மேட்ரிக்ஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by ஆதித்தன் » Thu Oct 09, 2014 5:15 pm

pavasuthan wrote:anna 4.5$ panam anupi vittan
எனது அணியில் தங்களது பெயர் வந்துவிட்டது .... நாலு நபர்கள் உங்களுக்கும் உறுதியாக உண்டு, ....

தங்களது அப்லைன் ஆர்டரினை கண்பார்ம் செய்திடுவார்,..
pavasuthan
Posts: 31
Joined: Fri Nov 15, 2013 10:06 am
Cash on hand: Locked

Re: கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by pavasuthan » Thu Oct 09, 2014 5:19 pm

thanks anna
ippa naan enna seiya ?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by ஆதித்தன் » Thu Oct 09, 2014 5:23 pm

pavasuthan wrote:thanks anna
ippa naan enna seiya ?
அப்கிரேடு பேமண்ட் ரெபரன்ஸ் கோடு சப்மிட் செய்துவிட்டீர்கள் என்றால்,

அடுத்து .. Profile என்றப் பகுதிக்குள் சென்று, தங்களது விவரத்தினைக் கொடுத்துக் கொள்வதோடு, Skype என்ற இடத்தில் Mobile number கொடுத்து வைக்கவும். இதன் மூலம் மற்றவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு, Upgrade பீஸ் பணத்தினை நமது லோக்கல் வங்கி வழியாக அனுப்ப வசதியாக இருக்கும். ஆகையால் கண்டிப்பாக சரியான மொபைல் எண் கொடுத்து வைக்கவும்.

==================================

அடுத்து,

.. Payment Setting என்றப் பகுதிக்குள் சென்று உங்களது Payza email id கொடுத்து வையுங்கள் பணம் வாங்குவதற்கு ....

பேபால் ஐடி இருந்தால் அதனையும் கொடுத்து வையுங்கள் ...

இல்லாததை அப்படியே விட்டுவிடுங்கள் ... கண்டிப்பாக பேய்சா ஐடி மட்டுமாவது கொடுக்கவும், பேய்சா ஆன்லைன் வங்கி விவரம் பார்க்க > http://padugai.com/tamilonlinejob/viewt ... 46&t=11818

Profile பகுதியில் செல்போன் எண் கொடுத்து வைத்திருப்பதால், பேய்சா/பேபால் வழியாக பணம் செலுத்த முடியாதவர்கள் உங்களை போன் வழியாக தொடர்பு கொண்டு, வங்கி வழியாக பணத்தினைச் செலுத்துவதன் மூலமும், லெவல் அப்கிரேடிங்க் ஆர்டர் சப்மிட் செய்யச் சொல்லி கன்பார்ம் செய்துவிடலாம்.

ஆகையால் மொபைல் எண் கண்டிப்பாக ப்ரோபைல் பகுதியில் Skype என்ற ஆப்சனில் கொடுத்து Save செய்துவிடுங்கள்.

=================================================================

லிங்க்ஸ் என்பதில் இருக்கும் உங்களது ரெபரல் லிங்கினை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள் ..


இத்திட்டத்தினைப் பற்றிய விடியோ க்ளிப் படுகையில் பதிந்துள்ளேன்.. அதனையும் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்...

விவரமாக விடியோ > http://padugai.com/tamilonlinejob/viewt ... =4&t=11763
pavasuthan
Posts: 31
Joined: Fri Nov 15, 2013 10:06 am
Cash on hand: Locked

Re: கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by pavasuthan » Thu Oct 09, 2014 7:19 pm

4 per seara ethhanaikalakum?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by ஆதித்தன் » Thu Oct 09, 2014 7:52 pm

pavasuthan wrote:4 per seara ethhanaikalakum?
வரிசையில் தங்களுக்கும் நான்கு நபர்கள் சேர்த்துவிடப்படுவார்கள்..
PONN.SIVA
Posts: 12
Joined: Fri Jan 03, 2014 2:02 pm
Cash on hand: Locked

Re: கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by PONN.SIVA » Mon Oct 13, 2014 9:26 am

WELCOME AADHI SIR. MR.LINGEM1882 HAVE JOINTED OUR TEAM AT TODAY MORNING.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by ஆதித்தன் » Mon Oct 13, 2014 9:29 am

PONN.SIVA wrote:WELCOME AADHI SIR. MR.LINGEM1882 HAVE JOINTED OUR TEAM AT TODAY MORNING.
:great:


புதியவரை வரவேற்கிறோம் ...
pavasuthan
Posts: 31
Joined: Fri Nov 15, 2013 10:06 am
Cash on hand: Locked

Re: கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by pavasuthan » Sat Oct 18, 2014 8:13 pm

anna naan serthu 12 naalakuthu orutharum innum seravillai please.... serthuvidunka
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by ஆதித்தன் » Sat Oct 18, 2014 8:15 pm

pavasuthan wrote:anna naan serthu 12 naalakuthu orutharum innum seravillai please.... serthuvidunka
விளம்பர வரிசைப்படி ஒவ்வொருவருக்காக புதியவர்கள் வருவார்கள் ...
User avatar
சாதிக்
Posts: 407
Joined: Wed Oct 08, 2014 11:46 am
Cash on hand: Locked

Re: கேஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by சாதிக் » Tue Oct 21, 2014 12:24 pm

Sir joind panni 20days ku mela aagirathu innum en keel yarum serthu vidavillai..
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”