தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by ஆதித்தன் » Sat Oct 20, 2012 4:30 pm

Image
Easy FreeWare JOB - No Work - Just Run a Software

இன்று இணையதளத்தில் புதியதாக ஒர் வருவாய் கொடுக்கக்கூடிய கண்டு, அவர்களின் பயன்பாட்டினை 2 மணி நேரம் நன்றாகப் படித்துவிட்டு, தற்பொழுது உங்களிடம் அறிமுகப்படுத்துக்றேன். அதுவும் பணியே இல்லாமல் பணம் கொடுக்கும் தளம் அல்லவா! ஆகையால் ஒர் முறைக்கு இரண்டு மூன்று முறைப் படித்துவிட்டு உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். அத்தளத்தில் என் ரெபரர் யூசர் நேம் = athi என்பதனை மறந்துவிடாதீர்கள்.
Image
தினம் ரூபாய்.1000 சம்பாதிக்க join > Online PEERWARE job Click
(Enter referrer's username): = athi மறந்துவிடாதீர்.
சரி, ஏன் இரண்டு மூன்று தடவை படித்துவிட்டு ரெபர் செய்கிறேன். நீங்களும் கண்டிப்பாக பணம் வாங்க வேண்டும் என்பதற்காக. அது மட்டும் அல்லாமல், நான் அப்பணியினைச் செய்து பணத்தினைப் பெற்றப் பின் உங்களுக்கு உறுதியான Genuine jobs லிஸ்டில் வைத்து ரெபர் செய்து வருகிறேன். அந்த வகையில் நான் இதுவரைக்கும் 10க்கும் மேற்பட்ட தளங்களில் பணி செய்து பணத்தினை தினம் தினம் பெற்று வருகிறேன். அந்த வரிசையில் நான் பணம் பெற்ற தளங்களில் ஒன்று தான் இந்த கோமஸ்.
http://www.articleincome.com/images/join-free.jpg[/fi]Gomez PEER என்ற தளம் ஒர் சாப்ட்வேர் டெவலப்பிங்க் கம்பெனி. அவர்கள் புதியதாக தயாரித்துள்ள, சாப்ட்வேர் ஒன்றினை பரிசோதனைச் செய்து கொள்ளும் விதமாக இலவசமாக, அப்படி இலவசமாகக் கொடுத்தாலும் யாரும் தினம் தினம் அக்டிவேட் செய்து ரன் செய்யமாட்டார்கள் என்பதனைத் தெரிந்து பணத்தினைக் கொடுத்து, தினம் ஆன்லைன் கனெக்ட் செய்து ரன் செய்ய சொல்கிறார்கள். அவ்வாறு, இத்தனை இலட்சம் கணிணியின் மூலம் எங்களது சாப்ட்வேர் பரிசோதனைச் செய்யப்பட்டு, தனது செயல்பாட்டை நிரூபணம் செய்துள்ளது, என்று கூறித்தான் சாப்ட்வேரை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய முடியும். ஆகையால்தான் பணம் கொடுத்து நம்மை சாப்ட்வேரை ஒரு கிளிக் செய்து ரன் செய்ய சொல்கிறார்கள். இது ஒன்றும் அப்படியான தவறான சாப்ட்வேர் ஒன்றும் கிடையாது Website Monitoring Software தான். இதன் மூலம் வீணாக விரயம் செய்யப்படும் Bandwidth, Fast Browsing ஆகியவற்றை தீர்க்க முடியும் என்று சொல்கிறார்கள். மற்றும் பெர்சனல் விடயங்கள் எதனையும் எடுத்துக் கொள்ளாது என்றும் சொல்கிறார்கள். ஆனாலும், நாம் பேங்க் வெப்சைட், கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றைப் பயன்படுத்தும் பொழுது மட்டும், இந்த சாப்ட்வேரை ரன் செய்யாமல் ஆப் செய்துவிடுவது ஒர் சேப்டி. ஆப் செய்யாமலும் வைத்துக் கொள்ளலாம், அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை.

மேலும் விளக்கமாகச் சொன்னால், CompuWare எனப்படும் இவ் சாப்ட்வேர் டெவலப்பிங்க் கம்பெனி 1973 ஆண்டு முதல் பெரிய கம்பெனிகளுக்கான புதிய டெக்னாலாஜிக்கை அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது என்பதனை அதன் இணையதளமாகிய compuware.com மூலம் அறிய முடிகிறது. அதாவது ஆர்குட் எப்படி, கூகுளுடையதோ, அதைப்போல், compuware.com என்பதன் துணைத் தளம் தான் ஆகையால் மிக நம்பிக்கையுடன் நாம் அவர்கள் வழங்கும் சாப்ட்வேரை இறக்குமதி செய்து பயன்படுத்தலாம் என நினைத்து, இதனை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
Image
தினம் ரூபாய்.1000 சம்பாதிக்க join > Online PEERWARE job Click
(Enter referrer's username): = athi மறந்துவிடாதீர்.
Running Gomez PEER Software Application on System - No Work
இதில் நமது பணி என்ன?:
நமது பணி எனப் பார்த்தால் எதுவுமே இல்லை. ஒர் ஐந்து நிமிடம் ஒதுக்கி அவர்கள் வழங்கு Gomexpeer என்ற அப்ளிகேஷன் சாப்ட்வேரை இறக்குமதி செய்து RUN செய்ய வேண்டும். பின்னர், ஏற்கனவே நாம் தமிழ் எழுத அழகி சாப்ட்வேரை டவுன்லோடிங்க் செய்திருக்கிறோம் அல்லவா, அதைப்போல் இதனையும் டவுன்லோடிங்க் செய்தவுடன் ஒர் லோகோ நமது கணிணியில் உருவாகும். அதனை நாம் கணிணியை ஸ்டார்ட் செய்து ஆன்லைனுக்குள் வரும் பொழுது அக்டிவேட் செய்துவிட்டால் போதும். அதாவது அதன் மீது தினம் ஒர் கிளிக் மட்டும் தான் நமது பணி. மற்றபடி, தினம் எத்தனை மணி நேரம் அக்டிவேட் செய்து ஆன்லைனில் இருந்தோம், நமது பெர்மார்மன்ஸ் எவ்வளவு என்பதனை எல்லாம் அந்த சாப்ட்வேர் அத்தளத்திற்கு கொடுக்கும் ரிப்போர்ட்டின்படி நமக்கான பேமண்ட் கால்குலேட் செய்து ஒவ்வொரு மாதமும் 15 தேதிக்குள் அக்கவுண்ட் மின்பரிமாற்றம் வழியாக நமது வங்கிக் கணக்கிற்கு பணம் வந்து சேர்ந்துவிடும். உங்களுக்கு பேபால் வங்கிக் கணக்கு இல்லையென்றால், இப்பொழுதே ஒன்றினை உருவாக்கிக் கொள்ளுங்கள், இலவசம் தான் http://www.paypal.com .

இப்பணியினை உலகின் எந்த மூலையில் இருந்தும் செய்யலாம், அல்லது எங்கெல்லாம் பேபால் வழியாக பணம் பரிமாற்றம் அனுமதிக்கப்படுகிறதோ அங்கிருந்தெல்லாம் செய்யலாம்.

Join Now click > http://padugai.com/genuinejobs/onlinejob4.html

அப்புறம் என்ன, இப்பொழுதே ஒர் கோமெஸ்பீர் கணக்கினைத் தொடங்கி இணைய வருவாயைப் பார்க்கலாம் அல்லவா, அதுவும் பணியே இல்லை என்கிற பொழுது... கரும்பு திங்க கூலி கிடைக்கும் பொழுது ஏன் விடுவானேன்?
Image
தினம் ரூபாய்.1000 சம்பாதிக்க join > Online PEERWARE job Click
(Enter referrer's username): = athi மறந்துவிடாதீர்.
நான் பெற்ற பேமண்ட் ப்ரூப் கீழே இணைக்கப்பட்டுள்ளது:
soundrapandian
Posts: 20
Joined: Tue Sep 04, 2012 7:20 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by soundrapandian » Wed Oct 24, 2012 9:18 pm

ஆதி சார் அவர்களுக்கு வணக்கம், தன்னுடைய மெம்பர்கள் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த வெப்சைட்டை தேடி கண்டுபிடித்து கொடுத்துள்ளீர்கள், மிக்க நன்றி,
மேலும் போலி PTC அடையாளம் காட்டியதற்கு பாராட்டுக்கள்(இதில் உங்களது கடின உழைப்பும் அடங்கி உள்ளது), தங்கள் பணி தொடரட்டும்,,,,
smrajadurai
Posts: 22
Joined: Mon Mar 12, 2012 2:44 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by smrajadurai » Fri Oct 26, 2012 5:18 pm

Gomez Peer தளம் எனக்கு 5 வருடத்திற்க்கு முன்பே தெரியும். அதில் மிகவும் Active ஆக இருந்தேன்.
$25 மேல் வந்தவுடன் பேமெண்ட்க்கு அனுப்பினேன். எதுவும் வரவில்லை.

இப்போது இந்த தலைப்பை பார்த்தவுடன் அதில் லாகின் செய்து பார்த்தேன். $28.05 என்னுடைய கணக்கில் உள்ளது.

அதில் Today Monthly Life Time

Online Time (min) 0 0 453030

Processing Time (min) 0 0 80843

Potential Earning 0 0 $ 28.05

Referral Bonus 0 0 0

என்று இப்பொழுது உள்ளது.

நானும் இப்பொழுது Software download செய்துள்ளேன். என்ன Result என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
soundrapandian
Posts: 20
Joined: Tue Sep 04, 2012 7:20 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by soundrapandian » Sat Oct 27, 2012 8:36 am

வணக்கம், PEER SOFTWARE ஐ DOWNLOAD செய்ய 3 மணி நேரம் ஆகும் என காட்டுகிறது, நேரத்தை குறைக்க இயலுமா? மேலும் என்னுடைய Account status: pending என காட்டுகிறது, actvie ஆக மாற்ற என்ன செய்ய வேண்டும்? please help me. Thank you.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by ஆதித்தன் » Sat Oct 27, 2012 9:09 am

soundrapandian wrote:வணக்கம், PEER SOFTWARE ஐ DOWNLOAD செய்ய 3 மணி நேரம் ஆகும் என காட்டுகிறது, நேரத்தை குறைக்க இயலுமா? மேலும் என்னுடைய Account status: pending என காட்டுகிறது, actvie ஆக மாற்ற என்ன செய்ய வேண்டும்? please help me. Thank you.
நேரத்தினைக் குறைக்க தங்களது நெட் ஸ்பீடைத்தான் கூட்டியாக வேண்டும்.

கணக்கு அக்டிவ்வாக மாற கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேல் ஆகும், அதற்கு நீங்கள் எவ்வளவு விரைவாக டவுன்லோடிங்க் செய்து சாப்ட்வேரை அக்டிவாக வைத்திருக்கிறீர்கள் என்பதும் காரணியாக அமையும்.

மேலும், 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் தொடர்ந்து கொமஸ் பீரை அக்டிவ்வாக வைத்திருந்தால், இன்லைன் பேமண்ட் என்று கூடுதல் வரவு வைக்கப்படும். இல்லாவிடில் டைமிங்க் பெர்மான்ஸ் மட்டும் பார்த்து மாதக்கணக்கில் கணக்கீடு செய்தும் வழங்குவார்கள். அது அவர்களது டெர்ம்ஸ் படி அமையும்.

ஆகையால், முதலில் சாப்ட்வேரை டவுன்லோடிங்க் செய்து அக்டிவேட் செய்யுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by ஆதித்தன் » Sun Jan 27, 2013 1:57 pm

இத்தளத்தின் சாப்ட்வேரை தொடர்ச்சியாக Active நிலையில் வைத்திருந்த 4 நபர்களின் அக்கவுண்ட் பெண்டிங்க் நிலையிலிருந்து அக்டிவேஷன் ஆகியிருக்கிறது என்பதனை மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by ஆதித்தன் » Thu Feb 14, 2013 11:58 am

Online job payment proof gomez software online jobs.png

கோமஸ் பீர் ,மூலம் நான் இன்று பெற்ற பேமண்ட் ப்ரூப்.


:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by ஆதித்தன் » Fri Mar 01, 2013 9:26 pm

இந்த மாதமும் இத்தளத்தில் எனக்கு 7 டாலர்/ரூ.380 பேமண்ட்க்கு தயாராகிவிட்டது. கடந்த மாதத்தில் 14 ஆம் தேதி பேமண்டைக் கொடுத்தது போல், இந்த மாதமும் 15 ஆம் தேதிக்குள் அனுப்பிவிடுவார்கள்... பேமண்ட் என் கைக்கு வந்ததும், அதன் ஆதாரத்தினைக் காட்டுகிறேன்.

ஆக, பணியே செய்யாமல் மாதத்தில் ஒர் நாள் கூலி இத்தளத்தின் மூலம் எனக்கு வந்துவிடுகிறது... இப்படி நான் பல தளங்களில் செயல்படுவதால் தினம் தினம் பேமன்ட் வந்து கொண்டே இருக்கிறது... அப்படி நான் எல்லா தளங்களிலும் பணி செய்ய முடிகிறது என்றால், அது ஒரே இடம் படுகை.காம் தான். ஆமா, படுகை பதிவுகள் மூலமே எல்லா தளங்களங்களும் வேலை செய்கிறேன்.


நன்றி.
mani2013
Posts: 80
Joined: Thu Jan 10, 2013 4:28 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by mani2013 » Fri Mar 08, 2013 2:56 pm

ரொம்ப கேள்வி கேட்கிறேன் என்று தப்பாக எடுத்துகொள்ள வேண்டும் ஆதி சார்.. பணம் மனிதனுக்கு எவ்வளவு தேவை என்று சற்று மாதத்தில் என் உறவினர் மூலமாக கற்றுக்கெண்டேன்... என் தனிப்பட்ட அடியை சொல்லி உங்களை சங்கடபடுத்தவில்லை.. அதனால்தான் இவ்வளவு கேள்வி கேட்கிறேன் சார்... நீங்கள் கூறியபடி இந்த தளத்தில் நான் சாப்வேரை டவுண்லோட் பண்ணி ரன் செய்துவிட்டேன்.. வேறொதவது பண்ண வேண்டுமா சார் ? மற்றொறு கேள்வி Tag Tweet Topics! இந்த வேலையை கோல்டு மெம்பருக்கு சொல்லி தருகிறேன் என்று கூறி இருக்கிறீர்கள்... உங்களுக்கு ஒய்வு கிடைக்கும் போது சொல்லி த◌ாருங்கள்... எனக்கு சிறுகதை எழுத தெரியாது பதிப்பு புத்திகத்தில் வரும் கதையை எழுதலாம சார் ...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by ஆதித்தன் » Fri Mar 08, 2013 5:53 pm

பதிப்பு புத்தகத்தில் உள்ளதை எழுத வேண்டாம். தினசரி முக்கியச் செய்திகள், சினிமாச் செய்திகள் போன்றவையை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேலும், பயிற்சிப் பணிகளை முதலில் முடித்துவிடுங்கள், அப்பத்தான் நிறைய சம்பாதிக்க முடியும்.

டாஸ்க் தான் பணி என்று இல்லை, நாம் இங்கு செய்யும் ஒவ்வொரு பதிவும் வருவாய் கொடுப்பவை. ஆகையால் தெரிந்த டாஸ்க் இல்லாத பொழுது படுகையில் பதிவு செய்வதனை செய்யுங்கள்.
மற்றொறு கேள்வி Tag Tweet Topics! இந்த வேலையை கோல்டு மெம்பருக்கு சொல்லி தருகிறேன் என்று கூறி இருக்கிறீர்கள்...
இப்பணியினைப் பற்றிய விளக்கம் கோல்டு மெம்பர் பகுதியில் பதிவிட்டுள்ளேன்.

:thanks:
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”