PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Locked
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Tue Sep 01, 2015 4:51 pm

MuruganK wrote:sir add pack vanga 1.07$ kekkuthu nega anuppina 1$ irukku

அனுப்பிய டாலரினை Add funds வழியாக முதலில் பெர்பக்ட்மணிக்குள் சேர்க்கவும். பின்னர் பெய்டுவர்ட்ஸ் பேலன்ஸில் உள்ளதைக் கொண்டு மீதத்தை நிரப்பி அட்ஸ் பேக் வாங்கிக் கொள்ளவும்.
User avatar
MuruganK
Posts: 18
Joined: Thu Jul 09, 2015 10:12 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by MuruganK » Wed Sep 02, 2015 9:57 am

sir marupadium 0.01$ extra kekkuthu plz sent me............
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Wed Sep 02, 2015 5:44 pm

MuruganK wrote:sir marupadium 0.01$ extra kekkuthu plz sent me............

sent out
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by kavinayagam » Thu Sep 03, 2015 3:08 pm

சார் எனது பேலன்ஸ் அக்கவுண்டில் $1.238 சேர்ந்துவுள்ளது. buy ads click செய்து 4/3வது fill பன்னும் போது like feeder mat வரை தான் பதிவு ஆகிறது. ஏன் என்பதை தெளிவுபடொத்தவும்.எப்படி நான் buy ads ,purchase ads வாங்குவது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Thu Sep 03, 2015 6:36 pm

kavinayagam wrote:சார் எனது பேலன்ஸ் அக்கவுண்டில் $1.238 சேர்ந்துவுள்ளது. buy ads click செய்து 4/3வது fill பன்னும் போது like feeder mat வரை தான் பதிவு ஆகிறது. ஏன் என்பதை தெளிவுபடொத்தவும்.எப்படி நான் buy ads ,purchase ads வாங்குவது.
மீண்டும் முதல் பதிவினை தெளிவாகப் படித்து செய்யவும்...

feeder mat வரை தான் பதிவு ஆகிறது என்றால்.. அப்படியே ஏற்றுக் கொண்டு, அடுத்த ஸ்டெப் செல்லுங்கள்..

எரர் வந்தால் ஸ்கிரின்சாட் காண்பிக்கவும்.
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by kavinayagam » Thu Sep 03, 2015 7:49 pm

சார் தாங்கள் கூறியது போல் செய்தேன். perfect money a/c no, passward கேட்டு வந்தது அதை கொடுத்து சப்மிட் செய்துவிட்டேன்.buyads கிடைக்குமா சார்.
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by kavinayagam » Thu Sep 03, 2015 8:10 pm

சார் perfectmoney id no u என தொடங்கி வரவில்லை
your personal member id 4998650 eஎன்று தான் இருக்கிறது.எப்படி அதை தெரிந்துகொள்வது
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Thu Sep 03, 2015 9:01 pm

kavinayagam wrote:சார் தாங்கள் கூறியது போல் செய்தேன். perfect money a/c no, passward கேட்டு வந்தது அதை கொடுத்து சப்மிட் செய்துவிட்டேன்.buyads கிடைக்குமா சார்.

பேலன்ஸ் எங்கிருக்கிறதோ, அதனை பேமண்ட் ஆப்சனாக தேர்வு செய்ய வேண்டும்.

உங்களது Paidverts balance 1.15$ இருப்பதால்... PV balance என்று அதனையே பேமண்ட் ஆப்சனாக தேர்வு செய்து சப்மிட் செய்தால் ஒகே..


பெர்பக்ட் மணிக்கே செல்லாதீர்கள்.
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by kavinayagam » Thu Sep 03, 2015 9:15 pm

சார் அடிக்கடி சந்தேகம் கேட்பதால் என்னை தவறாக நினைத்துவடாதீர்கள்.நான் perfectmoney passward ஐ மறந்துவிட்டேன் .email ல் வந்த மெசேஜ் ஐ ப்ரின்ட் எடுத்து வைதிருந்தேன்.அதனால் ந்ம்பர் தெரிகிறது. வேறு அக்கவுண்ட் ஆரம்பிக்கவேண்டுமா
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Thu Sep 03, 2015 9:18 pm

kavinayagam wrote:சார் அடிக்கடி சந்தேகம் கேட்பதால் என்னை தவறாக நினைத்துவடாதீர்கள்.நான் perfectmoney passward ஐ மறந்துவிட்டேன் .email ல் வந்த மெசேஜ் ஐ ப்ரின்ட் எடுத்து வைதிருந்தேன்.அதனால் ந்ம்பர் தெரிகிறது. வேறு அக்கவுண்ட் ஆரம்பிக்கவேண்டுமா

பெர்ஃபெக்ட் மணி login page சென்று forgot password என்ற ஆப்சன் மூலம் பாஸ்வேர்டு மாற்றிக் கொள்ளவும்.


கையில் வைத்திருப்பது மெம்பர் ஐடி, லாக்கின் ஆனால் அதன் உள்ளே, டாலர் அக்கவுண்ட் ஐடி இருக்கும்.
Locked

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”