Page 14 of 16

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Posted: Tue Dec 15, 2015 8:13 am
by stalink
ஆதி சார்,

நான் perfectmoney accont verfication complete பன்னிட்டேன். 5$ என்னுடைய perfectmoney accont-க்கு தேவை.நான் என்ன செய்ய வேண்டும் PaidVerts -ல் உங்கள் refferal கீழ் சேர்ந்து உள்ளேன். PaidVerts -ல் adpack வாங்க வேண்டும்.

நன்றி ஆதி சார்.

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Posted: Tue Dec 15, 2015 8:17 am
by ஆதித்தன்
stalink wrote:ஆதி சார்,

நான் perfectmoney accont verfication complete பன்னிட்டேன். 5$ என்னுடைய perfectmoney accont-க்கு தேவை. நான் என்ன செய்ய வேண்டும். PaidVerts -ல் adpack வாங்க வேண்டும்.

நன்றி ஆதி சார்.
5 டாலர் வேண்டும் என்றால் .. எனது பேங்கிற்கு ரூ.365 அனுப்பி வையுங்கள். நான் டாலர் கொடுக்கிறேன்.

தற்போதைய சூழலில் அட்ஸ் பேக் வாங்குவதற்கு பதில் MTV Share வாங்கிப் போடுங்கள், இலாபமாக அமையும்.

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Posted: Tue Dec 15, 2015 8:54 am
by stalink
ஆதி சார்,

MTV Share என்றால் என்ன? எப்படி லாபகராமாக செயல்படுவடுது எப்படி? தெளிவான விளக்கம் கொடுங்கள்.

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Posted: Tue Dec 15, 2015 10:31 am
by ஆதித்தன்
stalink wrote:ஆதி சார்,

MTV Share என்றால் என்ன? எப்படி லாபகராமாக செயல்படுவடுது எப்படி? தெளிவான விளக்கம் கொடுங்கள்.
இரண்டும் ஒரே லாக்கின் அக்கவுண்ட் தான்... அதனுடைய ஷேர் விவரம் பார்க்க > viewtopic.php?f=28&t=14114

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Posted: Thu Dec 31, 2015 10:35 am
by stalink
ஆதி சார்,

Create a Bulk Ad Campaign லில் ->
Enter the website URL you'd like to promote: http://www.cashfeeder.net கொடுத்து -> verify கொடுக்கும் போது cashfeeder.net page another web page -ஆகவருகிறது.
ஆனால் paidverts web page -ல் error வருகிறது.

Some websites don't permit themselves to be shown within our frame, eg: anything owned by Facebook / Google. So you'll need to promote something else. We've also prohibited users from promoting PaidVerts; as there's no value promoting that to our users. They're already signed up!

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Posted: Thu Dec 31, 2015 10:57 am

வாய்ப்பு இல்லை.

செய்த ஸ்டெப் Screen shot image கொடுக்கவும் ...

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Posted: Sat Jan 02, 2016 11:11 am
by nazar7
U10017815 this is my account please send the money my account

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Posted: Thu Jan 07, 2016 10:31 pm
by karthikjeevi
paid verts la forum option pathi sollunga sir

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Posted: Tue Feb 09, 2016 8:03 pm
by பிரம்மதேவன்
Sir
paidvert ன் தற்போதைய நிலவரம் என்ன
adds pack ல் invest செய்யலாமா

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Posted: Wed Feb 17, 2016 2:30 pm
by Shreeshajay
Sir
Still Paidverts give payment correc or not i have 5 dollrs sir