PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Locked
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Wed Mar 18, 2015 7:58 pm

jaianu wrote:சார் http://www.paidverts.com/ ல் தினம் $1 கட்டினால் $1.50 என்று சொன்னீர்கள் ஆனால் வருவதில்லையே ஏன் எனக்கு விளக்கம் தரமுடியுமா?
தினமும் PAID Ads என்பதற்குள் கொடுக்கப்படும் அனைத்து விளம்பரங்களையும் பார்ப்பதன் மூலம் கிடைக்கும் 3100 பாயிண்ட்சை பணமாக 1.50$ ஆக மாற்றலாம்.


விவரத்தினை இங்கு படிக்கவும் >


=====================================

எதனையும் தெளிவாகப் படித்து செய்யவும், ஏற்கனவே சொல்லப்பட்டதனை சரியாக செய்யவில்லை என்பதனைப் பார்க்க >
Mahimeena
Posts: 31
Joined: Thu Apr 16, 2015 1:25 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by Mahimeena » Thu May 21, 2015 3:21 pm

இன்று paidvert ல் resister செய்து விட்டேன். என் perfect money ID 6452594
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Thu May 21, 2015 3:46 pm

Mahimeena wrote:இன்று paidvert ல் resister செய்து விட்டேன். என் perfect money ID 6452594

U-வில் ஸ்டார்ட் ஆகும் சரியான பெர்பக்ட்மணி டாலர் அக்கவுண்ட் எண்/ஐடி கொடுக்கவும்.

விவரம் பார்க்க > viewtopic.php?f=46&t=12335
Mahimeena
Posts: 31
Joined: Thu Apr 16, 2015 1:25 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by Mahimeena » Sat May 23, 2015 1:15 pm

என் perfect money ID U7853952
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Sat May 23, 2015 1:43 pm

Mahimeena wrote:என் perfect money ID U7853952
dollar released out
Mahimeena
Posts: 31
Joined: Thu Apr 16, 2015 1:25 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by Mahimeena » Sat May 23, 2015 2:20 pm

சார் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் please guide me sir
User avatar
Habib
Posts: 2
Joined: Fri May 22, 2015 4:53 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by Habib » Wed May 27, 2015 3:26 pm

Athi Sir
I am Habib.my perfectmoney dollor accont number is U9302086
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Wed May 27, 2015 4:14 pm

Mahimeena wrote:சார் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் please guide me sir
[youtube]https://www.youtube.com/watch?v=oDJez78Fb04[/youtube]

விடியோவினை முழுமையாகப் பார்க்கவும் ...

செய்ய வேண்டியது, தினமும் அக்டிவேஷன் அட்ஸ் பார்த்து பாயிண்ட்ஸ் ஏற்றவும்.

பாயிண்ட்ஸ் ஏற ஏற Buy Mini Ads Pack என்றப் பட்டனைக் க்ளிக் செய்து தினம் 0.10 $ மதிப்புள்ள விளம்பரங்களைப் பார்த்து பேலன்ஸ் சேர்க்கவும். Buy Mini Ads Pack இதனை பார்க்க தவற வேண்டாம்.

மேலும் கூடுதல் அட்ஸ் பெற BUY Ads என்று அவ்வப் பொழுது இருக்கும் 1 டாலர் கொண்டு பர்சேசிங்க் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

1 டாலர் பெர்பக்ட்மணிக்கு கொடுத்திருப்பதால்.. முதல் பேக்கினை பெர்பக்ட்மணி கேட்வே வழியாக வாங்கிக் கொள்ளவும்.

சொன்னதில் தெரியவில்லை என்றா என்ன தெரியவில்லை என்பதனை விடியோவினைப் பார்த்தப் பின்னர் விளக்கமாக கேட்கவும்.

=================================================
Habib wrote:Athi Sir
I am Habib.my perfectmoney dollor accont number is U9302086
நீங்களும் மேல் உள்ள விடியோவினை பின்பற்றவும்..

21$ பெர்பக்ட் மணிக்கு அனுப்பிவிட்டேன். தினம் 5$=க்கு பர்சேசிங்க் செய்யுங்கள்... பின்னர் ஒவ்வொரு நாளும் இருக்கும் பேலன்ஸ்க்கு ஏற்ப பர்சேசிங்க் செய்யுங்கள்.


காலை மாலை என இரண்டு வேளையும் விளம்பரம் பார்க்கவும்... தினசரி மினி அட்ஸ் பேக்கையும் பார்க்க தவற வேண்டாம்.
Mahimeena
Posts: 31
Joined: Thu Apr 16, 2015 1:25 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by Mahimeena » Thu May 28, 2015 4:44 pm

Create Campaignல் purchase ads கொடுத்தால்
errors:
- Please test website URL
- Please upload your 125*125 Banner Image or opt out
- Please upload your 728*90 Banner Image or opt out
வருகிறது
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Thu May 28, 2015 5:48 pm

Mahimeena wrote:Create Campaignல் purchase ads கொடுத்தால்
errors:
- Please test website URL
- Please upload your 125*125 Banner Image or opt out
- Please upload your 728*90 Banner Image or opt out
வருகிறது

http://www.cashfeeder.net என்பதனை URL பாக்சில் கொடுத்தவுடன் அருகில் verify என்றொரு பட்டன் தோன்றும் .. அதனைக் க்ளிக் செய்து திறக்கும் பக்கத்தில் cashfeeder.net வெப்பேஜ் திறக்கிறதா என்றுப் பார்த்து வெரிபை செய்திடவும்.


முதல் பதிவில் 125*125 மற்றும் 728*90 ஆகிய அளவிலான இமேஜ் கொடுத்திருக்கிறேன் .. அதனை டவுண்ட்லோடு/right click to save image செய்துவிட்டு... அங்கு அப்லோடிங்க் செய்து கொள்ளவும் ... அல்லது opt out என்பதனைக் க்ளிக் செய்திடவும்.

எந்த இடத்தில் தடங்கல் வருகிறதோ ... அந்த இடத்தில் விடியோவில் என்ன செய்திருக்கிறார்கள் என்று மீண்டும் மீண்டும் விடியோவை பார்க்கவும்.
Locked

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”