Data Entry Work Without Investment Earn Monthly Rs 4,000/+

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
muruganmk
Posts: 435
Joined: Wed Sep 04, 2013 6:59 pm
Cash on hand: Locked

Data Entry Work Without Investment Earn Monthly Rs 4,000/+

Post by muruganmk » Sun Aug 24, 2014 9:43 pm

எந்த வேலையாக இருந்தாலும் வேலை செய்தால் தான் அந்த வேலைக்கான பணத்தை நம்மால் பெறமுடியும்,

அப்படி வேலை செய்தும் அந்த வேலை செய்ததற்கான பணத்தை தராமல் ஏமாற்றும் தளங்கள் பல உள்ளன

அப்படி வேலை செய்து அதற்கான பணத்தை பெறாதவர்கள் இனிமேல் இந்த ஆன்லைன் வேலை என்பதை நாம் செய்ய கூடாது என்ற மனநிலைக்கு வந்து விடுவார்கள், அப்படி அவர்கள் நினைப்பது சரிதான்.

நாம் ஆன்லைன் வேலைக்கு ஒரு தளத்தில் சேர்வதற்கு முன்னால் கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டியது

1. இந்த தளம் தனது வாடிக்கையாளர்களுக்கு சரியான முறையில் பணம் கொடுத்திருக்கிறதா ?

2. இந்த தளத்தில் வருடம் முழுவதும் 24 மணி நேரமும் வேலை கொடுக்கிறார்களா ?

3. இந்த தளத்தில் வேலை செய்த வாடிக்கையாளர்கள் பணம் பெற்றதிற்க்கான ஆதாரத்தை வெளியிட்டு இருக்கிறார்களா ?

மேலே குறிப்பிட்ட அனைத்து குறிப்புகளும் நீங்கள் கண்டறிந்தால் அந்த தளத்தில் நீங்கள் சேர்ந்து வேலை செய்வதற்கு எந்த ஒரு தயக்கமும் வேண்டாம்.

மேலே நான் சொன்ன குறிப்பிட்ட அனைத்தும் உடைய ஒரு தளம் மெகா டைப்பர்

இந்த தளத்தில் கடந்த 1 வருடத்திற்கும் மேலாக வேலை செய்து பணத்தை பெற்று வருகிறேன்

இந்த தளத்தில் பணம் பெற்றதிற்க்கான ஆதாரங்களை பல முறை நான் வெளியிட்டு உள்ளேன்

இந்த தளத்தில் ஒரு கணக்கை கொண்டு 1 மணி நேரத்திற்கு ரூ 25 சம்பாதிக்க முடியும்

1 மணி நேரத்திற்கு ரூ 25 என்பது கொஞ்சம் கம்மியான தொகைதான்

ஆனால் நான் உங்களுக்கு இலவசமாக தரும் மென்பொருள் மூலம் இரண்டு கணக்குகளை கொண்டு வேலை செய்யும் போது 1 மணி நேரத்திற்கு ரூ 40 அல்லது ரூ 45 எடுத்து விடலாம்

தினமும் நீங்கள் 3 மணி நேரம் வேலை செய்தால் ரூ 100 முதல் 120 வரை சம்பாதிக்க முடியும்

இந்த மென்பொருள் பதிவிறக்கம் செய்ய சொடுக்குங்க Mega

இந்த வேலை பற்றின முழு தகவலை அறிந்து கொள்ள சொடுக்குங்க Mega

இந்த மென்பொருளில் உங்கள் கணக்கை பதிவு செய்வதில் உங்களுக்கு எதாவது சந்தேகம் இருந்தால் அல்லது இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இயங்க வில்லை என்றாலோ தயவு செய்து பின்னூட்டமாக உங்கள் கேள்விகளை கேளுங்கள் அல்லது எனது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் என்னுடைய தொலைபேசி எண் : 9688328508
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Data Entry Work Without Investment Earn Monthly Rs 4,000

Post by சாந்தி » Sun Aug 24, 2014 10:04 pm

நான் Software download செய்துவிட்டேன்..
User name, Password கொடுத்து account activate செய்த்விட்டேன்.
But Start or Cont+p பண்ணிணால் எதுவுமே வரவில்லை. Unauthorised என்று வருகிறது...
ID:shanthi
server என்ன கொடுக்க வேண்டும்.
மேலும் File menu-வில் Account and Exit மட்டும்தான் இருக்கிறது..Registration என்று ஒன்று இல்லை..
Please clarify..
இரண்டு account எப்படி open செய்வது..
Last edited by சாந்தி on Sun Aug 24, 2014 10:25 pm, edited 1 time in total.
User avatar
muruganmk
Posts: 435
Joined: Wed Sep 04, 2013 6:59 pm
Cash on hand: Locked

Re: Data Entry Work Without Investment Earn Monthly Rs 4,000

Post by muruganmk » Sun Aug 24, 2014 10:25 pm

Image

1 என்ற டிக் செய்து விட்டு 2 என்ற இடத்தில் கிளிக் பண்ணுங்க வொர்க் ஆகும்

இரண்டாவது கணக்கு உருவாக்க மீண்டும் file ன் உல் சென்று வேறு ஒரு மெயில் ID கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள் payment type ல் வேறு ஒரு கணக்கு கொடுத்து கொள்ளுங்கள்

இந்த மென்பொருளில் KB என்று இருக்காது நீங்கள் மல்டி மென்பொருள் டவுன்லோட் செய்துள்ளீர்கள் என்று நினைக்கிறன் இந்த சாப்ட்வேர் டவுன்லோட் லிங்க் http://www24.zippyshare.com/v/90788404/file.html
Last edited by muruganmk on Sun Aug 24, 2014 10:31 pm, edited 1 time in total.
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Data Entry Work Without Investment Earn Monthly Rs 4,000

Post by சாந்தி » Sun Aug 24, 2014 10:30 pm

Please read my post again.. I have edited my post..
User avatar
muruganmk
Posts: 435
Joined: Wed Sep 04, 2013 6:59 pm
Cash on hand: Locked

Re: Data Entry Work Without Investment Earn Monthly Rs 4,000

Post by muruganmk » Sun Aug 24, 2014 10:32 pm

இந்த மென்பொருளில் KB என்று இருக்காது நீங்கள் மல்டி மென்பொருள் டவுன்லோட் செய்துள்ளீர்கள் என்று நினைக்கிறன் இந்த சாப்ட்வேர் டவுன்லோட் லிங்க் http://www24.zippyshare.com/v/90788404/file.html
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Data Entry Work Without Investment Earn Monthly Rs 4,000

Post by சாந்தி » Sun Aug 24, 2014 10:57 pm

Download பண்ணிவிட்டேன்..
ஒரு captcha அடித்தவுடன் enter key press பண்ண வேண்டுமா?
User avatar
muruganmk
Posts: 435
Joined: Wed Sep 04, 2013 6:59 pm
Cash on hand: Locked

Re: Data Entry Work Without Investment Earn Monthly Rs 4,000

Post by muruganmk » Sun Aug 24, 2014 11:54 pm

yes
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Data Entry Work Without Investment Earn Monthly Rs 4,000

Post by சாந்தி » Mon Aug 25, 2014 9:17 am

முருகன்...
ஒரு captcha type பண்ணிய பிறகு அடுத்த captcha வருவதற்கு 2-3 நிமிடங்கள் ஆகிறது..
அப்படித்தான் ஆகுமா?
User avatar
muruganmk
Posts: 435
Joined: Wed Sep 04, 2013 6:59 pm
Cash on hand: Locked

Re: Data Entry Work Without Investment Earn Monthly Rs 4,000

Post by muruganmk » Mon Aug 25, 2014 10:46 am

சில நேரங்களில் அப்படி வரும் மற்ற நேரங்களில் விரைவாக வரும்
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Data Entry Work Without Investment Earn Monthly Rs 4,000

Post by சாந்தி » Mon Aug 25, 2014 12:46 pm

நன்றி...
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”