி பணி கொடுத்துள்ளேன். (படுகை.காம்)

அனைத்திற்கும் பயிற்சி வேண்டும், கல்லூரி படிப்பை பணம் செலவழித்து படிக்கிறீர்கள்.

இங்கு, இணையம் மூலம் சம்பாதிக்க தேவையான பயிற்சியை இலவசமாகவே படித்து பயிற்சியும் பெற்று , தினம் தினம் ஆயிரம் சம்பாதிக்கலாம்.

ஆனால், கண்டிப்பாக பயிற்சி பணியை படித்தால் போதும் என்றில்லாமல், உடனே செய்து சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்

பயிற்சி பணி : http://padugai.com" onclick="window.open(this.href);return false;

நன்றி.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”