MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ஆதித்தன் » Tue Dec 15, 2015 7:33 pm

MTV Royalty Position வாங்குவதற்கு இது உகந்த நேரம் ... இந்த நேரத்தில் வாங்கி வைப்பவர்கள் நல்ல இலாபத்தினைப் பார்க்க முடியும்.

வாய்ப்பினைப் பயன்படுத்தி வாங்குங்கள்.
stalink
Posts: 89
Joined: Mon Aug 12, 2013 9:51 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by stalink » Wed Dec 30, 2015 11:56 am

ஆதி சார்,

MTV பங்கு வர்த்தகதின் தற்போதைய நிலை என்ன?
MTV பங்கு வர்த்தகதில் இனைய ஆர்வமாக உள்ளேன்.
paidverds ல் உங்கள் downline கீழ் உள்ளேன்.
எவ்வளவவு பணம் தேவைபடும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ஆதித்தன் » Wed Dec 30, 2015 12:11 pm

stalink wrote:ஆதி சார்,

MTV பங்கு வர்த்தகதின் தற்போதைய நிலை என்ன?
MTV பங்கு வர்த்தகதில் இனைய ஆர்வமாக உள்ளேன்.
paidverds ல் உங்கள் downline கீழ் உள்ளேன்.
எவ்வளவவு பணம் தேவைபடும்.

நல்லது .. அதே பேய்டுவர்ட்ஸ் அக்கவுண்ட் விவரம் கொண்டே MTV தளத்திலும் லாக்கின் செய்து கொள்ளலாம்.

தற்பொழுது வாங்கலாம்... தங்கள் கையிருப்புக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளுங்கள்.
stalink
Posts: 89
Joined: Mon Aug 12, 2013 9:51 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by stalink » Wed Dec 30, 2015 12:29 pm

stalink wrote:நன்றி ஆதி சார்,

5$ உங்கள் அக்கவுண்டுக்கு அனுப்புகிறேன். பிறகு எனது perfect money acc-க்கு amount-டை அனுப்பிவிடுங்கள். 5$ எவ்வளவு INR?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ஆதித்தன் » Wed Dec 30, 2015 12:44 pm

stalink wrote:
stalink wrote:நன்றி ஆதி சார்,

5$ உங்கள் அக்கவுண்டுக்கு அனுப்புகிறேன். பிறகு எனது perfect money acc-க்கு amount-டை அனுப்பிவிடுங்கள். 5$ எவ்வளவு INR?

360 ரூ
stalink
Posts: 89
Joined: Mon Aug 12, 2013 9:51 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by stalink » Wed Dec 30, 2015 4:05 pm

ஆதி சார்,

360 ரூ உங்கள் STATE BANK ACC-க்கு அனுப்பிவிட்டேன்

MY PERFECT MONEY ID : U10299782
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ஆதித்தன் » Wed Dec 30, 2015 5:23 pm

stalink wrote:ஆதி சார்,

360 ரூ உங்கள் STATE BANK ACC-க்கு அனுப்பிவிட்டேன்

MY PERFECT MONEY ID : U10299782
dollar sent out
User avatar
AMMA12
Posts: 103
Joined: Sun Aug 17, 2014 2:13 pm
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by AMMA12 » Wed Dec 30, 2015 7:05 pm

MTV எதில் DEPOSITE செய்கிறோமோ அதன் வழியாக தான் PAYOUT பொறமுடியுமா.

Royalty Positionஐ நான் 0.0036 ஒரு 2700 SHARE வாங்கினேன், அடுத்த நிமிடமே ஒரு SHAREன் மதிப்பு 0.0037 உயர்ந்துவிட்டது, இன்னும் SHARE வங்கலாமா இப்போது,

என்னுடைய WEBMONEY யில் 1.07$ஐ BITCOIN (OR) PERFECTMONEY DOLLAR மாற்றித்தரமுடியுமா
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by ஆதித்தன் » Wed Dec 30, 2015 7:11 pm

AMMA12 wrote:MTV எதில் DEPOSITE செய்கிறோமோ அதன் வழியாக தான் PAYOUT பொறமுடியுமா.

Royalty Positionஐ நான் 0.0036 ஒரு 2700 SHARE வாங்கினேன், அடுத்த நிமிடமே ஒரு SHAREன் மதிப்பு 0.0037 உயர்ந்துவிட்டது, இன்னும் SHARE வங்கலாமா இப்போது,

என்னுடைய WEBMONEY யில் 1.07$ஐ BITCOIN (OR) PERFECTMONEY DOLLAR மாற்றித்தரமுடியுமா
ஆம், இன்வஸ்ட் செய்த வழியேதான் வித்ட்ரா கொடுக்க முடியும்.

பாங்கு வாங்கலாம்.

WM 5 டாலர் சேர்த்துவிட்டுச் சொல்லுங்கள்.
stalink
Posts: 89
Joined: Mon Aug 12, 2013 9:51 am
Cash on hand: Locked

Re: MTV - பங்கு வர்த்தகம் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான யுக்தி

Post by stalink » Sat Jan 09, 2016 9:21 am

ஆதி சார்,
MTV தளத்தில் எந்த இடத்தில் சென்று பங்குகளை வாங்குவது, விற்ப்பது.
தற்போது MTV தளத்தின் பங்குகளின் நிலவரம் என்ன? தற்போது பங்குகளை வாங்கலாமா?
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”