உழைப்பவர்களை இலட்சாதிபதி ஆக்கும் கேஸ்பீடர்.நெட்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

உழைப்பவர்களை இலட்சாதிபதி ஆக்கும் கேஸ்பீடர்.நெட்

Post by ஆதித்தன் » Sun Oct 26, 2014 1:56 am

Image
உழைப்பு... உழைப்பு ... உழைப்பு ....

ஏழைகளையும் பணக்காரனாக மாற்றும் ஒர் உழைப்பு!!!!

உண்மையாக நீங்கள் பணம் சம்பாதிப்பதற்காக உழைக்க தயாராக இருந்தால், உங்களது உழைப்பினை இலட்சமாக மாற்றிக் கொடுக்கும் திட்டமாக படுகை அறிமுகப்படுத்துவதான் CASHFEEDER.NET

கேஸ்பீடர்.நெட் இணையதளத்தில் திட்டத்தில் சேர தங்களுக்கு $11(ரூ.700) தேவைப்படும்.

இது மிகவும் ஒர் சிறிய தொகை.... அதாவது ரூ.700 என்பது நமக்கு இன்றைய நடைமுறைச் செலவினைப் பார்க்கும் பொழுது மிகச் சிறிய தொகைதான். அந்த மிகச்சிறியத் தொகை என்பதனைக் கொண்டு இலட்சங்களை அடைய முடியும் என்பதுதான் எனது அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமல்ல, உறுதியான முயற்சியுடன் அடைவதற்காக இன்று முதல் நான் மேற்கொண்டுள்ள பணிகளில் ஒன்று.

ரூ.700 என்பது மிகச் சிறிய தொகை, இந்தத் தொகையினை நீங்கள் இணையத்தின் வழியாக மிக எளிதாக ஒர் சில நாட்களில் சம்பாதித்துவிடலாம். குறிப்பாக ஆன்லைன் சர்வே தளம் சென்றீர்கள் என்றுச் சொன்னால், அங்கு கிடைக்கும் சர்வே மற்றும் மைக்ரோ ஜாப்களைச் செய்தே, $11 க்கான வருவாயினை ஒர் சில நாட்களில் பெற்றுவிடலாம்.

CASH FEEDER தளத்தினைப் பொறுத்தவரைக்கும் பணப்பரிவர்த்தனைக்கு நான் உங்களை பயன்படுத்தச் சொல்லுவது, . இந்த ஆன்லைன் வங்கி நமக்கு மிக எளிதான பணப்பரிவர்த்தனை வசதியினை வழங்குகிறது.

ரூ.700 ஆரம்ப முதலீட்டினை கேஸ்பீடரில் போட்டு தொடங்கலாம்.

கேஸ்பீடர்.நெட் பொறுத்தவரைக்கும் மிக எளிய வடிவில் இலக்கினை நோக்கிச் சென்று இலட்சத்தினை கைக்கொள்ளும் விதமாக திட்டத்தினை வகுத்துள்ளேன். அதில் முக்கியமாக, ஒவ்வொருவரின் பணியாக 10 நபர்களைச் சேர்த்து தனது உழைப்பினால் ரூ.7000-த்தினை விரைவாக சம்பாதிக்கும் அளவில் வடிவமைத்துள்ளேன்.

கொஞ்சம் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் முயன்றால் எளிதாக பத்து நபர்களைச் சேர்த்து ரூ.7000 ( ஏழாயிரம்) வருவாய் பார்த்துவிடலாம்.

ஏழாயிரம் பார்த்துவிட்டீர்கள் என்றுச் சொன்னால் அடுத்தக்கட்டமாக லெவல் 1 .. லெவல் நான்கு என்று முன்னேறிச் செல்வதன் மூலம் இலட்சம் இலட்சமாக சம்பாதிக்க முடியும்.

இதனை ஒரே மாதத்தில் வென்றிடலாம் என்பதும் கிடையாது. தொடர்ச்சியாக பல மாதங்களைத் தாண்டிதான் வெற்றி பெற முடியும் என்றுச் சொன்னால்... உண்மையான உழைப்பு உங்களுக்கு பெரும் பணத்தினை சம்பாதித்துக் கொடுக்கும்.

காக்கா இருக்க பணம் பழம் விழுந்த கதையாக இருக்கிறது என்றுச் சொல்வார்கள். அதைப்போல், நீங்கள் சேர்க்கும் நபர்கள், தன் பங்கிற்கு என்று சேர்க்கும் நபர்களின் மூலம் கூடுதல் வருவாய் வந்தடையும்.

ரூ.700-ஐக் கொண்டு எழுபத்தைந்து இலட்ச ரூபாய் சம்பாதிக்க முடியுமா??? என்றக் கேள்விக்கு நான் உங்களை CashFeeder.net தளத்தினை ஒர்முறை சென்று பாருங்கள் என்றுச் சொல்லிக் கொள்வதனைக்காட்டிலும் வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

எனது 24 மணி நேரம் என்பது பணியினைச் செய்வதற்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது. ஆகையால்

ரூ.700 எப்படி பெர்பக்ட் மணி டாலாரக மாற்றுவது,

எப்படி முதல் லெவலை அக்டிவேட் செய்வது,

எப்படி பத்து நபர்களைச் சேர்ப்பது,

பத்து நபர்களைச் சேர்த்துவிட்டேன், இரண்டாம் லெவல் எப்படி போவது ...

இப்படி ஒவ்வொன்றினையும் முடித்து, அடுத்தடுத்து என்ற செயல்பாட்டுக்கு மட்டுமே நான் உதவுவேன் ...

பணத்தினை நேரடியாக ஆன்லைன் ட்ரான்ஸ்பர் செய்தும் அக்டிவேட் செய்யலாம், இதற்கான தகவல் கேஸ்பீடர் தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்.

இலட்சத்தினை இலக்காக கொண்டுச் செல்லும் நாம் உழைக்க வேண்டியது நிறையவே இருக்கிறது.

இழப்பு என்பது உழைப்பவர்களுக்கு வரவே வராது. ஆகையால் தொடர்ந்து முயற்சியுங்கள்... வெற்றியடையும் வரை முயற்சியுங்கள்.

உழைப்பினை மட்டுமே இலக்காகக் கொண்டு திட்டமிட்டுச் செயல்படும் எனது இந்தப் பயணத்தில் மிகப் பெரிய வெற்றியினை அடையப்போவது உறுதி.

அந்த வெற்றியில் பங்குபெற கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்புதான் இது.... இப்பதிவினைப் பார்த்த உடனே இணைந்து கொண்டால்... உங்களுக்கு ஆண்டவன் மிகப் பெரிய அதிர்ஷ்டத்தினை வழங்கியிருக்கிறார் என்று நம்பலாம்.

யோசனையிலும்... சிந்தனையிலும் விட்டீர்கள் என்றுச் சொன்னால்... வந்த லெட்சுமியை வேண்டாம் என்றுச் சொன்னக் கதைதான்.

ஏனெனில் ரூ.700-இல் இப்படியொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றுச் சொன்னால் ஒர் பெரிய புதையல் தான் நமக்கு கிடைத்திருக்கிறது என்று அர்த்தம்

CashFeeder.net தளத்தில் இப்பொழுதே இணைந்து கொள்ள நீங்கள் சொடுக்க வேண்டிய முகவரி > [link]cashfeeder.net/,http://www.cashfeeder.net/[/link]

சமூக வலைத்தளங்களில் உங்களது ரெபரல் லிங்கினைப் பரப்பி வெற்றியினை எளிதாக்குங்கள்.
pavasuthan
Posts: 31
Joined: Fri Nov 15, 2013 10:06 am
Cash on hand: Locked

Re: உழைப்பவர்களை இலட்சாதிபதி ஆக்கும் கேஸ்பீடர்.நெட்

Post by pavasuthan » Wed Nov 05, 2014 4:50 pm

anna naan pavasuthan unkalathu cash feeder team la join panni irukan
veification link varavea illa. and unkalathu feedmatix la 2 months irukan outharum searavea illa help me please..............
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உழைப்பவர்களை இலட்சாதிபதி ஆக்கும் கேஸ்பீடர்.நெட்

Post by ஆதித்தன் » Wed Nov 05, 2014 5:33 pm

pavasuthan wrote:anna naan pavasuthan unkalathu cash feeder team la join panni irukan
veification link varavea illa. and unkalathu feedmatix la 2 months irukan outharum searavea illa help me please..............
cashfeeder.net அக்கவுண்ட் வெரிபை கொடுத்துவிட்டேன்.

feedermatrix வரிசைப்படி விளம்பரத்தில் ஆட்கள் கிடைப்பார்கள்.
pavasuthan
Posts: 31
Joined: Fri Nov 15, 2013 10:06 am
Cash on hand: Locked

Re: உழைப்பவர்களை இலட்சாதிபதி ஆக்கும் கேஸ்பீடர்.நெட்

Post by pavasuthan » Wed Nov 05, 2014 8:43 pm

next enna seiya?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உழைப்பவர்களை இலட்சாதிபதி ஆக்கும் கேஸ்பீடர்.நெட்

Post by ஆதித்தன் » Wed Nov 05, 2014 8:46 pm

pavasuthan wrote:next enna seiya?
1. Payment Info
செக்சனுக்குள் உங்களுக்கு பணம் அனுப்ப வேண்டிய முகவரியினை முதலில் கொடுத்துவிடுங்கள்.

2. Purchase position
பர்சேஸ் பொசிசன் என்பதற்குள் சென்று லெவல் 1 ஐ-பர்சேஸ் செய்யுங்கள்.

3. Pending Payment
இப்பகுதிக்குள் சென்றால், யாருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்ற தகவல் இருக்கும், அவருக்கு பணத்தினை அனுப்பிவிட்டு ட்ரான்சாக்சன் ஐடி சப்மிட் செய்யுங்கள்

உங்களது அப்லைன் ஆர்டரினை அக்டிவேட் செய்திடுவார்.
pavasuthan
Posts: 31
Joined: Fri Nov 15, 2013 10:06 am
Cash on hand: Locked

Re: உழைப்பவர்களை இலட்சாதிபதி ஆக்கும் கேஸ்பீடர்.நெட்

Post by pavasuthan » Wed Nov 05, 2014 9:18 pm

payment seithuthan anna next?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உழைப்பவர்களை இலட்சாதிபதி ஆக்கும் கேஸ்பீடர்.நெட்

Post by ஆதித்தன் » Wed Nov 05, 2014 9:26 pm

pavasuthan wrote:payment seithuthan anna next?

கீழ் உள்ள பதிவினைப் பாருங்கள்...

http://padugai.com/tamilonlinejob/viewt ... 39&t=12495
pavasuthan
Posts: 31
Joined: Fri Nov 15, 2013 10:06 am
Cash on hand: Locked

Re: உழைப்பவர்களை இலட்சாதிபதி ஆக்கும் கேஸ்பீடர்.நெட்

Post by pavasuthan » Thu Nov 06, 2014 8:32 pm

thayalan enpaukun payment seitheyn but payment sent thamilan endu iruku...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உழைப்பவர்களை இலட்சாதிபதி ஆக்கும் கேஸ்பீடர்.நெட்

Post by ஆதித்தன் » Thu Nov 06, 2014 8:45 pm

pavasuthan wrote:thayalan enpaukun payment seitheyn but payment sent thamilan endu iruku...

யார் லிங்கினைக் க்ளிக் செய்து சேர்கிறீர்களோ அவர்க்குத்தான் பேமண்ட் அனுப்ப வேண்டும் என்று இல்லை.

உங்களது அப்லைன் யாரோ அவர்க்கு பேமண்ட் அனுப்ப வேண்டும்.

அதற்கான விவரமே, பெண்டிங்க் பேமண்ட் விவரத்தில் கொடுக்கப்படும், அவர்க்கு பேமண்ட் அனுப்பிவிட்டு, ட்ரான்ஸாக்சன் ஐடியினை சப்மிட் செய்தீர்கள் என்றுச் சொன்னால்.... சரிபார்த்துவிட்டு அவர் அக்டிவேட் செய்வார்.


அவ்வாறு பெண்டிங்க் பேமண்ட் அனுப்ப வேண்டிய விவரம் பார்க்காமல் எப்படி நீங்கள் பணத்தினை அனுப்ப முடியும்??
pavasuthan
Posts: 31
Joined: Fri Nov 15, 2013 10:06 am
Cash on hand: Locked

Re: உழைப்பவர்களை இலட்சாதிபதி ஆக்கும் கேஸ்பீடர்.நெட்

Post by pavasuthan » Thu Nov 06, 2014 9:01 pm

[link]file:///C:/Users/suthan/Desktop/Capture.JPG[/link Approved Payments click panna ippdadi iuku
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”