PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Locked
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by satkunan » Thu May 28, 2015 7:35 pm

நான் இததளத்தில் ஏற்கனவே சேர்ந்து 40000 BAP பெற்று அதிகம் BAP பெறும் ஆசையில் கேம் விளையாடி பூச்சிய நிலையில் உள்ளேன் இதை cancelled செய்து உங்களுக்கு கீழே
சேர வழிஏதும்உண்டா ? சார்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Thu May 28, 2015 8:32 pm

satkunan wrote:நான் இததளத்தில் ஏற்கனவே சேர்ந்து 40000 BAP பெற்று அதிகம் BAP பெறும் ஆசையில் கேம் விளையாடி பூச்சிய நிலையில் உள்ளேன் இதை cancelled செய்து உங்களுக்கு கீழே
சேர வழிஏதும்உண்டா ? சார்

ஆம்,

அந்த அக்கவுண்டினை அப்படியே மறந்துவிட்டு மீண்டும் புதிய கணக்கினை தொடங்கிக் கொள்ளவும்
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by satkunan » Thu May 28, 2015 9:02 pm

sir
I join now please sent one doller ad package my pm id U8075735
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Thu May 28, 2015 9:55 pm

satkunan wrote:sir
I join now please sent one doller ad package my pm id U8075735
1$ bonus released out
ElaMech
Posts: 98
Joined: Wed May 27, 2015 10:51 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ElaMech » Fri May 29, 2015 1:01 pm

Sir i joined under you my username : elamech
my pm acc no : U9178647 pls send me 1$
Mahimeena
Posts: 31
Joined: Thu Apr 16, 2015 1:25 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by Mahimeena » Fri May 29, 2015 1:15 pm

Create Campaignல் purchase ads கொடுத்தால்
errors வருகிறது
redirecting you to the perfect money website
[YouTube]https://perfectmoney.is/api/step1.asp[/YouTube]
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Fri May 29, 2015 2:08 pm

[quote="Mahimeena"]Create Campaignல் purchase ads கொடுத்தால்
errors வருகிறது
redirecting you to the perfect money website


perfect money website -க்கு redirect செய்வது Error அல்ல .... அவ்வழியாகச் செய்ன்று உங்களது பெர்பக்ட்மணி லாக்கின் தகவல்களைக் கொடுத்து கண்பார்ம் செய்தால் தான் பெர்பக்ட்மணி பேலன்ஸ் இவர்களுக்கு அனுப்ப முடியும்.

விடியோவில் நான் அக்கவுண்ட் பேலன்ஸினை பயன்படுத்தியிருப்பேன்.

நீங்கள் PerfectMoney ஆப்சனை தேர்வு செய்தால் ரிட்ரெக்ட் செய்யப்பட்டு... பெர்பக்ட்மணி டிடெயில் கொடுத்துதான் அந்த பேலன்சினை இங்கு கொண்டு வர முடியும்.

அதன்படி அடுத்தடுத்தப் பக்கத்தில் என்ன கேட்டிருக்கிறதோ அதன்படி செய்யவும்.
ElaMech
Posts: 98
Joined: Wed May 27, 2015 10:51 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ElaMech » Fri May 29, 2015 2:36 pm

sir my bonus offer from you in pending??
Mahimeena
Posts: 31
Joined: Thu Apr 16, 2015 1:25 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by Mahimeena » Fri May 29, 2015 3:36 pm

Payment to: U3062332 (PaidVerts.com)
Account type: Verified, 675.9 Trust Score point(s)
Credit rating: Normal, no overdue loans.
Amount: 1.07 USD
Memo: ref. # MOzCfw4eyZwH

Authorize Payment
Member ID:
Password:

sir memo என்ற இடத்தில் என்ன போடணும் Authorize Payment ல் Member ID , Password யாருடையது போடனும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Fri May 29, 2015 4:26 pm

ElaMech wrote:sir my bonus offer from you in pending??
பெர்பக்ட்மணி டாலர் ஐடி கொடுத்தால் வழங்கப்படும்.


=======================================================
Mahimeena wrote:Payment to: U3062332 (PaidVerts.com)
Account type: Verified, 675.9 Trust Score point(s)
Credit rating: Normal, no overdue loans.
Amount: 1.07 USD
Memo: ref. # MOzCfw4eyZwH

Authorize Payment
Member ID:
Password:

sir memo என்ற இடத்தில் என்ன போடணும் Authorize Payment ல் Member ID , Password யாருடையது போடனும்
member ID / password => உங்களுடைய பெர்பக்ட்மணி லாக்கின் ஐடி & பாஸ்வேர்டு

memo => paidverts username & buy bulk ads

இந்த பேஜினைக் கடந்தால் பெர்பக்ட்மணி ஒர் கண்பார்மேஷன் நம்பர் மெயிலுக்கு அனுப்பியிருக்கும்.. அதனைக் கொடுத்து கண்பார்ம் செய்து கொள்ளவும்.
Locked

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”