10 நிமிடத்தில் ரூ.10,000

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: 10 நிமிடத்தில் ரூ.10,000

Post by satkunan » Fri May 15, 2015 11:05 am

I ALSO NEED ONE

SATKUNAN
Sirappu
Posts: 7
Joined: Mon Dec 08, 2014 2:03 pm
Cash on hand: Locked

Re: 10 நிமிடத்தில் ரூ.10,000

Post by Sirappu » Tue May 19, 2015 2:36 pm

I also need one
Mahimeena
Posts: 31
Joined: Thu Apr 16, 2015 1:25 pm
Cash on hand: Locked

Re: 10 நிமிடத்தில் ரூ.10,000

Post by Mahimeena » Wed May 20, 2015 12:31 pm

இதில் எப்படி சேருவது
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 10 நிமிடத்தில் ரூ.10,000

Post by ஆதித்தன் » Wed May 20, 2015 12:43 pm

பின்னூட்டமிட்டவர்களைப் பற்றி, நான் அறிந்த வகையில் பார்த்த பொழுது எவர்க்கும் இப்புத்தகம் பயன்படாது என்று தெரிகிறது.

தெரியாத நபரிடம் கூட, இவர்க்கு தெரியும் பயன்படுத்தி சம்பாதித்துக் கொள்வார் என்று கொடுத்துவிடலாம். ஆனால், சொல்லுவதனை பயன்படுத்த தெரியுமா என்ற கேள்வி வந்துவிட்டது.

பெரும்பான்மையான தகவல்கள் அனைத்தும் படுகையில் கொடுக்கப்பட்டதே... ஆகையால், அவற்றினைப் படித்துக் கொள்வதே நல்லது. அதில் சொல்லப்பட்டதே சொல்லப்பட்டிருக்கும்... கூடுதலாக இதனை விற்றுவிடுங்கள் என்று சொல்லுவேன், அவ்ளதான்.

எனக்கு இப்புதகத்தினை தயார் செய்ய எடுக்கும் கால அளவிற்கான தொகை விற்பனையில் கிடைத்தவுடன்... இலவசமாக கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
Locked

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”