Earn Anytime இது ஒரு காப்ட்ச என்ட்ரி வேலை தரும் ஒரு தளம், இந்த தளத்தில் நான்கு எழுத்துக்களுடைய காப்ட்ச தான் அதிகமாக இருக்கும்
நான்கு எழுத்துக்களுடைய காப்ட்ச என்பதால் டைபிங் தெரியாதவர்கள் கூட இந்த வேலையை செய்ய முடியும்
இந்த வேலையில் மற்றும் ஒரு சிறப்பு என்னவென்றால் உங்களிடம் Android மொபைல் மற்றும் 3G Net Connection இருந்தால் இந்த வேலையை செய்துவிடலாம்
1000 காப்ட்ச என்ட்ரி செய்தால் $0.3 to $0.8 வரை தறாங்க உங்கள் கணக்கில் $1 இருந்தால் paypal வழியாக Weekly செவ்வாய் கிழமை அல்லது வெள்ளி கிழமையில் பெற்று கொள்ளலாம்
இந்த வேலையில் சேர்வதற்கு தேவையானவை
1. பேபால் கணக்கு
2. கணினி or மடிகணினி or ஆன்ராயிட் மொபைல்
3. 253 kb வேகம் உள்ள இன்டர்நெட் இணைப்பு
இந்த வேலையில் சேர்வதற்கு
இந்த வேலையில் நான் பணம் பெற்றதிர்க்கான ஆதாரம்
Earn Anytime
- muruganmk
- Posts: 435
- Joined: Wed Sep 04, 2013 6:59 pm
- Cash on hand: Locked
-
- Posts: 36
- Joined: Tue Sep 02, 2014 11:43 am
- Cash on hand: Locked
Re: Earn Anytime
அருமை ப்ரோ
-
- Posts: 36
- Joined: Tue Sep 02, 2014 11:43 am
- Cash on hand: Locked
Re: Earn Anytime
நாங்கலாம் அப்பவே அப்டி எப்போ சொல்லவா வேணும்
- muruganmk
- Posts: 435
- Joined: Wed Sep 04, 2013 6:59 pm
- Cash on hand: Locked
Re: Earn Anytime
மல்டி மென்பொருள் பயன் படுத்தி EarnAnytime ல் பெற்ற பணத்தின் ஆதாரம் $ 3.00
- மகேஸ்வரி
- Posts: 36
- Joined: Tue Jun 18, 2013 1:00 pm
- Cash on hand: Locked
Re: Earn Anytime
super
-
- Posts: 118
- Joined: Thu Oct 30, 2014 6:24 pm
- Cash on hand: Locked
Re: Earn Anytime
Nice Sir.