மேட்ரிக்ஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

மேட்ரிக்ஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்

Post by ஆதித்தன் » Tue Aug 12, 2014 5:39 pm

[youtube]https://www.youtube.com/watch?v=K9NmJs6_t1g[/youtube]
பணம் அள்ளிக் கொடுக்கும் கேஸ் பீடர்
ஏழைகளை இலட்சாதிபதி ஆக்க வந்திருக்கும் மேட்ரிக்ஸ் பீடர்


மிக விரைவாக இலட்சாதிபதி ஆக வேண்டும் என்ற கனவினை உறுதியாக்க, மிக எளிமையான மேட்ரிக்ஸ் பீடர் திட்டத்தினை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இத்திட்டத்தின் மூலம், வெறும் ரூ.110 மட்டும் செலவு செய்து, தங்களது நம்பகமான உழைப்பின் மூலம் உறுதியாக இலட்சாதிபதி ஆக முடியும்.
http://feedermatrix.com/prodimages/Face ... ts-150.jpg[/fi]ரூ.110 செலவு என்பது ஒர் நல்லதொரு செலவு. அதாவது நம் அறிவை வளர்க்கும், ஆன்லைனில் எவ்வாறு பணத்தினை சம்பாதிப்பது என்பது பற்றிய இரகசியங்கள் அடங்கிய 5 டிஜிட்டல் புத்தகங்கள் உங்களுக்கு கிடைக்கும். இதன் மதிப்பு எப்படியும் ரூ. 800-க்கு மேல் தான் இருக்கும். ரூ.800 மதிப்புள்ள புத்தகத்தினை ரூ.110-க்கு வாங்கி, அதனை நீங்கள் 4 நபர்க்கு திரும்ப விற்கும் உரிமத்தினையும் உங்களுக்கு கொடுக்கிறார்கள். ஆகையால் எளிதாக அந்தப் புத்தகத்தினை பிற 4 நபர்களிடம் விற்று ரூ.440 இலாபத்தினைப் பார்த்துவிடலாம்.

வந்த இலாபத் தொகையை மீண்டும் முதலீடாகச் செய்வதன் மூலம், அடுத்தடுத்து இலாப வருவாய் பெருகிக் கொண்டே செல்லும். இவ்வாறு மொத்தத் தொகையாக ரூ.60,00,000 இலட்சம் வரை சம்பாதிக்க முடியும். இதற்காக நீங்கள் பெரிதாக உழைக்க வேண்டுமா என்றால் அதுவும் கிடையாது. வெறும் நாலே நாலு நபர்களிடம் உங்களது புத்திகத்தினை விற்றால் போதும், நீங்களும் ரூ.60,00,000/அறுபது இலட்சத்திற்கு முதலாளி ஆகக் கூடிய ஒர் சிறந்த விற்பனையாளர் ஆகிறீர்கள்.

ரூ.110 கொண்டு ஒர் புத்தகம் வாங்கி, அதனை நாலே நாலு நபர்களிடம் விற்பதன் மூலம் இலட்சாதிபதி ஆகலாம் என்றால் யார் தான், இந்தப் புத்தகத்தினை வாங்கமாட்டார்கள் சொல்லுங்கள்!... அனைவரும் எனக்கு உனக்கு எனக்கு உனக்கு என்று சண்டைப்போட்டுக்கொண்டு முந்தியடித்து வருவார்கள். அப்படி முந்தி வருபவர்கள் முதலில் இலட்சாதிபதி ஆகிவிடுவார்கள்.

ரூ.110- கொடுத்து புத்தகத்தினை வாங்கி படிக்கிறாங்களோ இல்லையோ, இலட்சாதிபதி ஆக வேண்டும் என்ற இலக்கோடு, அனைவரும் அந்தப் புத்தகத்தினை வாங்கிக் கொள்வர். அவ்வாறு உங்களால் ரூ.60 இலட்சம் சம்பாதித்து கொடுக்கும் புத்தகத்தினை ரூ.110 வாங்கிக் கொண்டு நாலு நபர்க்கு விற்பனை செய்ய முடியவில்லை என்றாலும் கவலைப்படத் தேவையில்லை, நீங்கள் வாங்கிக் கொண்டால் போதும், உங்களதினை நாலு நபர்கள் வாங்கிக் கொள்ள படுகை தனது வாசகர்கள் மூலம் உங்களுக்கு நான்கு நபர்களை விளம்பரம் மூலம் ஏற்பாடு செய்துவிடும். ஆகையால் நான்கு நபர்களை எங்குப்போய் பிடிப்பது என்றக் கஷ்டமும் கிடையாது. திட்டத்திற்கான ரூ.110+படுகை விளம்பரக் கட்டணம் ரூ.100 என மொத்தம் ரூ.210 மட்டும் செலவு செய்தால் போதும், நீங்களும் ரூ.60,00,000 வருவாய் திட்டத்தின் அங்கத்தவர் ஆகிவிடுவீர்கள்.

எந்தவொரு பணியும் இல்லாமல் ரூ.210-ஐக் கொண்டு ரூ.60,00,000 சம்பாதிப்பது என்பது சும்மாவா? இன்றே நீங்களும் சேர்ந்து கொள்ளுங்கள், வருவாயினை உறுதி செய்து கொள்ளுங்கள். சந்தேகத்திற்கு மேலும் விளக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளதனைப் படியுங்கள், மேலே விடியோ கொடுத்துள்ளேன் பாருங்கள், பார்த்துவிட்டு ஆதித்தன் - 9003032100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு "கேஸ் பீடர்" என்றுச் சொல்லி விவரம் கேளுங்கள்.

ரூ.210 ($4.00) ஒர் திட்டத்தில் முதலீடு செய்வது என்பது ஒர் பெரிய காரியமல்ல ... சும்மா டீக்காசு மாதிரி.

டீக்காசு ரூ.110-ஐ பீடர் மேட்ரிக்ஸ் திட்டத்தில் போட்டுவிட்டு, ரூ100-இல் விளம்பரத்தினைச் செயல்படுத்த ஆரம்பித்தால் ... அது தானாக வருவாய் கொடுக்க ஆரம்பித்துவிடும். அந்த விளம்பரத்தினை படுகை மற்றும் க்ளிக்2எம் ஆகிய தளங்களில் ரூ.100 ($2.00) கட்டணம் செலுத்துபவர்களுக்கு முதல் குழு நான்கு நபர்களை சேர்க்க வாய்ப்பாக அமையும். கொஞ்சம், நன்றாக வருவாய்ப் பார்க்க வேண்டும் என்றால், உங்கள் டவுன்லைன் மெம்பர்களையும் படுகைக்கு விளம்பரத்திற்கான காசாக $2.00 கட்டச் சொன்னால் அவர்களுக்கும் 4 நபர்களைச் சேர்ந்துவிடும் வாய்ப்பு அமைகிறது.

ஆக... MLM - ஆ.... அது ஆள் பிடிக்கிற வேலையாச்சே என்றப் பயம் வேண்டாம். சும்மா விளம்பரக் காசாக ஒர் ரூ.100 ஐ செலவிட்டால் போதும்... ஈசியா 4 நபர்களைப் பெறும் வாய்ப்பினை ஏற்படுத்திவிடலாம்.

இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கான 4 நபர்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தும் பொழுது, உங்களுக்கான அணித்தொகை 340 என்பது மிக எளிதாக எட்டிவிடும். ஆகையால், ரூ.210 மட்டும் செலவிட்டு, ரூபாய் 60,000 இலட்சம் சம்பாதிக்கும் வாய்ப்பினை இன்றே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.


திட்டத்தில் சேர்வதற்கான காசு ரூ.110 ($1.75) மட்டும் தான். விளம்பரத்தினையும் சேர்த்தே வாங்குவது என்றுச் சொன்னால் கூடுதலாக ரூ.100 (2$). திட்டத்தில் சேர்வதற்கான ரூ.210 ஐ எனது வங்கி எண்ணில் டெபாசிட் செய்துவிடலாம் அல்லது என்னுடைய ஏர்டெல் மொபைல் எண் - 9003032100 என்ற எண்ணுக்கு, ஏர்டெல் மணி அப்லோடு சேவை வழியாக பணத்தினை அருகிலிருக்கும் ரிசார்ஜ் கடையில் சொல்லி அனுப்பிவிடலாம்.

இன்றே சேர்ந்து கொள்ளுங்கள் ..... சேரும் முன்பு ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் ... படுகை குழுவில் வந்தால் தான், உங்களுக்கான டவுன்லைன் எளிதாகக் கிடைப்பார்கள், ஆகையால், முதல் லெவலுக்கான தொகையைச் செலுத்துவதற்கு முன் இங்கு பின்னூட்டம் கொடுத்தோ, அல்லது என்னைத் தொடர்பு கொண்டோ, படுகை கேஸ் பீடர் குழுவில் உங்களது பெயர் இருக்கிறதா என்று உறுதி செய்துவிட்டு பணத்தினை அனுப்புங்கள்.

சேர்ந்த இரண்டு நாட்களுக்குள், லெவல் ஒன்றுக்கான ரூ.110-ஐக் கட்ட வேண்டும், இல்லாவிட்டால் கணக்கு டெலிட் செய்யப்படும் .. மீண்டும் ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம். இருந்தாலும் சேரும் பொழுது பணத்தினை ரெடி செய்துவிட்டு சேருங்கள்.

ரூ.110 ஐ பெர்பக்ட் மணி ஆப்சன் மூலம் கட்டலாம். பெர்பக்ட் மணியில் பணம் இல்லை என்றுச் சொன்னால், என்னிடம் தொகையைக் கொடுத்தால் நான் உங்களது பெர்பக்ட் மணி அக்கவுண்ட்க்கு மாற்றம் செய்து தருவேன். இன்னும் பெர்பக்ட் மணி ஆன்லைன் அக்கவுண்ட் இல்லை என்றுச் சொன்னால் இப்பொழுதே ஒர் பெர்பக்ட் மணி பேங்க் அகவுண்ட் ஒபன் செய்து கொள்ளுங்கள். விவரம் பார்க்க >

ரூ.110 ஐ மட்டும் முதலீடாகக் கொண்டு, உழைப்பினை சிறப்பாகக் கொடுத்தால், ஒர் கோடி வரைச் சம்பாதிக்க முடியும்.

ஆகையால் இந்த வாய்ப்பினை நழுவ விடாதீர்கள் .... பாக்கெட்டில் இருக்கும் பணத்தினை ஒர் சிறியச் செலவாக நினைத்துப் போட்டுச் செயல்படுங்கள். கண்டிப்பாக நீங்களும் இலட்சாதிபதிதான்.

பாக்கெட்டில் பணம் உள்ளவர்கள், இந்த லிங்கினைக் க்ளிக் செய்து , முதலில் அணியில் உள்ள நபர்களது லிங்கினைத் தேர்ந்தெடுத்து ரிஜிஸ்டர் செய்யுங்கள்.
அடுத்தக்கட்டமாக தங்களது அப்லைன் நபர்க்கு ரூ.110 கட்ட வேண்டும். ஆகையால் உங்களது மெம்பர் பகுதிக்குள் சென்று, உங்களது அப்லைன் யார் என்றுப் பார்த்து அவர்க்கு போன் செய்து நேரடியாகப் பணத்தினை வங்கி டெபாசிட் அல்லது ஏதேனும் முறையில் கொடுத்து, லெவல் 1- ஐப் பெற்றுக் கொள்ளலாம். அதனைப்போல் ஒவ்வொரு முறையும் உங்களது லெவல் 2... லெவல் 3 ..லெவல் 4 என அப்லைன் யார் எனப் பார்த்து நேரடியாக பணத்தினைக் கொடுத்து அப்கிறேடு செய்து கொள்ளலாம். இதன் மூலம் ஆன்லைன் பெர்பக்ட் மணி/பேபால் வேண்டும் என்ற அவசியமில்லை. இதற்கு ஒவ்வொருவரும் தங்களைத் தொடர்பு கொள்ள மொபைல் எண்ணை ப்ரோபைல் பகுதியில் Skype என்ற இடத்தில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இதைப்போல், உங்களுக்கு கீழ் இணைபவரும், உங்களைத் தொடர்பு கொண்டே லெவல்களை வாங்கிக் கொள்வார்கள்.

சில சமயம் உங்களது அப்லைன் யார் என்று தொடர்பு கொள்ள முடியவில்லை என்றுச் சொன்னால், என்னிடம் கேட்டீர்கள் என்றுச் சொன்னால் அவர்களது தகவல்களை வழங்குவதோடு, பணப்பரிமாற்றத்திற்கும் உதவுவேன்.

இதுவும் ஒர் நல்ல வாய்ப்பு... அதுவும் .. ஒவ்வொருவர் அனுப்பும் பணமும் நேரடியாக நமது பாக்கெட்டுக்கே/வங்கிக் கணக்குக்கே வந்துவிடும், என்பதுதான் இதன் சிறப்பு.

வெறும் ரூ.110 ஐ முதலீடாகப் போட்டு, ஒவ்வொருவரிடமும் ரூ.110 ஐ எளிதாக வாங்கிக் கொள்ளலாம். அப்படி முடியாதவர்கள் மேல் சொன்ன, விளம்பரத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ.100 செலுத்திவிடுவதன் மூலம் படுகை வாசகர்கள் தங்களுக்குக் கீழே சேர 1 மாதம் விளம்பரம் செய்யப்படும்.

ரூ.210-இல் 60 இலட்சம் என்பது எப்பொழுதும் கிடைக்காத ஒர் அறிய வாய்ப்பு, இதனை தவறவிடாதீர்கள்.

100% இலாபம் கொடுக்கும் அப்ளிகேட் அணி விற்பனை யூக்தித் திட்டமான இத்திட்டத்தில் சேர்வதன் மூலம் உடனுக்கூடன் இலாபம்.

ஏனெனில், இதோ இப்பொழுதுதான் பதிவிட்டேன் .. ஒருவர் இணைந்தார்... அதுவும் எனது பேமண்ட் ஐடிக்கே நேரடியாக பணத்தினை அனுப்பி அக்டிவேட் செய்து கொண்டார்.

நான் செய்த முதலீடு என்பதும் உடனே கிடைத்துவிட்டது... இனி அடுத்தடுத்து சேர்வது எல்லாம் இலாபம் தான்.

மொத்தத்தில் இலவசமாக ஒர் நல்லதொரு வருவாய்த்தளத்தினை நாம் $1.75 (ரூ.110) கொடுத்து கைக்கொள்கிறோம் என்பதுதான் உண்மை.

ரூ.110 செலவினத்தினை உடனே நாம் கைக் கொள்வதோடு, நமது இலாபம் என்பது தொடர்ந்து கொண்டே செல்லும். இப்போது எனது மொத்த இலாபம் $112=ரூ.6720. பாருங்கள் ... இரண்டு வாரத்தில் இரண்டாயிரம் வந்துவிட்டது. அடுத்த ஒர் சில மாதத்தில் இலட்சாதிபதி ஆகிவிடுவேன்.

ரூ.6720/$112 ஆகிவிட்டதற்கான ஆதாரம் : 20 செப்டம்பர் 2014
ரூ.3420- ஆகியதற்கான ஆதாரம். 19 செப்டம்பர் 2014
ரூ.2000 வந்த பொழுது ஆதாரம் : 5 - செப்டம்பர் 2014
உங்களுக்கும் இலட்சாதிபதி ஆக வேண்டும் என்ற ஆசை இருக்குல்ல ஆகையால், அனைவரும் இதனையும் ஒர் துணை வருவாய்த் தளமாக வரிசையில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் 60 இலட்சத்தினை நமது சரியான உழைப்பினை ஒர் மூன்று மாதம் செலவிட்டால் போதும் அப்படியே கைக்கொள்ளலாம். திட்டத்திற்கான விளக்கத்தினை மேலும் தெளிவாக கொடுத்துள்ளேன், படியுங்கள்.


செலவு மற்றும் வருவாய் வாய்ப்புகள்:
1 நிலை = Give $1.75 - Get $7 - முதலீடு + 2-நிலை முதலீடு கைக்கு வந்துவிட்டது.
2 நிலை = Give $5 - Get $80 - $70 இலாபம் + 3 நிலை முதலீடு
3 நிலை = Give $10 - Get $640 - $ 620 இலாபம் + 4 நிலை முதலீடு
4 நிலை = Give $20 - Get $5120 - $ 5080 இலாபம் + 5 நிலை முதலீடு
5 நிலை = Give $40 - Get $160 - $80 இலாபம் + 6 நிலை முதலீடு
6 நிலை = Give $80 - Get $1280 - $1120 இலாபம் + 7 நிலை முதலீடு
7 நிலை = Give $160 - Get $10240 - $9920 இலாபம் + 8 நிலை முதலீடு
8 நிலை = Give $320 - Get $81920 - $81920 இலாபம்

மொத்த வருவாய் : $99447 = ~60,00,000 (அறுபது இலட்ச ரூபாய்)


வெறும் ரூபாய் 210 செலவு செய்து, அறுபது இலட்ச ரூபாய் வருவாய் பார்க்கலாம் என்றுச் சொன்னால் நம்ப முடியவில்லை என்று நினைப்பவர்கள் கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் .... முடியாது என்று இதில் சொல்வதற்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லை என்பதனை நன்றாக அறிவார்கள். இருந்தாலும் நானும் உங்களுக்குச் சொல்கிறேன்.

மேலே 8 நிலை வருவாய் சொன்னேன்... அதனை இரண்டு கட்டமாகப் பிரித்து முதல் நான்கு நிலை உறுப்பினர்களே, இரண்டாம் கட்ட நிலைக்கும் வந்து நமக்கு வருவாய்த் தொகையினை வழங்குகிறார்கள்.

அதாவது 4 X 4 அணி (Matrix) வகைப்படி, உங்களுக்கு கீழே முதல் வரிசையில் 4 நபர், அடுத்த இரண்டாம் வரிசையில் 16 நபர், மூன்றாம் வரிசையில் 64 நபர் மற்றும் நான்காம் வரிசையில் 256 நபர் என மொத்தம் ஒருவர்க்கு கீழே 340 நபர்கள் அமைந்தால் போதும், உங்களுடைய மொத்த வருவாய் 60,00,000 இலட்ச ரூபாய்.

ஒருவர்க்கு கீழே மொத்தம் 340 நபர்களை அணிவகுத்துக் கொண்டால், அவர் 4X4 அணியினை பூர்த்தி செய்து கொள்வதோடு, ரூ.அறுபது இலட்சத்திற்கு சொந்தக்காரர் ஆகிறார்.

உங்களுக்கு எந்த நிலையில் உள்ள நபர்கள் வருவாய் கொடுக்கிறார்கள் என்றுப் பார்த்தால்,
http://www.feedermatrix.com/images/diagram.gif[/fi]
Stage 1. முதல் அணி வருவாய்

Your 1st tier referrals pay you $1.75 each (totaling $7)
Your 2nd tier referrals pay you $5 each (totaling $80)
Your 3rd tier referrals pay you $10 each (totaling $640)
Your 4th tier referrals pay you $20 each (totaling $5120)

Stage 2. முதல் அணி நபர்கள் அப்படியே இரண்டாம் அணியில்

Your 1st tier referrals pay you $40 each (totaling $160)
Your 2nd tier referrals pay you $80 each (totaling $1280)
Your 3rd tier referrals pay you $160 each (totaling $10240)
Your 4th tier referrals pay you $320 each (totaling $81920)

Total Earnings Paid: $99447 = ~Rs.60,00,000/=

340 நபர்களை அணிக்குள் கொண்டு வரவேண்டுமா? என்ற மலைப்பு வேண்டாம். அதனை படுகை மிக எளிதாக உங்களுக்கு விளம்பரத்தின் மூலம் அமைத்துக் கொடுக்கும். நீங்கள் செய்வது எல்லாம் ரூ.210 மட்டும் செலுத்துவது மட்டும். பின்னர் சரியாக வரும் பணத்தினை பெற்றுக் கொண்டு, பணம் கொடுத்தவர் கணக்கினை அக்டிவேட் செய்து மட்டும் தான்.

இருக்கிறதிலேயே எளிமையானப் பணி என்ன எனக் கேட்டால், அது பணம் வாங்குவது மட்டும் தான். அதுவும் சும்மா இருந்து பணம் வாங்கும் ஒர் வாய்ப்பு கிடைக்குமா? என்றுக் கேட்டால் அது இது போன்ற வழியில் மட்டும் தான் உங்களுக்கு என்னால் அமைத்துக் கொடுக்க முடிகிறது.

சரி, நானும் சேர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன், அடுத்து எனன் செய்ய வேண்டும்?

முதலில் ஒர் பெர்பக்ட் மணி ஐடி ஒன்று ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். பெர்பக்ட் மணி ஐடி ரிஜிஸ்டர் செய்ய , இங்கு உங்களது சரியானப் பெயர் மற்றும் அட்ரஸ் ப்ரூப்பான உங்கள் பெயரில் இருக்கும் போன் பில், அல்லது கேஸ் பில், பேங்க் பாஸ்புக்கில் உள்ள அட்ரஸ் என ப்ரூப்பில் இருக்கும் அட்ரசினைக் கொடுத்து, உங்கள் பெயரில் ஒர் பெர்க்பக்ட் மணி அக்கவுண்ட் ஒபன் செய்து கொள்ளுங்கள். முழுமையான விவரம் பார்க்க

அடுத்து கீழ் கொடுத்துள்ள, கொடுத்துள்ள லிங்க் வழியாகச் சென்று கேஸ் பீடர் மேட்ரிக்ஸில் மெம்பர் லிங்கில் ஒன்றினை தேர்ந்தெடுத்து ஒர் அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்யுங்கள்.
ரிஜிஸ்டர் செய்தப் பின்னர் அக்கவுண்ட் உள்ளே லாக்கின் ஆகுங்கள்.

UPGRADE ஆப்சனுக்குள் சென்று, பெர்பக்ட் மணி(PM) ஐடிப் பார்த்து, முதல் லெவலுக்கான $1.75 கட்டணத்தொகையைக் கட்டுங்கள். (அப்கிரேடிங்க் செய்ய PM/பெர்க்பக்ட் மணியில் பணம் இல்லை என்றால், என்னிடம் கேட்டால், நமது ரூபாயினை பெர்பக்ட் மணிக்கு எக்சேஞ்ச் செய்து தருவேன்)

அப்கிரேடிங்கிற்கு பணத்தொகையை அனுப்பியவுடன், அடுத்தக்கட்டமாக ரெபரன்ஸ் கோடினை சப்மிட் செய்யுங்கள். ரெபரன்ஸ் கோடு சப்மிட் செய்த ஒரிரு நாளில் அக்கவுண்ட் அக்டிவேட் ஆகிவிடும்.

அக்கவுண்ட் அக்டிவேட் ஆனதும், பேமண்ட் செட்டிங்க்ஸ் என்ற ஆப்சனுக்குள் சென்று உங்களது பெர்பக்ட் மணி ஐடியினைக் கொடுத்துவிடுங்கள். பேபால் ஐடி இருந்தால் அதனையும் மற்றதும் இருந்தால் அதனையும் கொடுங்கள்.

அடுத்ததாக தங்களது ரெபரல் லிங்கினைக் கொண்டு, ஒர் நாளு நபர்களைச் சேர்த்துவிடுங்கள். நாளுநபர்களைச் சேர்க்க கஷ்டமாக இருக்கிறது என்றுச் சொன்னால் படுகைக்கு ரூ.100 விளம்பரக்காசு கொடுத்தால், படுகை நான்கு அக்டிவ் நபர்கள் சேர வாய்ப்பாக அமையும்.

அடுத்ததாக, உங்களுக்கு கீழ் உள்ள நபர்கள் பணம் அனுப்பியிருந்தார்கள் என்றுச் சொன்னால், மெயிலுக்குத் தகவல் வரும். உங்கள் பெர்பக்ட்மணி/கொடுத்த பேமண்ட் கேட்வே அக்கவுண்ட்க்கு பணம் வந்திருக்கிறதா? எனப் பார்த்துவிட்டு Order Confirmation என்றப் பகுதிக்குள் சென்று, பணம் அனுப்பியவர் அக்கவுண்டினை அக்டிவேட் செய்துவிடுங்கள்.

நான்கு நபர்கள் பணம் செலுத்தி கணக்கினை அக்டிவேட் செய்தால் உங்கள் வருவாய் 7$. இந்த 7$ டாலரில் ஒர் 5$ டாலரினைக் கொண்டு இரண்டாம் நிலைக்கான அப்கிரேடு செய்யுங்கள்.

இரண்டாம் நிலை அப்கிரேடிங்க் செய்துவிட்டால், உங்களுக்கு 2 லெவல் டவுன்லைன் மெம்பரிடமிருந்து 80$ கிடைக்கும். இதிலிருந்து ஒர் பத்து டாலரினை எடுத்து மூன்றாம் நிலைக்கு அப்கிரேடிங்க் செய்யுங்கள்.. மற்ற இலாபத்தினை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்படி 8 நிலைக்கும் வரும் இலாபத்தினைக் கொண்டே அப்கிரேடிங்க் செய்து ரூ.அறுபது இலட்சத்தினை சம்பாதித்துக் கொள்ளுங்கள்.

ரூ.60,00,000 சம்பாதிக்க வெறும் நான்கு நபர்களை மட்டும் சேர்த்தால் போதும்.. இப்படி ஒவ்வொரு நபரும் நான்கு நபர்களை மட்டும் சேர்த்துவிட்டுவிட்டு, தன் நிலைகளை மட்டும் கிடைக்கும் வருவாய் மூலம் அப்டேட் செய்து கொண்டே போனால்... வருவாய் தானாக நமது ஆன்லைன் பேங்க் அக்கவுண்டுக்கே நேரடியாக வந்து கொண்டிருக்கும்.

[youtube]https://www.youtube.com/watch?v=jAtIZciShDc[/youtube]

கணக்கினை உயர்நிலைப்படுத்துதல் - LEVEL UPGRADE


1 லெவலில் $1.75 பணம் செலுத்தி இணைகிறீர்கள்.

2 லெவலில், தங்களுக்கு கீழே 4 நபர்கள் சேர்ந்தவுடன் அப்கிரேடிங்க் செய்துவிடுங்கள்.

3 லெவலை, தங்களுக்கு கீழே 2 லெவலில் 16 நபர்கள் சேர்ந்தவுடன் அப்கிரேடு செய்துவிடுங்கள்.

4 லெவலை, 64 நபர்கள் 3 லெவலில் சேர்ந்தவுடன் அப்கிரேடு செய்துவிடுங்கள்.

5 லெவலை, 4 லெவலில் 256 நபர்கள் சேர்ந்தவுடன் செய்துவிடுங்கள்.

6 லெவலை, 5 லெவல் நிலைக்கு 1 லெவல் நபர்கள் 4 பேரும் அப்கிரேடு செய்தவுடன் செய்துவிடுங்கள்.

7. லெவல், & 8 லெவல் ஆகிய இரண்டும்... அடுத்தடுத்து வரும் வருவாய் காசினைக் கொண்டு செய்துவிடுங்கள். ஏனெனில், முன்பைய உறுப்பினர்கள் அப்டியே அப்கிரேடு செய்வதால் உடனே அனைவரும் சேர்ந்துவிடுவர்.

நான்காம் நிலையை அடைந்துவிட்டாலே வெற்றி உறுதி!!! :great:இதில் எந்தவொரு சந்தேகம் இருந்தாலும் என்னிடம் கேட்டு தெளிவுப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு கொள்ள > ஆதித்தன் - 9003032100 (கேஸ் பீடர் என்று தெளிவாக விவரத்தினைச் சொல்லிப் பேசவும்)


உறுதியாக 60 இலட்ச ரூபாயினை பார்ப்பதற்கான குபேரனின் தாரக மந்திரம்:

ரூ.110 மட்டும் கொண்டு மிக எளிதாக மூன்றே மாதத்தில் ரூ.60 இலட்சத்தினை நாம் ஆன்லைன் டிஜிட்டல் புக் விற்பனை செய்வதன் மூலம் சம்பாதித்துவிடலாம். இதற்கு நீங்கள் கண்டிப்பாக குபேரனின் தாரக மந்திரமான நிதி மந்திரத்தினை மூளையில் ஒர் முறைக்கு பத்து முறைச் சொல்லிக் கொண்டால் போதும், கண்டிப்பாக நீங்களும் இலட்சாதிபதி.

இன்று அனைத்து ஏழைகள் கையிலும் ரூ.110 இருக்கிறது, அந்த நூற்றிப்பத்தினை இலட்சமாக மாற்றும் திறமை உண்டா? என்பது மட்டும் கேள்வி.

திறமையிருந்தால் எவரும் ஏழையில்லை, நீங்களும் பணக்காரர் தான்... இலட்சாதிபதிதான்.

http://www.padugai.com

முதல் பாக விடியோ : https://www.youtube.com/watch?v=K9NmJs6_t1g

இரண்டாம் பாகம் விடியோ : https://www.youtube.com/watch?v=jAtIZciShDc


திட்டத்தில் சேர்வதற்கான முகவரி : http://padugai.com/tamilonlinejob/viewt ... 671#p32671

படுகை.காம் வாருங்கள் .. தினம் தினம் பணம் சம்பாதியுங்கள்.

[youtube]https://www.youtube.com/watch?v=geT_8OKALKk[/youtube]


திட்டத்தில் சேர்ந்தவர்கள் முதலில் கடக்க வேண்டியது இரண்டால் லெவல் தான் இரண்டாம் லெவல் கடந்தாலே உங்களது அறுபது இலட்ச ரூபாய் கனவு நிஜமாக மாறிவிடும், அவ்வாறு இரண்டாம் லெவலைக் கடந்து மூன்றாம் லெவல்க்கு செல்வதற்கு தங்களது இரண்டாம் டையர் நபர்களை இரண்டாம் லெவலுக்கு நீங்கள் கடத்திவிட வேண்டும், இவ்வாறு ஒவ்வொருவரும் ஒருவர்க்கொருவர் தங்களது அணி விவரத்தினைச் சரியாகப் புரிந்து ஒவ்வொருவரையும் கடத்திவிட்டாலே இலட்சம் உறுதி,

விவரம் விடியோவாக

[youtube]https://www.youtube.com/watch?v=k_Yh2prg0gg[/youtube]


கைக்கே வந்து சேரும் பணம்:
இதுவரையில் இருந்தது வந்தது ஒரே ஒர் பிரச்சனை, பணத்தினை எப்படி செலுத்துவது மற்றும் வாங்குவது என்பது மட்டும் தான். தற்பொழுது அதனையும் சுலபாக்கும் விதமாக, ஒவ்வொருவரும் தங்களது மொபைல் எண்ணைக் கொடுத்து வைப்பதன் மூலம் புக் வாங்க விரும்புவர் நேரடியாக உங்களை தொடர்பு கொண்டு பணத்தினை உங்களது வங்கிக்கே வழங்கி ஆர்டரினை கண்பார்ம் செய்து கொள்ள முடியும்.

ஆகையால், ஒவ்வொருவரும் தவறாது Profile > என்றப் பகுதிக்குள் சென்று Skype என்றிருக்கும் இடத்தில் Mobile -9003032100 என உங்களது மொபைல் எண்ணைக் கொடுத்துவிடுங்கள்.

இதன் மூலம் தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவரினைத் தொடர்பு கொண்டு பணத்தினை வழங்கு நமக்கான லெவல்/புத்தகத்தினை வாங்கி விற்பனையை செய்ய ஆரம்பிக்கலாம்.

தவறாமல் அனைவரும் ப்ரோபைல் பகுதியில் உங்களது போன் எண்ணைக் குறிப்பிட மறவாதீர்கள். சில சமயத்தில் நானே உங்களைத் தொடர்பு கொள்வது எப்படி என்று விழிக்கலாம்.... அந்த நேரத்தில் உங்களது ப்ரோபைலில் மொபைல் எண் இருந்தால் உடனே பார்த்து தொடர்பு கொள்ள எளிதாக இருக்கும்.

விவரம் விடியோவாக:

[youtube]https://www.youtube.com/watch?v=pPUVo3Pi9ik[/youtube]
gopiraj87
Posts: 275
Joined: Sat Jul 26, 2014 2:49 pm
Cash on hand: Locked

Re: ப்ரோவிற்கு மாற்றாக ஒர் சூப்பர் தளம்

Post by gopiraj87 » Tue Aug 12, 2014 6:31 pm

Hi Sir,

I've joined feeder matrix site. Can you send me how to send amount to your id.

Regards,
Gopi
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ப்ரோவிற்கு மாற்றாக ஒர் சூப்பர் தளம்

Post by ஆதித்தன் » Tue Aug 12, 2014 6:48 pm

gopiraj87 wrote:Hi Sir,

I've joined feeder matrix site. Can you send me how to send amount to your id.

Regards,
Gopi
எந்த பேமண்ட் ஐடியினை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்?/


பேய்சாவா = selvaathithan @ hotmail.com

இல்ல வேறு எது?
gopiraj87
Posts: 275
Joined: Sat Jul 26, 2014 2:49 pm
Cash on hand: Locked

Re: ப்ரோவிற்கு மாற்றாக ஒர் சூப்பர் தளம்

Post by gopiraj87 » Tue Aug 12, 2014 6:49 pm

yes Payza account only.. There is no option to make the payment..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ப்ரோவிற்கு மாற்றாக ஒர் சூப்பர் தளம்

Post by ஆதித்தன் » Tue Aug 12, 2014 6:54 pm

gopiraj87 wrote:yes Payza account only.. There is no option to make the payment..
நான் நான்கு ஆப்சன் கொடுத்திருக்கேன்


selvaathithan @ hotmail com என்ற பேய்சா மெயில் ஐடிக்கு 1.75$ சர்வீஸ் என்ற ரீதியில் பணத்தினை அனுப்பிவிட்டுச் சொன்னால் உங்க ஐடியினை அக்டிவேட் செய்வேன்.
gopiraj87
Posts: 275
Joined: Sat Jul 26, 2014 2:49 pm
Cash on hand: Locked

Re: ப்ரோவிற்கு மாற்றாக ஒர் சூப்பர் தளம்

Post by gopiraj87 » Tue Aug 12, 2014 7:32 pm

Hi Sir,

I've transferred to your Payza account. PLease check and activate my account.

http://www.feedermatrix.com/?ref=gopirajan87
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ப்ரோவிற்கு மாற்றாக ஒர் சூப்பர் தளம்

Post by ஆதித்தன் » Tue Aug 12, 2014 7:38 pm

gopiraj87 wrote:Hi Sir,

I've transferred to your Payza account. PLease check and activate my account.

http://www.feedermatrix.com/?ref=gopirajan87

your account Activated :great:
gopiraj87
Posts: 275
Joined: Sat Jul 26, 2014 2:49 pm
Cash on hand: Locked

Re: ப்ரோவிற்கு மாற்றாக ஒர் சூப்பர் தளம்

Post by gopiraj87 » Tue Aug 12, 2014 7:39 pm

Thanks sir,

Now what I've to do to earn money on this?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ப்ரோவிற்கு மாற்றாக ஒர் சூப்பர் தளம்

Post by ஆதித்தன் » Tue Aug 12, 2014 7:58 pm

gopiraj87 wrote:Thanks sir,

Now what I've to do to earn money on this?
Complete 1 Step : Like adding your Payment Gateway ID No./Email ID for receiving money to your wallet.

Step 2 : Completed.

Step 3 : Advertiser Referral Link in various sites.

Step 4 : Confirm, when your downline pay money to you, just check your wallet and activate their account.

So, start referring peoples and get direct money to your wallet.
gopiraj87
Posts: 275
Joined: Sat Jul 26, 2014 2:49 pm
Cash on hand: Locked

Re: ப்ரோவிற்கு மாற்றாக ஒர் சூப்பர் தளம்

Post by gopiraj87 » Tue Aug 12, 2014 8:22 pm

Ok Sir Thanks a lot...!!!
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”