தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by சாந்தி » Thu Sep 18, 2014 8:08 am

:great: :great: :great: :great:
User avatar
மனோ
Posts: 64
Joined: Sat Jun 21, 2014 4:43 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by மனோ » Thu Sep 18, 2014 9:58 am

வாழ்த்துக்கள் சார் :ros:

இந்த தளத்தில் ரிஜிஸ்டர் செய்துவிட்டேன் ஆனால் சாப்ட்வேர் டவுன்லோடு செய்யவில்லை சார்

இப்போது டவுன்லோடு செய்து பணியினை தொடரலாமா வேண்டாமா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by ஆதித்தன் » Thu Sep 18, 2014 10:04 am

மனோ wrote:வாழ்த்துக்கள் சார் :ros:

இந்த தளத்தில் ரிஜிஸ்டர் செய்துவிட்டேன் ஆனால் சாப்ட்வேர் டவுன்லோடு செய்யவில்லை சார்

இப்போது டவுன்லோடு செய்து பணியினை தொடரலாமா வேண்டாமா?

ஆமாம்,

சாப்ட்வேரை டவுன்லோடிங்க் பண்ணி, இன்ஸ்டால் செய்து ஆட்டோ அக்டிவ் செய்துவிட்டால் போதும்.
User avatar
மனோ
Posts: 64
Joined: Sat Jun 21, 2014 4:43 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by மனோ » Thu Sep 18, 2014 10:12 am

நன்றி சார்

ஆனால் முன்பு சில பதிவுகளில் படித்தபோது நிறைய மெப்பர்கள் ஆக்டிவ் பெண்டிங்கில் உள்ளது என்று கூறியிருந்தார்கள்.

இப்போது அது தொடர்கிறதா? இல்லை பணியினை தொடரலாமா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by ஆதித்தன் » Thu Sep 18, 2014 10:19 am

மனோ wrote:நன்றி சார்

ஆனால் முன்பு சில பதிவுகளில் படித்தபோது நிறைய மெப்பர்கள் ஆக்டிவ் பெண்டிங்கில் உள்ளது என்று கூறியிருந்தார்கள்.

இப்போது அது தொடர்கிறதா? இல்லை பணியினை தொடரலாமா?

நீண்ட நாட்கள் காத்திருப்பவர்களது கணக்கு அக்டிவேட் செய்யப்படுகிறது என்பதனைத்தான் எனது கடைசி இரண்டு பேமண்ட் சொல்கிறது.

ஆகையால், நீங்கள் சாப்ட்வேரை அக்டிவில் வைத்திருந்தால்... இரண்டு மாதத்தில் அக்டிவேட் செய்துவிடுவார்கள்...
gopiraj87
Posts: 275
Joined: Sat Jul 26, 2014 2:49 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by gopiraj87 » Thu Sep 18, 2014 4:43 pm

Hi Sir,

I've Joined under your referral link.

Regards,
Gopi
User avatar
மனோ
Posts: 64
Joined: Sat Jun 21, 2014 4:43 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by மனோ » Fri Sep 19, 2014 10:41 am

ஆதி சார்

Gomez PEER Software சரியாக டவுன்லோடு ஆகவில்லை.

150எம்பி விரயமானது தான் மிச்சம்.

என்ன? செய்வது எப்படி செய்வது சார். :mudi: :(
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by ஆதித்தன் » Fri Sep 19, 2014 10:48 am

மனோ wrote:ஆதி சார்

Gomez PEER Software சரியாக டவுன்லோடு ஆகவில்லை.

150எம்பி விரயமானது தான் மிச்சம்.

என்ன? செய்வது எப்படி செய்வது சார். :mudi: :(
உப்பு மாதிரி, எம்.பி அளந்துக்கிட்டு இருந்தால்... ஆன்லைனில் சுதந்திரமாக செயல்பட முடியாது. :non:

மீண்டும் அன்-இன்ஸ்டால் செய்துவிட்டு... டவுன்லோடிங்க் ஆன பைலை டெலிட் செய்துவிட்டு... நாளை முயற்சிக்கவும்.
User avatar
தயாளன்
Posts: 317
Joined: Mon Aug 04, 2014 1:55 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by தயாளன் » Fri Sep 26, 2014 12:54 pm

சார் நான் உங்கள் டவ்ன்லைனாக இணைந்து விட்டேன்.
account status-pending
current activity- waiting
என்று டவுன்லோட் செய்த பின்னர் வருகிறது.நான் அக்டிவேட் செய்ய வேண்டுமா ,அல்லது அவர்கள் activate செய்வார்களா ,நான் செய்ய வேண்டுமென்றால் எவ்வாறு என்று தயவு செய்து தெரியபடுத்தவும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 FreeWare Job-No Work,Just Run Software

Post by ஆதித்தன் » Fri Sep 26, 2014 2:17 pm

நீங்கள் சாப்ட்வேரை தினமும் ஆனில் வைத்திருந்தால் போதும்... அவர்களே ஒர் நாள் அக்டிவேட் செய்திடுவார்கள்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”