software payment proof

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
muruganmk
Posts: 435
Joined: Wed Sep 04, 2013 6:59 pm
Cash on hand: Locked

software payment proof

Post by muruganmk » Wed Jul 02, 2014 1:46 pm

megatyper software மூலம் நான் பெற்ற பணத்திற்கான ஆதாரம்

Image

இந்த lifetime software உங்களுக்கு வேண்டும் என்றால் இந்த லிங்க் கிளிக் செய்து http://www24.zippyshare.com/v/90788404/file.html டவுன்லோட் செய்து கொள்ளுங்கள், இன்றே பணத்தை ஈட்டுங்கள்.

இந்த வொர்க் எப்படி செய்வது என்ற முழு தகவலுக்கு கிளிக் http://mkcaptchatyping.blogspot.in/2014 ... -full.html

கிழே வீடியோ இணைப்பு

[youtube]https://www.youtube.com/watch?v=cOF1LOqrJDA[/youtube]
Last edited by muruganmk on Thu Jul 03, 2014 1:48 am, edited 1 time in total.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: software payment proof

Post by கிருஷ்ணன் » Wed Jul 02, 2014 5:11 pm

வாழ்த்துக்கள்.கேப்ட்சா என்ட்ரியில் கலக்குகிறீர்கள்.உங்கள் பயணம் தொடரட்டும். :great: :great:

ஆதாரத்திற்கான இமேஜ் எந்தப் பதிவிலும் சரியாகத் தெரியவில்லை.மேலும் சாஃப்ட்வேர் பயன்படுத்தினால் கணக்குகள் முடக்கப்படும் அபாயம் ஏற்படுமா?விளக்கவும்.


அனைவருக்கும் பயனுள்ள தகவல்.வாழ்த்துக்கள். :ros: :ros:
User avatar
muruganmk
Posts: 435
Joined: Wed Sep 04, 2013 6:59 pm
Cash on hand: Locked

Re: software payment proof

Post by muruganmk » Wed Jul 02, 2014 9:09 pm

இன்ன காரணம் என்று தெரியவில்லை படுகையில் நான் தரும் பணத்திற்கான ஆதாரத்தின் image சரிவர தெரிவது இல்லை ,

சாப்ட்வேர் பயன் படுத்துவதால் கணக்குகள் முடக்க மாட்டாங்க , இந்த சாப்ட்வேர் நான் பயன் படுத்தி 4 மாதிற்கு மேல் ஆகுது இதுவரை எந்த ஒரு பிரச்சனையும் வரவில்லை, இந்த வேலை பற்றி முழு தகவலுக்கு இங்கு கிளிக் பண்ணுங்க http://mkcaptchatyping.blogspot.in/2014 ... -full.html


சாப்ட்வேர் என்றதும் இது captcha தளத்திற்கு தெரியாமல் செய்வது என்று நினைக்க வேண்டாம், இது அவர்களின் அனுமதியுடன் வெளியிட்ட ஒரு சாப்ட்வேர் தான், இது அணைத்து captcha வேலைகளுக்கும் பொருந்தும்

உங்களுடைய வாழ்த்துகளுக்கு நன்றி கிருஷ்ணன் சார்
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: software payment proof

Post by கிருஷ்ணன் » Wed Jul 02, 2014 10:35 pm

Thanks for your kind information. :thanks: :thanks: :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: software payment proof

Post by ஆதித்தன் » Wed Jul 02, 2014 10:48 pm

வாழ்த்துகள் முருகன்,

பலரது விருப்பம் டேட்டா என்ட்ரியாக இருக்கும் பொழுது, உங்களது ஊக்கமளிப்பு அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் உங்கள் பயணம் சிறப்பாக தொடரட்டும்.

=======================================================

இமேஜ் பப்ளிக் டொமைனில் அப்லோடிங்க் செய்தால் தான் பப்ளிக்கில் காண்பிக்க முடியும். நீங்கள் அப்லோடிங்க் செய்தது, ஜிமெயில்.. அதாவது பாஸ்வர்டு தடைக்குப்பட்ட பகுதி. ஆகையால் தான் மற்றவர்களுக்கு தெரியவில்லை. இனி, இமேஜினை ப்ளாக்கர் பதிவில்/பேஸ்புக்கில் அப்லோடிங்க் செய்து சரியாக பகிருங்கள்.

===================================================

நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு பதிவும், தவறாக ஏதாவது ஒர் துணைக்களத்தில் செய்கிறீர்கள், இனி அந்த தவறினைச் செய்யாதீர்கள்.

இதனை நீங்கள் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்ற துணைக்களத்தில் பதிவிட்டிருக்க வேண்டும்.

அப்புறம், பேமண்ட் ப்ரூப் சப்மிட் செய்தீர்கள் என்றால் அதில் லிங்க் இருக்கக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது, அப்படி லிங்கோடு செய்ய ஆசைப்பட்டால், விளம்பரப் பகுதிக்குள் செய்யுங்கள்.

இனி சரியான துணைக்களத்தினை தேர்ந்தெடுப்பீர்கள் என நம்புகிறேன்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”