தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
poojakumar
Posts: 113
Joined: Tue Jun 11, 2013 10:47 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by poojakumar » Tue Aug 13, 2013 10:45 am

கோமெஸ்பீர் கணக்கினைத் தொடங்கி இணைய வருவாயைப் பார்க்கலாம் அல்லவா, அதுவும் பணியே இல்லை என்கிற பொழுது... கரும்பு திங்க கூலி கிடைக்கும் பொழுது ஏன் விடுவானேன்?

சார் இந்த தளத்தில் அக்கௌன்ட் ஓபன் பண்ணலாமா ?

நான் இப்பொழுதுதான் இந்த பதிவை பார்கிறேன் இதில் எப்படி income வரும் , அதற்கு என்னென்ன பண்ணனும்னு கொஞ்சம் சொலுங்க சார் .

கடந்த 5 மாதங்களாக தொடர்ந்து GOMEZ PEER SOFTWARE ரன் செய்ததில் இன்று எனது அக்கௌன்ட் ஆக்டிவேசன் ஆகி விட்டது. :) :)

அது என்ன சாப்ட்வேர் ?

தொடர்ந்து 5 மாதம் ரன் பண்ணினாத்தான் அக்கௌன்ட் ஆக்டிவேசன் ஆகுமா?
efgroups
Posts: 270
Joined: Sat May 18, 2013 1:25 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by efgroups » Tue Aug 13, 2013 11:46 am

hi kumar sir....எனது பெயர் சாரதி நானும் இந்த சாப்ட்வேர் use பண்றேன் நீங்கள் தாரளமாக அக்கௌன்ட் create பண்ணலாம் உங்களுக்கு வருவாய் வரும் account எப்படியும் 10 days active ஆகி விடும் அதற்கு நீங்கள் பண்ணுவது ஒன்றே நீங்கள் software எபோதும் on வச்சி இருக்க vendum .....
User avatar
poojakumar
Posts: 113
Joined: Tue Jun 11, 2013 10:47 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by poojakumar » Tue Aug 13, 2013 12:49 pm

thankyou for your reply
User avatar
poojakumar
Posts: 113
Joined: Tue Jun 11, 2013 10:47 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by poojakumar » Tue Aug 13, 2013 1:12 pm

The Gomez PEER இல் அக்கௌன்ட் ஓபன் பண்ணி சாப்ட்வேர் டவுன்லோட் பண்ணிட்டேன். அடுத்து என்ன செய்ய வேண்டும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by ஆதித்தன் » Tue Aug 13, 2013 3:04 pm

poojakumar wrote:The Gomez PEER இல் அக்கௌன்ட் ஓபன் பண்ணி சாப்ட்வேர் டவுன்லோட் பண்ணிட்டேன். அடுத்து என்ன செய்ய வேண்டும்.
ஒர் பணியும் இல்லை. தினமும் ஆன்/அக்டிவேட் செய்துவிட்டால் போதும்.


கூடுதல் ஆப்சனாக Affiliate/referral இருக்கும்... அதன் லிங்கினைக் கொண்டு தங்களத்தில் விளம்பரம் அமைத்துக் கொள்ளலாம் ... ஆர்ட்டிகளும் எழுதலாம். இதன் மூலமும் வருவாய் வரும்...
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by ASVM » Sun Oct 13, 2013 10:02 pm

REGIGTER செய்யும்போது
Recaptcha does not match, please try again to apply என்று வருகிறது.விளக்கமாக கூறுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by ஆதித்தன் » Sun Oct 13, 2013 10:08 pm

ASVM wrote:REGIGTER செய்யும்போது
Recaptcha does not match, please try again to apply என்று வருகிறது.விளக்கமாக கூறுங்கள்.


திரும்பவும் ரிஜிஸ்டர் செய்யும் பொழுது சரியாக கேப்ட்சா வேர்டுகளை கொடுத்து சப்மிட் செய்யுங்கள். இல்லை என்றால் இப்படித்தான் சொல்லிக் கொண்டே இருக்கும்.
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by ASVM » Sun Oct 13, 2013 10:24 pm

கேப்ட்சா வேர்டுகள் என்றால் என்ன?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by ஆதித்தன் » Sun Oct 13, 2013 10:33 pm

ASVM wrote:கேப்ட்சா வேர்டுகள் என்றால் என்ன?
வந்திருப்பவர் கணிணியை இயக்கும் நிஜ மனிதரா அல்லது ரோபட்டா என பரிசோதனை செய்வதற்காக கொடுகப்படுகிற டெஸ்ட் வார்த்தைகள் கேப்ட்சா வேர்டுகள். இவை இமேஜ் மேல் எழுதப்பட்டிருப்பதால், ரோபட்டால் வாசிக்க முடியாது. மனிதர்களாகிய நாம் தான் கோனல் மானலாக இருக்கும் எழுத்துக்களை சரியாகப் பார்த்து அடிக்க வேண்டும்.


அப்படி சரியாகப் பார்க்க முடியாதவர்கள், தங்களுக்குத் தேவையில்லை என்று நினைத்துக் கூட அந்த டெஸ்டினை ரிஜிஸ்டரில் வைத்திருக்கலாம். ஆகையால், சரியான வார்த்தைகளைப் பார்த்து அடித்து பாஸ் ஆகிவிடுங்கள்.


இப்படியான பார்ம்களை தயார் செய்வதற்கான, கேப்ட்சா டேட்டா என்றி வேலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சேர்ந்திருந்தீர்கள், நான் சொல்வது > viewtopic.php?f=28&t=1405
muthumari
Posts: 64
Joined: Tue Aug 20, 2013 10:17 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by muthumari » Sun Oct 27, 2013 7:51 pm

ஆதி சார் வணக்கம்
தங்களுக்கு கீழ் Gomez PEER சாப்ட்வேர் டவுன்லோட் செய்து விட்டேன் இப்பொழுது அக்கௌன்ட் பெண்டிங்கில் உள்ளது எதிர்காலத்தில்
விண்டோஸ் கரப்டாகிவிட்டால் என்ன செய்வது ஆகையால் இப்போதே பேக்கப் எடுப்பது நல்லதா அல்லது
மறுபடியும் புதுகணக்கு உருவாக்க வேண்டுமா
நன்றி
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”