NeoBux தளத்தில் என் இலக்கு

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

NeoBux தளத்தில் என் இலக்கு

Post by ஆதித்தன் » Sun Jun 07, 2015 7:32 pm

NeoBux is Smart Smoker .. it fire your money ..... No Income at last


நியோபக்ஸ் தளத்தில் ரெண்டல் சிறப்பான ஆவ்ரேஜ் கிடையாது என்பது தெரிந்த கதைதான், ஆனால் இன்ஸ்டண்டான பேமண்ட்... முதலீட்டினை நஷ்டமில்லாமல் பாதுகாக்க டிஸ்கவுண்ட் ஆகிய இரண்டும் இருக்கிறது. இதனை சரியாகப் பயன்படுத்தினாலே இலாபம் சம்பாதித்துவிடலாம்.

தற்பொழுது 50$... 100$ இன்வஸ்ட் செய்ய பலர் தயாராக இருக்கிறார்கள். இவர்களை சரியாகப் பயன்படுத்தினால் ரெபரல் கிளிக் வழியாக கிடைப்பது எல்லாம் இலாபம்.

ரெபரல்களை கைக்கு கொண்டு வருவது பெரிய காரியம் இல்லை. கொஞ்சம் பேமண்ட் ப்ரூப் சப்மிட் செய்து, எப்படி சம்பாதிப்பது என்ற விளக்கம் கொடுத்தால் போதும்.

எனது நியோவினை கூகுளுக்குள் கொண்டு சென்று ரெபரல்களைப் பிடிக்க நான் புதியதாக தொடங்கியிருக்கும் தளம்
neo blog -இல் நான் பெரிதாக ஒன்றினையும் எழுதிடப் போவதில்லை.. ஒர் இரண்டு நாட்கள் உட்கார்ந்து, எப்படி ரெண்டல் எடுப்பது, எப்படி மெயிண்டெயின் செய்வது.. எப்படி பணம் அனுப்புவது வாங்குவது என்பதனைப் பற்றி எழுதிவிட்டு... வாரம் வாரம் 100$ பேமண்ட் ப்ரூப் சப்மிட் செய்யலாம் என்பதுதான் எனது திட்டம்.

வாரம் 100$ பேமண்ட் ப்ரூப் சப்மிட் செய்தாலே பலர் அதில் இணைந்து செயல்பட ஆரம்பித்துவிடுவார்கள்.

இதற்கு நான் செலவிடப்போகும் நேரம் .. கிளிக் செய்ய 5 நிமிடம் .. பேமண்ட் ப்ரூப் சப்மிட் செய்ய 5 நிமிடம் அவ்ளதான்.

பணம் என்றுப் பார்த்தால், 1500 ரெபரல்கள் இருந்தால் தான் வாரம் 100 டாலர் பேஅவுட் வாங்க முடியும்.

ஆகையால் 1500 ரெபரல்களை வாடகைக்கு எடுப்பது மற்றும் அதற்குத் தேவையான டாலர் 360 ரெபரல் +90 கோல்டன் = 450$ ரெடி செய்துவிட்டேன்.

அடுத்தடுத்து கொஞ்சம் டாலர்களை ரெடி செய்து ஒவ்வொரு ரெபரலையும் 240 நாட்களுக்கு என்று ரினியூவல் செய்து கொள்வது. இதன் மூலம் கிடைக்கும் 30% மூலம் நஷ்டமில்லாமல் தப்பிக்க முடிவதோடு 3% - 6% இலாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

குறைந்தப் பற்ற முதலீடாக இலவச மெம்பர்கள் 300 ரெண்டல் ரெபரல்களை எடுத்து, அவர்களை 240-நாட்களுக்கு என்று நீட்டிக் கொண்டாலும்... 5% - 20% (5-20$)இலாபம் பார்க்க முடியும். கோல்டன் மெம்பர்களைவிட..இலவச மெம்பர்களுக்கு % அதிகம்.

கொஞ்சம் முதலீட்டினைச் செய்து, 10 ... 20 ரெபரல்களை பிடித்து இன்வஸ்ட் செய்ய வைத்துவிட்டோம் என்றுச் சொன்னால்.. அவர்கள் தினந்தோறும் ரெகுலராக க்ளிக் செய்வார்கள்... நமக்கு கூடுதல் இலாபம் கிடைக்கும்.

அனைவருமே பணத்தினை நோக்கி இருக்கும் பொழுது, இந்த 5 நிமிட பணி ஒன்றும் கஷ்டம் கிடையாது. ஆனால் அதனை சரியாக எடுத்துச் செல்லவில்லை என்பதனால்தான் பலர் வாய்ப்பினை விட்டுவிட்டார்கள்.

சரியாக ரெபரல்களை மெயிண்டெயின் செய்தால் கண்டிப்பாக நியோவில் இலாபம் கிடைக்கும்.

நியோவில் சேர்ந்து கொள்ள எனது லிங்க் > னம் க்ளிக் செய்யுங்கள்... ரென்டல் ரெபரல் வாங்குங்கள்.. சரியாக அவர்களை 240 நாட்களுக்கு என்று நீட்டித்து கொள்ளுங்கள். வேறு எதுவும் பெரிதாக செய்ய வேண்டியதில்லை... அவர்களே பார்த்துக் கொள்ளுவார்கள். நீங்கள் சரியாக தினம் அனைத்து விளம்பரங்களையும் பார்த்தால் சரி.

பேமண்டினை சரியாக எடுத்து வெப்சைட்டில் விளம்பரம் செய்யுங்கள். அப்பொழுதுதான் இலாபத்தினை அதிகரிக்க முடியும்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: NeoBux தளத்தில் என் இலக்கு

Post by கிருஷ்ணன் » Sun Jun 07, 2015 9:53 pm

நல்ல யுக்தி சார்!

ஆனால் சிறு ச‌ந்தேகம்.

2013ல் நான் கோல்டன் எடுத்த போது ரென்டல் டைமிங்கில் ,எல்லாம் ரெடியாக வைத்துக் கொண்டு 1 நிமிடத்திற்குள் சரியாக முயற்சி செய்தாலும் ரென்டல் எடுப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது.சாதாரண மெம்பராக இருக்கும் போது இந்தப் பிரச்சினை இல்லை.தாராளாமாக கொடுக்கிறார்கள்.கோல்டன் மெம்பர்களுக்கு மட்டுமே ரென்டல் எடுக்க அதிகம் போட்டி எனக் கூறி தினம் 2 முறை ரென்டல் டைம் கொடுக்கிறார்கள்.

அந்த நேரத்தில் 10ல் ஒரு தடவைதான் ரென்டல் ரெஃப்ரல்கள் கிடைக்கிறார்கள்.அதுவும் 10,20 பேர்தான் கிடைக்கிறார்கள்.

என்னால் 500 ரெஃப்ரல்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை அல்லது வெறுத்துப் போய் விட்டுவிட்டேன் என்றே சொல்லாம். :wal: :wal: :wal:

இந்தப் பிரச்சினை இப்போதும் உள்ளதா?இருந்தால் என்ன தீர்வு என்பதை தெரிந்தால் சொல்லவும்.நன்றி.

:thanks: :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: NeoBux தளத்தில் என் இலக்கு

Post by ஆதித்தன் » Sun Jun 07, 2015 10:02 pm

கிருஷ்ணன் wrote:நல்ல யுக்தி சார்!

ஆனால் சிறு ச‌ந்தேகம்.

2013ல் நான் கோல்டன் எடுத்த போது ரென்டல் டைமிங்கில் ,எல்லாம் ரெடியாக வைத்துக் கொண்டு 1 நிமிடத்திற்குள் சரியாக முயற்சி செய்தாலும் ரென்டல் எடுப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது.சாதாரண மெம்பராக இருக்கும் போது இந்தப் பிரச்சினை இல்லை.தாராளாமாக கொடுக்கிறார்கள்.கோல்டன் மெம்பர்களுக்கு மட்டுமே ரென்டல் எடுக்க அதிகம் போட்டி எனக் கூறி தினம் 2 முறை ரென்டல் டைம் கொடுக்கிறார்கள்.

அந்த நேரத்தில் 10ல் ஒரு தடவைதான் ரென்டல் ரெஃப்ரல்கள் கிடைக்கிறார்கள்.அதுவும் 10,20 பேர்தான் கிடைக்கிறார்கள்.

என்னால் 500 ரெஃப்ரல்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை அல்லது வெறுத்துப் போய் விட்டுவிட்டேன் என்றே சொல்லாம். :wal: :wal: :wal:

இந்தப் பிரச்சினை இப்போதும் உள்ளதா?இருந்தால் என்ன தீர்வு என்பதை தெரிந்தால் சொல்லவும்.நன்றி.

இதனை நானும் ஏற்கனவே FAQ படித்தேன்...
Why is it hard to rent?
Golden members have much more demand in renting referrals compared to Standard members because almost all of them can afford to rent.
As the demand rises, the distributed referrals for a particular time are easily sold out.

Golden members can rent referrals by setting two times of the day for renting depending on their most convenient time.
You can find that option in your personal settings.
After you change the time, you can only change it again after 7 days.

Remember to be quick because many other members will be there at the same time as you trying to rent.

If you're having trouble renting, you can always use the rental queue which, while being a bit more expensive, will guarantee you the referrals.

ரெண்டல் கியூவ் வழியாக கூடுதல் கட்டணம் கொடுத்தாவது ரெபரலை உள்ளே கொண்டு வந்து தக்கவைத்துக் கொள்ளுதல் வேண்டும் என்பதுதான் எனது திட்டம் ..

ஒர் வருடம் கண்டிப்பாக ரெபரல் எண்ணிக்கை கூட இல்லாமல் திண்டாட வேண்டும் என்பதும் .. இதனையும் தாண்டி வருபவர்கள் தான் அவர்களிடமிருந்து இலாபம் சம்பாதிக்க முடியும்.. இல்லாவிட்டால் அவர்கள் சம்பாதிக்க பணத்தினை கொடுத்தல் வேண்டும் என்பதனையும் புரிந்து கொண்டேன்.

அனைத்தினையும் எதிர்பார்த்தே களத்தில் இறங்கிவிட்டேன்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: NeoBux தளத்தில் என் இலக்கு

Post by கிருஷ்ணன் » Sun Jun 07, 2015 10:10 pm

ஓ.கே சார்!

தங்கள் திட்டம் நல்ல பலனைப் பெற வாழ்த்துக்கள். :clab: :clab: :clab:
கோரக்கர்
Posts: 8
Joined: Sat Apr 18, 2015 12:58 pm
Cash on hand: Locked

Re: NeoBux தளத்தில் என் இலக்கு

Post by கோரக்கர் » Mon Jun 15, 2015 2:30 pm

சார் standard member ஆக rented referel 200 பேர் ஐ add செய்து golden member ஆக upgrade ஆனால் ரெஃப்ரெல்களை தக்கவைக்க முடியுமா ?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: NeoBux தளத்தில் என் இலக்கு

Post by ஆதித்தன் » Mon Jun 15, 2015 2:41 pm

கோரக்கர் wrote:சார் standard member ஆக rented referel 200 பேர் ஐ add செய்து golden member ஆக upgrade ஆனால் ரெஃப்ரெல்களை தக்கவைக்க முடியுமா ?

வாடகைக்கு எடுத்த நபர்கள் அப்படியே அப்கிரேடிங்க் செய்யும் பொழுது இருப்பார்கள்..

300 referral வாடகைக்கு எடுத்தப் பின்னர் கோல்டு மெம்பராக அப்கிரேடிங்க் செய்யவும்.

வாடகைக்கு எடுத்த எண்ணிக்கை குறையாமல்.. ரினியூவல் செய்து கொள்ளவும்.

240 நாட்கள் திட்டமே இலாபம் கொடுப்பதால்... வாடகைக்கு எடுக்கும் நபர்களை 240 நாட்களுக்கு ரினியூவல் செய்வதே இலாபம் பார்க்க உதவுகிறது.

கோல்டன் மெம்பர் அப்கிரேடிங்க்-இல் இலாபம் பார்க்க குறைந்தது 700 rr வாடகைக்கு எடுக்க வேண்டும்... அதுவும் 240 ப்ளான் நீட்டிப்பு வேண்டும்.


பெரிய முதலீடு இல்லை எனில், இலவச மெம்பராக இருந்து 300 ரெபரல்களை 240 ப்ளானில் வைத்துக் கொண்டால் மாதம் 20 டாலர் இலாபம் கிடைக்கும்.

அடுத்தக்கட்டமாக 600 ரெபரலுக்கு காசு இருந்தால் கோல்டன் அப்கிரேடிங்க் செய்து கொள்ளவும்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”