Data Entry Work - Online Jobs Free | No Qualification No Exp

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Data Entry Work - Online Jobs Free | No Qualification No Exp

Post by ஆதித்தன் » Tue Nov 13, 2012 10:13 pm

Image
நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, கணிணியின் எலியைப் பிடித்து சொடுக்கு சொடுக்கு என்று கிளிக் செய்து போய்க் கொண்டே இருந்தால், எங்குமே முடிவு கிடைக்காதவாறு தாவித் தாவி சென்று கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. அப்படித்தான் இன்று காலை online job என்ற ஒரே கீவேர்டினைக் கொண்டு காலை 7 மணிக்கு கூகுளில் ஆரம்பித்த பயணம், மாலை 8 மணி ஆகியும் விடவே இல்லை, பின் நானாகத்தான் எழும்பி ஓடிவிட்டு, இப்பொழுது வந்து கண்டதில் இரண்டாவது தளத்தினைப் பற்றி உங்களுக்காக எழுத ஆரம்பித்துள்ளேன். அதுவும் இன்று தீபாவளி அல்லவா! என் தேடலுக்கு இராகம் சேர்க்கும் வண்ணம் வெடிச்சத்தங்களும் ஓயாது காலை முதலே கேட்டுக் கொண்டே இருக்கிறது.

ஆன்லைன் ஜாப் ப்ரீ என்று உள்ளே சென்றேன், அங்கு போனால் Data Entry Work என பலவிதமான ஜாப்களைப் பற்றி இப்படி அப்படி என ஆங்கிலத்தில் பக்கம் பக்கமாகக் கொடுத்திருந்தார்கள். எவ்வளவு நேரம் தான் படிப்பது, ஆகையால் தேவையான இரண்டு மூன்று கேள்விகளுக்கு விடை எங்கே இருக்கிறது எனப் பார்த்துவிட்டு, அப்படியே ஜாயின் செய்தேன். சும்மான்னு தான் சொல்லிட்டாங்களே அப்புறம் எதற்கு காத்திருக்கணும். சரின்னு ஜாயின் பண்ணி உள்ளே போய் பார்த்தால்... முதல் எடுத்ததுமே ஆச்சர்யம். அதற்கு முன்னர் இமெயில் ஐடி வாங்கும் பொழுதே ஒர் கேள்வியை என் மனதில் எழுப்பிவிட்டார்கள் அது இரண்டாவது விஷயம்.
http://www.onlinejobsfree.com/images/tr.gif[/fi]என்னதான் எனக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாலும், பேஸ்புக் முழுவதும் ஆன்லைன்ஜாப்ப்ரீ ஆன்லைன்ஜாப் ஒபன்னு மாத்தி மாத்தி ஒவ்வொருவரும் கொடுத்து வைத்திருக்கிறார்களே!, என்று அதிர்ச்சிகளையும் தாண்டி உள்ளே சென்று கூட கொஞ்சம் நோண்டினேன். நோண்டி முதல் கட்ட பணியான ரெபரல் என்பதனைத் தாண்டி எப்படியோ Data Entry job பகுதிக்குள் சென்றுவிட்டேன்.

நாம எங்க உட்கார்ந்து டேட்டா எண்டர் பண்ணப் போறோம், வேணும்னா ஒர் ஆர்ட்டிகள் எழுதி ரெபரல் செய்யவோம், அல்லது அதைவிட எளிமையாக ஒர் செகண்டில் ஒர் விளம்பரத்தினை அமைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் செய்திடுவோம். அப்புறம் எதற்கு உள்ளே போனேன்னா, உண்மையிலேயே நல்ல Data Entry Workk ஆக இருந்தால், நாமளும் நாலு நபர்கிட்ட ரெபர் செய்யலாம் என்ற ஆர்வத்தில்தான் உட்புகுந்து பார்த்தேன். பார்த்ததுக்கு அதிர்ச்சிதான் கிடைத்தது.

அந்த இன்ப அதிர்ச்சியினை நீங்களும் பார்த்தால் தான் மகிழ முடியும். ஆகையால் இப்பொழுதே சேர்ந்து பயன்படையுங்கள்.

1. குறைந்தப்பற்ற பேமண்ட் தொகை - $0.50 (Rs.30)
2. பேமண்ட் தினம் தினம் வழங்கப்படும்.
3. தளம் ரன் ஆகும் இடம் இங்கிலாந்து.
4. முக்கிய பணியாகச் சொல்வது Data Entry Work. உறுதியாகக் கிடைப்பது CrowdFlower Task.

Data Entry Job என நேரடியாகக் கொடுக்காமல், BUSINESS CARDS Entry என்ற தலைப்பில் கொடுத்திருக்கிறார்கள், ஆகையால் டேட்டா என்றி என தேடாமல், சேர்ந்ததும், BUSINESS CARD எங்கே இருக்கிறது எனப் பார்த்துச் செய்யுங்கள்.
Image
எந்தவொரு தளத்தினையும் நாமாகவே ஒர் கருத்தில் கொள்ள முடியாது. அதனை நாலு நபர்கள் சொல்ல வேண்டும். அந்த வகையில் இப்பணித்தளத்தில் நான் சம்பாதித்திருப்பதோடு, நான் அறிமுகம் செய்த பலரும் பேமண்ட் வாங்கியிருக்கிறார்கள்.

நான் வாங்கிய பேமண்ட் ப்ரூப்:

Image
Image
Image
குறிப்பு :மேற்குறிப்பிட்ட ஜாயின் நவ் பட்டன் வழியாக இணைந்தவர்கள், அடுத்து என்ன செய்வது என வழி தெரியாமல் இருந்தால், பின்னூட்டம் வழியாக உங்களது சந்தேகத்தினைக் கூறினால், அதற்கான தீர்வு வழங்கப்படும்.
naveen88
Posts: 20
Joined: Fri Aug 03, 2012 11:00 am
Cash on hand: Locked

Re: Data Entry Work - Online Jobs Free | No Qualification No

Post by naveen88 » Tue Nov 26, 2013 9:21 pm

R u received any payment for this job.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Data Entry Work - Online Jobs Free | No Qualification No

Post by ஆதித்தன் » Tue Nov 26, 2013 9:24 pm

naveen88 wrote:R u received any payment for this job.
Do with Get Paid
naveen88
Posts: 20
Joined: Fri Aug 03, 2012 11:00 am
Cash on hand: Locked

Re: Data Entry Work - Online Jobs Free | No Qualification No

Post by naveen88 » Tue Nov 26, 2013 9:30 pm

Dear sir
i want online data entry jobs like getpaid.com.i received 4 payment from getpaid.com
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Data Entry Work - Online Jobs Free | No Qualification No

Post by ஆதித்தன் » Tue Nov 26, 2013 9:35 pm

naveen88 wrote:Dear sir
i want online data entry jobs like getpaid.com.i received 4 payment from getpaid.com
YES, Get paid only genuine.

Most of the site not paid correctly. If i got any site, surely post that in here.
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: Data Entry Work - Online Jobs Free | No Qualification No

Post by ASVM » Wed Jan 15, 2014 4:11 pm

GET-PAIDயில் business card வரவில்லை type work எப்படி செய்வது?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Data Entry Work - Online Jobs Free | No Qualification No

Post by ஆதித்தன் » Wed Jan 15, 2014 5:48 pm

தற்போதைய சீசன் வொருக் முடிந்துவிட்டது. இனி அடுத்தக்கட்ட சீசன் ப்ராஜக்ட் வரும் வரை இதனை விடுத்து, அடுத்தப் பணிகளைப் பாருங்கள்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”