மாதம் ரூ.30000 சம்பாதிக்க நான் செயல்பட்டு வரும் பணித்தளங்கள்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

மாதம் ரூ.30000 சம்பாதிக்க நான் செயல்பட்டு வரும் பணித்தளங்கள்

Post by ஆதித்தன் » Sun Apr 12, 2015 11:59 am

ஆன்லைனில் நான் பணம் சம்பாதிக்கப் பயன்படுத்தி வரும் முக்கியத்தளங்கள்.

1. பாரக்ஸ் எப்பிஸ் - Forex Trading

2. கேஸ்பீடர் - Affiliate Ads Booking

3. சொந்த இணையதளம் நடத்துதல் - படுகை.காம்மேல் கொடுக்கப்பட்ட தளங்களின் வழியாகவே மாதம் ரூ.35000 முதல் 50000 வரை எளிதாக மாதம் மாதம் சம்பாதிக்க முடிகிறது.

இவை போக அவ்வப்பொழுது வரும் புதிய தளங்களின் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

மேல் உள்ள தளங்களில் எவ்வாறு செயல்படுதல் வேண்டும் என்ற விவரங்கள் அனைத்தும் படுகையில் பணம் சம்பாதிக்கலாம் வாங்க, விளம்பரம், பாரக்ஸ், டிஜிட்டல் கரன்சி பகுதிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றினைப் படித்து சரியாகச் செயல்பட்டாலே மாதம் ரூ.20,000-க்கும் மேல் எளிதாக சம்பாதிக்க முடியும்.
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

Re: மாதம் ரூ.30000 சம்பாதிக்க நான் செயல்பட்டு வரும் பணித்தளங்கள்

Post by kavinayagam » Mon Aug 10, 2015 5:59 pm

கிளிக்சென்ஸ், பெய்டு வேட்ஸ் எப்படி செய்வது என சற்று விள்க்கமாக கூற முடியுமா.காரணம் தங்கள்து வீடியோ காட்சி எனது19இன்ச் மானிட்டரில் சிறிதாகவே தெரிகிறது.அல்லது காட்சியை full screen எப்படி பண்ணுவது
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: மாதம் ரூ.30000 சம்பாதிக்க நான் செயல்பட்டு வரும் பணித்தளங்கள்

Post by ஆதித்தன் » Mon Aug 10, 2015 6:18 pm

kavinayagam wrote:கிளிக்சென்ஸ், பெய்டு வேட்ஸ் எப்படி செய்வது என சற்று விள்க்கமாக கூற முடியுமா.காரணம் தங்கள்து வீடியோ காட்சி எனது19இன்ச் மானிட்டரில் சிறிதாகவே தெரிகிறது.அல்லது காட்சியை full screen எப்படி பண்ணுவது

விடியோ காட்சியின் மீது/விடியோ டைட்டில் மீது கிளிக் செய்தால், அது மற்றொரு பக்கத்தில் திறக்கும்.. அதன் பின்னர் புல் ஸ்கிரின் ஆக்கிக் கொள்ளுங்கள்.
lokeshdme
Posts: 41
Joined: Fri Dec 25, 2015 11:04 am
Cash on hand: Locked

Re: மாதம் ரூ.30000 சம்பாதிக்க நான் செயல்பட்டு வரும் பணித்தளங்கள்

Post by lokeshdme » Mon Dec 28, 2015 9:41 pm

Useclix தளம் பற்றி sollunga
wahidfhs
Posts: 119
Joined: Mon Sep 28, 2015 5:23 pm
Cash on hand: Locked

Re: மாதம் ரூ.30000 சம்பாதிக்க நான் செயல்பட்டு வரும் பணித்தளங்கள்

Post by wahidfhs » Mon Dec 28, 2015 10:32 pm

sir nan 300$ invest seiyelam ene enni ullen but enda thalam athatku nambikayanathu and ethil koodiye profit kidaikum ene puriyamal ullathu so eneku help pannunga sir
வெங்கட்
Cash on hand: Locked

Re: மாதம் ரூ.30000 சம்பாதிக்க நான் செயல்பட்டு வரும் பணித்தளங்கள்

Post by வெங்கட் » Wed Mar 23, 2016 3:25 pm

ஆதித்தன்

தங்களது பதிவுகளை தொடா்ந்து பாா்த்து வருகிறேன்.என் போன்றோருக்கு வசதியாக வீடியோக்கு மாற்றாக வழிமுறைகளை PDFஆக கொடுத்தீா்களானால் நன்றாக இருக்கும். ஒருநாளைக்கு ஒரு பக்கத்திற்குமேல் படிக்கமுடியாத ஆட்கள் நாங்கள். (என் போன்றோா்)

ஒவ்வொரு முறையும் "இதை இன்று பாா்த்துவிட வேண்டும்" என்று நினைப்பதும், பிறகு பொறுமையின்றி நகா்ந்துவிடுவதுமாக போய்க் கொண்டிருக்கிறது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: மாதம் ரூ.30000 சம்பாதிக்க நான் செயல்பட்டு வரும் பணித்தளங்கள்

Post by ஆதித்தன் » Wed Mar 23, 2016 5:48 pm

வெங்கட் wrote:ஆதித்தன்

தங்களது பதிவுகளை தொடா்ந்து பாா்த்து வருகிறேன்.என் போன்றோருக்கு வசதியாக வீடியோக்கு மாற்றாக வழிமுறைகளை PDFஆக கொடுத்தீா்களானால் நன்றாக இருக்கும். ஒருநாளைக்கு ஒரு பக்கத்திற்குமேல் படிக்கமுடியாத ஆட்கள் நாங்கள். (என் போன்றோா்)

ஒவ்வொரு முறையும் "இதை இன்று பாா்த்துவிட வேண்டும்" என்று நினைப்பதும், பிறகு பொறுமையின்றி நகா்ந்துவிடுவதுமாக போய்க் கொண்டிருக்கிறது.

முக்கிய விடியோக்கள் அனைத்துமே டாபிக் & அதன் பின்னூட்டமாக இங்கு எழுதப்பட்டுள்ளன. ஆகையால் Browser -இல் PDF converter add-on install செய்து வைத்துக் கொண்டால் தேவையான பக்கத்தினை PDF பைலாக டவுன்லோடிங் செய்து வைத்துக் கொண்டு, நேரம் கிடைக்கும் பொழுது படித்துக் கொள்ளலாம்.
piragash2016
Posts: 10
Joined: Tue Mar 22, 2016 9:51 pm
Cash on hand: Locked

Re: மாதம் ரூ.30000 சம்பாதிக்க நான் செயல்பட்டு வரும் பணித்தளங்கள்

Post by piragash2016 » Sun May 01, 2016 11:34 pm

36SdUFPkNQME1BLoiHXP4Sbyfxs3RknJ5N
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”