தினம் 10 நிமிடம் காப்பி+பேஸ்ட் செய்து ரூ.7500000 சம்பாதிக்க

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் 10 நிமிடம் காப்பி+பேஸ்ட் செய்து ரூ.7500000 சம்பாதிக்க

Post by ஆதித்தன் » Sat May 23, 2015 5:54 pm

Mahimeena wrote:மன்னிக்கவும் சார் எனக்கு புரியவில்லை என்ன வாங்கிறோம் என்ன யாருக்கு விற்கிறோம் எப்படிவிற்கிறோம் 7000 எத்தனை நாளில் எடுக்கலாம் 7000 ஆள் சேர்த்தால் தான் கிடைக்குமா விளம்பரம்/மார்க்கெட்டிங்க் எப்படி செய்ய வேண்டும் மன்னிக்கவும் சார் என் கேள்வி சரியா தவறா என்று தெரியவில்லை
சரி.. தவறு எதுவும் இல்லை.

கொஞ்சம் பழைய பதிவுகளை படித்தலும் பயிற்சியும் போதும்... விரைவாக விளங்க ஆரம்பித்துவிடும்.

படுகை பயிற்சி பணிகள் பகுதிக்குள் சென்று... விளம்பரம் என்ற டாபிக்கினை படித்து, முதல் இரண்டு விளம்பரப் பதிவு கொடுங்கள்... அதற்கு முன்னர் அப்ளிகேட் மார்க்கெட்டிங்க் என்ற பதிவினைக் கொடுத்திருப்பேன்.. அதனைக் கொஞ்சம் படித்துவிட்டு புரிந்ததை அங்கு பின்னூட்டமாக எழுதுங்கள்.

இந்த இரண்டும் தெரிந்தால் தான் மேல் சொன்னதனை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் 10 நிமிடம் காப்பி+பேஸ்ட் செய்து ரூ.7500000 சம்பாதிக்க

Post by ஆதித்தன் » Sat May 23, 2015 6:01 pm

abiisaac wrote:சார் நீங்கள் கொடுத்த ஆலோசனைபடி EARN TOMMOROW site-ல 10% லாபதில் தினமும் சம்பாதித்தொம் 20.5.2015 அன்று மொத்தம் 0.02060400 இவ்வளவு தொகை
இருந்தது இப்பொது டெபாசிட் தொகை 0.00000000 இப்படி கான்பிகிறது நாங்கள்
இதை திரும்பப் பெருவது எப்படி?
எனது ஆலோசனையை நீங்கள் இன்னும் படிக்கவில்லை என்று நினைக்கிறேன் > பார்க்க > viewtopic.php?f=32&t=13499

இன்னும் விளக்கமாக பதிவு விரைவில் வெளிவரும்.

:thanks:
Niswan
Posts: 7
Joined: Wed Jun 01, 2016 11:11 pm
Cash on hand: Locked

Re: தினம் 10 நிமிடம் காப்பி+பேஸ்ட் செய்து ரூ.7500000 சம்பாதிக்க

Post by Niswan » Wed Jun 01, 2016 11:55 pm

Sir yepadi join pandrathu
Pls sounds
Niswan
Posts: 7
Joined: Wed Jun 01, 2016 11:11 pm
Cash on hand: Locked

Re: தினம் 10 நிமிடம் காப்பி+பேஸ்ட் செய்து ரூ.7500000 சம்பாதிக்க

Post by Niswan » Wed Jun 01, 2016 11:56 pm

How to join this work pls tell me
Niswan
Posts: 7
Joined: Wed Jun 01, 2016 11:11 pm
Cash on hand: Locked

Re: தினம் 10 நிமிடம் காப்பி+பேஸ்ட் செய்து ரூ.7500000 சம்பாதிக்க

Post by Niswan » Mon Jun 20, 2016 11:09 pm

Sir entha worka android mobile seivathu yepadi mobile la seiya mudiuma pls tell me
Locked

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”