ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி(தமிழ் ஆன்லைன் ஜாப் பட விள

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி(தமிழ் ஆன்லைன் ஜாப் பட விள

Post by ஆதித்தன் » Wed Mar 14, 2012 7:20 am

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
Image
படுகை.காம்
:ro: :ro: ஆன்லைன் ஜாப்பில் சம்பாதிப்பது எப்படி என்பதை படிக்க வந்த உங்களை அன்புடன் வாசலில் நின்று பூச்செண்டுடன் வரவேற்பது உங்கள் நண்பன் படுகை ஆதித்தன்.

இணையத்தின் மூலம் வீட்டிலிருந்து கொண்டே ஆயிரம் ஆயிரமாய் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும், விடா முயற்சியும், கொஞ்சமாய் இணைய அறிவும், கூடுதாலாய் கற்றுக் கொள்ளும் வேகமும், செயல்படும் விவேகமும் இருந்தால் நீங்கள் கண்டிப்பாக ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை இன்று ஒரே நாளில் கத்துக் கொள்ளலாம்.
Image
நீங்கள் படுகை -ஐ படித்துவிட்டீர்களா என்பது தெரியாது. ஆனாலும் நான் சொல்வது எல்லாம் முதலில் நன்கு டெமொ வொர்க்கை படித்து பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள் என்பதுதான்.
Image
சரி பயிற்சி எடுத்துக் கொள்வது இருக்கட்டும், இணையத்தில் சம்பாதிக்க முதலில் உங்களுக்கான அடிப்படை தேவைகள் என்னவென்று பார்க்கலாமா?

1. வீட்டில் கணினி இண்டர்நெட் கணைப்புடன் இருக்க வேண்டும்.
2. தினமும் 1 மணி நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து பார்க்க கூடாது, வேலை செய்ய வேண்டும்.
3. அதிகமாய் படித்திருக்கிறோம் என்பது தேவை இல்லை. இதை படித்தால் மட்டும் போதும்.
4. அதைவிட முக்கியமானது, எறும்பு போல் நானும் சிறு சிறு பணிகளாய் செய்து எனக்கான பணத்தை சேகரிப்பேன் என்ற தன்னம்பிக்கையுடன் கூடிய முயற்சி.
Image
கணினி முன் வந்ததும் நான் ஆன்லைன் ஜாப் செய்ய போகிறேன் என்று உட்கார்ந்து கொள்ளக் கூட்டாது. முதலில் குழுவாய்/நண்பர்களாய் கதைக்க கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இணைய உலகில் என்ன நடக்கிறது என்பது தெரியும். ஆகையால், முதலில் படுகை.காம் வந்து ஒர் சைன் போட்டிட்டு, படுகை நண்பர்களின் புதிய பதிவை பார்த்து அவர்களுக்கு பின்னூட்டமிட்டு கதைத்துவிட்டுத்தான் வேலையை தொடங்கனும். அப்பொழுதுதான், நம் மனதில் ஒர் சந்தோஷம் பொங்கும்... மகிழ்ச்சியாய் செய்யும் எந்தவொரு பணியும் நமக்கு அலுப்பை தராது. ஆகையால், முதலில் படுகை நண்பர்களுடன் பின்னூட்டமிடுங்கள் பின்னர் உங்களது பணியை தொடருங்கள்.
Image
அய்யோ பயப்படாதீங்க.. நான் ஒன்றும் உங்களுக்கு ரொம்ப பிஸியான வேலையை கொடுக்கப் போவதில்லை.... ரொம்ப பயப்படாதீங்க...
Image
சரி சரி... ரொம்ப மொக்கை போடாதீங்க வேலை என்னன்னு சொல்லுங்கன்னு திட்டாதீங்க... உங்களுக்கான வேலை என்ற துணைக் களத்தில் கொடுத்திருக்கிறேன். சுமார் 100 பணிகள் உள்ளன. (அட 60 தான் இருக்கிறது என்று பார்க்காதீர்கள்.. நாளை அனைத்து பணிகளும் கொடுக்கப்படும்). ஒவ்வொரு பணியாய் செய்து வாருங்கள்.
Image
என்ன தலை சுற்றுகிறதா? பயப்படாதீங்க ஒரே நாளில் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அனைத்தையும் செய்ய வேண்டிய கட்டாயமும் இல்லை. உங்களுக்கு பிடித்ததை! உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் செய்யலாம்! அதுதான் இணைய பணியின் சிறப்பு. ஆனால், கண்டிப்பாக செய்தால் தான் காசு வரும் :)
Image
என்ன அப்படி பார்க்கிறீங்க? ஒன்றும் புரியலையா?
யாருக்குத்தான் உடனே புரியும்! சொல்லுங்க? ஆனால், நீங்கள் கேள்வி கேட்டால் கண்டிப்பாக புரியும். ஆகையால் உங்கள் மனதில் உள்ள கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்ல காத்திருக்கிறோம்.
Image
அட ச்சீ ... இவ்வளதானா? ஆமாங்க இவ்ளதான்... செய்யுங்க பணம் சம்பாதியுங்க!!!
படுகை.காம் -ல் நீங்களும் கோல்டு மெம்பராய் இணைந்து வீட்டிலிருந்தே சம்பாதிக்க நினைத்தால், இன்றே இலவச உறுப்பினராக படுகை ஆன்லைன் ஜாப் கணக்கை தொடங்குங்கள். பின்னர் எதற்கும் நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.
Image
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
உங்களது கனவை நிறைவேற்ற என்றும் நாங்கள் உறுதுணையாக இருப்போம். :rock:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி(தமிழ் ஆன்லைன் ஜாப் பட விளக்கம்)

Post by muthulakshmi123 » Wed Mar 14, 2012 11:13 am

அருமை சீக்கிரம் இதைபோல நானும் நல்ல அட்வர்டைஸ்மெண்ட் கொடுத்தால் என்ன தருவீர்கள்..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி(தமிழ் ஆன்லைன் ஜாப் பட விளக்கம்)

Post by ஆதித்தன் » Sat Jul 28, 2012 7:09 pm

muthulakshmi123 wrote:அருமை சீக்கிரம் இதைபோல நானும் நல்ல அட்வர்டைஸ்மெண்ட் கொடுத்தால் என்ன தருவீர்கள்..
அட்வர்டைஸ்மெண்ட் வருவாய் உங்களுக்குத்தானே!

நீங்கள் கோல்டு உறுப்பினர்களை சேர்த்துவிட்டால், உங்களுக்குத்தானே கமிஷன் கிடைக்கும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி(தமிழ் ஆன்லைன் ஜாப் பட

Post by ஆதித்தன் » Wed Nov 06, 2013 7:56 pm

இன்று படுகை.காம்-இல் பல வகையான பேய்டு ஆன்லைன் ஜாப் பற்றிய தகவல்கள் மட்டுமின்றி, அவற்றிலிருந்து பேமண்ட் வாங்கிய ஆதாரங்களும் நிறையவே காணப்படுகின்றன. அவற்றிற்கு எல்லாம் காரணம், அன்று முதல் இன்று வரை என்னிடமிருந்து விடா முயற்சியும் நம்பிக்கையும் தான்.


ஆகையால், வந்த உடனே சம்பாதித்துவிடலாம் என எண்ணாமல், முதலில் முழுமையாகப் படித்துக் கொள்வோம் என ஒர் 30 நாட்கள் படுகைக்கு ஓதுக்கிவிட்டு, பின் பணிகளைச் சரியாகச் செய்ய ஆரம்பியுங்கள். ஏனெனில் சரியாகச் செய்தால் மட்டுமே பணம் கிடைக்கும். அவ்வாறு சரியாகச் செய்வதற்கான உதவிகள் படுகையில் கிடைக்கின்றன. அவற்றினைப் பின்பற்றுவதுடன், ஆன்லைனில் எப்படியாவது கொஞ்சம் பணம் வாங்கி, நானும் ஆன்லைன் ஜாப்பில் சம்பாதித்துள்ளேன் என்று சாதித்துவிட வேண்டும் என்ற விடா முயற்சி இருந்தால் போதும், நீங்களும் நிச்சயமாக ஆன்லைனில் சம்பாதிப்பீர்கள்.

வாழ்த்துகள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி(தமிழ் ஆன்லைன் ஜாப் பட

Post by ஆதித்தன் » Sat Nov 09, 2013 10:50 am

இங்கு பதிவுகள் செய்து கொண்டே இருந்தாலும், ஒர் பக்க விண்டோக்களில் பக்ஸ் தளங்களின் விளம்பரங்களைப் பார்த்துவிட்டேன்.

அடுத்து, என்ன புதிய டாஸ்க்குகள் இருக்கின்றன என்றும் பரிசோதனை செய்துவிட்டேன்.

பேசிக்கிட்டே இருந்தாலும் வேலையை சரியாக ஒர் சைடில் செய்து கொண்டே இருக்கலாம்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”