படுகை ஆன்லைன் ஜாப்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
muruganmk
Posts: 435
Joined: Wed Sep 04, 2013 6:59 pm
Cash on hand: Locked

படுகை ஆன்லைன் ஜாப்

Post by muruganmk » Tue Aug 05, 2014 12:35 pm

நீங்கள் ஆன்லைன் வேலைக்கு புதியவர்களாக இருந்தாலும் சரி ஆன்லைன் வேலைக்கு பழயவர்களாக இருந்தாலும் சரி கண்டிப்பாக நீங்கள் படுகை .காம் ல் மெம்பராக இருக்கவேண்டும்

ஏனென்றால் படுகையில் இல்லாத ஆன்லைன் வேலைகள் இல்லை என்று சொன்னால் அது மிகையாகது

அது மட்டும் இல்லை இங்கு அணைத்து ஆன்லைன் வேலைகளுக்கும் இலவசமாக பள்ளிகூடமே நடத்துறாங்க

உங்களுக்கு எதாவது ஆன்லைன் வேலைகள் பற்றி சந்தேகம் இருந்தால் உதவி மற்றும் சந்தேகம் பகுதியில் உங்களது கேள்விகளை பதிவிட்டால் உடனே பதில் கிடைக்கும்

விட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்ற பகுதிக்குள் சென்றால் என்ன முடியாத அளவிற்கு ஆன்லைன் வேலைகளின் பதிவுகள் கொட்டி கிடக்கின்றன

ஆன்லைன் Payment Proof என்ற பகுதிக்குள் சென்றால் படுகை உறுப்பினர்கள் சம்பாதித்த பணத்திற்கான ஆதாரங்களை பதிவிட்டு இருப்பாங்க

நீங்கள் படுகையில் சேர்வதன் மூலம் பங்கு சந்தை முதல் Dataentry வேலை வரை கற்று தேர்ந்தவர்களாக ஆவது நூறு சதவிகிதம் உண்மை

நானும் ஆன்லைன் வேலைக்கு புதியவனாக வேலை தேடி நிறைய இடங்களில் பணம் ஏமார்ந்தது அதிகம்

ஆனால் படுகையில் உறுப்பினராக இணைந்த பிறகுதான் பணம் சம்பாதித்தேன்

இன்று ஆன்லைன் வேலையில் ஒரு கணிசமான வருமானத்தை சம்பாதித்து கொண்டு இருக்கிறேன் என்றால் அதற்க்கு படுகை .காம் தான் காரணம்

நான் இதவரை படுகையை பற்றி சொன்னது அனைத்துமே உண்மை என்பதை நீங்கள் படுகையில் இணைந்த உடன் தெரியவரும்
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”