CrowdFlower நேரடியாக பணியினை வழங்க ஆரம்பித்துவிட்டது

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

CrowdFlower நேரடியாக பணியினை வழங்க ஆரம்பித்துவிட்டது

Post by ஆதித்தன் » Sun Apr 20, 2014 8:11 pm

இதுவரையில் க்ரவுடுப்ளவர் தேர்டு பார்ட்டிஸ் மூலமே தனது ஜாப்வொர்க்கினை முடித்துக் கொண்டிருந்தது. இப்பொழுதும் அது தொடர்கிறது.


இருந்தாலும், தன் தளத்தின் மூலம் நேரடியாக பணியினைக் கொடுத்து பணத்தினை வழங்குவதனை தற்பொழுதுதான் தொடங்கியிருக்கிறது.

மற்றத் தளங்களில் கொடுக்கப்படும் டாஸ்க் மதிப்பினைவிட ஒர் செண்ட் அதிகமாகவே கொடுக்கிறார்கள். குறிப்பாக எப்பொழுதும் அதிக மதிப்பு கொடுக்கும் நியோவை விட அதிகம். அதுமட்டுமில்லாது, பேஅவுட்டும் 2 டாலரில் பேபால் வழியாக வாங்கிக் கொள்ளலாம்.

ரிஜிஸ்டர் செய்ய > http://info.crowdflower.com/get-started

என்றப் பகுதியில் கெட் பெய்டு ஆப்சனில் காண்டிரிப்யூட்டராக ரிஜிஸ்டர் செய்து கொள்வதன் மூலம் பணியினைச் செய்யலாம்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: CrowdFlower நேரடியாக பணியினை வழங்க ஆரம்பித்துவிட்டது

Post by கிருஷ்ணன் » Sun Apr 20, 2014 8:19 pm

:ros: :clab: :clab: உற்சாகமான தகவல்.இதில் புதிய கணக்கினை ஆரம்பிக்க பழைய CF USER NAME,EMAIL,PAYPAL ID போன்றவற்றையே பயன்படுத்தலாமா?இல்லை புதிதாகப் ப‌யன்படுத்தினால் நல்ல‌தா? விளக்கம் ப்ளீஸ். :thanks: :thanks: :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: CrowdFlower நேரடியாக பணியினை வழங்க ஆரம்பித்துவிட்டது

Post by ஆதித்தன் » Sun Apr 20, 2014 8:27 pm

க்ரவுடுப்ளவர் டாஸ்க் போர்டுக்கு பயன்படுத்திய அக்கவுண்ட்டுக்கும் இதற்கும் தனித்தனி லாக்கின் ஐடி என்பது தெரிகிறது. ஏனெனில் இங்கு யூசர் நேம்க்கு இமெயில் ஐடி கொடுக்கிறோம், எலைட் டாஸ்க் பகுதிக்கு யூசர்னேம் கொடுக்க சொல்கிறார்கள்.


ஆனால் ஒரே இமெயில் ஐடியினை பயன்படுத்த முடியுமா என்பதனை நான் டெஸ்ட் செய்யவில்லை. நான் மற்றொரு இமெயில் ஐடியினை பயன்படுத்திக் கொண்டேன்.

பேபால் ஐடி என்பது இதற்கு முன் இவர்களிடம் நாம் எதற்கும் அந்த தகவலைக் கொடுக்கவில்லை.. நம்முடைய சரியான பேபால் இமெயில் ஐடியினைக் கொடுத்துக் கொள்ளலாம். இது இமெயில் ஐடியோடு ஒத்திருக்க வேண்டும் என்பது இல்லை.



=================================================

நான் எலைட்டில் புதிய இமெயில் ஐடி கொடுத்திருந்தாலும், டாஸ்க் அக்குரசி ரிப்போர்ட் பகுதியினை பழைய அக்கவுண்ட் கொண்டு லாக்கின் ஆகி பார்த்தேன்.. எந்தவொரு எபக்கெட்டும் இல்லை. நார்மலாக இரண்டும் ஒபனில் இருந்தது. ஆனால் டாஸ்க் ஏதும் கிடைக்கவில்லை. நார்மலாக மற்றத் தளங்களில் லெவல் 1-க்கான பணி வாய்ப்புகள் 6 டாஸ்க் கிடைத்தாலும், இதில் எதுவும் எனக்கு அவலைபுளில் இல்லை என்பது விசித்திரமாக இருந்தது.

இன்றுதான் இதனை கண்டு கொண்டேன் என்பதால்.... இரண்டு வாரங்களில் இதன் நிலையினை என்னும் சரியாக யூகித்துக் கொள்ளலாம் என நம்புகிறேன்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: CrowdFlower நேரடியாக பணியினை வழங்க ஆரம்பித்துவிட்டது

Post by கிருஷ்ணன் » Sun Apr 20, 2014 8:44 pm

நீண்ட விளக்கத்திற்கு மிக்க நன்றி. :thanks: :thanks: :thanks: :thanks: :thanks:
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”