அட்ஸ் கிளிக்கிங் ஜாப் சைட் - பேய்ட்வர்ட்ஸ் வெர்சன் 3

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

அட்ஸ் கிளிக்கிங் ஜாப் சைட் - பேய்ட்வர்ட்ஸ் வெர்சன் 3

Post by ஆதித்தன் » Fri Jul 18, 2014 2:51 pm

நீங்கள் பணக்காரன் ஆக வேண்டும் என்ற ஆசை கொண்டவராக இருந்தால், கண்டிப்பாக கூடுதலாக ஒர் பார்ட்டைம் ஜாப் கிடைக்காதா? என்று தேடிக் கொண்டிருப்பீர்கள், அல்லது தனது மனைவிக்கு ஒர் நல்ல ஆன்லைன் ஜாப் கிடைக்காதா என்று நினைப்பு உள்ளவராக இருப்பீர்கள்,

அப்படி நீங்கள் பணக்காரன் ஆவதற்காக கூடுதல் ஜாப் தேடுகிறீர்கள் என்று சொன்னால், உறுதியாக ஆன்லைன் ஜாப் அதற்கு துணை புரியும். அந்தத் துணை ஜாப்பினை சரியாக செய்து பணத்தினைச் சம்பாதிக்க, நம்ம படுகை உறுதியாக உங்களோடு நிற்கும்.

இங்கு பலதரப்பட்ட ஜாப் தளங்களைக் கொடுத்திருக்கிறோம், அதில் கூடுதல் ஒன்றாக இதனையும் இணைத்துக் கொள்ளுங்கள். இந்த கூடுதல் தளத்திலும் நீங்கள் கூடுதலாக ஒன்றும் பெரிய மணி நேரத்தினைச் செலவிட வேண்டியதில்லை, ஜஸ்ட் 15 நிமிடம் போதும்... 15 நிமிடம் பணியினைச் செய்து உறுதியாகப் பணத்தினை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த தளத்தில் இணைந்து கொள்ள >
http://www.paidverts.com/assets/images/hiw/2.jpg[/fi]இன்றே இணைந்து கொள்ளுங்கள்,, கொடுக்கப்பட்ட பேய் அட்ஸ் அனைத்தினையும் பாருங்கள். எல்லாத்துக்கும் பூஜ்ஜியம் தான் கொடுக்கிறாங்க என்று நினைக்காதீர்கள், அதற்கு கொடுக்கும் போனஸ் அட்ஸ் பாயிண்ட் என்பது, உங்களது வருவாய் விளம்பரத்தினை பெற்றுக் கொள்ள உதவும். ஆகையால், முதலில் போனஸ் அடினைப் பார்த்துவிட்டு அடுத்தப்படியாக வருவாய் விளம்பரத்தினை அக்டிவேட் செய்துப் பாருங்கள். தினம் 3 செண்ட் முதல் 10 டாலர் வரைக்கூட வருவாய் பார்க்கலாம். இதற்கு நீங்கள் முதல் 10 நாட்கள் அக்டிவ் நிலையில் தினம் விளம்பரம் பார்த்தால் தான் பின்னர் அதிகப்பட்ச வருவாய் கொடுக்கக்கூடிய டாலர் விளம்பரத்தினைப் பார்க்க முடியும். ஆகையால், பொறுமையாக தினம் 15 நிமிட செலவிடுங்கள், தினம் தினம் அதிகம் சம்பாதியுங்கள்.

பேய்டுவெர்ட்ஸ் பொறுத்தவரைக்கும் வருவாய் விளம்பரம் என்பது போனஸ் அட்ஸ் பாயிண்ட் (BAP) கணக்கீடு செய்து கொடுக்கிறார்கள். ஒர் போனஸ் அட்ஸ் பாயிண்ட் என்பது $0.0005-க்கு சமம். எவ்வளவு காசுக்கு விளம்பரம் கொடுக்கிறார்களோ, அதுக்கு தகுந்த போனஸ் பாயிண்ட்ஸினை ஒவ்வொரு முறையும் டெபிட் செய்து கொண்டே வருவார்கள். அதே நேரத்தில் தினமும் நீங்கள் போனஸ் பாயிண்டினை கூட்டிக் கொள்ளும் விதமாக 8*25=200 போனஸ் அட்ஸ் பாயிண்ட் விளம்பரம் கொடுக்கப்படுகிறது.

மேலும் தினம் 50 போனஸ் பாயிண்ட் கொடுத்து, ஒரு மினி வருவாய் அட்ஸ் பேக்கேஜ் வாங்கியும் விளம்பரம் பார்க்கலாம். இதன் மூலம், ஒர் பேக்கேஜ்க்கு $0.025 தினம் விளம்பரம் கிடைக்கிறது.

இன்னும் கூடுதல் வருவாய் கொடுக்கும் விளம்பரம் பார்க்க வேண்டும் என்றுச் சொன்னால், நீங்கள் அதிகப்படியான போனஸ் பாயிண்ட் வைத்திருக்க வேண்டும். இந்த போனஸ் பாயிண்டினை அட்ஸ் பேக்கேஜ் மூலம் வாங்கிக் கொள்ளலாம். அட்ஸ் பேக்கேஜ் வாங்கும் பொழுது பல்க் அட்ஸ் தேர்வினை செய்து கொள்ளுங்கள், அப்பொழுதுதான் உங்களுக்கான போனஸ் 120% BAP பாயிண்ட்ஸ் கிடைக்கும். அதாவது 1 டாலர்க்கு அட்ஸ் பேக் வாங்கினால், $1.20-க்கான போனஸ் பாயிண்ட் கிடைக்கும். தினம் 20 செண்ட் வரை அட்ஸ் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால், ஒரே வாரத்தில் 120% ஆகிவிடும். அடுத்தடுத்து அட்ஸ் பேக் வாங்கிக் கொண்டே இருப்பதன் மூலம், கூடுதல் 20% என அதிகம் இலாபம் பார்க்கலாம்.

குறைந்தப்பற்ற முதலீடாய் 5 டாலர் இருந்தால் கூட போதும், இந்த அட்ஸ் கிளிக் ஜாப் மூலம் தினம் ஒர் சின்ன வருவாய் பார்க்கலாம்.

டாப்பில் இருக்கும் ஹோம் என்ற ஆப்சனுக்குள் சென்றால், வலப்பக்கம் கூடுதல் மெம்பர் ஆப்சன் பகுதியில், PAID ADS என்றப் பகுதிக்குள் சென்றுதான் விளம்பரம் பார்க்க வேண்டும்.

தினசரி, நமக்கு 200 இலவச அக்டிவேஷன் பி எ பி அட்ஸ் கொடுப்பதில் 100 பாயிண்ட்சினை தினசரி டேக்ஸ் என்றுப் பிடித்துவிடுவார்கள். அவ்வாறு தினசரி டேக்ஸ்சாக பிடிக்கும் 100 பாயிண்ட்சினை சேமிக்க, நீங்கள் 1 பல்க் அட்ஸ் ஒவ்வொரு 13 நாட்களுக்கு ஒர்முறையும் வாங்கிவிடுங்கள். ஏனெனில் கடைசியாக வாங்கிய பல்க் அட்ஸ் நாளிலிருந்து 14 நாட்கள் தினசரி டேக்ஸ் பிடித்தம் பிடிக்கமாட்டார்கள். ஆகையால், ஒவ்வொரு பதிமூன்று நாட்கள் ஒர்முறை என ஒர் பல்க் அட்ஸ் வாங்குவதன் மூலம் கூடுதல் 1300 பாயிண்ட்ஸ் சேமிக்க முடிவதோடு, அதற்கான அட்ஸ் பெற்று காசாகவும் பெற்றுவிடலாம்.

மெம்பர்சிப் அப்கிரேடிங்க் ஆப்சனும் உள்ளது. My Account என்ற ஆப்சனுக்குள் சென்றால், அதற்கான விவரம் உள்ளது.

My Account > Membership பகுதிக்குள் சென்று மெம்பர்சிப் அப்கிரேடிங்க் செய்து கொண்டால் தினம் 3 மைக்ரோ அட்ஸ் பேக் சான்ஸ் கிடைக்கும்.

மெம்பர்சிப் காஸ்ட் , ஒர் மாதத்திற்கு 5 டாலர்.

கூடுதல் மாதங்களுக்கு அப்கிரேடு செய்து கொண்டால் டிஸ்கவுண்ட் உண்டு.
The are various levels of upgraded memberships and by becoming an upgraded member you will get the following perks and bonuses to your account for the duration of the upgrade:

Activate your account for 31 days
3 micro ad pack chances daily (instead of just 1)
Recycle upgrade will last until you have received $2 in recycled ads instead of just $1
PIF option fee reduced from 5% to 2%
Click Grid chances are FREE (don't cost 1BAP/click)
Can open topics on the PaidVerts forum (to be opened soon)
Extra 728x90 px banner impressions on every Bulk Ads pack
1 month - 25 extra banner impressions/pack
3 months - 30 extra banner impressions/pack
6 months - 40 extra banner impressions/pack
12 months - 50 extra banner impressions/pack
பேய்ட்அட்ஸ் தளத்தில் இணைந்து கொள்ள >

BAP மதிப்பினை விளம்பரம் வாங்கி ஏற்றும் விவரம்
விளம்பரம் வாங்க, உங்களது ஆன்லைன் வாலட்டில் உள்ள பேலன்ஸ் அல்லது பேய்டுவேர்ட்ஸ் அக்கவுண்ட் பேலன்ஸ் ஆகியவற்றினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அட்ஸ் பேக், $1 மதிப்பு ஆகும். உங்களது ரிஸ்க் தொகைக்கு ஏற்ப விளம்பரத்தினை பயனுள்ளதாக வாங்கி வருவாய் பார்த்துக் கொள்ளலாம்.

பேய்டுவேர்ட்ஸ் தளத்தின் மூலம் தினம் தினம் ரூ.30 முதல் 200 வரை மிக எளிதாகப் பார்க்கலாம். பேய்டுவேர்ட்ஸ் பற்றிய தகவலுக்கு பின்னூட்டம் செய்யவும்.

[*]தளத்தில் ரிஜிஸ்டர் செய்ய >

[*]ரிஜிஸ்டர் செய்துவிட்டு லாக்கின் செய்தால்... வலப்பக்கம் இருக்கும் Navigation Menu பாக்சில் Paid Ads என்று ஆப்சனைக் கிளிக் செய்து கொடுக்கப்பட்டிருக்கும் Activation Ads (25 points) பார்த்து கண்பார்ம் செய்யுங்கள்.

ஒவ்வொரு விளம்பரத்திற்கும் 25 பாயிண்ட்ஸ் என்று Bonus Ads Points ஐ சேகரித்துக் கொண்டீர்கள் என்றுச் சொன்னால்... அந்த போனஸ் பாயிண்ட் 1 = $0.0005 என்ற மதிப்பின் அடிப்படையில் உங்களுக்கு டாலர்/பணம் மதிப்பு கொண்ட போனஸ் அட்ஸ் கொடுப்பார்கள்.

நம்மிடம் அதிகம் போனஸ் அட்ஸ் பாயிண்ட் இருந்தால் நிறைய டாலர் மதிப்பு கொண்ட விளம்பரம் கிடைக்கும்.

போனஸ் அட்ஸ் பாயிண்டினை அதிகரிக்க ... Buy Ads என்பதற்குள் சென்று அட்ஸ் பேக் வாங்கும் தொகைக்கு ஏற்ப பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

1$ க்கு அட்ஸ் பேக் வாங்கினால் 1.20$ மதிப்புள்ள 2400 பாயிண்ட்ஸ் கிடைக்கும். அதாவது 20% பிராபிட் கிடைக்கிறது.

எனது டவுன்லைனாக ரிஜிஸ்டர் செய்தால் கொண்டால்... அட்ஸ் பேக் வாங்குவதற்கு நீங்கள் எனது விளம்பரத்தினைப் பயன்படுத்திக் கொண்டால், செய்த செலவு $1 நானே உங்களது பெர்பக்ட்மணி அக்கவுண்ட்க்கு கொடுத்திடுவேன். ஆகையால் செய்யும் 1$ ட்ரையல் முதலீடாக ஒர் அட்ஸ் பேக் வாங்கிக் கொண்டால்.... அட்ஸ் பேக் வாங்கி எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதனை பரிசோதனை செய்து பார்த்துக் கொள்வதோடு, அட்ஸ் வாங்கி பழகிவிடலாம்.... பணம் சம்பாதிக்கவும் ஆரம்பித்துவிடலாம். பெர்பக்ட்மணி அக்கவுண்ட் தகவல் பார்க்க >

எனது டவுன்லைனாக ரிஜிஸ்டர் செய்து 1$ அட்ஸ் பேக் வாங்குவதற்கான விளம்பர விவரம் கீழே கொடுத்துள்ளேன்... அதன்படி அட்ஸ்பேக் வாங்கிவிட்டு, விவரத்தினை பின்னூட்டத்தில் சொன்னால் சரிபார்த்துவிட்டு, $1.00 கொடுத்திடுவேன்.


அட்ஸ் பேக்கில் பயன்படுத்த வேண்டிய முகவரி:

URL : http://www.cashfeeder.net

Text 1 : $59996 in 90 days

Text 2 : Investment $7 only

Text 3 : Join my team and earn Free $59996


Images :விளம்பரம் செட் செய்வதற்கான விவரம்

In navigation member area>

Click > Buy Ads

Click > Create Campaign with Bulk Ads (Bulk Ads: Every $1.00 delivers)


Step 1) 1. Enter the website URL you'd like to promote:

Put it and Verify > http://www.cashfeeder.net

Step 2) and 3) Upload Image
Step 4). Put this below slogan

1. RICH in SHORT DAYS
2. Turn $7 into $59996 millions in 90 days
3. M2M 4X5 Matrix, like matrix program.


Step 5. Select Payment method (perfectmoney/account balance)

Step 6. Quantity = 1 ( Not need to dick any below selection box, if you want more value... choose suitable one for your need .. Like 5)

Final Total Costs $1.00 (confirm your payment value)

purchase Ads

Complete your transaction with your payment processor or account balance.


ஒர் முறை பெர்பக்ட்மணி பணத்தில் வாங்கிவிட்டீர்கள் என்று சொன்னால் அடுத்தமுறை .... அக்கவுண்டில் 1$ பேலன்ஸ் சேர்ந்தப் பிறகு மீண்டும் இதைப்போல் அட்ஸ் வாங்குங்கள்... இவ்வாறு தொடர்ச்சியாக அட்ஸ் வாங்கிக் கொண்டே இருந்தால் தினம் 1$ முதல் 5$ வரை பார்க்கலாம்.

முதலீடு செய்யாமலும் தினம் மைக்ரோ அட்ஸ் பேக் பார்ப்பதன் மூலம் ஒரே வாரத்தில் முதலீட்டுத்தொகையினை அட்ஸ் மூலம் பெறுவதுடன்.. தினசரி வருவாய் நிலையினை உயர்த்திக் கொள்ளலாம்.

தினமும் அனைத்து விளம்பரத்தினையும் பார்ப்பதோடு மைக்ரோ அட்ஸ் பேக்கேஜையும் கண்டிப்பாக பார்த்துவிடுங்கள்.

மைக்ரோ அட்ஸ் பார்ப்பது பற்றிய விவரம் கீழ் உள்ள விடியோவில்..
Image
தினமும் நான்கு முறை Micro Ads Pack request செய்து 200 பாயிண்ட்ஸ்க்கு 10 செண்ட் விளம்பரம் பார்த்துவிடுங்கள்.

1 டாலர் கொடுத்து 3100 BAP வாங்கியிருக்கிறீர்கள் என்றுச் சொன்னால் இன்னும் எவ்வளவு அதிகரிக்க முடியுமோ அதிகரித்துக் கொள்ளவும். 1 டாலர் பேலன்ஸ் சேரும் பொழுது எல்லாம்... அட்ஸ் பேக் வாங்கிக் கொள்ளவும்.

Bonus Ads(BAP) பாயிண்ட்ஸ் இருக்கும் தொகையைப் பொறுத்து, தினமும் Paidverts அனுப்பும் அட்ஸ் issues வழியாகவும் விளம்பரம் கிடைக்கும். இது காலை அல்லது மாலை வழங்கப்படும்.

Recycle அட்ஸ் ::

ஒவ்வொரு போனஸ் அட்ஸிலும் View Bonus அட்ஸ் அருகே Recycle என்ற வாசகமும் இருக்கும். சாதரணமாக ரிசைக்கிள் செய்தால்.. அதற்கான மறு விளம்பரம் கொடுக்கப்படாது. $0.05 கொடுத்து ரிசைக்கிள் பேக்கேஜ் அக்டிவேட் செய்து வைத்தால்... 2000 பாயிண்ட்ஸ் அளவிலான ரீசைக்கிள் அட்ஸ் மற்றவர்கள் ரிசைக்கிள் செய்து அல்லது பார்க்காமல் விட்டது என இருப்பவை கொடுக்கப்படும்.

2000 பாயிண்ட்ஸ் என்பது 1$ என்பதால்... இதனை செய்து வைத்து, அனைத்து விளம்பரத்தினையும் பார்த்தால் விரைவாக உங்களது பாயிண்ட்ஸ் அனைத்தும் பணமாக மாறிவிடும்.

ஆனால் நிறைய விளம்பரம் என்பதால் அனைத்தினையும் சரியாக 13 மணி நேரத்திற்குள் கிளிக் செய்து பார்த்துவிட வேண்டும்.

[youtube]https://www.youtube.com/watch?v=oDJez78Fb04[/youtube]
தினமும் Micro Ads Pack request செய்து 50 பாயிண்ட்ஸ்க்கு 0.025 செண்ட் விளம்பரம் பார்த்துவிடுங்கள்.

1 டாலர் கொடுத்து 2400 BAP வாங்கியிருக்கிறீர்கள் என்றுச் சொன்னால் இன்னும் எவ்வளவு அதிகரிக்க முடியுமோ அதிகரித்துக் கொள்ளவும். 1 டாலர் பேலன்ஸ் சேரும் பொழுது எல்லாம்... அட்ஸ் பேக் வாங்கிக் கொள்ளவும்.

Bonus Ads(BAP) பாயிண்ட்ஸ் இருக்கும் தொகையைப் பொறுத்து, தினமும் Paidverts அனுப்பும் அட்ஸ் issues வழியாகவும் விளம்பரம் கிடைக்கும். இது காலை அல்லது மாலை வழங்கப்படும்.

Recycle அட்ஸ் ::

ஒவ்வொரு போனஸ் அட்ஸிலும் View Bonus அட்ஸ் அருகே Recycle என்ற வாசகமும் இருக்கும். சாதரணமாக ரிசைக்கிள் செய்தால்.. அதற்கான மறு விளம்பரம் கொடுக்கப்படாது. அக்கவுண்ட் பகுதி சென்று $0.05 கொடுத்து ரிசைக்கிள் பேக்கேஜ் அக்டிவேட் செய்து வைத்தால்... 2000 பாயிண்ட்ஸ் அளவிலான ரீசைக்கிள் அட்ஸ் மற்றவர்கள் ரிசைக்கிள் செய்து அல்லது பார்க்காமல் விட்டது என இருப்பவை கொடுக்கப்படும்.

2000 பாயிண்ட்ஸ் என்பது 1$ என்பதால்... விரைவாக உங்களது 1 டாலர் ஐ 1.20 டாலராக மாறிவிடும்..
Navigation > Buy Ads > Bulk Ads - Create Campaign
==============================================================

நான் பணம் வாங்கிய ஆதாரம்,
kselva
Posts: 97
Joined: Mon Jun 09, 2014 4:30 pm
Cash on hand: Locked

Re: உங்களைப் பணக்காரனாக மாற்றும் ஜாப் தளம்

Post by kselva » Fri Jul 18, 2014 4:26 pm

$1 க்கு Add வாங்க்கியபின் ரெஃபெரெல் உடைய Activation , points அல்லது bonus point எப்படி தெரிந்து கொள்வது
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உங்களைப் பணக்காரனாக மாற்றும் ஜாப் தளம்

Post by ஆதித்தன் » Fri Jul 18, 2014 6:06 pm

kselva wrote:$1 க்கு Add வாங்க்கியபின் ரெஃபெரெல் உடைய Activation , points அல்லது bonus point எப்படி தெரிந்து கொள்வது

மெம்பர்ஸ் ஹோம் பேஜ் > யுவர் நேவிகேஷன் பகுதியில் காணப்படும்

Refer Friends என்றப் பகுதிக்குள் சென்றால், உங்களுக்கு கீழ் சேர்ந்த ரெபரல் நபர்களை காணலாம்.

Paid Ads என்றப் பகுதியில் டாப்பில் உங்களது போனஸ் பாயிண்ட் விவரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் அருகே வலப்பக்கம் கடைசியாக Points Log என்பதனைச் சொடுக்கி, எதற்காக பாயிண்ட் கொடுக்கப்பட்டது + கழிக்கப்பட்டது என்ற விவரம் கிடைக்கும்.

==========================================================

ஒர் டாலர் அட் வாங்கியதால் ரெபரல் கிடைக்கமாட்டார்கள், போனஸ் பாயிண்ட் வேண்டும் என்றால் கிடைக்கலாம்.


ரெபரல் நீங்கள் எதிர்பார்க்க வேண்டிய இடம், கொடுத்த விளம்பரத்திற்கான தளத்தில்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உங்களைப் பணக்காரனாக மாற்றும் ஜாப் தளம்

Post by ஆதித்தன் » Wed Jul 23, 2014 12:28 am

பேய்டுவெர்ட்ஸ் பொறுத்தவரைக்கும் வருவாய் விளம்பரம் என்பது போனஸ் அட்ஸ் பாயிண்ட் (BAP) கணக்கீடு செய்து கொடுக்கிறார்கள். ஒர் போனஸ் அட்ஸ் பாயிண்ட் என்பது $0.0005-க்கு சமம். எவ்வளவு காசுக்கு விளம்பரம் கொடுக்கிறார்களோ, அதுக்கு தகுந்த போனஸ் பாயிண்ட்ஸினை ஒவ்வொரு முறையும் டெபிட் செய்து கொண்டே வருவார்கள். அதே நேரத்தில் தினமும் நீங்கள் போனஸ் பாயிண்டினை கூட்டிக் கொள்ளும் விதமாக 8*50=400 போனஸ் அட்ஸ் பாயிண்ட் விளம்பரம் கொடுக்கப்படுகிறது.


அதைப்போல், தலா 50 போனஸ் பாயிண்ட் கொடுத்து, இரண்டு மினி வருவாய் அட்ஸ் பேக்கேஜ் வாங்கியும் விளம்பரம் பார்க்கலாம். இதன் மூலம், ஒர் பேக்கேஜ்க்கு $0.025 வீதம் தினம் $0.05 விளம்பரம் கிடைக்கிறது.

இன்னும் கூடுதல் வருவாய் கொடுக்கும் விளம்பரம் பார்க்க வேண்டும் என்றுச் சொன்னால், நீங்கல் அதிகப்படியான போனஸ் பாயிண்ட் வைத்திருக்க வேண்டும். இந்த போனஸ் பாயிண்டினை அட்ஸ் பேக்கேஜ் மூலம் வாங்கிக் கொள்ளலாம் என்றுச் சொன்னாலும், இலவசமாகவும் நீங்கள் தினம் 1000 .... 2000...10000 என அதிகப்படியான போனஸ் பாயிண்டினை கேம்ஸ் மூலம் சேகரிக்கலாம். அதற்கான சின்ன ட்ரிக்ஸ்தான் தற்பொழுது சொல்லப் போகிறேன்.
பேய்ட்அட்ஸ் பார்த்துவிட்டீர்கள் என்றுச் சொன்னால் அடுத்தப்படியாக, கேம்ஸ் பகுதிக்குள் செல்லுங்கள். அதில், Coin Flip எனப்படும் பூவாத் தலையா? என சிறுவயதில் புளியங்கொட்டையை பந்தயம் கட்டி விளையாடிய அதே விளையாட்டைத்தான் தற்பொழுது நீங்கள் கையிலிருக்கும் போனஸ்அட்ஸ்பாயிண்ட்(BAP) கொண்டு விளையாடி, கூடுதல் போனஸ் அட்ஸ் பாயிண்ட் சம்பாதிக்கப் போகிறீர்கள்.

அய்யோ... பந்தயம் கட்டி, இருக்கிற பாயிண்ட்ஸ் போச்சுன்னா??? அப்படியெல்லாம் பயப்படாதீர்கள், இது குதிரை ரேஸ்சும் இல்லை, குலுக்கி கவுத்தும் கட்டை விளையாட்டும் இல்லை. அப்படி குலுக்கி கவுத்தும் கட்டை விளையாட்டிலேயே அளவு இல்லைன்னா, 1 போச்சா, 2 வை. 2 போச்சா .. 5 வை... 5 போச்சா 10 வை .... 10 போச்சா ... 20 வை ... 20 போச்சா ... 50 வை ... அப்படின்னு மடக்கி மடக்கி பொட்டுலையும் நாமத்துலையும்னு ஒரே இடத்தில் திரும்பத் திரும்ப வைத்து, கட்டக்காரனுக்கே நாமம் போட்டு விடுறவங்க நாம ... நம்மக்கிட்ட 60% பெயிலியர் 40% சக்சஸ்னு செட் பண்ணி வைத்தா விட்டுப்புடுவோமா என்ன?? ஆமாங்க.. நீங்க சரியாக கணக்குப் போடும் வரையில் உண்மையில் அதில் இலாபம் மட்டும் தான்.


ஆகையால் மேலே சொன்னப்படி, ஒர் 3000+ பாயிண்ட்ஸ் கையில வைச்சிக்கிட்டு பூவா தலையா? ப்ளிப் காயின் விளையாட ஆரம்பிங்க. ரொம்ப ஆசை எல்லாம் வேண்டாம்... வெறும் 10 வைச்சு ஆடுங்க. 10பெயிலியர் ஆச்சா.. மீண்டும் பத்து கொடுங்க... இப்ப சக்சஸ் கிடைச்சா ஒகே.. அடுத்து சக்சஸ் கிடைச்சா ...அடுத்து தோல்வி... அடுத்து சக்ஸஸ்... இப்படி மாறி கிடைச்சாலும், நீங்க சக்ஸஸ் மட்டும் கணக்கில் கொள்ளாதீர்கள், அதனை இலாபமாக ஒதுக்கிவிடுங்கள்.

ஆனால், தோல்வியினை விடாதீர்கள். 10 போச்சுன்னா .. திரும்பவும் 10 வைச்சு ஜெயிக்கணும். இல்லையா, இப்போ, 10+10 ஆச்சு... ஆகையால் அடுத்து 20 வைச்சு ஆடுங்க... (40)இப்பவும் தோல்வியா...50 வையுங்க ... (90)இப்பவும் தோல்வியா 100 வையுங்க ..(190)இப்பவும் தோல்வியா...200 வையுங்க... அடுத்தும் (390) தோல்வியா 400 வையுங்க... அடுத்து தோல்வி வராது.. வெற்றிதான் கிடைக்கும். வெற்றி கிடைத்தால், உங்களுடைய இழப்புகள் அனைத்தும் திரும்பியிருக்கும்.

அப்புறமும் பெரிசு வைத்து ஆடாதீர்கள், மீண்டும் நல்லப் புள்ளையாட்டும் 10-க்கு போய்டுங்க... வெற்றி எல்லாத்தையும் இலாபமாக போட்டுக்கோங்க .. தோல்வியினை, அடுத்தடுத்து தொடர்ச்சியாக சென்று வெல்லுங்கள்.


இப்படி போனஸ் பாயிண்டினை நீங்க நல்லா ஏற்றி வைத்துக் கொண்டீர்கள் என்றுச் சொன்னால் அதனைக் கொண்டும் $1.00 விளம்பரம்... $3.00 விளம்பரம் என அதிக வருவாய் விளம்பரம் பார்க்கலாம்.

மேலும் டிப்ஸ் தொடரும்....
நான் பணம் வாங்கிய ஆதாரம்,

User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உங்களைப் பணக்காரனாக மாற்றும் ஜாப் தளம்

Post by ஆதித்தன் » Sun Oct 05, 2014 4:53 pm

இன்று பேய்டுவேர்ட்சில் இருந்து வாங்கிய பணம் ஆதாரம்,

User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உங்களைப் பணக்காரனாக மாற்றும் ஜாப் தளம்

Post by ஆதித்தன் » Sat Oct 18, 2014 12:40 amபேய்டுவேர்ட்ஸ் தளத்திலிருந்து இன்றுப் பெற்ற சிறிய பேமண்ட் ப்ரூப்
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: உங்களைப் பணக்காரனாக மாற்றும் ஜாப் தளம்

Post by cm nair » Sun Oct 19, 2014 12:26 am

:great: :great: :great:
User avatar
சரவணா
Posts: 130
Joined: Tue Dec 31, 2013 7:39 pm
Cash on hand: Locked

PAIDVERTS DOUBT

Post by சரவணா » Thu Oct 23, 2014 7:16 pm

சார் PAIDVERTS ல் Daily BAP Tax னு நூறு POINT பிடித்து விட்டார்கள் ? WHY ?

:thanks: :thanks: :thanks: :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PAIDVERTS DOUBT

Post by ஆதித்தன் » Thu Oct 23, 2014 7:35 pm

சரவணா wrote:சார் PAIDVERTS ல் Daily BAP Tax னு நூறு POINT பிடித்து விட்டார்கள் ? WHY ?
அப்படித்தான், கொடுத்து எடுப்பார்கள் ...

அதனையும் தாண்டி பொறுமையாக பாயிண்ட் சேர்த்து வருவாய் விளம்பரம் பெறுவதுதான் உங்கள் திறமை.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”