வாங்க சாப்ட்வேர் மூலம் பணம் சம்பாரிப்பது எப்படி?

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
muruganmk
Posts: 435
Joined: Wed Sep 04, 2013 6:59 pm
Cash on hand: Locked

வாங்க சாப்ட்வேர் மூலம் பணம் சம்பாரிப்பது எப்படி?

Post by muruganmk » Thu Jun 12, 2014 3:26 am

நான் பெற்ற பணத்தின் ஆதாரங்களுடன், நீங்களும் megatypers software உதவியுடன் பணம் சம்பாரிக்கலாம் என்பதை கிழே பாருங்கள்.

முதலில் இந்த லிங்க்யை கிளிக் செய்து http://www24.zippyshare.com/v/90788404/file.html software யை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

இந்த சாப்ட்வேர் win rare file என்பதால் அதை extract செய்து கொள்ளுங்கள்

extract ஆன file ன் உள் சென்று update என்ற option யை கிளிக் செய்தால் ஒரு megatyper window ஓபன் ஆகும்

அதில் file என்ற option ல் சென்றால் add account , register என்று இருக்கும் அதில் register யை கிளிக் செய்து register செய்து கொள்ளுங்கள் உடனே உங்கள் account activate ஆயிடும்.

இது போன்று நீங்கள் ஒரே நேரத்தில் 5 account ஓபன் செய்து ஒரே நேரத்தில் இந்த software ல் வேலை செய்யலாம்.

அது உங்களுடைய டைபிங் வேகத்தை பொருத்தது

குறைந்தது 256 kbps இன்டெர்நெட்டின் வேகம் இருக்க வேண்டும்

குறைந்தது உங்களுடைய டைபிங் வேகம் 20-30 wpm இருக்க வேண்டும்

குறைந்த பட்சம் ஒரு account டுக்கு $3 இருந்தால் வாரத்தில் திங்கள் முதல் புதன் நமது கணக்கில் வந்து சேர்ந்து விடும்

caps lock என்றால் caps lock ல் டைப் செய்யவேண்டும் small letter என்றால் small letter ல் டைப் செய்ய வேண்டும்

குறிப்பு : இந்த software யை பயன் படுத்தாத போது என்னால் மாதம் ரூ 3000 எடுப்பதே கடினமாக இருந்தது ஆனால் இந்த software யை பயன் படுத்தி வேலை செய்யும் பொது மாதத்திற்கு ரூ 8000 முதல் ரூ 10000 வரை என்னால் சம்பாரிக்க முடிகிறது

இதோ நான் இந்த software பயன் படுத்தி பணம் பெற்றதிற்க்கான ஆதராம்

Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வாங்க சாப்ட்வேர் மூலம் பணம் சம்பாரிப்பது எப்படி?

Post by ஆதித்தன் » Thu Jun 12, 2014 3:50 am

Data Entry ஜாப் மூலம் தங்களைப் போல் பலரும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்தினைப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அதற்கான நல்ல தகவல் கொடுத்தமைக்கு நன்றி.
User avatar
muruganmk
Posts: 435
Joined: Wed Sep 04, 2013 6:59 pm
Cash on hand: Locked

Re: வாங்க சாப்ட்வேர் மூலம் பணம் சம்பாரிப்பது எப்படி?

Post by muruganmk » Thu Jun 12, 2014 9:09 am

மிக்க நன்றி சார்
Messiah
Posts: 121
Joined: Wed Jun 11, 2014 1:17 pm
Cash on hand: Locked

Re: வாங்க சாப்ட்வேர் மூலம் பணம் சம்பாரிப்பது எப்படி?

Post by Messiah » Mon Jun 16, 2014 5:25 pm

antha software la poi file click panna account and registration iruku..athula account click panni user name and password kudathu kila ID nu username varuthu sir..ipdi namma 5 thadava create panni seiyanuma??
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”