New DataEntry Work Pyament proof

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
muruganmk
Posts: 435
Joined: Wed Sep 04, 2013 6:59 pm
Cash on hand: Locked

New DataEntry Work Pyament proof

Post by muruganmk » Tue Aug 05, 2014 4:51 pm

2CAPTCHA
இன்று ஆன்லைன் வேலைகள் பல இருக்கின்றன ஆனால் 24 மணி நேரங்களும் அந்த வேலைகள் கிடைக்குமா என்றால் சரியாக சொல்ல முடியாது

ஆனால் 24 மணி நேரமும் கிடைக்கும் ஒரே வேலை எது வென்றால் அது காப்ட்ச என்ட்ரி வேலைகள் தான்

தினம் தினம் காப்ட்ச வேலைகளை செய்பவர்களின் என்னிக்கை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது இதற்க்கு காரணம் காப்ட்ச தளங்கள் சரியான முறையில் தனது வடிக்கையாளர்களுக்கு பணம் தந்து வருவதால் தான்

இன்று நான் உங்களுக்கு சிபாரிசு செய்யும் தளம் 2Captcha

இந்த தளத்தில் குறைந்த பட்ச payout $0.5 தான் அதுவும் இன்ஸ்டன்ட்

நமது பணத்தை paypal அல்லது web moneyமூலம் பெற்று கொள்ளலாம்

இந்த வேலையில் அதிக வேகம் டைபிங் செய்ய தெரிந்தவர்கள் தான் சேர்ந்து பணம் சம்பாதிக்க முடியும் என்று இல்லை

டைபிங் வேகம் குறைவாக செய்பவர்களும் இந்த தளத்தில் பணம் சம்பாதிக்க முடியும்

முடிந்த அளவிற்கு காப்ட்ச வை தப்பில்லாமல் டைப் செய்தால் நன்றாக இருக்கும்

இந்த தளத்தில் web money மூலம் நான்பெற்ற பணத்தின் ஆதாரம்

Image
இந்த வேலையில் இன்றே சேர்ந்து இன்றே payment proof நீங்களும் வெளிவிடுவீங்க என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது

இந்த வேலையில் சேர்வதற்கு 2Cpatcha
Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: New DataEntry Work Pyament proof

Post by ஆதித்தன் » Tue Aug 05, 2014 5:01 pm

புதிய தளம் ...

அனைவருக்கும் விருப்பமான பணி...

பலரும் இதில் பணத்தினை வாங்க ... வாழ்த்துகள்..
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”