கேட்ட உடனே பணம் தரும் தளங்களில் இதுவும் ஒன்று.....

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
தயாளன்
Posts: 317
Joined: Mon Aug 04, 2014 1:55 pm
Cash on hand: Locked

கேட்ட உடனே பணம் தரும் தளங்களில் இதுவும் ஒன்று.....

Post by தயாளன் » Sat Oct 11, 2014 9:34 pm

Image

மினி ஜாப்ஸ் தளத்தை போன்று செயல்படும் தளங்களில் இதுவும் ஒன்று.ஆனால் அத்தளத்தை காட்டிலும் நல்ல தளம்.ஏனென்றால் அதில் அதிகமாக டவுன்லோட் ஆபர்களே கிடைக்கும்.மண்ட காயும்.....இதில் மிக மிக எளிய signup ,facebook like & share,google search,vote the person,youtube comment,amazon short review அதிகமாக கிடைக்கும்.4$ மினிமம் payout.withdrawal request கொடுத்து 1 மணி நேரத்தில கையில பணம் வந்துருச்சு.ஆனால் இதில் ரெபரல் மூலம்
சம்பாதிக்க முடியாது.வேலை பார்த்தா கண்டிப்பா காசு.....தளத்தினில் நுழைய


Image

பண ஆதாரம் கீழே....

Image
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: கேட்ட உடனே பணம் தரும் தளங்களில் இதுவும் ஒன்று.....

Post by கிருஷ்ணன் » Sat Oct 11, 2014 9:46 pm

:great: :great: :great: :great:

வாழ்த்துக்கள்.மென்மேலும் புதியதளங்களை அறிமுகப்படுத்தி வரும் உங்கள் பணி தொடரட்டும். :ros: :ros:
User avatar
தயாளன்
Posts: 317
Joined: Mon Aug 04, 2014 1:55 pm
Cash on hand: Locked

Re: கேட்ட உடனே பணம் தரும் தளங்களில் இதுவும் ஒன்று.....

Post by தயாளன் » Sat Oct 11, 2014 9:48 pm

கிருஷ்ணன் wrote::great: :great: :great: :great:

வாழ்த்துக்கள்.மென்மேலும் புதியதளங்களை அறிமுகப்படுத்தி வரும் உங்கள் பணி தொடரட்டும். :ros: :ros:
:thanks: :thanks: :thanks: :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேட்ட உடனே பணம் தரும் தளங்களில் இதுவும் ஒன்று.....

Post by ஆதித்தன் » Sat Oct 11, 2014 9:51 pm

சூப்பர் சைட் ... வாழ்த்துகள்..
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”