அணைத்து காப்ட்ச வேலைகளையும் ஒரே மென்பொருள் மூலம் செய்யலாம்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
muruganmk
Posts: 435
Joined: Wed Sep 04, 2013 6:59 pm
Cash on hand: Locked

அணைத்து காப்ட்ச வேலைகளையும் ஒரே மென்பொருள் மூலம் செய்யலாம்

Post by muruganmk » Sun Jul 20, 2014 9:52 pm

இன்று இருக்கும் பொருளாதார நிலையில் நமது வாழ்கையை நடத்துவதற்கு அனைவரும் ஒரு பார் டைம் வேலை செய்வது அவசியம்

அப்படி பார் டைம் வேலையை தேடி அலைந்து கொண்டு இருப்பவர்கள் ஏராளம் என்று சொன்னால் அது மிகை ஆகாது

அப்படி வேலை தேடி அலைந்தவர்களில் நானும் ஒருவன்

பல இடங்களில் ஆன்லைன் வேலைக்காக பணம் கட்டி எமார்ந்ததும் அதிகம்

ஆனால் இன்று 24 /7 காப்ட்ச வேலையின் மூலம் தினமும் $ 6 முதல் $ 7 வரை சம்பாரித்து கொண்டு இருக்கிறேன்

ஒரு காப்ட்ச தளத்தில் வேலை செய்து $ 7 தினமும் சம்பாரிப்பது என்பது இயலாத ஒன்று

ஆனால் 3 அல்லது 4 காப்ட்ச தளங்களின் ID யை ஒரே நேரத்தில் இந்த மல்டி மென்பொருள் மூலம் வேலை செய்யும் போது தினமும் $ 7 என்பது சுலபமான ஒன்று

இந்த மென்பொருள் மூலம் 15 காப்ட்ச தளங்களின் வேலைகளையும் செய்யலாம்

ஆனால் இந்த மென்பொருள் இலவசமாக கிடைப்பது இல்லை

(1 Pix ID + 2 Kb ID + 2 Mega ID) Spl Muldi Ids Package க்கு மற்ற அட்மின்கள் ஒரு வருடத்திற்கு வாங்கும் விலை Rs 650 /-

நான் ஒரு வருடத்திற்கு வாங்கும் விலை Rs 350 /-

தொடர்புக்கு http://mktyping.blogspot.in/


[youtube]https://www.youtube.com/watch?v=Jm77jCJpUDI[/youtube]
Last edited by muruganmk on Tue Jul 22, 2014 9:41 pm, edited 1 time in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அணைத்து காப்ட்ச வேலைகளையும் ஒரே மென்பொருள் மூலம் செய்யலா

Post by ஆதித்தன் » Sun Jul 20, 2014 10:24 pm

சிறப்பான முயற்சி மட்டுமல்ல, சிறப்பான செயல்பாடும் கூட ... Captcha Entry என்று சொல்வதனைக் காட்டிலும் அதிகபடியாக Data Entry Job என்ற வார்த்தையை பயன்படுத்துங்கள், ஏனெனில் பெரும்பான்மையானவர்கள் கூகுளில் தேடுவது டேட்டா என்ட்ரி ஜாப் தான்.

யூடியூப் டெமோ சிறப்பாக இருக்கிறது...

மேலும் பலர் இப்பணியின் மூலம் பலனடைவார்கள் என நான் நம்புகிறேன்.

வாழ்த்துகள்.
User avatar
muruganmk
Posts: 435
Joined: Wed Sep 04, 2013 6:59 pm
Cash on hand: Locked

Re: அணைத்து காப்ட்ச வேலைகளையும் ஒரே மென்பொருள் மூலம் செய்யலா

Post by muruganmk » Sun Jul 20, 2014 10:45 pm

உங்கள் அறிவுரைகள் என்னை மேலும் ஊக்க படுத்துகின்றன நன்றி ஆதி சார்.....
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: அணைத்து காப்ட்ச வேலைகளையும் ஒரே மென்பொருள் மூலம் செய்யலா

Post by கிருஷ்ணன் » Mon Jul 21, 2014 12:10 pm

அற்புதமான செயல்பாடு.வாழ்த்துக்கள். :great: :great: :great: :great:

இதில் 24 மணி நேரமும் கேப்ட்சா ஃப்ளோ எந்த அளவிற்கு தடையின்றி கிடைக்கும்?பகல் நேரங்களில் ஃப்ளோ வேகமாக இருக்குமா?
User avatar
muruganmk
Posts: 435
Joined: Wed Sep 04, 2013 6:59 pm
Cash on hand: Locked

Re: அணைத்து காப்ட்ச வேலைகளையும் ஒரே மென்பொருள் மூலம் செய்யலா

Post by muruganmk » Mon Jul 21, 2014 9:10 pm

KB மற்றும் MEGA தளங்களின் வேலைகள் தடை இல்லாமல் கிடைக்கும்
PIX வேலை இரவு நேரங்களில் வேகமாக கிடைக்கும் , ஆனால் இரவு நேரங்களில் ரேட் அதிக மாக இருக்கும், பகல் நேரங்களில் ரேட் கம்மியாக இருக்கும்
sk3662
Posts: 727
Joined: Sat Dec 08, 2012 8:31 am
Cash on hand: Locked

Re: அணைத்து காப்ட்ச வேலைகளையும் ஒரே மென்பொருள் மூலம் செய்யலா

Post by sk3662 » Sun Sep 21, 2014 11:49 am

Dear Mr. Adhithan Sir,
Happy afternoon!
I got 3 payment from captcha work that proof i will add you sir.
Thanks
sk3662
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”