CLIXSENSE:இன்று பெற்ற 2வது டாஸ்க் போனஸ் 5$

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

CLIXSENSE:இன்று பெற்ற 2வது டாஸ்க் போனஸ் 5$

Post by கிருஷ்ணன் » Sat Mar 22, 2014 12:10 pm

க்ளிக்சென்ஸ் தளத்தில் CF டாஸ்குகள் செய்து நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு 50$ க்கும் 5$ போனஸ் கிடைக்கும்.அந்த வகையில் இன்று நான் பெற்ற 2 வது போனஸ் ஆதாரம்.இணைந்து பயன் பெற பேனரை சொடுக்கி பயன் பெறுங்கள்.வாழ்த்துக்கள்.



Image
User avatar
sabras
Posts: 276
Joined: Wed Dec 25, 2013 8:41 pm
Cash on hand: Locked

Re: CLIXSENSE:இன்று பெற்ற 2வது டாஸ்க் போனஸ் 5$

Post by sabras » Sat Mar 22, 2014 9:26 pm

super payment


உங்கலுக்கு எவ்வளவு காலம் எடுத்தது சேர்
நீங்க upgrade ஆனங்கலா kirusnan sir
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: CLIXSENSE:இன்று பெற்ற 2வது டாஸ்க் போனஸ் 5$

Post by கிருஷ்ணன் » Sat Mar 22, 2014 10:49 pm

இந்த 100$ வரை பெற சுமார் ஒரு வருடம் ஆகிவிட்டது.10$ போனஸ் கிடைத்துள்ளது.அப்கிரேடு ஆகவில்லை.

Appx payout from MEGA GPT SITES within 1 year

NEOBUX = 200$

CLIXSENSE = 180$

PROBUX = 250$

GET PAID,GOLD TASKS = 70 $

SUPER PAYME,REWARDING WAYS,OFFER NATION= 150$

AYUWAGE AND OTHER SITES = 150$

Total = 1000$ appx cash recd within a year after enrolled @ Padugai.com.

Thanks PADUGAI. :thanks: :thanks:
ரவிபாரதி
Posts: 65
Joined: Mon May 05, 2014 10:17 pm
Cash on hand: Locked

Re: CLIXSENSE

Post by ரவிபாரதி » Wed Jun 04, 2014 4:25 pm

hello krishnan sir ithula eppadi work pananum then ena pananum. konjam sollungal please
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: CLIXSENSE:இன்று பெற்ற 2வது டாஸ்க் போனஸ் 5$

Post by கிருஷ்ணன் » Wed Jun 04, 2014 5:45 pm

இந்த தளத்தின் முக்கிய வருமான மூலங்கள் டாஸ்குகள் மற்றும் சர்வேக்கள் ஆகும்.டாஸ்குகளின் நிபந்தனைகள் தற்போது மிகவும் கடினமாக்கப்பட்டுள்ளதால் லெவல் 1,2,3 வரை அக்குயுரெசி பெற்றால்தான் நன்றாக சம்பாதிக்க முடியும்.


அடுத்தபடியாக 0.85$ மதிப்புள்ள OPINION WORLD SSI சர்வே என்பது தினமும் 5 முறை செய்யக்கூடிய வாய்ப்பாகும்.இதனை காலை நேரம் 7 மணி,இரவு 11 மணி அளவில் ரெஃப்ரஷ் செய்து பார்த்தால் அதிக பட்ச சர்வே வாய்ப்புகள் கிட்டும்.நீங்கள் எனது ரெஃப்ரல் என்பதால் நான் செய்த சர்வேக்களின் என்ட்ரி டிப்ஸினை உங்கள் க்ளிக்சென்ஸ் மெசேஜ் பாக்ஸிற்கே அனுப்பி விடுவேன்.நீங்கள் புதிது என்பதால் சர்வேக்களை எப்படி சமாளித்து வெற்றி பெற வேண்டும் என்பதை படுகையின் கோல்டன் பகுதியில் டாஸ்குகள் பற்றியும்,சர்வே பற்றியும் இன்றைய வாய்ப்புகள் பகுதியில் நிறைய பதிவுகள் உள்ளன.படித்தால் எளிதில் புரியும்.

க்ளிக் சென்ஸ் டூல் பாரினை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்து வைத்துக் கொண்டால் உங்கள் ப்ரௌசரில் அட்ஸ்,சர்வே,டாஸ்க் அலெர்ட் எல்லாம் கிடைக்கும்.
ரவிபாரதி
Posts: 65
Joined: Mon May 05, 2014 10:17 pm
Cash on hand: Locked

Re: CLIXSENSE help sir

Post by ரவிபாரதி » Wed Jun 04, 2014 6:14 pm

சார் இதுல எப்படி சார் task குகளை வொர்க் செய்வது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: CLIXSENSE help sir

Post by ஆதித்தன் » Wed Jun 04, 2014 6:37 pm

riyaravi wrote:சார் இதுல எப்படி சார் task குகளை வொர்க் செய்வது.

viewtopic.php?f=28&t=2705

இத்தொடரின் பின் பகுதிப் பதிவுகள் டாஸ்க் பற்றிய பதிவாக இருக்கும்.




viewtopic.php?f=32&t=5528 இது டாஸ்க் பற்றிய பொதுவான தெளிவுப் பதிவு


viewtopic.php?f=28&t=6293 இத்தொடரில் க்ள்க்சென்ஸ் ஆபர்ஸ்/ சர்வே பற்றிய தொடர் பதிவு
ahamathulla
Posts: 60
Joined: Sat Feb 06, 2016 6:51 pm
Cash on hand: Locked

Re: CLIXSENSE:இன்று பெற்ற 2வது டாஸ்க் போனஸ் 5$

Post by ahamathulla » Sat Oct 22, 2016 7:30 pm

Clixsense paying or not paying
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”