PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Locked
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by kavinayagam » Fri Sep 04, 2015 10:27 am

சார் வண்க்கம். paidverts ல் buyads வாங்குவயதற்க்கு தாங்கள் கூறியது போல் casher ல் கிளிக் செய்து transfer your earning balace ல் கிளிக் செய்தேன் அதில்
transfer from :pv earning balance
amount :$1.12192
transfer to :pv earning balance
date of birth :21.03.1969
இவ்வாறு டைப் செய்தேன்.இல்லீகல் டிரான்ஸ்செக்சன் என்று வருகிறது. தயவுசெய்துஏற்பட்டிருக்கும் தவறை திருத்திக்கொள்ள முறையான வழி ஒன்றை விவரமாக கூறவும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Fri Sep 04, 2015 10:39 am

kavinayagam wrote:சார் வண்க்கம். paidverts ல் buyads வாங்குவயதற்க்கு தாங்கள் கூறியது போல் casher ல் கிளிக் செய்து transfer your earning balace ல் கிளிக் செய்தேன் அதில்
transfer from :pv earning balance
amount :$1.12192
transfer to :pv earning balance
date of birth :21.03.1969
இவ்வாறு டைப் செய்தேன்.இல்லீகல் டிரான்ஸ்செக்சன் என்று வருகிறது. தயவுசெய்துஏற்பட்டிருக்கும் தவறை திருத்திக்கொள்ள முறையான வழி ஒன்றை விவரமாக கூறவும்

நான் பை அட்ஸ் செய்வதற்கான ட்ரான்ஸ்பர் செய்யச் சொல்லவில்லை. அதனை அப்படியே பை அட்ஸில் பயன்படுத்திக் கொள்ளலாம்.


ஆனாலும், பணம் வித்ட்ரா செய்ய பணம் ட்ரான்ஸ்பர் செய்ய வேண்டும் என்பதால், அதில் இல்லீகல் ட்ரான்ஸ்சாக்சன் என்று எதனால் வருகிறது என்பதற்கான சரியான காரணம் தெரியவில்லை... ஏனெனில் அப்படி ஒர் தவறு வருவதில்லை..

அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்யும் பொழுது பிறந்த நாள் சரியாக கொடுத்தீர்களா?

அந்தப் பக்கத்தினை ஸ்கிரின் சாட் எடுத்துக் காண்பியுங்கள்... யோசிக்கலாம்
User avatar
MuruganK
Posts: 18
Joined: Thu Jul 09, 2015 10:12 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by MuruganK » Fri Sep 04, 2015 4:36 pm

Database switch to Aurora
Started: 10:00 ST
ETA: 2 hours
We are currently switching our database over to Aurora as one of the final parts in improving our future scalability, stability and website speed.
We prepared well to ensure minimal maintenance and will also extend all ads during it to ensure you will not lose any.
Thank you for your understanding and patience while we perform the move!

yethukku ippadi varuthu sir?
User avatar
MuruganK
Posts: 18
Joined: Thu Jul 09, 2015 10:12 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by MuruganK » Wed Sep 09, 2015 10:45 pm

oru pc'la yethana paidverts account use pannalam?
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by kavinayagam » Thu Sep 10, 2015 3:17 pm

சார் பல முறை தாங்கள் கூறியது போலவே buyads வாங்க முயற்ச்சித்தும் முடியவில்லை. இந்த முறை எல்லாம் கொடுத்தப்பின்னர் கடைசியாக purchase ckick செய்தால் surver conoction error என்று வருகிறது. தயவுசெய்து நான் buyads வாங்க உதவிசெய்யவும்.நமது கோல்டன்மெம்பரில் ஒருத்தர் கூட பதில் கூற மறுக்க என்ன காரணம் சார். தாங்கள் ஒருவரே பதில்கூறிக்கொண்டிருக்கீர்கள் அதனால்தான் கேட்டேன்.தவறிருந்தால் மன்னிக்கவும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Thu Sep 10, 2015 3:21 pm

MuruganK wrote:oru pc'la yethana paidverts account use pannalam?
ஒர் கணிணியில் எத்தனை அக்கவுண்ட் வேண்டும் என்றாலும் இருக்கலாம்... ஆனால் அனைத்து அக்கவுண்ட் வெவ்வேறு நபர்களின் ஐடி & அட்ரஸ் ப்ரூப் கொண்டு வெரிபை செய்து, தனி பேமண்ட் ஐடி கொண்டிரிந்தால் மட்டுமே பணம் வாங்க முடியும்.

விரைவாக உங்களது அக்கவுண்டினையும் வெரிபை செய்து கொள்ளுங்கள், அல்லது பேஅவுட் வாங்க கஷ்டமாகலாம்.

ஒர் ஐடிக்கு கீழ் ரெபரலாக சேர்த்தாலும் சிக்கல் வரும் ஆகையால் அதனையும் செய்யாதீர்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Thu Sep 10, 2015 3:25 pm

kavinayagam wrote:சார் பல முறை தாங்கள் கூறியது போலவே buyads வாங்க முயற்ச்சித்தும் முடியவில்லை. இந்த முறை எல்லாம் கொடுத்தப்பின்னர் கடைசியாக purchase ckick செய்தால் surver conoction error என்று வருகிறது. தயவுசெய்து நான் buyads வாங்க உதவிசெய்யவும்.நமது கோல்டன்மெம்பரில் ஒருத்தர் கூட பதில் கூற மறுக்க என்ன காரணம் சார். தாங்கள் ஒருவரே பதில்கூறிக்கொண்டிருக்கீர்கள் அதனால்தான் கேட்டேன்.தவறிருந்தால் மன்னிக்கவும்.
சர்வர் எரர் வந்தால் அடுத்த இரண்டு மணி நேரம் கழித்து முயற்சிக்கலாம்.

சொன்ன மாதிரி செய்தீர்கள் என்று சொல்கிறீர்கள்... ஆனால் என்ன செய்தீர்கள் என்பதற்கான ஆதாரமாயும்... எந்த இடத்தில் தவறு நடக்கிறது என்பதனை சரிபார்க்கவும் ஸ்கிரின்ஸாட் கொடுக்கமாட்டேன் என்கிறீர்களே பின் எப்படி நான் சரிபார்த்து பதில் சொல்வது??

இங்கு அவரவர் அவரவர் விருப்பப்படி செயல்படுகிறார்கள், உங்களுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by kavinayagam » Thu Sep 10, 2015 7:22 pm

ஸ்கீரின் சாட் எடுக்க முயற்ச்சித்தேன். தோற்றுவிட்டேன். சற்று விபரம் கூறவும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by ஆதித்தன் » Thu Sep 10, 2015 7:35 pm

kavinayagam wrote:ஸ்கீரின் சாட் எடுக்க முயற்ச்சித்தேன். தோற்றுவிட்டேன். சற்று விபரம் கூறவும்.

check topic > http://www.padugai.com/tamilonlinejob/v ... =37&t=6667
User avatar
MuruganK
Posts: 18
Joined: Thu Jul 09, 2015 10:12 am
Cash on hand: Locked

Re: PaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி?

Post by MuruganK » Fri Sep 11, 2015 6:36 am

paidverts verify yeppadi seivathu sir?
Locked

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”